🌀🌀🌀ஶ்ரீ நித்யக்லின்னா தேவி காயத்திாி.🌺🌺


தலைப்பைச் சேருங்கள்

இந்த ஸ்ரீ நித்யக்லின்னா  தேவி சிவந்த நிறமுடையவள் .தாமரை மலரில் வீற்றிருக்கிறாள் .முக்கண் உடையவள்.அந்த நான்கு கரங்களில் முறையே  பாசம் ,அங்குசம் ,அபயம் ,பாதபத்திரம் ஆகியவற்றை ஏந்தி இருக்கிறாள் சூரியனைப் போன்று ஒளியைதேகத்தில் உடையவள். தலையில் இளம்பிறைச் சூடியிருக்கிறாள் அவள் அணிந்திருக்கும் அணிகலன்கள் இரத்தினங்களால் செய்யப்பட்டவை.



                   ஶ்ரீ நித்யக்லின்னா தேவி காயத்திாி.


ஓம் நித்யக்லின்னாதேவி வித்மஹே   

நித்ய மத்திரவாயை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.


பொருள்: ஶ்ரீநித்யக்லின்னா தேவியை அறிவோமாக

என்றும் சுகத்தைத் தரும் தேவி மீது தியானம் செய்கிறோம்.

அவள் நம்மை ஊக்கிச் செயலாற்றுமாறு செய்வாளாக.


பலன்கள்:

🐚குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

🌿 அனைவரும் அன்பு காட்டுவார்கள்.

🌳 மற்றவர்கள் உதவி செய்வார்கள்






Comments

Popular posts from this blog