🔥பணமுடக்கத்தை நீக்கும் அனுமான் ஸ்லோகம் 🍁🍁🍁




ராமதூதரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை சொல்லி வந்தால் வேலை, தொழில் வியாபாரங்களில் இருந்து வந்த பணமுடை நீங்கும்.


அனுமன் ஸ்லோகம் 


ஓம் ஜம் ஹரீம், ஹனுமதே ராமதூதாயலங்கா 

வித்வம்ஸனாய; அஞ்ஜனா கர்ப்ப 

ஸ்ம்பூதாய ஸாகினீடாகினீவித்வப்ஸனாய 

கிலகிய பூபூ காரினே விபீஷணாய, 

ஹனுமத் தேவாய ஓம் ஐம் ஹ்ரீம் 

ஸ்ரீம் ஹ்ராம் ஹீரீம் ஹ்ரும் பட் ஸ்வாஹா


பொருள் விளக்கம்: செயற்கரிய செயல்புரியும் என் சுவாமியே உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர். ஸ்ரீ ராமதூதரும் கருணைக் கடலும் ஆகிய ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும் என்பதே இந்த ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.


ராமதூதரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் கோயிலுக்கு சென்று அனுமனுக்கு துளசி மாலை மற்றும் வெண்ணெய் சாற்றி இம்மந்திரத்தை 108 முறை மனதார துதித்து வந்தால் உங்கள் குடும்பத்தில் தீய பழக்கங்கள், சகவாசம் கொண்ட நபர்கள் விரைவில் அதிலிருந்து விடுபடுவார்கள். வேலை, தொழில் வியாபாரங்களில் இருந்து வந்த பணமுடை நீங்கும். கிரக தோஷங்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்பு நீங்கும்.




Comments

Popular posts from this blog