🌷🌷🌷சகல ஐஸ்வா்யங்கள் தரும் ஶ்ரீ அசிதாங்க பைரவா் தியானம்🌷🌷🌷




மூன்று கண்களை உடையவரும், வேண்டிய வரங்களை வேண்டியவாறே தந்தருள்பவரும்  சாந்தமான தோற்றத்தை க்கொண்டிருப்பவரும் ,கபாலங்களால் ஆக்கப்பட்ட மாலையை அணிந்து இருப்பவரும் ,கருணை மிக்க வரும் ,காதுகளில் பிரகாசமான குண்டர்களை அணிந்திருப்பவரும் ,கதை பாணம், பாத்திரம் ,கட் கம், ஜெபமாலை, கமண்டலம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்திருப்பவரும்,திகம்பரத் தோற்றமும், இளமை வடிவம் கொண்டிருப்பவரும்.






நன்றாக அலங்காிக்கப்பட்டிருப்பவரும் ப்ரஹ்மாணி என்ற சக்தியுடன் கூடியிருப்பவரும் அன்னப்பறவையை வாகனமாகக் கொண்டிருப்பவரும், அழகிய தோற்றத்துடன் விளங்குபவருமான அசிதாங்க பைரவ மூா்த்தியை வணங்குகின்றேன்.



Comments

Popular posts from this blog