🌷🌷🌷    மாங்கல்ய வரம் தரும் காரடையான் நோன்பு🌷🌷🌷

🐚🐚🐚இந்த நாள் இனிய நாளாக அமைய பிரகதீஸ்வரர் என் இனிய நல்வாழ்த்துக்கள் சர்வம் சிவார்ப்பணம்🐚🐚🐚

மாங்கல்ய வரம் தரும் காரடையான் நோன்பு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர்.

மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.



##https://m.facebook.com/story.php?story_fbid=2251140585204362&id=1976206082697815

Comments

Popular posts from this blog