🌹ஜீவ சமாதி 🌹



💥ஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர்💥


🔥திருவண்ணாமலை🔥


ஸ்ரீ ஈசானிய ஞான தேசிகர்


ஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் சித்தர் ஆழ்ந்த தவம் இருக்கத் தொடங்கி விட்டால்.... நாள் கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்.


பசி, உறக்கம் எதுவும் இடையூறாக இல்லாமல் அவரது தவம் நீடிக்கும். எப்போது நினைவுக்கு திரும்புவார் என்பதை சொல்ல முடியாது.


அந்த சமயத்தில் இரண்டு புலிகள் காட்டுக்குள் இருந்து வரும். ஈசான்ய ஞான தேசிகரின் தவம் கலைந்து விடாமல் இருக்கும் வகையில் அந்த புலிகள் காவல் காக்கும்.


நல்லவர்கள் வருகிறார்கள் என்றால் அவருக்கு பாதுகாவலர்கள் போல இருக்கும் இரு புலிகளும் தாமாகவே எழுந்து சென்று விடும் தீய எண்ணம் உடையவர்கள் வந்தால் புலிகள் கர்ஜித்து, பாய்ந்து பயம் காட்டி அவர்களை விரட்டி விடும்.


அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனுமே இருபுலிகளாக வந்து ஈசான்ய ஞானதேசிகருக்கு காவல் காத்தனர் என்று கூறப்படுவதுண்டு. அந்த அளவுக்கு அண்ணாமலையார் மனதில் ஸ்ரீஈசான்ய ஞானதேசிகர் இடம் பிடித்திருந்தார். 


ஒரு புலி இடது புறமும், மற்றொரு புலி வலது புறமும் படுத்திருக்க மத்தியில் ஈசான்ய ஞானதேசிகர் தவம் இருப்பார்.

சுமார் 230 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அதிசயம் நடந்தது.


நடந்த இடம். திருவண்ணாமலை. இந்த சித்தரின் ஜீவ சமாதிஆலயம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ளது. ஆனால்திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்களில் பலரும் இந்த

சித்தப்புருஷரின் சிறப்பை இன்னமும் முழுமையாக உணர்ந்து

கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஓம்..

திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி என்று அவரைச் சொல்வார்கள். அக்காலத்தில் திருவண்ணாமலை மலையைச் சுற்றி ஒத்தையடி தடமாகத்தான் கிரிவலப் பாதை இருந்தது. பாதையின் இரு பக்கமும் அடர்ந்த காடாகவும், குளங்களாகவும் இருந்தன.


கிரிவலப் பாதையின் ஈசான்ய மூலைப் பகுதியில் "கோரக்கர் குளம்" என்றொரு குளம் இருந்தது. அந்த குளக்கரையில் பெரிய ஆலமரம், ஒரு வில்வ மரம் இருந்தன. 


ஆலமரத்தடியில் தவம் இருக்கும் ஈசான்ய ஞான தேசிக சித்தர் வில்வ மரத்தடியில் நின்று அண்ணாமலையாரை வழிபடுவதை ஒருவழக்கத்தில் வைத்திருந்தார். தினமும் அவரை ஏராளமானவர்கள்நாடி வந்து மன நோயையும், உடல் நோயையும் தீர்த்துச் சென்றனர்.


ஈசான்ய ஞானதேசிகர், சித்தப் புருஷராக மாறியதற்கு காரணமே

அண்ணாமலையார்தான்.


இவரது பூர்வீகம் ராயவேலூர். பெற்றோர் - திருநீலக் கண்டர் - உமைபார்வதி. திருமணமாகி நீண்ட நாட்களாகியும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.


திருநீலக் கண்டரும், உமைபார்வதியும் மனம் வருந்தியபடி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர். அதன் பயனாக அவர்களுக்கு 1750-ம் ஆண்டு மகன் பிறந்தான்.


"கந்தப்பன்" என்று பெயர் சூட்டி அவரை பாசத்தோடு திருநீலக்கண்டர் வளர்த்து வந்தார். பள்ளிக்கு அனுப்பப்பட்ட கந்தப்பன், ஆசிரியர் பாடம் நடத்தும் போது, பாடங்களின் விடைகளை முன்பே கூறி முதல் அற்புதத்தை நிகழ்த்தினார்.


ஆசிரியர்கள் அவரது அறிவுத்திறனைக் கண்டு, "தெய்வீகக் குழந்தை" என்று போற்றினார்கள். இதனால் மகிழ்ச்சி அடைந்ததிருநீலகண்டர் தமது

வேளாள குலத்துக்குரிய மரபுப்படி திருநீலக்கண்டா நமது தந்தப்பருக்கு அவரது 7-வது வயதில் “சிவதீட்சை” செய்வித்து தேசிகர் எனும் பட்டத்தையும் சூட்டினார்.


இதனால் கந்தப்பரி ஒருநாள் கூட தவறாமல் சிவபூஜை செய்து அண்ணாமலையாரை வழிபட்டார். தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொள்ள பள்ளிக்கு செல்வதாகக் கூறி விட்டு எங்காவது ரகசிய இடத்துக்கு சென்று நிஷ்டையில் மவுனமாக அமர்ந்தார். இதன் காரணமாக மிக இளம் வயதிலேயே சித்தர்களுக்குரிய சக்திகள் கந்தப்பரிடம் கை கூடியது. திருவிளையாடல் பல புரிந்து அதிசய இளைஞனாக வலம் வந்த தந்தப்பருக்கு அவரது 16-வது வயதில் திருமணம் செய்து வைக்க திருநீலக்கண்டரும், உமை பார்வதியும் திட்டமிட்டனர்.


இதை அறிந்த கந்தப்பர் அதை ஏற்க மறுத்து, ஆழ்ந்த தியானம் செய்து, ஈசனின் பேரானந்த பெருவெள்ளத்தை கண்டு வாழவே ஆசைப்படுவதாக உறுதிபட கூறினார். பிறகு பெற்றோரிடம் அனுமதி பெற்று ராயவேலூரில் இருந்து யாத்திரை புறப்பட்டார். 


ஆத்ம ஞானம் தேடி அவர் சென்ற

முதல் இடம்-சிதம்பரம். 


அங்கிருந்த மவுனகுரு சாமிகளிடம் உபதேசம் பெறச் சென்றார். ஆனால் கந்தப்பரை மவுனகுரு சாமிகள் கண்டு கொள்ளவே இல்லை.


விரக்தியும் வருத்தமும் அடைந்த கந்தப்பர் மவுன குரு சுவாமிகளிடம் உபதேசம் பெற்றே தீருவது என்று வைராக்கியம் கொண்டார். ஒருநாள் பலத்த மழையில் நனைந்தபடி வந்து நின்று வணங்கிய கந்தப்பரை கண்டதும் மவுனகுரு சாமிகள் மனம் நெகிழ்ந்தார். 


அப்போதே அவர் கந்தப்பருக்கு ஞானமுத்திரை பிடித்து

உண்மை உணர்த்தினார். அதோடு வேதாந்த, சித்தாந்த சமரச

சன்மார்க்கத்தையும் சொல்லிக் கொடுத்தார்.


தன் நிலை உணர்ந்த கந்தப்ப தேசிகர் குரு பக்தி மேலிட்டதால் கண்ணீர் மல்க மவுனகுரு சாமிகள் மீது ‘பஞ்சரத்தினம்” எனும் பாமாலை பாடினார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த மவுனகுரு சுவாமிகள், சித்தர்களுக்குரிய யோகத்தண்டு, யோகப்பட்டையை கந்தப்ப தேசிகருக்கு அணிவித்தார். அன்றே மன சஞ்சலங்கள் அனைத்தும் கந்தப்ப தேசிகரிடம் இருந்து ஓடி விட்டது. இதையடுத்து சிதம்பரத்தில் இருந்து புறப்பட்ட அவர் திருவாரூருக்குச் சென்றார்.


அங்கு குரு தெட்சிணாமூர்த்தி சுவாமிகளுடன் சில காலம்சேர்ந்து வாழ்ந்தார். பிறகு அவர் சிக்கல் அருகில் பொருள் வைத்தசேரியில் ஸ்ரீஉகந்தலிங்க ஞானதேசிகரிடம் மாணவராக சேர்ந்து வேதாந்த உண்மைகளை உணர்ந்தார். 


என்றாலும் கந்தப்ப தேசிகர் மனதில் முழு அமைதி வரவில்லை.மனம் கொந்தளிப்பாகவே இருந்தது. விரக்தி தோன்றியது.நிர்விகல்ப சமாதி கூட வேண்டும் என்ற மன உந்துதல் ஏற்பட்டது.

மனித நடமாட்டம் இல்லாத இடத்துக்குச் சென்றால்தான்இதெல்லாம் சாத்தியப்படும் என்று நினைத்தார். உடனேஉகந்தலிங்க ஞான தேசிகரிடம் விடை பெற்று புறப்பட்டு விட்டார்.


மனம் போன போக்கில் நடந்தார். எந்த இடமும் அவருக்குப் பிடிக்கவில்லை சில தினங்கள் கழித்து திருவண்ணாமலை அருகில் வேட்டவலம் பக்கத்தில் உள்ள மலையில் ஒரு ரகசிய குதை இருப்பதை கண்டுபிடித்தார்.


அந்த குகையைப் பார்த்ததுமே அவர் மனம் ஆனந்தம் கொண்டது. அதற்குள் போய் ஆழ்ந்த தியானத்தில் உட்கார்ந்து விட்டார்.


முத்துசாமி உடையார் என்பவர் காட்டுக்குள் மாடு மேய்க்க வந்தபோது குகைக்குள் தியானத்தில் இருந்த கந்தப்ப தேசிகரை கண்டார். அவர் தினமும் மாட்டில் இருந்து பால் கறந்து கந்தப்ப தேசிகருக்கு கொடுத்து வந்தார்.


ஒரு சித்தப்புருவுருக்கு தன்னலமற்ற தொண்டு செய்வது என்பது எவ்வளவு பெரிய புண்ணியத்தைத் தரும் என்பதை விரை விலேயே முத்துசாமி உடையார் உணர்ந்தார். வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது மிகப்பெரிய புதையல் அவருக்கு கிடைத்தது.


இதனால் முத்துசாமி உடையார் மிகப்பெரும் பணக்காரராக மாறினார். இதைப் பார்த்த ஊர்க்காரர்கள் தங்களுக்கும் ஏதாவது அற்புதம் செய்ய வேண்டும் என்று கந்தப்ப தேசிகரிடம் போய் தினம், தினம் தொந்தரவு செய்தனர்.


நிம்மதி இழந்த கந்தப்ப தேசிகர் அந்த மலை குகையை காலி செய்து விட்டு, நேராக திருவண்ணாமலைக்கு வந்து விட்டார். அங்கு ஈசான்ய மூலை பகுதியில் கோரக்கர் குளக்கரையில் ஆலமரத்தடியில் அவர் தவம் இருக்கத் தொடங்கினார்.


இனியும் அவர் தவம் கெடக் கூடாது என்பதற்காகத்தான் அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் புலி வடிவில் அங்கு பாதுகாவலர்கள் போல இருந்தனர் என்று சொல்கிறார்கள்.


ஓம்..


அங்குள்ள வில்வ மரத்தடியில் நின்று வணங்கிய போது அவருக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்ததாக குறிப்புகள் உள்ளது.


இதற்கிடையே வேட்டவலம் பாக்கத்து மலைக் குகையில் இருந்த கந்தப்ப தேசிகர் காணாமல் போய் விட்டதால் முத்துசாமி உடையார் கண்ணீர் விட்டு அழுதார். அவர் கனவில் தோன்றிய சிவபெருமான், திருவண்ணாமலையில் கோரக்கர் குளக்கரையில் கந்தப்பர் இருக்கும் தகவலை தெரிவிததார்,


அதுபோல கந்தப்பர் கனவில் தோன்றிய சிவபெருமான், நாளை முத்துசாமி உடையார் வருவார் என்று கூறினார். ஈசனின் இந்த கருணையை எண்ணி மனம் உருகிய கந்தப்ப தேசிகர், "அண்ணாமலையார் வெண்பா", "அண்ணாமலை வெண்பா", அண்ணாமலையார் கன்னி", "தோத்திரப் பாமாலை" ஆகிய பாடல்களைப் பாடினார்.


திருவண்ணாமலை ஈசான்ய பகுதியில் சிவயோக சித்தர் ஒருவர் இருக்கிறார் என்ற தகவல் பரவியதும் தினமும் ஏராளமானவர்கள் அவரை வந்து பார்த்தனர். ஈசான்ய பகுதியில் தவம் இருந்ததால் அவரை ஈசான்ய ஞானதேசிகர் என்றழைத்தனர். இதனால் கந்தப்ப தேசிகர் என்பது மறைந்து ஈசான்ய ஞானதேசிகர் என்ற பெயர் அவருக்கு நிலைத்தது.


அவரால் ஆதாயம் அடைந்த பணக்காரர்கள், ஈசான்ய ஞானதேசிகர் என்ன சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருந்தனர். ஆனால் யாரிடமும் தேசிகர் கை ஏந்தி ஒரு பைசாகூட்பெற்றதில்லை. புதுச்சேரியைச் சேர்ந்த அருணாசலம்என்ற கோடீசுவரர் தன் சொத்துக்கள் அனைத்தையும் ஈசான்ய ஞாளதேசிகர் காலடியில் கொட்ட சித்தர் அதை ஏற்கவில்லை, தயாராக இருந்தார். ஆனால் என்றாலும் புதுச்சேரியில் உள்ள சொத்துக்களை விற்று வர அருணாசலம் புறப்பட்டார்.


அவரை தடுத்த ஈசான்ய ஞானதேசிகர், “போகாதே, புதுச்சேரிக்கு போனால்... நீ திரும்பி வர மாட்டாய்" என்றார்.


அதையும் மீறி அருணாசலம் புதுச்சேரி சென்று, தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று தங்கக் கட்டிகளாக மாற்றினார்.


பல கோடி மதிப்புள்ள அந்தத் தங்கக் கட்டிகளுடன் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு வந்தபோது, வழியில் மாட்டு வண்டி பள்ளத்தில் குடை சாய்ந்ததால் அருணாசலம் உயிரிழந்தார். அன்றிலிருந்து ஸ்ரீஈசான்ய ஞானதேசிகர் என்ன சொன்னாலும், யாரும் மறுத்துப் பேசுவதே இல்லை. அவர் வார்த்தையை வேத வாக்காகக் கருதினார்கள்.


தமிழர்கள் மட்டுமல்ல.... அப்போது பாரதத்தை ஆண்ட ஆங்கிலேயர்களும் கூட ஈசான்ய ஞானதேசிகரிடம் கட்டுப்பட்டு இருந்தனர். அதற்கு உதாரணமாக ஐடன் துரையை சொல்லலாம்.


அவர் தென்ஆற்காடு மாவட்ட

கலெக்டராக இருந்தார்.

கடுமையான காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரை ஈசான்ய

ஞானதேசிகர் ஒரே ஒரு மூலிகை சாறால் குணப்படுத்தினார்.


இதனால் மகிழ்ச்சி அடைந்த ஐடன்துரை, "தாத்தா” என்றே ஈசான்ய தேசிகரை அழைத்தார். சித்தருக்கு நிறைய நிலத்தை தானம் தர விரும்பினார். அவற்றையெல்லாம் அண்ணாமலையாருக்கு எழுதி வைக்கும்படி சித்தர் கூறி விட்டார்.


அந்த காலத்தில் திருவண்ணாமலை கார்த்திகை தீப தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர்தான் தொடங்கி வைப்பது வழக்கம். ஆனால் கலெக்டர் ஐடன் துரை ஒதுங்கி நின்று கொண்டு, "தாத்தாவே முன்னின்று செய்யட்டும்" என்பாராம்.


ஒரு வருடம், அவர் கார்த்திகை தீப தேரோட்டத்தைத் தொடங்கி வைக்க குதிரையில் வந்தபோது, பெண்ணையாற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. மற்றவர்கள் பயந்து நிற்க, ஐடன் துரை, "தாத்தா, சற்குரு நாதா நீயே துணை" என்று கூறிக் கொண்டே குதிரையுடன் ஆற்றில் இறங்கி விட்டார்.


அதே சமயம், தியானத்தில் ஆழ்ந்திருந்த ஈசான்ய ஞான தேசிகர்திடுக்கிட்டு தனது புறமாகத் தாழ்த்திப் உயர்த்தினார். அ ைஆச்சரியம் அடைந்த பந்தாகள், "சுவாமி என்ன விஷ்யட் என்றனர்.


 அதற்கு ஈசான்ய ஞாதெலெர், "நம் அடியவர் ஆத்தில் விழுந்தால் நாய்தானே காப்பாற்ற வேண்டும்" என்று கூறி விட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் அப்படி

செய்ததால், பெண்ணையாற்றில் நீர் விலம் ஐடன் துரையின்குதிரை செல்ல வழி கிடைத்த அற்புறம் நடந்ததாம். 


இப்படி ஏராளமான அற்புதங்கள் செய்த ஈசான்ய ஞானதேதிகர் தம் 79-வது வயதில் பரிபரணம் ஆக முடிவு செய்தார். எந்த தேதியில் சிவத்துடன் கலக்க உள்ளார் என்பதை அவர் மிகத் தெளிவாக ஓலை நறுக்கில் எழுதி அதை தமது ஆசனத்தின் கீழ் வைத்து விட்டார். அதன்படி 18298 ம் ஆண்டு விரோதி வருடம் மார்கழி மாதம் 26-ந்தேதி குருவாரம் மிருகசிரிட நட்சத்திரம் கூடிய தினத்தன்று அவர் பரிபுரணம் ஆனார். அவர் எப்போதும் கோரக்கர் குளக்கரையில் உள்ள வில்வ மரத்தடியில் நின்று அண்ணாமலையாரை வழிபட்டு வந்ததால், சுவாமிகளின் திருமேனியை அங்கேயே ஜீவ சமாதி வைத்தனர்.


அந்த இடத்தில் தற்போது ஸ்ரீஈசான்ய ஞானதேசிகரின் ஜீவ சமாதி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கோவிலூர் ஆதினம் மடம் இங்கு தினசரி பூஜை. குரு பூஜை உள்ளிட்ட அனைத்து நிர்வாகத்தையும் செய்து வருகிறது.


ஈசான்ய ஞானதேசிகர் ஜீவ சமாதியில் கடந்த 2017-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் ஜீவ சமாதிகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது மிகவும் அரிது,


திருவண்ணாமலை செல்பவர்கள், கிரிவலப் பாதையில் ஈசான்ய லிங்கம் எதிரே உள்ள ஈசான்ய ஞானதேசிகர் ஜீவ சமாதி ஆலயத்துக்கும் சென்று வழிபடுங்கள். ஆத்ம ஞானம் பெறுவதற்கான வழிகள் உங்களுக்கும் கைகூடி வரும்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog