🌹ருத்ராட்சம் தோன்றிய கதை🌹🌹🌹
ருத்ராட்ச மரங்களும் ருத்ராட்ச மணிகளும் இப்பூவுலகிவு தோன்றிய வரலாறு பற்றி ஸ்ரீமத்தேவி பாகவதம், ருத்ராட்ச ஜாபால் உபநிஷதம், ஸ்கந்த புராணம் போன்ற புராணங்கள் அனைத்தும் ஒருபோலவே எடுத்துரைக்கின்றன.
முன்னொரு காலத்தில் தாரகாட்சன். வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அவர்களின் கமலாட்சன். தவத்தை சிவபெருமானும் அவர்கள் முன் தோன்றி. "நீங்கள் வேண்டும் வரம் யாது?" -என்று வினவினார். மெச்சிய
அதற்கு அம்மூவரும். "எங்கள் மூவரைச் சுற்றிலும் பொன் வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களாலான மூன்று கோட்டைகள் அமைக்கப்பட வேண்டும். அவை எதிரிகள் புகாதவண்ணம் சுழன்று கொண்டே இருக்க வேண்டும். அக்கோட்டைகளுள் நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கூடவே மூவுலகிலும் சர்வேஸ்வரனாகிய தங்களைத் தவிர யாராலும் நாங்கள் மரணம் அடைதல் கூடாது!” -என்ற வரத்தை வேண்டினர்.
கருணாமூர்த்தியான சிவபெருமானும் அவர்கள் மூவரும் வேண்டிய வரத்தைத் தந்தருளினார்.
வரத்தைப் பெற்ற மறுகணமே அம்மூன்று அசுரர்களைச் சுற்றி பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களாலான மூன்று கோட்டைகள் உருவாயின. அவை திரிபுரம் என்று அழைக்கப் பட்டது. அந்தக் கோட்டைகளுக்குள் வேறு யாரும் புக முடியாதபடி அவை எப்போதும் சுழன்று கொண்டே இருந்தன.
தங்களை வெல்ல மூன்று உலகிலும் யாருமே இல்லை என்ற அகந்தை அவ்வசுரர்களுக்கு உண்டானது. அவர்கள் திரிபுரத்தின் பாதுகாப்போடு, உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று போர்புரிந்து, அந்த நாட்டிலிருந்தவர்களை விரட்டி அடித்தனர்.
ஓம்..
ருத்ராட்சம் தோன்றிய கதை
அவர்கள் தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை. தேவர்களோடும் போரிட்டு அவர்களை வென்று, தேவலோகத்தைக் கைப்பற்றினர். அங்கிருந்த தேவர்களை விரட்டி அடித்தனர். நாளடைவில் திரிபுர அகரர்களின் அகந்தை அவர்களது கண்ணை மறைத்தது. அவர்கள் தங்கள் விருப்பம்போல் திரிந்து, கண்ணில் பட்ட மனிதர்களைத் துன்புறுத்தத் தொடங்கினர். இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடின.
திரிபுர அசுரர்கள் ஆட்சி புரிந்த இடமே, தற்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான 'திரிபுரா' என்று கூறப்படுகிறது. திரிபுரா மாநிலத்தில் வசித்த மக்களின் ஆதி மொழி திரிபுரா என்ற பெயரிலேயே இன்றும் அழைக்கப்படுகிறது.
திரிபுர அசுரர்களின் துன்பத்தைப் பொறுக்க இயலாததேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
தான் வரமளித்த திரிபுர அசுரர்களைத் தானே அழிக்க வேண்டிய நிலை வந்ததை எண்ணி சிவபெருமான் முதலில் தயங்கினாலும், தேவர்கள் மற்றும் பிறரது நலனுக்காகச் சிவபெருமான் சம்மதம் தெரிவித்தார்.
திரிபுர அசுரர்கள் சிவபெருமானிடமே வரம் பெற்றிருந்ததால் - அவர்களை அழிக்க சிவபெருமானுக்கு 'அகோரம்' என்னும் அஸ்திரம் தேவைப்பட்டது. எனவே பெருமான். அவ்வஸ்திரத்தை உருவாக்கும் பொருட்டு ஆயிரம் தேவ வருடங்கள் தனது திருக்கண்களை மூடாமல் தியானம் புரிந்தார்.
சிவபெருமான் அவ்வாறு தியானம் புரிந்த வேளையில் அவரது மூன்று திருவிழிகளான - சோம, சூரிய, அக்னி அம்சமான இடக்கண், வலக்கண், நெற்றிக் கண்களிலிருந்து நீர்த்துளிகள் திரண்டு, அவை பூமியின் மீது விழுந்தன.
சிவபெருமானின் கண்ணீர்த் துளிகளிலிருந்து விழுந்த நீர்த்துளிகள் மறுகணமே - மூவுலக மக்களின் துன்பங்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட ருத்ராட்ச மரங்களாகத் துளிர்த்தன. அவ்வாறு ருத்ராட்ச மரங்கள் முளைத்த இடங்கள் நேபாளம், மலேசியா, இந்தோனேஷியா, ஜாவா, இந்தியா என்று கருதப்படுகிறது.
ஓம்...
ருத்திரனின் கண்களிலிருந்து தோன்றிய மரங்கள் ருத்ராட்ச மரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அம்மரங்களில் காய்க்கும் ருத்ராட்ச மணிகள் ருத்திரனின் கண்களாகவேப் போற்றப்பட்டு 'ருத்ராட்சம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு ஆயிரம் தேவ வருடங்கள் தியானத்திலிருந்து, தான் பெற்ற அகோர அஸ்திரத்தால், திரிபுர அசுரர்களை சிவபெருமான் அழித்தார்; திரிபுர அசுரர்களின் கொடுமைகளிலிருந்து தேவர்கள் உட்பட மூவுலக மக்களையும் காத்தருளினார்.
சிவபெருமான் திரிபுர அசுரர்களோடு போரிட்டு, அவர்களை அழித்த வீரத்தலம் தமிழகத்தில் உள்ள திருவதிகை என்னும் தலமாகும் என்று புராண நூற்கள் கூறுகின்றன.
ருத்ராட்ச மரங்கள் தோன்றிய வரலாறு பற்றி தெரிவிக்கும்ஸ்ரீமத் தேவிபாகவதம், ருத்ராட்ச ஜாபாலா உபநிஷதம்,
ஸ்கந்தபுராணம், பத்ம புராணம் போன்றவற்றில் ருத்ராட்சங்கள்
தோன்றிய நிகழ்வு பற்றி சிவபெருமானே எடுத்துரைப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம்:
"திரிபுர அசுரர்களை அழிக்கும்பொருட்டு நான் அகோர அஸ்திரத்தை உருவாக்க நினைத்தேன். எனவே ஆயிரம் தேவ வருடங்கள் என் இமைகளை மூடாமல் தவம் புரிந்தேன். அவ்வேளையில் என் கண்களிலிந்து திரண்ட நீர்த்துளிகள் பூமியில் விழுந்து அவை ருத்ராட்ச மரங்களாகத் துளிர்த்தன."
என்னும் வரிகள் ருத்ராட்சம் பற்றி எடுத்துரைக்கும் அனைத்துப் புராணங்களில் காணப்படும் பொதுவான கருத்தாகும். தமிழில் 'கடம்பவன புராணம்' - ருத்ராட்சங்கள் தோன்றிய
நிகழ்வை எடுத்துரைக்கிறது. அப்பாடல் வருமாறு:
"திரிபுர ரெனும் பேரவுணராற் சிதைந்து
சிந்திய மான் முதற் றேவர்
புரிதரு தவமோ ராயிரம் வருடம்
புரிந்திட வியந்து போய்ப் புரளி
அரிதி தென் றிரங்கிக் கண்ணிமையாது
பார்ப்பமுக் கண்ணினும் மைந்த
வரிதுளி தாழ்ந்து கண்டிகை மரமாய்
எழுந்தது விழுந்த தொண் புவியில்
அன்று தொட்டு ருத்திராக்கம் என் பெயர்”
திரிபுரம் எரித்த திருத்தலம் - திருவதிகை
திரிபுர அசுரர்கள் ஆட்சி புரிந்த இடம் தற்போதைய திரிபுரா மாநிலம் என்றாலும், சிவபெருமான் அவ்வசுரர்களை அழித்த இடம் தமிழகத்திலுள்ள திருவதிகை என்னும் திருத்தலமாகும். திருவதிகை கடலூர் மாவட்டம் பண்ருட்டியின் அருகில் உள்ளது.
சிவபெருமான் எண்வகை வீரத் திருச்செயல் புரிந்தார் என்பதும், அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு திருக்கோயில் சான்றாக அமைந்துள்ளது என்பதும் புராணக் கருத்தாகும்.
அந்த எட்டுத் திருத்தலங்களுள் திருவதிகை மூன்றாம் இடம் வகிக்கின்றது. சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்த திருத்தலம் ஆதலால் இத்தலம் 'திருவதிகை வீரட்டம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் திருக்கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளிகளிலிருந்து உருவானவை என்று கண்டோம். திரிபுர அசுரர்களை அழிப்பதற்காக. அகோர அஸ்திரத்தை உருவாக்கும் பொருட்டே சிவபெருமான் தியானம் செய்தார். அவ்வேளையில்தான் சிவபெருமானின் திறந்த திருக்கண்களி லிருந்து நீர்த்துளிகள் விழுந்து, அவை ருத்ராட்ச மரங்களாக உருவாயின.
எனவே ருத்ராட்சத்திற்கும் திருவதிகை வீரட்டானத் திருத்தலத்திற்கும் உள்ள நேரடித் தொடர்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
இத்தலத்தில் உறைந்தருளும் இறைவன் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார். திரிபுராந்தகன் என்ற திருப்பெயரும்கூட உண்டு. ஸ்ரீ திரிபுர சுந்தரி என்பது இறைவியின் திருப்பெயராகும். கொன்றை மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட அனைத்துவித பாவங்களும் தொலையும் என்பது உண்மையாகும்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment