💥புரட்டாசி பவுர்ணமி சிறப்புகள்💥



🌏இந்த நாள் இனிய நாளாக ஓம் அமையட்டும் என் இனிய நல்வாழ்த்துக்கள்.🌏🌍🌎


💥சர்வம் சிவார்ப்பணம்...


🌹ஓம் சந்திர பகவானே போற்றி...


🙏ஓம்..


🍎இன்று!

பிலவ வருடம், புரட்டாசி 4, திங்கட்கிழமை, 20.9.2021,

தேய்பிறை, பவுர்ணமி திதி அதிகாலை 5:51 வரை,

அதன்பின் பிரதமை திதி, பூரட்டாதி நட்சத்திரம் அதிகாலை 5:17 வரை,

அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண - சித்தயோகம்.


நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.

ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.

குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை

சூலம் : கிழக்கு


பரிகாரம் : தயிர்

சந்திராஷ்டமம் : ஆயில்யம்

பொது : பவுர்ணமி, சத்யநாராயண பூஜை


புரட்டாசி பவுர்ணமி சிறப்புகள்


புரட்டாசி மாதம் வரும் பவுர்ணமி தினத் தன்று உமா மகேஸ்வர விரத பூஜை அனுசரிக்கப் படுகிறது


நவராத்திரி விஜய தசமி விழாவைத் தொடர்ந்து வரும் பூரட்டாதி நட்சத்திர பவுர்ணமி அன்று அம்பாளுக்கு விரதம் இருந்து அபிஷேக ஆராதனை செய்தால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை,


புரட்டாசி மாதம் விரதம் இருந்து சிவனை


வழிபடுவதற்கு புராணக் கதையும் உண்டு.


 ‘மஹத் என்னும் தலத்தில் அமைந்துள்ள வரத விநாயகர் திருக்கோயிலை தோற்றுவித்தவர்.


மாமுனிவர் திருச்சமேதர். இவர் ஒரு முறை ஆழ்ந்த தலத்தில் இருந்து, திடீரென்று கண் விழித்தார், அப்போது அவரது தீட்சண்யமான பார்வையில் இருந்து


பிறந்தது சிவந்த நிறமும், அற்புதமான அழகும், பளபளக்கும் இடியோசை போன்ற ஆரவாரத்தோடு ஓர் ஆண் மகுடமும் நவரத்ன குண்டலமும், தோள் கவசமும் என்று மிக்க அலங்காரங்களுடன் விளங்கியது அக்குழந்தை' ஒருவித பதற்றத்துடன் அதனைப் பார்த்து, நீ யார்? எங்கிருந்து வந்தாய்?" என்று அச்சத்துடன் குரல் நடுங்கியவாறு குழந்தை


கேட்டார் முனிவர் அப்பாலசன், 'நாள் உங்களது புத்திரன் தங்களது தீட்சண்ய பார்வையின் விளைவால் எனக்கு பிறப்பு நேரிட்டது தாங்களே எனக்குத் தாய் தந்தை எல்லாம் என்னைத் தாங்கள் சில காலம் வரையிலும் காப்பாற்றி வளர்த்துவர வேண்டும். அதன்பின் என் ஆற்றலால் சர்வலோகங்களையும் வென்று அரசாள்வேன் அப்போது என் பராக்கிரமத்தை தாங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்றாள்.


அதைக்கேட்ட கிருச்சமேத முனிவர் மிகவும் கவலை அடைந்தார். அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'மகனே! உனது வேண்டுகோளுக்கு செவிசாய்க்கிறேன் உனக்கு பலி என்று பெயரையும் சூட்டுகிறேன்" என்று கூறினார். பின்னர் விநாயக மந்திரத்தை பலிக்குப் போதித்தார். அதை


அனுசரிக்கும் முறையையும் விளக்கினார்


நாட்கள் வேகமாகக் கடந்தன


வளர்ந்தான் பலி அவனும் தந்தையைப் போலவே விநாயகர் மீது தீவிரமான பக்தி உடையவனாக இருந்தான் அவரை நினைத்து ஒற்றைக்காலில் நின்றபடியே ஐம்புலன்களையும் வென்றடக்கி, கடும் தவத்தில் ஈடுபட்டான்


அவனது தவத்தை மெச்சிய விநாயகர், அவன் முன் தரிசனம் அளித்தார் "உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.


"மூவுலகங்களும் என் வசம் வரவேண்டும். இந்திரனும் தேவர்களும் என் கட்டளைக்கு உட்பட வேண்டும். தங்கள் திருவடிகள் என் மனத்தில் என்றும் படியவேண்டும். நான் வாழ்வின் இறுதியில் முக்திபெற அருள் புரிய வேண்டும் என்று கேட்டான் பலி. 


ஓம்..


அவன் கேட்ட வரங்களை வழங்கிய விநாயகர், அவனிடம், ரும்பொன், வெண்பொன், பசும்பொன் என்கிற உலோகத்தால் ஆகிய மூன்று கோட்டைகளையும் உனக்குப் பரிசாக அளிக்கிறேன். திரிபுரம் எனும் இக்கோட்டைகளுக்கு அதிபதியான உன்னை இளிமேல் திரிபுரன்' என்று அழைப்பர் சிவபெருமானின் வில்லம்பினால் அன்றி, உன்னை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. கடைசியில் உன் விருப்பப்படியே முக்தியும் அடையாய்" என்று அருளினார் விநாயகர்


இந்த வரத்தைப் பெற்றதும் அவனுக்கு மமதை வந்தது. அதிவிரைவில் மூவுலகையும் தளது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான் பலி


அளிக்கப்பெற்ற வரத்தின்படி மூன்று கோட்டைகளும் தோன்றின இரும்புக் கோட்டைக்கு சுக்கிலம் என்றும், வெள்ளிட கோட்டைக்கு கபிலம் என்றும், பொன்னாலான கோட்டைக்கு அவர்த்தி என்றும் பெயர்களைச் சூட்டினான் திரிபுரன்


இந்தக் கோட்டைகளுக்கு ஒரு விசேஷ சக்தியும் இருந்தது ஆதாவது அவற்றால் வானில் பறந்து செல்ல முடிந்தது இதனைப் பயன்படுத்தி அடிக்கடி கோட்டைகளின் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தான் விண்ணில் இருந்து திடீர் திடீரென்று பூமியில் இறக்கினான் அப்போது அதன் அடியில் சிக்கிக் கொண்ட மவிதர்களும் நகரங்களும் அழிந்தன.


இப்படியாக அவனது அட்டகாசம் பெருகிக் கொண்டே போனதால் தேவர்கள் அஞ்சி நடுங்கினர் உயிர் பிழைப்பதற்காக அவர்கள் இமயமலையில் அமைந்திருந்த குகைகளில் ஒளிந்து மறைந்திருந்தனர்


அப்போது அங்கே வந்த நாரதரிடம் திரிபுராசுரனின் அட்டூழியங்களைக் கூறி அதிலிருந்து தங்களை மீட்குமாறு வேண்டினர். அவர்களுக்கு நாரதர் கூறிய யோசனையை ஏற்று விநாயகரை வழிபட்டனர் சிவபெருமானால் மட்டுமே இந்த இடர்ப்பாடைக்களைய முடியும் என்று விநாயகர் கூறியதை அடுத்து சிவனைஅடைந்து முறையிட்டனர்.


சிவபெருமான் அவர்களுக்கு ஒரு யோசனை தெரிவித்தார் அதன்படி அதிசயிக்கத்தக்க விதத்தில் ரதம் ஒன்றை உருவாக்கினார்கள். அதில் சிவன் அமர, தேவர்கள் புடைசூழ திரிபுரன் இருப்பிடம் நோக்கி விரைந்தனர்.


பொதுவாக எந்தவொரு செயலைத் தொடங்குமுன்னரும் விநாயகரைத் துதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அவசரத்தில் பரமன் அவ்வாறு செய்ய மறந்துவிட்டார்.


இதனால் திரிபுரனை எதிர்த்துப் போர் நடைபெற்றபோது எதிர்பாராதவிதமாக ரதத்தின் அச்சு முறிந்துபோனது. இதனால் அனைவரும் பின்வாங்க நேரிட்டது.


ஓம்..


இதன்பில்னர் நாரதரின் யோசனைப்படி விநாயகரின் திரத்தை சிவன் துதித்தார். உடனே அங்கு விநாயகர்


என் பி மந்திரத்தை உச்சாடனம் செய்து. அசுரனை நோக்கி ஒரே ஒரு பாணத்தை எய்தாலே போதும் திரிபுரங்களும் எரிந்து சாம்பலாகிவிடும். இதன்பின் திரிபுராசுரனைத் தாங்கள் சுலபமாக அதம் செய்துவிடலாம்" என்று வழிகாட்டி மறைந்தார் விநாயகர் இதன்பின்னர் மற்றொரு ரதம் தயாரானது, சூரிய


அதன் சச்சரங்களாகவும், பிரம்மா சந்திரர்கள் சாரதியாகவும் மாறினர். கணபதி சரஸ்ரநாமத்தை உச்சரித்தவாறு பரமன் அந்த ரதத்தில் பயணித்தார். மீண்டும் திரிபுரனோடு போர் தொடங்கியது. ஷடாட்சர மந்திரத்தைக் கூறி, அம்பை நாணில் ஏற்றி அசுரனை நோக்கி விடுத்தார் சிவபெருமான்


திரிபுரன் நொடியில் மயக்கமடைந்து கீழே விழுந்தான் முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின அசுரன் உடலிலிருந்து பிராணன் ஜோதி வடி வமாக வெளிவந்து ஈசனோடு ஐக்கியமாகியது. இதனால், திரிபுராசுரனுக்கு மோட்சம் கிட்டியது.


திரிபுர தகனமும், திரிபுராசுரனின் வதமும் கார்த்திகை பௌர்ணமி அன்று நிகழ்ந்ததால், அந்த நன்னாளை 'திரிபுர பௌர்ணமி என்று அழைக்கின்றார்கள்


பரமேஸ்வரனுக்கும், தேவாதி தேவர்களுக்கும் கணநாதர் காட்சி அளித்த அதே வடிவத்தில், அதே இடத்தில் சிலா ரூபம் கொண்ட மகா கணபதி ஆலயத்தை இன்றும் காணலாம்.


மணிபுரம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட அத்தலத்தின் இப்போதைய பெயர் ரஞ்சன் காவுங். இது மராட்டிய மாநிலம் புனே அருகே அமைந்துள்ளது.


சிவன் திரிபுராசுரனை வதைத்தது சரியாக புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில். இதன்காரணமாகவே இன்றைய நாளில் சிவனை பக்தர்கள் ஆராதிக்கின்றனர்.


ஆண்டுதோறும் இந்நாளில் சிவபெருமானுக்குத் திருவிழா நடத்தி வழிபாடு செய்வதாலும், நெய் தீபம் ஏற்றி வழிபடுவதாலும் துன்பச் சுமைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.


திரிபுரனால் தேவர்கள் துன்பப்பட்டது போன்ற நிலைமை ஏற்படக் கூடாது என்பதற்காக, புரட்டாசி மாதம் பவுர்ணமி


சிவத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட என்கின்றனர் பெரியோர்கள்.


அன்றைய தினம் காலையில் சிவ வழிபாடு செய்தால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். தண்டகளில் சிவ வழிபாடு செய்தால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் அல்லாமல் இப் பிறவியில் செய்த


பாவங்களும் மாலை பிரதோ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்த பாவங்கள் நம்பிக்கை


அனைத்தும் அதேபோல புரட்டாசி மாதம் பவுர்ணமி நாளில் உமா மசேஸ்வர பூஜை அனுசரிப்பது வழக்கம் எதற்காக இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது?


நீங்கிடும் என்பது


துர்வாச முனிவரின் கோபத்தைப் பற்றித் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.


ஒருமுறை இவர் கோபத்தால் விடுத்த சாபம் காரணமாக மகாலட்சுமி தேவலோகத்தில் இருந்தும் வெளியேற நேரிட்டது. இதனால் இந்திரலோகம் லட்சுமி கடாட்சம் இழந்து தவித்தது.


இந்நிலையில் லட்சுமியைத் தேடி கருடனின் மீது திருமால்வேகமாகச் சென்று.கொண்டிருந்தார்


அப்போதுசிவபெருமானிடம் பெற்ற வில்வ மாலையை எடுத்துக் கொண்டு


எதிரே வந்தார் துர்வாசர், திருமாலைப் பார்த்த முனிவர் வில்வமாலையை அவரிடம் கொடுத்தார்.


ஆனால் லட்சுமியைத் தேடும் பதற்றத்தில் இருந்த திருமால் வில்வ மாலையை கருடனின் மீது வைத்தபடி வேகமாகச் சென்று விட்டார்


இதைப் பார்த்ததும் துர்வாசருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது தான் கொடுத்த மாலையை அலட்சியமாக வாங்கி கருடனின் மீது வைத்துக் கொண்டு திருமால் போனது அவரை அவமரியாதை செய்ததாக நினைத்தார்.


"மகாலட்சுமி இப்போது வைகுண்டத்திலும் இருக்க மாட்டார் பாற்கடலுக்குள் சென்று விடுவார். பின்னர் வேறொரு சமயம்தான் அவர் வெளிப்படுவார்" என்று கோபத்தோடு கூறிவிட்டுச் சென்றார் துர்வாசர்.


ஓம்..


வேகமாக வைகுண்டம் சென்ற திருமால் அங்கே மகாலட்சுமியைக் காணாமல் கவலையடைந்தார். துர்வாசரின் கோபம்தான் இதற்குக் காரணம் என்பதை அறிந்தார்


இதனைப் பார்த்த கௌதம முனிவர், உமாமகேஸ்வர விரதத்தைக் கடைப்பிடித்தால் மகாலட்சுமி மீண்டு வருவார் என்றார்.


அவ்வாறே உமாமகேஸ்வர விரதத்தைக் கடைப்பிடித்தார் திருமால் அதன் பயனாக மீண்டும் லட்சுமி தேவியை அடைந்தார் விஷ்ணு பகவான்.


இவ்விரதத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் அனுசரிக்க வேண்டும் என்பது ஐதீகம். அப்போது கலசங்கள் வைத்து முறைப்படி பூஜைகள் செய்து உமாமகேஸ்வரரை விரதம் இருந்து வழிபட வேண்டும்.


ஓம்..


இவ்விரதத்தை சரியாகக் கடைப்பிடித்தால் மனைவியைப் பிரிந்து எங்காவது சென்றவர்கள், காணாமல் போனவர்கள் உள்ளிட்ட அனைவரும் வீடு வந்து சேருவார்கள்


புரட்டாசி பவுர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தன்று வரும் இந்த நட்சத்திரத்தின் தேவதையாக குபேரனைச் சொல்வார்கள். திருவாரூர், திருவாலங்காடு கோயில்களுக்கு இந்நட்சத்திர நாளில் சென்று வழிபடுவது நல்லது.


நவராத்திரி கொலுவை அடுத்து விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்தும் கோபம் தணியாமல் உக்கிரமாக இருந்தாள் அன்னை. பின்னர் பவுர்ணமி அன்று பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலியோர் அம்பாளைப் போற்றித் துதித்தனர் இதனையடுத்து அவர் சாந்தம் அடைந்தார்.


எனவே நவராத்கிரி விரதம் இருப்பவர்கள் புரட்டாசி மாதம் மி அன்று விரதம் இருந்து மாலையில் சந்திரன் உதயம் 'அகிரபோது அம்பாளைத் தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வாழ்வில் கோபம் தணிந்து அமைதி அடைவார்கள். கொட்டதெல்லாம் வெற்றியைத் தரும். புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று அம்பாளின் முகம் முழுமையான பிரகாசத்துடன் ஒளிபொருத்திக் காட்சி தரும் சந்திர


பண்டலத்தின் அமுதமாக விளங்குவதால் அன்னையை 'சந்திர மண்டல மதியகா' என்று அழைக்கின்றனர். ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான தட்சிணாயண அலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். இதில் வரும் புரட்டாசி பவுர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும். இந்த பவுர்ணமியை ஜகத்குரு ஆதிசங்கரர் எப்படிக் கூறியுள்ளார் தெரியுமா?


அம்பிகையே! உன் புன்முறுவல் அமுதம் போன்றது. உன் முகமாகிய சந்திரனிடம் இருந்து பெருகும் அற்புதம் போன்ற நிலவுக் கதிர்களை உண்ணும் சகோரப் பறவைகளுக்கு அந்த அமுதத்தின் தித்திப்பு திகட்டவே அவற்றின் அலகுகள் உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டன. ஆகவே அப்பறவைகள் ருசி மாற்றம் வேண்டி புளிப்பில் ஆசை கொண்டு குளிர்ந்த கதிர்கள் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப் பெருக்கைப் புளித்த சுஞ்சி என்று சண்ணி வேண்டிய மட்டும் இரவுதோறும் நிறைய பருகுகின்றன:


இந்நன்னாளில் தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடி தியானம் செய்வார்கள். பவுர்ணமி இரவின் நள்ளிரவில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.


இந்நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவை உட்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நல்ல உடல் வளமையும், நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றலும் பெறுவர்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog