🌷🌷🌷கொடிய நோயும் காணாமல் போகும் வாலீஸ்வரர்🌷🌷🌷
அஷ்டமி திதியில் பைரவர் ,பத்ரகாளி, காங்கேய பூசை, கிருஷ்ணா ஆராதனை ,ஸ்வர்ண மங்களநாதர் பூஜை ஆகியன மிகுந்த சிறப்பைத் தருபவையாகும் .இத்தனை பூஜைகளையும் தனித்தனியே செய்து என்ன பலனை நாம் அடைகிறோமோ அவை அனைத்தையும் விரதம் மேற்கொண்டு செய்தால் கிடைக்கும் பலனை ஒரே அஷ்டமி திதியில் செய்து பெற ஏதாவான, பலம்பொருந்திய ஜீவ சித்துக்கள் குடிகொண்டுள்ள கோயில் ஒன்று இம்மண்ணுலகத்தில் உண்டு அதுவே திருவாலீஸ்வரர் கோயில் வாலி என்ற வானர மன்னனால் எழுப்பப்பட்ட புண்ணிய ஷேத்திரம் இது மகா பலம் பொருந்திய தலமும்கூட என்கிறார் புலத்தியார்.
பிரதோஷ காலத்தில் இத்திருக்கோயிலின் நந்தி தேவரை தொழுதுவர நிறைவேறாத கோரிக்கைகளை இல்லை என்று பேசுகின்றனர் பாம்பாட்டி சித்தர் கொங்கணர் என்றார் இத் திருக்கோயிலில் உள்ள மூலவர் மூன்று தொடர்ந்து பால நந்தி ,வாலிப நந்தி ,யவ்வன நந்தி என்று மூன்று நந்திகள் இருக்கின்றன இவரை தொழுது தொழுகைக்கு விரயமான பொருள் சேரும் வராக்கடன் வந்து சேரும் திருட்டுப் போன பொருட்கள் திரும்ப கிடைக்கும் பிரிந்து நிற்கும் தம்பதியர் மனம் ஒன்றுபட்டு மகிழ்ந்து கூடுவார் எந்த பூஜைகள் செய்தும் விலகாத பிள்ளைகள் கூட கண்டிப்பாக இந்த நந்தி நந்திதேவரை அருளால் விலகி இல்லற சுகம் இன்பம் அடைய ஏதுவாகிறது என்றார் சித்தர்
இப்பூமியில் வாழ்ந்த சித்தர் பெருமக்களை எல்லாம் ஒரு உருவம் என கொண்டு ஒருவன் நின்றால் எப்படி இருப்பானோ அப்படி நிற்பவனை இந்த வாலி எதிரி என்று அல்ல எதிரே நிற்கும் மனிதனின் அல்லது விலங்கின் ஆற்றலை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் சக்தி கொண்டவன் ஒரு பராக்கிரமம் சாலையின் தைரியமும் வீரம் தர்ம தேவதையின் அருள் சக்தி என அனைத்தையும் சரி பாதியை வாலி தனக்குள் வாங்கி நிற்பதில் நிகரற்றவன் ராமச்சந்திர மூர்த்தியை இவ் வலிமை வாய்ந்த வாலியை மறைந்திருந்து தான் அம்பு எய்தான் ஏனெனில் வாலியின் பராக்கிரமத்தை எழுத்தில் வடிக்க முடியாது இத்தனை வலிமை பெற்று இந்த வாலீஸ்வரர் அணை உருவாக்கி தொழுவதே காரணம் என்ற பாடல் சுயம்பு மூர்த்தியான அருள்மிகு வாலீஸ்வரரை தொழுகை யமபயம் இல்லை நோயற்ற வாழ்வு ஒருவேளை கொடிய நோய் வந்தாலும் அது aids போன்ற கொடிய உயிர்க்கொல்லி பீடையாகவே இருந்தாலும் இந்த தேவரின் அருளால் குணமாகும் ஐயமில்லை என்றார் காகபுஜண்டர் என்று தெளிவுபடுத்துகின்றார்.
பெரும்பாடு என்பது உயிர்க்கொல்லி ஆட்கொல்லி நோய் என்று அகத்தியர் நாடி அகராதி விளம்புகின்றனர் ஏவல் வைப்பு மாட்டா மாந்திரீகம் போன்ற கொடிய வினைகளையும் வேரறுக்கும் அல்லால் பிணி பீடை திருஷ்டியினால் தோன்றும் அறுபத்து நான்குவித பீடைகளையும் இருந்து வாலீசன் அருள் பெறுவார் விடுபட்டு ஆனந்தமயமாய் வாழ்வார் என்பதில் ஐயம் இல்லை என்பதாகும்.
இத்திருக்கோயில் திருக்குளத்தின் பெயர் ச்ரவண தீர்த்தம் சித்தரை தரிசிக்க எண்ணுவோர் மாந்திரீக ஜோதிட சாஸ்திரங்களில் விற்பன்னராக விரும்புவோர் சித்திரை ஆடி மாதங்களில் தேய்பிறை அஷ்டமியில் அஸ்தமன வேளையில் நீராடி வாலீஸ்வரரை பூஜை புரிந்தவர் வித்தைகள் மற்றும் மாந்திரீக சித்தி பெற்று பற்பல செயற்கரிய காரியங்களை செய்யலாம் என்றார் கருவூரார் சித்தர்.
கிருட்டிணதேவராயர் மன்னர் வெற்றிவாகை சூட காரணமான
மூர்த்தி இவர் கருவூரார் தனது பாடலில்
" ராயருக்குத் துணையானான். மன்னாதி மன்னருக்கு,
மேலாய் நிறுத்து இறையோடொன்ற கருவானான்
வாலீசனே".
மகாமண்டபத்தில் வீட்டிலிருக்கும் பைரவப்பெருமான் பெருமைக்குரியவர் இவரை கோலர் என்னும் சித்தர் இவரை மூகாம்பிகை சேஷாசலத்தில் அடங்கி இருப்பவர்
கபால மாலையில் பூணூலாக்கி இருத்தி மேற்கு நோக்கி நிற்கும் இந்த பைரவ பெருமான் மிகுந்த வரப்பிரசாதி இடுப்பில் கொடியை நாகப்பாம்பை அரைஞாணாகக் கட்டும் இவரைச் சரணடைந்தால் பூமியில் மறைந்து இருக்கும் பெரும் புதையல் கையில் எளிதாகக் கொணர்ந்துசேர்க்கும் திறன் படைத்தவர் மேலோர் சொன்ன ஆயிரம் வகையான துன்பங்களை அழித்து இன்பத்தை எடுத்து தருபவர் எண்ணிய காதல் வாழ்வையும் எண்ணம் போல் முடித்து திண்ணமாய் இல்லற சுகம் பேண வைக்கும் பைரவமூர்த்தி குடிகொண்டுள்ள வாலிகாண்டபுர வாலீச்சுவரன் அம்பலம் நாடு தீரே என்கிறார் கோலச் சித்தர்
அர்த்த மண்டப வாசலை ஒட்டி வலதுபுறம் உள்ள கல்யாண விநாயகர் திருமண தடை நீக்க வல்லவர் சர்வ கல்யாண குணங்களையும் பக்தருக்கு ஈய வல்லவர் காகபுஜண்டர் என்ற பாடல் ஆயத்தக்கது. நல்ல குணம் குணநலன்களையும் அமைவதை அனைத்தையும் எழுத இன்றி இக்கல்யாணவிநாயகர் பக்தர்களின் பிரகாசமான வாழ்விற்கு அடிப்படை மேன்மக்கள் போற்றும் சகலவிதமான நற்குணங்களையும் தரவல்லவர் என்றார் சித்தர்கள் வாக்கு ஒரு புதிய ஒரு சக்தியை நமக்குள் உருவாக்குகிறது
ராஜகோபுரமாம் ஸஹஸ்ர கோபுரம் வேலைப்பாடுகள் திருவுருவச் சிலைகள் எதுவுமற்றது பாவத்தைப் போக்கும் வடிவம் துர்க்கை அம்சத்துடன் கூடியவள் அன்னை வாலாம்பிகை ஆதி கால மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியகொற்றவை முதலான தெய்வங்களில் ஒன்று வாலாம்பிகை சகல ரோக நிவாரணி இவர் சர்வ ஐஸ்வர்ய தாரிணி. காது மடல் நீண்டு தொங்கும் தண்டாயுதபாணி சாமியை தொழுதே அருணகிரிநாதர் தாம் முக்தி பெறும்புண்ணியதலத்தைஉணர்ந்தார் நமக்கும்முக்திப்பேறு அருள் புண்ணியர் இவர் என பேசும் போகரின் பாடலில் பின்பற்றிய பிறவி பயனை அடைவோமே !
Comments
Post a Comment