🌷நவ ஆகமங்களாவன🌷


மூலமும்  ~ விளக்க உரையும்


முன் பாடலில் சொல்லப்பட்ட,

நந்தி பெற்ற நவ ஆகமங்களாவன;

காரணம்,காமிகம்,வீரம்,சித்தம்,

வாதுளம்,வியாமனம்,கலோத்தரம்,

சுப்பிரம், மகுடம் என்னும் 

ஒன்பதுமாம்.

பெற்ற~ பெற்றுக் கொண்ட.

உற்ற ~ அமையப் பெற்ற.

மற்ற~ மேலும் உள்ள.

துற்ற ~ நிறைவுடைய.





Comments

Popular posts from this blog