💥💥💥திருமூலர் சித்தர் கிரியை 💥💥💥
6.கிரியை
பத்துத் திசையும் பரம்ஒரு தெய்வம் உண்டு
எத்திக்கில் அவர்இல்லை என்பதில் மலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரண்எனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.
1451 பாடல்கள்
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, உமேற்கு, வடகிழக்கு, மேல், கீழ் எனப் பத்துத் திசைகளிலும் பரவி, க்கமற நிறைந்திருப்பவன் பரம்பொருள். எங்கே அவர் இல்லை? பல்லா இடங்களிலும் (திக்கு) அவர் இருக்கிறார். எனவே, கொத்துக்களைக் கொண்டு அவர் திருவடிகளைச் சரண் அடைந்து
அலைகள் கடலில் ஒன்றன் பின் ஒன்றாகத் தாவி வருதல் போல, நுண்ப விளையால் தொடரும் இப்பிறவியாகிய பெருங்கடலில் விழாமல், தப்பலாம் என்பதை பரம் - பரம்பொருள். நிழல் நிழல் சரண் - சரணம் அடைதல். தத்தும் - தாவிவரும். காணுமே அறிவீராடி மலர் இட்டுச் செய்யும் இறை வழிபாடு கிரியை,
பற்றை விட்டால் பரமனை அடையலாம்
கான்உறு கோடி கடிகமழ் சந்தனம்
வான்உறு மாமலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது தேனமர் பூங்கழல் சேர ஒண்ணாதே.
1452 பாடல்கள்
காடெல்லாம் நிறைந்திருக்கின்ற வாசமணம் வீசுகின்ற சந்தனம், வானுயர வளர்ந்திருக்கின்ற பெரிய மரங்களிலே இருக்கின்ற பூக்கள், இவற்றை எல்லாம் கொண்டு இறைவனை வழிபட்டாலும், உடல் பற்றையும், ஐம்புலன் இச்சையையும் நீக்கி, அவனருளைச் சிந்தித்துச் சேவிப்பவர்களுக்கு அல்லாது, மற்றவர்களுக்குத் தேன்போலத் தித்திக்கும் அப்பரம்பொருளின் திருவடித் தாமரை மலர்களைச் சேர இயலாது. கான் - காடு, பூங்கா. உறு இருக்கும். கோடி எங்கும் நிறைந்திருப்பதைக் குறித்தது. கடி வாசம். கமழ் வீசும். ஊன் உடம்பு. நீக்குதல் - பற்றற்று இருத்தல். பூங்கழல் - திருவடித் தாமரை. ஒண்ணாது முடியாது.
இறைவன் தங்கும் இடம் ஆகுக!
கோன் அக்கன்றுஆயே குரைகழல் ஏத்துமின்
.
ஞானக் கன்றுஆகியே நடுவே உழிதரும
வானக் கன்றாகிய வானவர் கைதொழும்
மானக் கன்றுஈசன் அருள்உள்ளம் ஆமே.
1453 பாடல்கள்
கோன் அக்கன்று ஆயே - மேலான பசுவின் இளங்கன்றைப்போல, (தாயை விட்டுத்தனியான இளங்கன்று தாயை அடையத் தவித்துத் தேடி அலைவதைப் போல) ஒலி செய்யும், தண்டை அணிந்த பரம் பொருளின் திருவடிகளைப் பணிந்து, துதி செய்யுங்கள். அப்போது இறைவன்ஞானக் கன்றாகியே நடுவே யுழிதரும் - ஞானக் கண்ணாக உங்கள் நெற்றிப்புருவ நடுவில் காட்சி தருவான். அந்த நிலையில், வானக் கன்றாகிய பசுக்கூட்டமாகிய தேவர்கள் தேடிவந்து தொழுகின்ற, மாண்புடைய
இடபாவானத்து இறைவன் திருவருள் தங்கும் இடமாக, உங்கள் குரும். கோன் உயர்ந்த, ஆயே -ஆகியே. குரை - ஒலிக்கின்ற. தண்டை அணி. தடுவே - நெற்றிப் புருவநடு. உழி இடம். மான கடைய. வள்ளம் - கலம், பாத்திரம்.
பரமன் திருப்பணி பக்தி செய்வதே
இதுபணிந்து எண்திசை மண்டலம் எல்லாம்
அதுபணி செய்கின்றவள் ஒரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே,
1454 பாடல்கள்
முந்தைய பாடலில் கூறப்பட்ட தாய்ப் பசுவை அடைகின்ற றினைப் போல, இறையருள் தங்கும் இடமாக உள்ளத்தை ஆக்கிக் பேண்டு, எட்டுத் திக்குகளிலும் உள்ள உலகங்களைப் படைக்கின்ற பும்பொருள் கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கிற, உமாதேவியை பக்கம் கொண்ட பரம்பொருள், மனிதர்களாகப் பிரத்தவர்கள் செய்ய வேண்டிய சிறப்பான பணி ஈசனைப் போற்றிப் உடலில் ஒரு புகழ்ந்து பணிந்து பக்தி செய்யும் பணியே தலையான பணி எனப் மணித்துள்ளான் என்பதை அறிவாயாக. பணி தொண்டு, பூசை.
சிவஞானம் சித்தியாக
பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறிஉற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவம்ஆகுமே.
1455 பாடல்கள்
பத்தன் (பக்தன்) கிரியை சரியை பயில்வுற்று - கிரியை வழியையும் ரியை முறைகளையும் பயின்று, அதன் படி நடந்து; சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில் - தூயதான இறைவன் திருவருள் துணையால்; குறைவற்ற தவயோகத்தில் உய்த்த, நெறிஉற்று உணர்கின்ற ஞானத்தால் ஈடுபட்டு அதன் பயனாகப் பெறுகின்ற தவஞானத்தால்; சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே - மனம் ஆசிரியர் துணையால் சிவமயமாகும். கிரீயை - சிவபூசை. சரியை - புறப்பூசை. துரிசு - குற்றம்.உய்த்தநெறி -ஈடுபட்ட வழி. உற்று - அடைந்து. சித்தம் மனம், உள்ளம். குரு நல்லாசிரியன், ஞானாசிரியன்.
ஓம்..
பக்தர் உள்ளத்தில் பரம்பொருள்
அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன்
செம்பொன் செய்மேனி கமலத் திருவடி
முன்பு நின்றுஆங்கே மொழிவது எனக்கருள்
என்பினுள் சோதி இலங்குகின்றானே.
1456 பாடல்கள்
இறைவனிடம் அன்பு கொண்டு மனம் உருகித் தொழுபவன், அன்றாடம் திருத்தொண்டர் பணியும், திருக்கோவில் பணியும் செய்பவன் (நாளும் பணி செய்பவன்); செம்பொன் செய்மேனி கமலத் திருவடி முன்பு நின்று அழகிய உயர்ந்த பொன்னால் செய்தது போன்ற திருமேன் வனப்புடைய, தாமரை மலர் போன்ற அழகிய சிவப்பரம் பொருளின் பொற்பாதங்கள் முன் நின்று, வணங்கிப் பணிந்து; அங்கே மொழிவது இறைவனிடம் வேண்டி விண்ணப்பிப்பது; எனக்கருள் இறைவா எனக்கு அருள் புரிவாயாக என்பதே. இப்படி மனம் உருகி வேண்டிப் பணிபவர்கள் உடலுள் இறைவன் ஒளி வடிவாக விளங்கி உதவுவான். பணி- தொண்டு, கமலம் - தாமரை. மொழிவது - வேண்டுவது. என்பு இங்கு உடம்பு சோதி - ஒளி. இலங்குதல் - விளங்குதல்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment