🐚கர்ணனின் உயிர் கண்ணனின் திருவடியில் 🐚
மகாபாரதப் போரில் பதினேழாம் நாள் போர் நடந்து முடிந்து விட்டது மகா ரீதியான கர்ணனும் போர்க்களத்தில் கீழே விழுந்து விட்டான்கர்ணனின் முடிவை குறித்து பாண்டவர்களின் பாசறையின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது இத்தகைய வேளையில் பாண்டவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்கிய கண்ணன் மிகவும் கவலையுடன் உட்கார்ந்திருந்தார் அவருடைய வாயை அடிக்கடி இன்று இந்த மண்ணுலகத்தில் இன்றும் தலை சிறந்த கொடையாளி மறைந்துவிட்டான் முனுமுனுத்துக் கொண்டே இருந்தது
தர்ம புதல்வனானதிருதராஷ்டிரருக்கு எவரை புகழ்ந்தாலும் சரி எவருடைய நல்ல குணங்களையும் எவ்வளவுதான் போற்றிப் வந்தாலும் சரி பொறாமை ஏற்படுவதில்லை ஆனால் தனஞ்செயனுக்கு தந்தையான எதிரியான கர்ணன் கண்ணன் புகழ்வதை கேட்டு மிகவும் மன வருத்தம் ஏற்பட்டது எனவே அவன் முகத்தை தொங்க விட்டபடி அமர்ந்திருந்தான்
அர்ஜுனனின் நிலையைக் கண்ட கண்ணன் அவனிடம் arjuna உன்னைப் பார்த்தால் நான் கர்ணனை ஆனா விஷயமாக புகழ்வதாக நீ நினைப்பதை போல் தோன்றுகிறது ஒரு காரியம் சரி நீ இப்போது என்னுடன் வா தொலைவில் நின்று கொண்டு நடப்பதை கவனி கொடையாளி கர்ணன் இன்னும் இறந்து போகவில்லை அவனுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது இப்போது இந்த நிலையில் கூட அவனுடைய கொடைத்தன்மையை காணலாம் என்றார்
இரவு ஆகிவிட்டிருந்தது இந்த பூமியில் பிணம் தின்னும் நரிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது இங்குமங்குமாக சிலர் வேதனையுடன் உறங்கிக் கொண்டிருந்தார்கள் போர்க் கருவிகளின் உடைந்த பாகங்களும் துண்டுகளும் பிணக்குவியல்கள் இரத்தத்தால் சேர ஆகியவற்றினால் அந்த இடம் மிகவும் பயங்கரமாக காணப்பட்டது அர்ஜுனனை சிறிது தூரத்தில் நிற்க சொல்லி விட்டு கண்ணன் தான் மட்டும் அந்தணரை போல் வேடமிட்டுக் கொண்டு உரத்த குரலில் கருணா கொடையாகிய கருணா தாங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கத்திக் கொண்டே நடந்தார் தரையில் மூச்சுடன் கிடந்த கர்ணன் தலையை தூக்கி என்னை அழைப்பது யார் யார் அப்பா சகோதரா தாங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டான்
அந்தணர் கர்ணனின் அருகில் வந்து விட்டார் அவர் கர்ணனிடம் நான் மிகவும் நம்பிக்கையோடு உங்களை நாடி வந்திருக்கிறேன் எனக்கு சிறிதளவு தங்கம் வேண்டும் மிகவும் சிறியது கொடுத்தால் கூட போதும் என்றார்
கர்ணனும் அவனிடம் ஐயா தாங்கள் என் வீட்டிற்கு செல்லுங்கள் என் மனைவி தங்களுக்கு வேண்டிய அளவுக்கு பொன்னும் பொருளும் கொடுப்பாள் என்றான் சாதாரண அந்த நாடாக இருந்திருந்தால் கர்ணன் கூறியபடியே அவனது வீட்டிற்கு சென்று இருப்பார் வந்திருப்பவர் யார் எனவே அவர் கர்ணனிடம் கோபத்தை காட்டும் வகையில் கொடுக்க விருப்பமில்லை என்றாலும் இல்லை என்றால் சொல்லி விடுவது தானே இங்கும் அங்கும் ஏன் என்னை ஓடச் சொல்லுகிறாய் நான் எங்கும் போகமாட்டேன் எனக்கு இரண்டு கடுகளவு தங்கம் கிடைத்தாலும் போதும் இதற்காக நான் எங்கும்போக மாட்டேன் என்றார்
கர்ணன் சிறிது நேரம் யோசித்தான் பிறகு அந்தணரிடம் ஐயா என் பற்களில் சிறிது தங்கம் வைக்கப்பட்டிருக்கிறது தாங்கள் தயவு செய்து அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றான்
அதைக்கேட்டதுமே அந்தணர் முகம் வெறுப்பால் சுருங்கியது அவர் ஒரு பிராமணரிடம் பிரம்மன் பிராமணனிடம் போய் ஒரு மனிதனின் பல்லை பிடுங்கி கொள் என்று சொல் உனக்கு வெட்கமாக இல்லையா என்று கோபத்துடன் கேட்டார்.
கர்ணன் என்ன செய்வான் அங்குமிங்கும் பார்த்தான் அருகில் ஒரு சிறு கல் காணப்பட்டது எப்படியோ மிகவும் கஷ்டப்பட்டு அந்த கல் இருக்கும் இடம் வரை தன் உடலை இழுத்துக் கொண்டு சென்றான் கல்லின் மீது வைத்து இடித்தான் பற்கள் உடைந்து விட்டன அவற்றை கையில் எடுத்துக்கொண்டு அந்தணரை பார்த்து சுவாமி இப்போது எடுத்துக் கொள்ளுங்கள் என்றான்
அதைப் பார்த்த அந்தணர் சீச்சீ ரத்தத்தில் தெரிந்த புரிந்த மற்ற எலும்பு என்று கூறியபடி இரண்டு அடி பின்வாங்கினார் கர்ணன் மிகவும் கஷ்டப்பட்டு கத்தியால் தங்கத்தை மட்டும் பற்களிலிருந்து சுரண்டி எடுத்தான் அப்படியும் அதை ஏற்றுக்கொள்ள அந்தணர் மறுத்துவிட்டார் கர்ணன் அவரிடம் வில்லை எடுத்து கொடுக்குமாறு கேட்டான் அதற்கும் அவர் முடியாது என்று சொல்லிவிட்டார்
மறுபடியும் கர்ணன் தரையில் தன் உடலை இழுத்தபடி வில் இருக்கும் இடத்திற்கு சென்றான் மிகவும் கஷ்டப்பட்டு அவன் தன் தலையால் அழுத்தி வில்லில் பானத்தை வைத்து வருணாஸ்திரத்தை விட்டான் உடனே அதிலிருந்து உண்டான மழையால் கர்ணனின் கையில் இருந்த பற்களில் இரத்தம் நீங்கி தங்கம் சுத்தமாக கழுவ பட்டுவிட்டது இப்போது கர்ணன் மிகவும் சிரத்தையோடு அதை அந்தணரிடம் நீட்டி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான்
மறுவினாடியே வேண்டிய வரத்தைக் கேள் கர்ணா என்று கூறியவாறு அந்தணர் வேடத்தில் வந்த கண்ணன் வெளிப்பட்டு கருடனுக்குக் காட்சி கொடுத்தார் அர்ஜுனனுக்கு மிகவும் வெட்கமாய் போய்விட்டது அந்த இடத்திலேயே நின்றுவிட்டார் கர்ணன் இவ்வளவுதான் கூறினான் மூவுலகுக்கும் அதிபதியான தாங்கள் என் உயிரைப் பிழியும் இந்த வேளையில் எங்கு வந்து இருக்கும்போது நான் என்ன வரத்தை எதற்காக கேட்க வேண்டும்
உடனே கர்ணனின் உயிர் கண்ணனின் திருவடியில் தலையை வைத்தபடி பிரிந்துவிட்டது
கொலையாளி ஆன கர்ணன் பக்தியிலும் சளைத்தவன் அல்ல என்பது எவ்வளவு தெளிவாகிவிட்டது.
மறுவினாடியே வேண்டிய வரத்தைக் கேள் கர்ணா என்று கூறியவாறு அந்தணர் வேடத்தில் வந்த கண்ணன் வெளிப்பட்டு கருடனுக்குக் காட்சி கொடுத்தார் அர்ஜுனனுக்கு மிகவும் வெட்கமாய் போய்விட்டது அந்த இடத்திலேயே நின்றுவிட்டார் கர்ணன் இவ்வளவுதான் கூறினான் மூவுலகுக்கும் அதிபதியான தாங்கள் என் உயிரைப் பிழியும் இந்த வேளையில் எங்கு வந்து இருக்கும்போது நான் என்ன வரத்தை எதற்காக கேட்க வேண்டும்
உடனே கர்ணனின் உயிர் கண்ணனின் திருவடியில் தலையை வைத்தபடி பிரிந்துவிட்டது
கொலையாளி ஆன கர்ணன் பக்தியிலும் சளைத்தவன் அல்ல என்பது எவ்வளவு தெளிவாகிவிட்டது.
Comments
Post a Comment