🌹சித்திகள் எட்டு வகைகள் 🌹🌹🌹🌹
"யோகநெறி நின்று குற்றமற்ற மனத்தால் இறைவனை நினைத்தால் 'அட்டமா சித்திகள்' என்னும் எண்வகைப் பெரும்பேறுகளை அடையாளம் காணலாம்' என்கிறார் திருமூலர்.
சந்திர கலையாகிய இடப்பக்க மூக்கின் வழியும் சூரிய கலையாகிய வலப்பக்க மூக்கின் வழியும் விடுத்த லர்கிய உயிர்ப்பு பன்னிரண்டு விரலளவு வீணாகிறது. எஞ்சிய எட்டு விரலளவே அகத்துள் தங்குகிறது.
அவ்வாறன்றிப் பன்னிரண்டு விரலளவு உயிர்ப்பும் அகத்தில் தங்கச் செய்யவேண்டும். இப்பயிற்சியை பன்னிரண்டு ஆண்டுகள் செய்தால் அட்டமா சித்தி களைப் பெறலாம். கல்வி கலைகளினால் இச்சித்திகளைப் பெற இயலாது. சிவனிடம் மாறா அன்புடையவர்க்கே இவை கிட்டும்.
ஓம்..
அணிமா. மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி. பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பவை அட்டமாசித்தி'களாகும்.
அணிமா என்றால் நுண்மை. விந்து நீக்கமின்றிச் சேமித்து வைத்து ஓராண்டு யோக முயற்சியில் ஈடுபடு வார்க்கு அணிமா சித்தி கைவரப்பெறும். அதைப் போன்று சூக்குமமாகும். அவன் பஞ்சினும் மென்மை யானவனாக இருப்பான்.
இலகிமா என்றால் மென்மை. இறையருள் பராசக்தியுடன் மூலாதாரத்திலிருந்து மேலே செல்லும் எல்லா தத்துவங்களிலும் அச்சக்தியே ஆதாரமாகச் செல்ல வேண்டிய காலம் கந்தன் வழிபட்டு நிற்பின் அணிமா சித்தி பெற்ற ஐந்தாண்டுகளுக்குப் பின் இலகிமா சித்திக்கும். இவனது ஆன்மா பால்போன்று பரந்து நின்று எல்லாவற்றுக்கும் மேலான சிவனைத் துதிக்கும்.
மகிமா என்பது பருமை. விந்துமயமான பரையும் நாதமயமான சிவமும் ஒன்றாய் நின்றபோது நாதாந்தம் என்று பெயர். இதில் இருப்பவர் தம் விருப்பம் போல் உருவத்தைப் பெருக்கலாம்.
பிராப்தி என்பது விரும்பியதை செய்தல் ஆகும். சக்தியுடன் தூலமாய் காணப்பட்ட உலகப் பொருட்க ளெல்லாம் சூக்குமமாய் ஒடுங்கும். இதனை ஓராண்டு தாரணை செய்யின் வேண்டுவன அடையும் சித்தி கிட்டும்.
ஓம்..
கரிமா என்பது விண் தன்மையாகும். யோகப் பயிற்சியினால் ஒளியைக் கண்டபின் இருந்த இடத்தி லிருந்தே உலகப் பரப்பு முழுவதும் காணலாம். கரிமா சித்தி அடைந்தோர்க்கு இறப்பும் இல்லை, பிறப்பும் இல்லை. அவர்கள் சக்தியுடன் ஓராண்டு இருந்தால் பரகாயப் பிரவேசம் செய்யலாம்.
பிராகாமியம் என்பது நிறைவுண்மை எனப் படும். மூலாதாரத்தில் உள்ள மூலக்கனலை ஒளி - ஒலியாகக் கண்டவர்களுக்கு சிரசுக்கு மேல் விளங்கும் சிவ ஒளியும் அதனால் வீடு பேறும் பத்தாம் ஆண்டில் எளிதில் கிட்டும்.
ஈசத்துவம் என்பது தத்துவங்களை விருப்பப்படி நடத்தல் அல்லது ஆட்சியனாதல் ஆகும். சீவர்களிடம் என்றும் நிலை பெற்றுள்ள சிவசக்தியின் சூக்கும திருஷ் டிக்கு பயன்படும் ஒளி அணுக்கள் எல்லாவற்றையும் சிரசுக்கு மேலுள்ள விந்து மண்டலத்தில் வெவ்வேறு வகை ஒளிபாய்வதை ஓராண்டு சேர்த்திருந்தால் அவனுக்கு சதாசிவ தத்துவம் தோன்றும். தானே சந்திரனாய் விளங்குவான். மேலும் படைத்தல் காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் செய்யவல்லானுமாகத் தானே சிவனென விளங்குவான்.
வசித்துவம் என்பது தத்துவங்களில் இரண்டறக் கலந்திருத்தல் ஆகும். இதனை 'வியாப்பியம்' என்றும் கூறுவர். சிறப்பு மிகுந்த மேலேழ் உலகங்களிலும் கீழேழ் உலகங்களிலும் சென்று அழகுடன் தங்கி நிற்கும்.
ஓம்..
இத்தகுதி பன்னிரண்டாம் ஆண்டில் சாதகனுக்குக் கிட்டும்.
அணிமா முதலாண்டிலும், லகிமா ஆறாம் ஆண்டிலும், மகிமா ஏழாம் ஆண்டிலும், பிராப்தி எட்டாமாண்டிலும், கரிமா ஒன்பதாம் ஆண்டிலும், பிராகாமியம் பத்தாமாண்டிலும், பதினோராம் ஆண்டிலும், வசித்துவம் ரண்டாம் ஆண்டிலும் முறைப்படி செய்வோனுக்குக் கிட்டும். ஈசத்துவம் பன்னி சாதகம்
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment