🙏#அபிராமிஅந்தாதி101சிறப்பு #பாடல்வரிகள் |🙏 அபிராமி அந்தாதி பாடல் வரிகள் | Abirami Anthathi lyrics in Tamil அபிராமி அந்தாதி (Abirami anthathi) என்பது தமிழ்நாடு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் வசித்த அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் தமிழ் தொகுப்பு ஆகும். இந்த கவிதையை 18 ஆம் நூற்றாண்டில் அபிராமி பட்டர் இயற்றினார்… அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள இந்த பதிவில் ஒவ்வொரு பாடலின் சிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது.. அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள்… அபிராமி அந்தாதி பாடலின் காணொளிக்கு கிழே பாடல் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது… 1. ஞானமும் நல்வித்தையும் பெற உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. 2. பிரிந்தவர் ஒன்று சேர துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர ச...
Comments
Post a Comment