💰💰💰திருவோண விரதம்💰💰💰


💰பாடல் பொருள் 💰

இடவெந்தைத் தலைவனே! இவள் வாய் உன் பெயரேயன்றி வேறொன்றும் ஓதாது;  விழிகள் உன் வடிவழகை நினைத்து உருகுகின்றன .உன்னிடம் காதல் மேன்மேலும் பெருகுகின்றது ;செயலற்று நிற்கிறாள்; கயல் கண்கள் துகில் கொள்ளுவதில்லை .அறிவு கோடியான நான் கண்டது .இவள் ஆற்றாமை அளவல்லதாயிற்று. உன்னளவில் இவள் மிகத் தெளிவுடையவள். வள்ளிக் கொடி இடையுள்ளஇவளை விரும்பாதார் முன் என் செய்ய நினைத்தாய்?




Comments

Popular posts from this blog