🐚🌷🌀      01 சரணங்கள்🍁🌲🌿





🌺🌺பொருளுரை🌺🌺🌺


மனமே ! மற்றவர் நமக்குத்  தீமை செய்தால் அதற்காக நாம் அவர். வாழ்வே அழியும் படியாகச் சாபம் கொடுக்கலாமா ?நிச்சயமாகக் கூடாது.

 விதி (ஊழ் )என்ற ஒன்றை நம்மால் தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது. நம்மிடம் ஒருவர் கோபம் கொள்வதால் பதிலுக்கு நாமும் அவரிடம் கோபம் கொள்ளலாமா? கூடாது. பிறர் பொருள் மேல் ஆசை உண்டாக்கும் எண்ணத்தை பிறரிடம் நாம் வளர்க்கலாமா கூடாது.

🐧🐧சொற்பொருள்🐧🐧

இச்சை~ மிகுதியான ஆசை , விருப்பம்.


                🍓🍓🍓ஓம் ஶஶிஶே ராய நம:🍉🍐🌽




Comments

Popular posts from this blog