🌹அனைத்து இன்னல்களைய தீர்க்கும் உருத்ராட்சம்..🌹🌹🌹
ருத்ராட்சம்-ஓர் விளக்கம்
தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் சிவபெருமான். அவனே முழுமுதற் கடவுள். அந்த சர்வேஸ்வரனிடமிருந்தே இப்பிரபஞ்சம் தோன்றுகிறது: விரிவடைகிறது; பிரளய காலத்தில் மீண்டும் அவனுக்குள்ளே அது ஒடுங்குகிறது.
பொதுவாக இந்து மதத்தில் முதற்கடவுளர்களாக பிரம்மா, திருமால், ருத்ரன் மூவரையும் குறிப்பிடுவதுண்டு. பிரம்மாவின் திருச்செயல் படைத்தலாகவும்; திருமாலின் (விஷ்ணு) திருச்செயல் காத்தலாகவும்: ருத்ரனின் திருச்செயல் கூறப்படுகின்றன. அழித்தலாகவும்
மும்மூர்த்திகளின் இச்செயல்கள் வடமொழியில் சிருஷ்டி (படைத்தல்). ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்) என்று அழைக்கப்படுகின்றன.
இங்கு ருத்ரனின் திருச்செயல் சம்ஹாரமாகக் கருதப்படுகிறது. சம்ஹாரம் என்பது 'அழித்தல்' ஆகும். அழித்தல் என்று கூறும்போது எதை அழித்தல் என்ற கேள்வி எழுகிறது.
ருத்ரன் 'அழிக்கும் கடவுள்' என்று கருதி நாம் அஞ்சத் தேவையில்லை. இவ்வுலகில் 'முற்றிலுமாக அழிதல்' என்று எதுவுமே இல்லை. விறகின் அழிவில் சாம்பல் உருவாகிறது; மலையின் அழிவு கற்களாகிறது. எனவே அழிதல் என்று எதுவுமே இல்லை. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுதல் என்பதே உண்மையான நிலையாகும்.
ஓம்..
இனி, புராணங்களையும் வேதநூற்களையும் நாம் பார்த்தால், அவற்றில் 'சம்ஹாரம்' என்ற சொல்லை தீமையை - தீயவர்களைஅழிப்பதற்கே குறிப்பிடப்பட்ட சொல்லாக அறிய முடியும். ருத்ரன் என்பவன் தீமைகளை அழிப்பவன். தீயவர்களை ஆக. அழிப்பவன் என்பதே உண்மையாகும். இனி, ருத்ரன் என்ற சொல்லைப் பிரித்துப் பார்ப்போம்.
ருத் - என்ற சொல் துன்பங்களைக் குறிக்கும், மனிதர்க்கு துன்பங்கள் அனைத்தும் ஒரே மாதிரி தோன்றுவதில்லை. சிலருக்கு செல்வம் இல்லாமல் துன்பம். வேறு சிலருக்கு அவர் வைத்திருக்கும் செல்வத்தாலேயே துன்பம் ஆக, துன்பம் என்பது ஒரு மனிதர்க்குஏற்படும் இன்னல் என்றே கருதவேண்டும்.
ருத் என்ற சொல் ருத், ரோத், ரோதம் என்றும் வழங்கப்படுகிறது. ரோதனம் என்றும் ரோதனை என்றும் துன்பங்களைக் குறிக்கும் சொல் வழக்கு உண்டு.
ரன் என்ற சொல் நீக்குகின்ற, விரட்டுகின்ற என்ற பொருளைத் தரும் இது 'த்ரயாதி' என்ற வடசொல்லிலிருந்து
உருவானது.
இவ்விரண்டு சொற்களையும் இணைத்தால் 'ருத்ரன்' என்ற சொல் கிடைக்கும். ருத்ரன் என்ற சொல்லுக்கு 'துன்பங்களை
ஓம்..
ஓட்டுபவன்' என்பது பொருள்.
எனவே ருத்ரன் ஆகிய இறைவன் சம்ஹரிப்பது நம்இன்னல்களையே என்பதில் எந்த ஐயமும் இல்லை.
சைவ சித்தாந்தத்தின்படி, இறைவன் புரியும் ஐந்து திருச்செயல்கள் 'பஞ்ச கிருத்யம்' என்று அழைக்கப்படுகிறது.
அவை சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரஹம் என்பவையாகும். இவற்றில் திரோபவம் என்பது 'மறைத்தல்' ஆகும். இதற்கான கடவுள் மகேஸ்வரன். அனுக்கிரகம் என்பது 'அருளல்' ஆகும். இதன் கடவுள் சதாசிவம்.
மேற்கூறிய பஞ்சகிருத்யங்களும் ஒன்றிணைந்த இறைவனே சிவபெருமான், சிவபெருமானே ஐந்தொழில்களைப் புரிகிறான். சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரமாகிய 'நமசிவய' - மந்திரத்தில் உணர்த்துகிறது.ஒவ்வொரு அட்சரமும் ஐந்தொழில் ஒவ்வொன்றையும்
சி - படைத்தல், ய - காத்தல், ந- அழித்தல், ம - மறைத்தல், வ · அருளல் ஆகும்.
ஓம்..
இனி ருத்ராட்சம் என்பதைப் பார்த்தால், ருத்ர அட்சமே ருத்ராட்சம் ஆகும். ருத்ரன் + அட்சம் என்ற சொற்களின் சேர்க்கையே ருத்ராட்சம் ஆகும். அட்சம் அல்லது அக்ஷம் என்பது கண்களைக் குறிக்கும். ஆக, ருத்ராட்சம் என்பது ருத்திரனின் கண்கள் என்று பொருள்படும்.
ருத்ரனின் திருக்கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளியிலிருந்து
ருத்ராட்ச மரங்கள் முளைத்தன. எனவே அம்மரத்தில் தோன்றிய
மணிகளுக்கும் ருத்ராட்சம் என்ற பெயரே உண்டானது.
சாந்தமும் கருணையும் தயாளமும் நிறைந்த ருத்ரனின் கண்களுக்கு நிகரான ருத்ராட்சம் நம் இன்னல்கள் அனைத்தையும் நீக்கும் என்பதில் ஐயமில்லை.
ருத்ராக்ஷம் தாரே யேந் யஸ்து
ருத்ர நேத்ர ஸமுத்பவம்
ஸர்வ வ்யாநிஹரம் புண்யம்
ஸவர்வதா ஆரோக்ய மாபீனுயாத்
என்ற சமஸ்கிருத சுலோகம், "ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணியும் பக்தர்கள் இவ்வுலகில் மீண்டும் பிறக்கும் பிறவித் துன்பத்தை அனுபவிக்க மாட்டார்கள்" - என்னும் கருத்தைத் தெரிவிக்கிறது.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment