🌹பிறந்த நட்சத்திர கோயில்களும் பரிகார ரகசியங்களும்🙏🙏🙏
💥💥 அதிர்ஷ்டமான அஸ்வினி நட்சத்திரம்💥💥
#கணித்தவர்
#பிரகஸ்பதி #ஓம்ரவிக்குமார்
செல் நம்பர் 75 50 33 43 50
சிறப்புக்கள்
27 நட்சத்திரங்களின் வரிசையில் அஸ்வினி நட்சத்திரம் முதலிடத்தைப் பெறுகிறது. இதன் அதிபதி கேதுபகவான். இது ஆண் நட்சத்திரம், மனித உடலில் தலையும், மூளையும் இதன் ஆட்சியின் கீழ் இருப்பதாக ஜோதிட நூல்கள் தெரிவிக் கின்றன. அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் ராசி மேஷம். அதிபதி செவ்வாய். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எட்டிமரம் பரிகார விருட்சமாகும். இந்த மரத்தை அவர்கள் வழிபாடு செய்து வந்தால் அசுப பலன்கள் நீங்கி சுபபலன்கள் உண்டாகும்.
ஓம்..
பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்!
பெயர்களின் முதல் எழுத்துக்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது பெயரின் முதல் எழுத்து கு, சே, சோ, ல, ஆகியவை வரும்படி பெயர் இருக்க வேண்டும். மேலும் தொடர் எழுத்துக்கள் செ, சை ஆகியவற்றிலும் ஆரம்பிக்கும் படியாக பெயர்களை வைப்பது எதிர்காலம் சிறக்க உதவும்.
ஆண்குழந்தைகளுக்கு குமணன், குமரகுரு, செந்தில், சேர்வராயன், சோம சுந்தரம், லட்சுமிநாராயணன். லட்சுமணன் போன்ற பெயர்களை வைத்தால் நல்வாழ்வு அமையும். செல்வம்,
பெண் குழந்தைகளுக்கு குமுதா, செல்லம்மா, செல்வராணி, செந்தாமரை, சோமலதா, லாவண்யா. சூடாமணி, லட்சுமிப்பிரியா, லதா போன்ற பெயர்களை வைத்தால் அதிருஷ்டம் பெருகும்.
பொதுக்குணங்கள்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் ஒருவரைப் பார்த்த உடனே இவர் இப்படி, இவர் நமக்குச் சரிப்பட்டு வருவார், இவர் சொன்னதைக் கேட்கமாட்டார் என்று எடை போட்டு விடுவீர்கள். உங்களுக்கு மனசாட்சி உறுத்தல் அதிகம் ஆகவே எந்தக் காரியத்தையும் சடாலென்று குறுக்கு வழியில் செய்து முடிக்க ஆசைப்பட மாட்டீர்கள். விதிமுறைகளுக்கு உட்பட்டே செய்வீர்கள். எதையும் சுயமாக சிந்தித்து செயல் படும் ஆற்றல் உண்டு.
எந்தக் காரியத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாமல் ஆறஅமர சிந்தித்து செயல்படுவது உங்கள் குணம். மற்றவர்கள் உங்களை அவரு புத்திசாலிப்பா என்றும் ஞானி என்றும் புகழும் விதத்தில் உங்கள் பேச்சும், நடவடிக்கைகளும் சில சமயம் இருக்கும்.
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்...
இந்த குணத்தினால் பெரிய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் வாழவீர்கள். நண்பர்கள் கூட அதைப் பார்த்த உங்கள் ஏம்பா உளக்கு பிரச்சனையே கிடையாதா என்று கேட்கும் அளவுக்கு தெளிவாகவும், அமைதியாகவும் உங்கள் வாழ்க்கை அமைந்திருக்கும்.
ஆபீஸ்ல லோன் போடுங்க நம்ம பிரியாவோட வீட்டுக் காரரு வீடு வாங்கப் போறாரு அவரோட சேர்ந்து நாமும் வாங்கிடலாம் என்று மனைவி சொன்னால்,
அவசரப்படாதே, இன்னும் ஒரு வருசத்துல பிரமோஷன்
வரும் அப்போ சேலரி அதிகமாகும், அந்த சமயத்துல லோன்போட்டா அதிகமாக கிடைக்கும் இப்ப வேணாம் என்பது
உங்களது கணிப்பாக இருக்கும்.
நான் செய்தது சரி என்ற திடமான நம்பிக்கை இருப்பதால் எவருக்கும் கட்டுப்படமாட்டீர்கள். இதனால் அதிகமானவர்களின் பகையைச் சம்பாதித்துக் கொள்வீர்கள்.
உங்களது பிடிவாத குணத்தினாலும், வாதாடும் திறமை இருப்பதாலும் வந்த சண்டையை விடமாட்டீர்கள். வம்பு சண்டைக்கும் போகமாட்டீர்கள். உங்களது வாதத்திறமையால் அனைவரையும் கவரும் ஆற்றல் உண்டு. அடிக்கடி பாராட்டு மழையில் நனைவீர்கள் அது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அல்லவா?
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கவர்ச்சியான வர்கள், கனிவு மிகுந்தவர்கள், கடவுள் பக்தி நிறைந்தவர்கள். இல்லற சுகத்தில் இன்பம் காண்பவர்கள்.
ஜோதிட சாஸ்திரம் இவர்களைப் பற்றி
இவர்கள் தெய்வீக வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள், அதோடு ஜோதிட சாஸ்திரங்களிலும் ஆர்வம் அதிகம் இருக்கும். பெண்களினால் விரும்பத்தக்க சிறப்பம் சங்கள் பெற்றவர்கள், தரும சிந்தனை உடையவர்கள்,
ஓம்.
பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்!
செய்கின்ற தொழிலை நேர்த்தியாகவும், குறைகள் இல்லாமலும் செய்வதற்கு விரும்புவார்கள். முன்கோபம் கொண்டவர்கள், மிகுந்த புகழுக்குச் சொந்தக்காரர்கள், கெட்டிக்காரர்கள், சிவந்த கண்களையும், அகன்ற தோள்களையும் உடையவர்கள், தூய்மையை விரும்புபவர்கள், சாந்த குணம் கொண்டவர்கள்.
அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் கோள் சொல்வோன், மனசஞ்சலம் உடையோன், பாவி, அழகில்லாத வன், அந்நியரிடம் அன்பு காட்டுவோன்.
இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பிறரின் மனோ பாவங்களை அறிவோராகவும், அழகுள்ளவராகவும். நன்மைகள் செய்பவராகவும், சாத்திரம் உணர்ந்தவராகவும். ஞானிக்குரிய நற்பண்புகளைப் பெற்றவராகவும் இருப்பார்கள்.
அஸ்வினி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் கணிதத்தை விரும்புவார்கள், நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்கள், நல்ல செயல்களையே நினைப்பார்கள், மூலவியாதியால் பாதிக்கப் படுபவர்கள்.
அஸ்வினி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் கூன் போட்டு நடப்பார்கள், மிகுந்த அறிவும் திறமையும் கொண்டவர்கள். ஜோதிடம் அறிந்த இவர்கள் காமக்கலையில் வல்லவர்கள். ஒரு அரசனுக்கு உரிய பண்புகளைக் கொண்ட இவர்கள் இந்திரனைப் போன்று அனுபவிப்பார்கள் என்றும் தெரிவிக்கிறது. சுகபோகங்களை
திருமண வாழ்க்கை
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எப்போதும் நண்பர்களுடன் இருப்பது பிடிக்கும். அவர்கள் உங்களைச் சுற்றிச் சுற்றிவருவார்கள். உங்களுக்கு காதல் திருமணத்தில் ஆசை இருந்தாலும் சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம் கைகூடும்.
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்..
நீங்கள் 29 வயதுக்குள் திருமணம் செய்து கொள்வதுநல்லது, உடனே குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பு உண்டு.
பொதுவாக பெற்றோர் பார்த்து வைக்கும் துணையே அமையும். உங்கள் மனைவி, பிள்ளைகள் மீது மிகவும் பாசமாக இருப்பீர்கள்.
எத்தனை வருஷமா டூ வீலர்லேயே ஆபீசுக்கு வருவீங்க, ஒரு கார் வாங்கிடுங்க என்று நண்பர் சொன்னால்,
நான் கார் வாங்கி ஓட்டிக்கிட்டு வரதைவிட, என் பொண்ணோட படிப்புச் செலவு ரொம்ப முக்கியம். அத முடிச்சிட்டுத்தான் மத்த வேலை என்பது உங்களது பதிலாக இருக்கும்.
உங்கள் பிள்ளைகளையும் உங்களைப் போலவேஒழுக்கமாகவும், கட்டுப்பாட்டோடும் வளர்ப்பதில் ஆரவம் காட்டும் பிடிவாதம் உங்களுக்கு உண்டு.
தொழில்
உங்களுக்கு சிறுவயதிலேயே அதாவது 25 முதல் 30 வயதுக்குள்ளேயே வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. பத்திரப்பதிவு, வானியல், வங்கி, ரசாயனம், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். ஆசிரியத்தொழில் நல்ல முன்னேற்றம் தரும்.
மருத்துவத்துறை, இதயநோய் மருத்துவம், காவல்துறை
ஆகிய துறைகளில் பிரகாசிப்பீர்கள். கண்மருத்துவம் மற்றும் டயட்டீஷியன் ஆகியவற்றில் சீக்கிரமே நல்ல வருமானம் பார்க்கலாம்.
இரும்பு சார்ந்த கருவிகள் விற்பனை, அன்னியநாட்டு வியாபாரம், மிருகங்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற துறை களில் பிரபலம் அடையலாம். மேலும் கூரியர் சர்வீஸ் நடத்துவது, இன்சூரன்ஸ் ஏஜென்சி நடத்துவது,
ஓம்..
பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்!
கலைத்துறையில் ஈடுபடுவது ஆகியவை நல்ல வாழ்வையும், வருமானத்தையும் கொடுக்கும். கார் ஓட்டுவது, இசைக்கருவி வாசிப்பது, பத்திரிக்கைத் துறை, கோயில்களில் செயல் அலுவலர், சிவில் என்ஜினியரிங்,போன்ற துறைகள் கைகொடுக்கும்.
அதிருஷ்டம் தரும் தெய்வம்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருஷ்ணரின் உருவத்தைக் கொண்ட மோதிரங்களை அணிவது சிறப்பான பலன்களை ஏற்படுத்தும்.
இவர்கள் கிருஷ்ண மோதிரத்தை 'ஓம் க்லீம் ஸ்ரீபாலகிருஷ்ணாயை நம' என்ற பீஜ மந்திரத்தை ஒன்பது முறையோ இருபத்தியேழு முறையோ சொல்லி பக்தியோடு அணிந்து கொள்ள வேண்டும்
சைவர்களாக இருந்து ருத்திராட்சம் அணிவதற்கு சிலர் விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒன்பது முக ருத்திராட்சத்தை வாங்கி அணிந்து கொள்ள வேண்டும்.
இவர்கள் வெளியே செல்லும் போது ஆண்கள் இளஞ்சிவப்பு நிற உடையையும், பெண்கள் இளஞ்சிவப்பு நிற புடவை மற்றும் நாகரீக உடைகளை அணிந்து சென்றால் எடுத்த காரியங்கள் தடையில்லாமல் நிறைவேறும்.
அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் அதிருஷ்டக்கல் வைடூரியம். இவர்கள் மோதிரத்தையோ அல்லது ராசிக்கல்லையோ அணியும் போது ஸ்ரீ கிருஷ்ணரையும், சனிபகவானையும் தோத்தரித்து விட்டு அணிந்து கொள்வது கூடுதல் பலன்களை கொண்டுவந்து சேர்க்கும்.
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்
வழிபடவேண்டிய பரிகாரத் தலங்கள்
நட்சத்திர தோஷம் நீங்குவதற்கு இவர்கள் சென்று வழிபடவேண்டிய தெய்வம் கூத்தனூர் சரஸ்வதி தேவி.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் மகாசரஸ்வதி கோயில். இது மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே அரைகிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
அம்பிகை மகாசரஸ்வதி
தலம் ஞானபீடம்
இவள் கல்விக் கடவுள்
கையில் அட்சரமாலையுடன் அன்னவாகனத்தில் எழுந்தருளி இருக்கிறாள். கையில் சின்முத்திரை காட்டுகிறார்.
கல்விக்கடவுளான மகாசரஸ்வதி வெண்மையான பட்டாடை தரித்து, வெண்தாமரையில் அமர்ந்து, வலது மேல் கையில் அட்சரமாலையைப் பிடித்தபடியே இடது மேல்கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி காட்சி தருகிறாள். அவளது விழிகள் கருணையைப் பொழிந்தவண்ணம் இருக்கின்றன. பெற்றிருக்கிறாள்.ஞானத்தை அளிப்பதற்காக தேவி நெற்றிக்கண்
சரஸ்வதி தேவியை வணங்கினால் கல்வியும் ஞானமும் கைகூடும். தகவல் அறிந்து கொள்ளும் ஆற்றல் கல்வி என்று வைத்துக் கொண்டால், அதைச் சரியாகப் பயன்படுத்தி, நாட்டுக்கும் வீட்டுக்கும் சேவை செய்வது ஞானமாகும். இந்த தேவியை வழிபட்டால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும் என்பதால் பிள்ளைகளைப் பள்ளியில் முதன்
முதலில் சேர்ப்பவர்கள் இங்கே வந்து அவர்களுக்கு ஆரம்பக்கல்வியை அளிக்கிறார்கள்.
பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்!
இவளை மனதார வழங்கினால் கல்விச் செல்வம் அதிகரிப்பதோடு, நினைவாற்றல், கற்ற கல்வியை வெளிப் படுத்தும் திறன், அதிக மதிப்பெண் பெறும் மனஎழுச்சி போட்டியில் வெற்றிபெறும் சிந்தனைகள் ஆகியவை நாளுக்கு நாள் பெருகும்.
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் என்பது அபிராமி அந்தாதி வரிகள்.
தற்காலத்தில் எல்லோரிடமும் போதுமான அளவிற்கு கல்வி இருக்கிறது; ஆனால் வேலை கிடைக்கவில்லை என்ற குறையும் இருக்கிறது. இந்தக் குறை நீங்க வேண்டுமானால் கூத்தனூர் சென்று சரஸ்வதி தேவியை மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் கல்வி தரும் தெய்வமான அவள், வருமானம் தரும் கல்வியை அதை மேம்படுத்துவாள். இதைத் தான் அபிராமி பட்டர், தனது பாடலில் முதலில் பொருளைச் சொல்லி உணர்த்துகிறார். அவளை வணங்கினால் மாணவ மாணவிகள் கற்ற கல்வி பொருளை அதாவது தனத்தைத் தரும்; ஆற்றல் மிக்க கல்வியாக மாறிவிடும்.
மாணவர்கள் தவிர கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிற்பிகள், கலைப்பொருள் செய்வோர், விற்போர், ஆகியோர் தேவியை கூத்தனூரில் வந்து தரிசித்துச் சென்றால் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்..
தமிழின் முப்பெரும் கலைகளான இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற இந்தத் தேவியின் அருள்தேவை. அவளை வழிபட்டால் ஆய கலைகள் அறுபத்தி நான்கில் அறுபத்தி இரண்டு கலைகளில் தேர்ச்சிகிடைக்கும் என்கிறார் ஒட்டக்கூத்தர், இவர் பரணி பாடுவதில் வல்லவர், தக்கயாகப் பரணி, மூவருலா ஆகிய நூல்களைப் பாடியவர். அதோடு சோழமன்னன் காலத்திலேயே அரசவைக் கவிஞராக விளங்கிய ஒப்பற்ற புலவர்.
சிலர் ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து விட்டு, அதற்கு சம்பந்தமே இல்லாத துறையில் வேலைக்குச் சேர்ந்து குப்பை கொட்டிக்கொண்டு சலிப்போடு வாழ்வார்கள். இப்படிப்பட்டவர்கள் கூத்தனூர் சரஸ்வதி தேவியை வணங்கினால் மாறுதல் ஏற்படும், மேன்மை உண்டாகும்.
சரஸ்வதி தேவியின் கணவர் பிரம்மன் அவர் படைக்கும் கடவுள். அவர் படைப்பதற்குத் தேவையான வேதங்களின் சாரமாக இருப்பவள் சரஸ்வதி. அவள் ஞானசொரூபி. நம்மைப் போன்றவர்கள் இரண்டு பட்டம் பெற்றுவிட்டாலே தலைக்கனம் பிடித்து ஆடுவதைப் பார்க்கிறோம். ஆனால் கலைவாணியான சரஸ்வதி தேவியோ இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்க வழிகாட்டும் வேதங்களை வைத்து தனது கணவனுக்கு வழிகாட்டுகிறள். கொஞ்சம் கூடப் பெருமையோ, படாடோபமோ அவளிடம் இல்லை. என்னால் தான் இது நடந்தது என்று கர்வம் கொள்ளும் அறியாமை இல்லை. அங்கே ஞானசூரியன் பட்டொளிவீசிப் பிரகாசிக்கிறான்.
இத்தனை பெருமைகள் இருந்தும் அவள் அடக்கமாக, நான் அறிந்து கொண்டது சொற்பம், அறிய வேண்டியது அநேகம் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் விதமாக தனது கையில் ஓலைச்சுவடிகளை தாங்கி இருக்கிறாள். பணியுமாம் என்றும் பெருமை என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டு நமது சரஸ்வதி தேவி.
ஓம்..
அவளது பாதங்களைப் பணிந்தால் நாம் கற்ற கல்வி வாழ்க்கை முழுவதும் நற்பலன்களைத் தரும், நல்ல வாழ்வு அமையும், முடிவெடுக்கும் திறன் கூடும், அவைகள் நல்ல
பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்! முடிவாக இருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக நிம்மதியானவாழ்வு அமையும்.
ஞானமும் கல்வியும் நயமுடன் கூட கற்ற வித்தை நற்பலன் நல்கி நானிலத்தேநீடுவாழ பூந்தோட்ட அரசலாறு உறை
ஞான சத்தியடி கூடுவீரே
என்று இதனை புலிப்பாணிச் சித்தர் நமக்குப் பாடல்மூலமாகத் தெரிவிக்கிறார்.
அரசலாற்றின் கரையில் அமைந்திருக்கும் கூத்தனூர் சென்று வழிபட்டால் சித்தர் சொல்லும் அத்தனை நன்மைகளையும் அந்தத் தேவி நமக்கு நிச்சயமாக அருள்வாள்.
தெய்வங்கள் ஒவ்வொருவரும் ஒரு வாகனத்தை தேர்வு செய்து அமர்ந்திருப்பதை இந்துக் கடவுள்களிடம் காணலாம்.
சரஸ்வதிதேவி வெண்மையான அன்னத்தின்மீதுஆரோகணித்திருக்கிறாள்.
வெண்மை நிறம் உயர்வு, புகழ்,
பிரகாசம், தூய்மை, புனிதம் ஆகியவற்றின் சின்னம்.
மற்ற பறவைகளுக்கு இல்லாத ஒரு தனிக்குணம் அன்னத்திற்கு உண்டு என்று இதிகாசங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
அன்னப்பட்சி, பாலையும் நீரையும் கலந்து வைத்தால் அது நீரை விலக்கி விட்டு பாலைமட்டும் குடிக்கும் என்ற அற்புதமான தகவல் நமது இலக்கியங்களில் சொல்லப் பட்டுள்ளது.
சரஸ்வதிதேவியை வணங்குபவர்களுக்கு தீயதை விலக்கி, நல்லதை தெரிவு செய்து ஏற்றுக் கொள்ளும் ஞானம் கைகூடும் என்பதே அன்ன வாகனத்தின் தத்துவம்.
ஞானம் என்பது தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் பிடியில்தோன்றுவது அல்ல. மாயையின் பிடியில் சிக்கிகெட்டவற்றையும், கண நேர இன்பங்களையும் தேர்வு செய்து பழகிவிட்டு, பிறகு சில காலம் கழித்து ஆஹா தவறு செய்து விட்டேன் என்று வகுத்துகின்ற பலரை, வாழ்க்கையை கோட்டை விட்ட ஆண்களை, பெண்களை நாம் அதிக எண்ணிக்கையில் பார்க்கிறோம்.
நல்லதைத் தேர்ந்தெடுக்கத் தெரியாமை, தனக்கு எது சரிப்பட்டு வரும் என்பதை அறியாமை, ஆகிய ஆமைகளே வாழ்வு குலைந்து போவதற்குக் காரணம். கூத்தனூர் சென்று சரஸ்வதிதேவியை மனமுருகி வழிபட்டால் தெளிவான மனம் வரும், சிந்தனைகள் சீர்படும், திட்டமிட்டு எடுக்கும் முடிவுகள் நற்பலன்களை அள்ளித் தரும்.
பிரிந்தவர் கூடும் தலம்
அரசலாறு என்ற இந்தத்தலம் மிகவும் புனிதமானது. பிரிந்த கணவனை மறுபடியும் மனைவியோடு சேர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றது. ஒருமுறை சிவபெருமானை விட்டுப் பிரியும் நெருக்கடியான நிலை கங்காதேவிக்கு ஏற்பட்டது. அவள் ஈசனின் ஜடாமுடியைப் பிரிந்து தனியே வாழ்ந்து தவத்தில் ஈடுபட்டாள்.
சிவபெருமான் பார்வதி தேவியை மணந்து, நெற்றிக்கண் மூலமாக கார்த்திகேயனை தீப்பொறிகள் மூலமாக உருவாக்கினார். முருகப்பெருமான் அசுரனைக் கொன்றார்.
தாரகன் அழிந்தபிறகு சிவபெருமானை ஓடோடி வந்து சேர்ந்து தழுவிக் கொண்டாள் கங்காதேவி. பிரிந்த கங்காமாதா தனது கணவனை மீண்டும் வந்து ஆலிங்கனம் செய்த இடமே அரசலாறு. இப்படிப்பட்ட மிகவும் புனிதமான இடத்தில் சரஸ்வதி தேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்காமாதா உருவாக்கிய தீர்த்தம் ருத்ரகங்கா தீர்த்தம் இங்கே உண்டு.
ஓம்..
பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்
இது மருத்துவ குணங்கள் நிரம்பியது. இங்கே சென்சு நீராடினால் உடல் நோய்கள் நீங்கும். இந்த சரஸ்வதி தேவியை வணங்கியபிறகே போகசித்தா நவபாஷாண முருகன் சிலையைச் செய்ய ஆரம்பித்தாக ஐதீகம் உண்டு. முப்பத்து முக்கோடிதேவர்களும், தேவர்களின் தலை வனான இந்திரனும் தங்கள் அறிவும், ஆற்றலும் பெருக் இந்த தேவியைத்தான் தரிசனம் செய்கின்றனர், பிரம்மாவோடு, சரஸ்வதிதேவி தம்பதி சமேதராக எழுந்தருளி இருக்கும்
இக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தால் பிறவிகள்நீங்கும்.
அது எப்படி என்கிறீர்களா?
மற்ற நோய்களில் இருந்து விடுபடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். நோய்களில் எல்லாம் பெரிய நோய், விலக்கவே முடியாத பெருநோய் பிறவிப்பிணி எனப்படும் நோய். இந்த நோயை விலக்க வைராக்கியம் வேண்டும், உலகமாயையில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
இந்த வைராக்கியத்தைப் பெற ஞானம் அவசியம், சரஸ்வதி தேவி இந்த ஞானத்தை அளிப்பாள். அவளை வழிபடுவோர் மற்ற உடல் நோய்களில் இருந்து விடுபடுதைப் போல பிறவியாகிய நோயிலும் இருந்து விடுபடுவார்கள்.
மாதா உடல் சலித்தாள், வல்வினையே கால்சலித்தேன் வேதாவும் கை சலித்து விட்டானே - நாதா இருப்பையூர் வாழும் சிவனே மற்றுமோர் அன்னை கருப்பையூர் வாராமல் கா
என்று பட்டடினத்தார் புலம்புகிறார் நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப மறுபடியும், மறுபடியும் பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்கிறோம். எத்தனையோ பிறவிகள் எடுத்த காரணத்தினால் எத்தனையோ அன்னைகள் நம்மை சுமந்து சுமந்து உடல் சலித்து விட்டார்களாம். நாமும் பல பிறவிகள்எடுத்து சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று அலுத்து சலித்து ஆடிப்போய்விட்டோம்.
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்.
இதையெல்லாம் கொடுமை, நமது தலையில் இவன் இன்னபடி இருக்க வேண்டும், இந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று தலைவிதியை எழுதுகிறானே அந்தப் பிரம்மனே நமது தலையெழுத்தை ஆயிரக்கணக்கான பிறவிகளாக எழுதி எழுதி அலுத்துப் போய்விட்டாளாம். ஆகவே இருப்பையூர் என்ற தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆதிசிவனே நீ எனக்கு மற்றொரு பிறவியை கொடுத்து இன்னுமொரு தாயின் வயிற்றின் பிறக்கின்ற தண்டனையை கொடுத்து விடாதே என்று வேண்டுகிறார். பட்டினத்தார்.
இந்த ஞானம் வந்தால் தான் உலக ஆசை விடும். பிறப்பும் இறப்பும் கெடும். இந்த ஒப்பற்ற ஞானத்தை நமக்குத் தந்து, பிறவி நோயை போக்குவதற்கு வழிகாட்டுபவள் கூத்தனூர் சரஸ்வதி தேவி.
அவளை ஒருமுறை தரிசனம் செய்யுங்கள், கல்வியோடு ஞானம் பெற்று வாழ்வில் வளமெலாம் பெறுங்கள். கூத்தனூர் திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற இடத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் இருக்கிறது.
வழிபட வேண்டிய மற்ற தலங்கள்
இவர்கள் ஸ்ரீ ரங்கத்தில், ரங்கநாதர் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் தன்வந்திரியை தங்கள் பிறந்த நட்சத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடவேண்டும். அஸ்வினி நட்சத்திரம் அஸ்வினி தேவர்களுக்கு உரியது. அவர்கள் மருத்துவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவ சம்பந்தமான துறையில் பிரகாசிப்பார்கள். தீராத நோயினால் பாதிக்கப்பட்டு எக்கச்சக்கமாக பணத்தை செலவழிக்கின்ற வர்கள் தன்வந்திரி பகவானை மனதார வேண்டி, வழிபட்டால் பிரச்சனை தீரும். தன்வந்திரியும் ஸ்ரீ மன் நாராயணனுடைய அவதாரமே. இந்த தன்வந்திரிதான் பாற்கடலில் இருந்து
அமுதத்தை கொண்டுவந்தவர். அவர் கொடுத்த அமுத விசேஷத்தினால் தான் அஸ்வினி தேவர்கள் அஸ்வினி நட்சத் திரத்தில் பிறந்தவர்களை பாதுகாத்து வருகின்றனர் என்பது ஐதீகம்.
பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்!
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் அடிக்கடி திருத்துறைப் பூண்டி, ஸ்ரீ பவ ஒளஷதீஸ்வரர் சென்று வழிபட்டு துன்பங் களில் இருந்து அவர்கள் விடுதலை பெறலாம். இந்தப் பிறவி மருந்தீஸ்வரர் கோயில் மிகவும் விசேஷ சக்திகளைக் கொண்டது. மருத்துவ தேவதைகளும், தேவர்களும் தினமும் வந்து மருந்தீஸ்வரரை தரிசித்து தங்கள் ஆற்றலை அதிகரித்துச் செல்கின்றனர். ஆகவே அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் நோயற்ற வாழ்க்கை வாழலாம். திருவாரூரில் இருந்து 30 கிமீ தொலைவில் திருத்துறைப்பூண்டி உள்ளது. இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்திருக்கிறது.
கொல்லிமலையில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அறப்பளீஸ்வரரும் அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார தெய்வமாக விளங்குகிறார். அங்கே சென்று அவரை ஒரு முறை தரிசித்து வந்தால் சங்கடங்கள் தீரும்.
திருநள்ளாறு திருத்தலம்
திருநள்ளாறு சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் சனீஸ்வரபகவானை மனமுருகி தரித்து வந்தால் கர்மவினை களினால் ஏற்பட்ட துன்பங்கள் படிப்படியாக விலகும்.
இந்த தலத்தில் இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற திருநாமத்தோடும், அம்பாள் ஸ்ரீ பிரணாம்பிகை என்ற திருப்பெயரோடும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள நளதீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம். இந்த தலத்தின் தலமரமாக தர்ப்பை இருக்கிறது.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதலில் நள தீர்த்தத்தில் நீராடிவிட்டு, பழைய ஆடைகளை அங்கேயே வைத்து விடவேண்டும். இப்படிச் செய்வதால் சனிப்பீடை நீங்கும். பிறகு புதிய ஆடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்குள் சென்று சுவாமியைத் தரிசனம் செய்வது வழக்கம்.
சென்னையில் இருப்பவர்கள் திருவொற்றியூர், திருவிடை மருதூர் கோயில்களில் காணப்படும் அஸ்வினி நட்சத்திர லிங்கத்திற்கு தங்கள் ஜென்ம நட்சத்திர நாட்களில் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் சகலவிதமான பிரச்சனைகள் தீரும், சந்தோஷம் வந்து சேரும்.
கணித்தவர் பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்
செல் நம்பர் 75 50 33 43 50
❤️நாளை பார்ப்போம் தரணியை ஆளும் பரணி நட்சத்திரம்❤️
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment