🌹இமாச்சல பிரதேசம் ஸ
ஸ்ரீ ரகுநாத்ஜி மந்திர்🌹
முத்து வேண்டுமா?
எழில் கொஞ்சும் இமயமலைச்சாரலில் அமைந்துள்ள ஊர் குளு மணாலி. மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் இதை, தேவர்கள் வசிக்கும் பூமிஎன்பார்கள்.
குளுகுளு பிரதேசமான இங்கே பேருந்து நிலையத்திற்கு அருகில், ராமபிரானுக்கு அழகிய கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்கே ரகுநாத்ஜி என்ற பெயரில் அருள்கிறார், ராமபிரான்,
பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை 'ஜெகத்சிங்' என்ற அரசன்
ஆண்டு வந்தான். அவன் ஒவ்வொரு வருடமும் 'மணிகரன்' என்ற இடத்திற்கு
ப்வெடுக்கச் செல்வான். அப்பகுதியில் வசித்து வந்த அந்தணன் ஒருவன், தனது
குடிசையில் யாகம் ஹோமம் போன்றவற்றைச் செய்து வந்தான். ஏராளமானமுத்துகளை சேசரித்து வைத்திருந்த அந்த அந்தணன், அதனுடைய மதிப்பை
அறியாமல் ஏழையாகவே இருந்தான்.
ஒருநாள் அவ்வழியே சென்ற அரண்மனை ஆட்கள் தற்செயலாக அந்த அந்தணனின் குடிசைக்குள் இருந்த முத்துகளைக் கண்டு பிரமித்தனர். அதோடு, உடனே அரசரிடம் சென்று அந்த விஷயத்தைச் சொன்னார்கள்.
ஆச்சரியப்பட்ட மன்னன், “உடனே அத்தனை முத்துகளையையும் அள்ளி வாருங்கள்! என்று, பேராசையோடு தன் பணியாட்களுக்குக்கட்டளையிட்டான்
விரைந்து சென்ற வீரர்கள், அந்த அந்தணரிடம் முத்துகளைக் கொடுக்கும்படி கேட்டனர் ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே அவரை அடித்து, உதைந்து முத்துகளை அபகரித்துக் கொண்டு வந்து அரசரிடம் ஒப்படைத்தனர். மன்னன், அவற்றைத் தன் அரண்மனைக்குக் கொண்டு சென்றான்
முத்துகளை இழந்த அந்தணருக்கு மனதில் தீராத வேதனை ஏற்பட்டது. முத்துகளை அபகரித்துச் சென்ற மன்னன் மீது ஆத்திரம் கொண்டு பழிவாங்க நினைத்தான். பெரிய யாக குண்டம் ஒன்றை ஏற்படுத்தினான். மந்திரங்களை மூச்சு விடாமல் ஓதி முடிவில் தானே அந்த யாகத் தீயில் குதித்து உயிர்த்தியாகம் செய்தார்.
அப்போது அரண்மனையில் உணவு அருந்திக்கொண்டிருந்த அரசனின் உணவுகள் எல்லாம் ரத்தமயமாயின. அதிர்ந்துபோனான் அரசன். அதிலிருந்து அவன் மீள்வதற்குள் அவனுடைய உடையெல்லாம் ரத்தச் சிவப்பாக மாறியது.
அப்போது அசரிரியாக முத்து வேண்டுமா? முத்து வேண்டுமா? என்ற குரல் ஒலித்தது. மன்னன் பயந்து அங்கும் இங்கும் ஓடினான். அவன் எங்கு போகிறானோ அங்கெல்லாம் முத்து வேண்டுமா? முத்து வேண்டுமா? என்று அசரீரி ஒலித்தது அவனைத் துரத்து துரத்து என்று துரத்தியது. தட்டுத் தடுமாறிய அரசன் அப்படியே அரண்மனை வாசல்படியில் மயங்கி விழுந்தான்.
ஓம்..
தன் ஞானதிருஷ்டியால் அனைத்தையும் அறிந்த அரசனின் மதகுரு, தனது
கமண்டலத்திலிருந்த தண்ணீரை எடுத்து அரசன் முகத்தில் தெளித்தார். மயக்கம் தெளிந்த மன்னன் குருவைப் பார்த்துக் கண்ணீர் வடித்தான்.
உடனே குரு அரசனைப் பார்த்து, "நீ ஒரு நல்ல அந்தணரை நாசப்படுத்தி விட்டாய். அவரது சாபம்தான் இப்படியெல்லாம் நடந்துள்ளது. எனவே நீ செய்த பாவத்துக்குப் பரிகாரமாக, அயோத்திக்குச் சென்று அங்கிருந்து ரகுநாத் விக்ரஹத்தை வாங்கி வந்து, அரண்மனைக்கு அருகிலேயே கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து, பூஜை செய்து வந்தால் உனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கும்" என்றார்.
அதேபோல அரசனும் அயோத்தி சென்று ‘கட்டை விரல்’ உயரத்திலுள்ள ஸ்ரீராமபிரானின் விக்ரஹத்தை வாங்கிவந்து கோயில் கட்டி வழிபாடு செய்து வர, அவன் சாபம் நீங்கியதாக வரலாறு கூறுகிறது.
அரண்மனைக்கு அருகிலுள்ள கோயில், ஸ்ரீரகுநாத்ஜி மந்திர் என்று அழைக்கப்படுகிறது.
ராமர் ராவணனை வெல்ல வேண்டி துர்க்கையை வழிபட்ட நாட்களே நவராத்திரி
என்ற ஐதிகம் வடநாட்டில் நிலவுவதால், 5 இங்கு நவராத்திரி திருவிழா பத்து நாள் உற்சவமாக நடைபெறுகிறது. கடைசி நாள் உற்சவத்தின்போது வியாஸ் நதிக்கரைக்கு ஸ்ரீரகுநாத்ஜி அழகிய ரதத்தில் எழுந்தருள்வார், அப்போது ராவண வதம் என்னும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த விழாவின்போது ஒவ்வொரு நாளும் குளுமணாலி பகுதியின் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ருநூறுக்கும் மேற்பட்ட தெய்வங்கள் மேளம், தாளம், தாரை, தப்பட்டைகள். முழங்க பல்லக்கு மற்றும் சப்பரத்தில் கொண்டு வரப்படும். உடன் ஏராளமான பக்தர்களும் வருவர். பக்தர்களோடு தெய்வங்களும் ரகுநாத்ஜியை தரிசனம் செய்துவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வார்கள்.
விழா இனிதே முடிந்ததும் ரகுநாத்ஜியை ராஜவம்சத்தினர் பேண்டு வாத்தியம் ஒலிக்க, ராஜமரியாதையுடன் எடுத்துச்சென்று அரண்மனையில் ஒருநாள் முழுவதும் வைத்திருந்து, ஆராதனை செய்து, மறுநாள் கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் அப்போது, மக்களின் ஆரவாரங்களும், ஆட்ட பாட்டமும் அமர்க்களப்படும்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment