🙏பதஞ்ஞலி யோகத்தில் ஓங்காரம்🙏
சுத்தாத்மா குறையில்லா நிறைவுடன் பூரணமாக நோக்கும் போதும் மாத்திரையுடன் நீண்டு உச்சரிக்கும் போதும் ஓங்காரமே வெளிப்படுகிறது. பாடும் பாதமே மாத்திரை ஆகிறது. அதிர் வலைகள் கூடிய ஒலி மட்டும் இருக்கும் நான்காவது பாதம் மாத்திரை இல்லாதது. அதாவது முடிவில் அதன் நீண்ட ஒலி எதிரொலியுடன் நிற்கும் போது அதில் எந்த வித சலனமும் இருக்காது. எந்த பிரபஞ்சமும் இருக்காது. அதுவே சிவம் உருவமற்ற பரம்பொருள். அதுவே அத்வைதம். சாதகன் தன் ஆத்மாவை சுத்தாத்மாவில் கலக்கி விடுவான்.
யாகங்களில் ரித்விஜர்கள் 'ஓம்' என்று உச்சரித்து விட்டு மந்திர உச்சாடனம் செய்வார்கள். ஓம் 'ஷோம்' என்று உச்சரித்து ரிக்வேத பிரார்த்தனை மந்திரங்களை படிப்பார்கள். சோம யாகத்தில் 'ஓம்' என்று உச்சரித்து அத்வர்யுக்கள் யஜுர் வேதத்தின் சக்தி வாய்ந்த ஆவேச மந்திரங்களை படிப்பார்கள். 'ஓம்' என்று சொல்லி யாகத்தில் பிரம்மாவாக இருக்கும் பிராமணர் அனுமதி கொடுப்பார். வேத அத்தியயனம் செய்யும் பிராமணன் 'ஓம்' என்று உச்சரித்து இவ்வாறு கூறுவான் "நான் ஓங்காரத்தை வேதத்தை அடைய
ஓம் மந்திரமும் தியான யோகமும்
வேண்டும். அறிய வேண்டும். அதனால் அவன் நிச்சயம்பிரம்மத்தை அடைவான்.
ஓம்..
பதஞ்ஜலி யோகம் கூறுகிறது:
'தஜ்ஜஸ்ததர்த்தபாவனம்
'ஓம்' மந்திரத்தின் அர்த்ததை உணர்ந்த ஜபம் செய்ய வேண்டும். ஓம் மந்திரத்தின் அர்த்தம் ஈசுவரனை குறிக்கிறது.
ஈச்வர ப்ரணீதானாத்வா'
எல்லாம் வல்ல ஈசுவரனை துணை கொண்டு சரண் அடைந்தால் வெகு சீக்கிரமே 'சமாதி சித்தி அடையலாம். அதி தீவிரமாக கஷ்டப்பட்டு பயிற்சி மேற்கொள்ளும் போது 'யோக சமாதி சித்தி அடையலாம். அல்லது, சத்தியசங்கல்பரான ஈசுவரனான இறைவன் மேல் விசேஷ பக்தி கொண்டு மனதால், வாக்கால், செ ஆற்ற வேண்டிய வேலைகளை அவரிடம் ஒப்படைத்து காரியத்தால் கிடைக்கும் பலன்களையும், அர்ப்பணித்து இறைவனின் குணங்களையும், சொரூபத்தையும் தியானம் செய்து அந்த பலனால் அவரது அனுக்கிரகம பெற்றால் சீக்கிரமே சமாதி சித்தி அடையலாம்.
கிலேச கர்மங்களிலிருந்து விடுபட்ட ஈசன் மூத்தவனுக்கும் முதலானவன். மூத்தவனுக்கும் மூத்தவரான பிரஜாபதி பிரம்மாவுக்கும் குருவான ஈசுவரன் கட்டுப்படாதவர், காலத்திற்குள் அடங்காதவன் இறைவன் என்றென்றும் இருப்பவர். குருவாக இருப்பவர் அவரே, உபதேசிப்பவர், பூஜிக்கத்தக்கவர், அவரே வழிகாட்டியாக இருக்கிறார்.
அந்த ஆதி அந்தமில்லாத இறைவனை எப்படி குறிப்பிட வேண்டும்? என்ற கேள்வி எழும் போது அவனை 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தால் குறிப்பிடுகிறார்கள். பசு என்ற சொல்லை கேட்டவுடன் அதனை பற்றி முழுமையான ஞானம் வந்துவிடுகிறது. அது போல 'ஓம்' என்று ஜபம் செய்யும் போது ஈசுவர ஞானம் வந்துவிடும்.
ஓம்..
அ-உ-ம - இம்மூன்று மாத்திரைகளும் சேர்ந்த 'ஓம்' உபாசனை மனதின் அடிதளத்தில் தியானத்தில் ஒலி அதிர்வு ஏற்படும் வகையில் ஜபிக்க வேண்டும். அது படிப்படியாக ஜபம் தொடர்ந்து நடக்கையில் மேலும், மேலும் நுண்ணியமாக ஒலி அதிர்வு ஏற்பட்டு பக்குவ நிலை அடையும் போது ஓம்காரத்தின் பூரண உபாசனை ஆகிறது. இதில் காரண சரீரத்தின் (நான் என்ற) அபிமானம் மட்டும் இருக்கும்.
நான்காவது பாதம் மாத்திரை இல்லாது முடிந்துவிடும். பரமாத்ம சொரூபத்தில் நின்று உள் மனதில் ஓங்கார தியானத்தில் பக்குவமடைந்து இறுதியில் ஒலி சூபசுமமாகிக் கொண்டே நின்று விட்டவுடன் காரண சரீரத்திற்கு அப்பால் இருக்கும் சுத்த ஆத்மா காரண ஜகத்திற்கு அப்பால் இருக்கும் சுத்த பரமாத்ம சொரூபத்தில் ஸ்திரமாகி விடும். அதனால் 'அசம்பிரக்ஞாத சமாதி' கிட்டும். அது ஈசுவர பிரணிதானத்தினால் அதாவது சரணாகதியால் ஏற்படுகிறது.
இந்த கடைசி நிலை அடைந்தவுடன் தடையாக இருக்கும் எல்லா சத்வ, ராஜஸ, தாமஸ குணங்களும், இயல்புகளும், உபாசகன் உபாசனைக்குரிய தேவன் என்ற பேதங்களும் முடிவடைந்து விடும். இதை ஆத்ம ஸ்திதி' என்றும் பரமாத்மாவில் ஒன்றிய நிலை என்றும் கூறுவார்கள்.
தியானிக்கும் போது யஜுர் வேத மந்திரங்கள் அவனை சந்திர லோகத்திற்கு இட்டுச் செல்கின்றன. அங்கு சுக வாழ்வு பெற்று நல்ல மனித பிறவி எடுப்பான். மூன்று அட்சரங்கள் கூடிய ஓங்காரத்தை தியானிக்கும் பொழுது தேஜோமயமான சூரிய லோகத்தை அடைவான்.
ஓங்காரத்தை ஒலிக்கச் செய்யும் பொழுது ஒவ்வொரு நிமிடத்திலும் புதிய அனுபவம் ஏற்படுகிறது. ஏனெனில் அது
என்றென்றும் புத்தம் புதியது. தெவிட்டாதது. எல்லாவற்றையும் கவர்ந்திழுக்கக் கூடியது. அதற்கு வர்ணம் எதுவுமில்லை தாமரை மொட்டு ஆரம்பத்தில் வெள்ளையாக இருக்கிறது. அதன்பின் இளஞ்சிவப்பாக மாறுகிறது. மலர்ந்த பின் செந்தாமரை மலராகிறது. அது போல பிரம்மத்திற்கு எந்த வித நிலையும் வர்ணமும் ஏற்படுவதில்லை.
உருவமில்லா பரமாத்மாவை விக்ரகத்தில் வைத்து வணங்குகிறார்கள். ஏனெனில் மனதை ஒரு முகப்படுத்தி தியானம் செய்ய இந்த முறை உதவியாக இருக்கிறது. ஒரு பொருளில் மட்டும் மனதை செலுத்த, கவனம் செலுத்த உருவம் மிகவும் தேவைப்படுகிறது. உண்மையில் இறைவனுக்கு உருவம் இல்லை. நாம் சிறந்ததாக அதாவது இதற்கு மேல் சிறந்தது எதுவும் இல்லை என்று எதனை கருதுகிறோமோ அதனை கற்பனை செய்து கண்டு களித்து இன்புறுகிறோம். அவ்வகையில் தான் பகவானை வழிபடுகிறோம். அச்சிறந்த பொருளான இறைவனை ஓங்காரம் உணர்த்துகிறது.
ஓங்காரத்தின் மகிமையை வருணிப்பது பூமியில் இருக்கும் மண் துகள்ளை எண்ணுவதற்கு சமமாகும். அல்லாது ஆகாயத்தை முழம் போட்டு அளப்பதாகும். கடலைஓர் எட்டில் தாண்டுவதற்கு சமமாகும். அதனால் ஓங்காரத்தின் பொருள் வர்ணனையை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment