🌹புரட்டாசி வெள்ளிக்கிழமை அன்று
கூறவேண்டிய மகாலட்சுமி மந்திரம்🌹
🌹🌹🌹வறுமை போக்கிடும் தீபமஹாலட்சுமி மந்திரம்!🌹🌹🌹
வெள்ளிகிழமை இரவு. சுக்கிர ஓரையான 8 முதல் 9 மணியளவில் பூஜையறையில் குத்துவிளக்கினை குறைந்த பட்சம் இரு முகங்களில் திரியிட்டு தீபம் ஏற்றி, அந்த குத்து விளக்கிற்கு, பூப்போட்டு, பொட்டு வைத்து, அந்தத் தீபத்தில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருப்பதாக பாவித்து, அந்தக் குத்து விளக்கினை, குங்குமத்தால் அர்ச்சனை செய்து, பின்வரும் மந்திரத்தை கூற, உங்கள் வறுமை நீங்கி, வாழ்வில் வளம் பெருகும்!
தீப மஹாலட்சுமி போற்றிமாலை!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
ஓம் முற்றறி வெளியாய் மிளிர்ந்தாய் போற்றி!
ஓம் மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி!
ஓம் வரம்பிலின்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி!
ஓம் இயற்கை அறிவொளியானாய் போற்றி!
ஓம் ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி!
ஓம் பிறர் வயமாகாப் பெரியோய் போற்றி!
ஓம் பேரின்பப் பெருக்காய் பொலிந்தோய் போற்றி!
ஓம் பேரருட் கடலாம் பொருளே போற்றி!
ஓம் முடிவிலாற்றல் உடையதாய் போற்றி!
ஓம் மூவுலகுந்தொழ மூத்தோய் போற்றி!
ஓம் அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி!
ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி!
ஓம் ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி!
ஓம் இருள் கெடுத்து இன்பமருள் எந்தாய் போற்றி!
ஓம் மங்கள நாயகி மாமணி போற்றி!
ஓம் வளமை நல்கும் வல்லியே போற்றி!
ஓம் அறம் வளர் நாயகி அம்மையே போற்றி!
ஓம் மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி!
ஓம் தையல் நாயகித்தாயே போற்றி!
ஓம் தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி!
ஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றி!
ஓம் ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி!
ஓம் சூடாமணியே சுடரொளி போற்றி!
ஓம் இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி!
ஓம் அருள் பொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி!
ஓம் அறவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி!
ஓம் இல்லற விளக்காம் இறைவீ போற்றி!
ஓம் சுடரே விளக்காம் தூயோய் போற்றி!
ஓம் இடரைக் களையும் இயல்பினாய் போற்றி!
ஓம் எரிசுடராய் நின்ற இறைவீ போற்றி!
ஓம் ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி!
ஓம் அருமறைப் பொருளாம் ஆதி போற்றி!
ஓம் தூண்டு சுடரனையே சோதி போற்றி!
ஓம் ஓதும் ஒளிவிளக்கே போற்றி!
ஓம் சோதியே போற்றி சுடரே போற்றி!
ஓம் இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி!
ஓம் சொல்லக விளக்காம் சோதியே போற்றி!
ஓம் பலர்காண் பல்கலை விளக்கே போற்றி!
ஓம் நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி!
ஓம் உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி!
ஓம் உணர்வுசூழ் கடந்தோர் விளக்கே போற்றி!
ஓம் உடம்பெனும் மனையக விளக்கே போற்றி!
ஓம் உள்ளத் தகளி விளக்கே போற்றி!
ஓம் மடம்பாடும் உணர்நெய் விளக்கே போற்றி!
ஓம் உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி!
ஓம் இடம்பாடும் ஞானத்தீ விளக்கே போற்றி!
ஓம் நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி!
ஓம் ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி!
ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி!
ஓம் சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி!
ஓம் தில்லைப் பொதுநட விளக்கே போற்றி!
ஓம் கற்பனை கடந்த சோதியே போற்றி!
ஓம் கருணையே உருவாம் விளக்கே போற்றி!
ஓம் அற்புதச் சிரத்து விளக்கே போற்றி!
ஓம் அருமறைச் சிரத்து விளக்கே போற்றி!
ஓம் சிற்பர வியோம விளக்கே போற்றி!
ஓம் பொற்புடன் நடஞ்செயல் விளக்கே போற்றி!
ஓம் உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி!
ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி!
ஓம் உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி!
ஓம் பெருகு அருள் சுரக்கும் பெரியோய் போற்றி!
ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி!
ஓம் அருவே உருவே அருவுருவே போற்றி!
ஓம் நந்தா விளக்கே நாயகியே போற்றி!
ஓம் செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி!
ஓம் தீபமங்கள ஜோதி விளக்கே போற்றி!
ஓம் மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி!
ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி!
ஓம் ஆகம முடிமேல் அமர்ந்தாய்
போற்றி!
ஓம் ஏகமும் நடஞ்செய் எம்மான்
போற்றி!
ஓம் ஊழி ஊழி உள்ளோய் போற்றி!
ஓம் ஆழியான் காணா அடியோய் போற்றி!
ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி!
ஓம் முந்தைய வினையை முடிப்போய் போற்றி!
ஓம் பொங்கும் கீர்த்திப் பூரணி போற்றி!
ஓம் தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி!
ஓம் அருளே உருவாய் அமைந்தோய் போற்றி!
ஓம் இருவினை தீர்க்கும் இறைவி போற்றி!
ஓம் குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி!
ஓம் ஆறுதல் எமக்கிங்களிப்பாய் போற்றி!
ஓம் தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி!
ஓம் பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி!
ஓம் எத்திக்குந்துதி எந்தாய் போற்றி!
ஓம் அஞ்சேலென்றருளும் அன்பே போற்றி!
ஓம் தஞ்சம் என்றவரைச் சார்வோய் போற்றி!
ஓம் ஒதுவோர் அகத்துறை ஒளியே போற்றி!
ஓம் எல்லா உலகமும் ஆனாய் போற்றி!
ஓம் பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி!
ஓம் புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி!
ஓம் செவ்வாய்ச் செல்வம் தருவாய் போற்றி!
ஓம் பூங்குழல் விளக்கே போற்றி!
ஓம் உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி!
ஓம் உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி!
ஓம் செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி!
ஓம் நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி!
ஓம் விளக்கிட்டார்க்கு மெய்ந்நெறி விளக்குவாய் போற்றி!
ஓம் நலம் எல்லாம் உயிர்க்கும் நல்குக போற்றி!
ஓம் தாயே நின்னருள் தந்தாய் போற்றி!
ஓம் தூயநின் திருவடி தொழுதனம் போற்றி!
ஓம் போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி!
ஓம் போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி!
ஓம் போற்றி என் அன்பொளி விளக்கே போற்றி!
ஓம் போற்றி போற்றி திருவிளக்கே போற்றி!
ஓம் ஓம் தீபமகாலக்ஷ்மியே போற்றி போற்றி!
ஓம் தீபமஹாலக்ஷ்மியே வணக்கம்.
.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment