. 🌹ஸ்ரீ சிதம்பரம் பெரிய சுவாமிகள்🌹🌹
வேளச்சேரி, சென்னை
சென்னையில் ஒரு சித்தர், விபூதியைக் கொடுத்து அதை பணமாக மாற்றிய அற்புதம் செய்தார்.
அந்த சித்தர் ஸ்ரீசிதம்பரம் பெரிய சுவாமிகள்.
சிதம்பரம் என்ற பெயர் வரும் வகையில் பல சித்தப் புருஷர்கள், மகான்கள் இருப்பதால் இவர் ஸ்ரீசிதம்பரம் பெரிய சுவாமிகள்என்று அழைக்கப்படுகிறார்.
வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயத்தை சீரமைத்த போதுதான், அவர் விபூதியை போட்டுக் அதை பொட்டலம் கொடுத்து, பணமாகவும் தங்கக் காசாகவும் மாற்றி அற்புதம் செய்தார். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வேளச்சேரி பகுதி நெல் விளையும் ரம்மியமான கொண்ட பூமியாகவும் கிராமங்கள் பகுதியாகவும் இருந்த போது இந்த அற்புதம் நடந்தது.
இந்த அற்புதத்தை நிகழ்த்திய ஸ்ரீசிதம்பரம் பெரிய சுவாமிகள் சிவ தொண்டு செய்வதற்காகவே இறைவனால் பூமியில் அவதாரம் எடுத்தவர். இவரது பூர்வீகம் திருச்சி அருகில் உள்ள அரியபாக்கம் எனும் ஊர். முனியப்பன் - பெரியநாயகி தம்பதியின் மகனாக இவர் பிறந்தார். இவருக்கு வீராசாமி என்று பெயரிட்டனர்.
அருட்தந்தை சித்தர் சிதம்பர பெரியசுவாமிகள்
ஆனால் 7 வயதிலேயே அவர் துறவு பூண்டார். 12-வது வயதில் ஊர், ஊராகச் சென்று சிவத் தொண்டு செய்யத் தொடங்கினார்.
ஓம்..
எந்த ஊரில் சிவாலயம் சிதிலம் அடைந்து காணப்படுகிறதோ, அந்த ஊரில் தங்கி இருந்து திருப்பணிகள் செய்வார். அந்த ஆலயத்தை முழுமையாக சீரமைத்து முடித்ததும் அடுத்த ஊருக்குச் சென்று விடுவார். சிறு வயதிலேயே அவருக்கு சித்த புருவுருக்குரிய ஆற்றல்கள் கைவரப் பெற்றிருந்ததால் அவரால் இந்த புனரமைப்புப் பணிகளை செய்ய முடிந்தது, அவருக்கு சிதம்பரம் பெரிய சுவாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது.
ஊர் ஊராக சென்ற அவர் 1840களில் சென்னை வேளச்சேரிக்கு வந்தார். அப்போது வேளச்சேரி, வேதசிரோணி" என்று அழைக்கப்பட்டு வந்தது. அங்கிருந்த தண்டீஸ்வரர் ஆலயம் வழிபாடு இல்லாமல் சிதிலம் அடைந்து கிடந் ததைக் கண்டு சிதம்பரம் பெரிய சுவாமிகள் மனம் வேதனைப்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கு 90 வயது ஆகி இருந்தது.
ஓம்..
ஒருநாள் அவர் கோவில் ஸ்ரீ சிதம்பரம் பெரிய சுவாமிகள் ஆலய கோபுரம் குளத்தில் நீராடி விட்டு வெளியில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி அருகில் வந்தாள். "இந்த ஆலயத்தை சீரமைக்க வேண்டியது உன் கடமை. உன்னால்தான் அது முடியும். அந்த திருப்பணியை நீ செய்" என்று கூறினாள்.
உடனே சிதம்பரம் பெரிய சுவாமிகள், "ஈசன் சித்தம் அதுவாயின், அது என் பாக்கியம்" என்றார். அதைக் கேட்டு சிரித்த மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தபோதே மறைந்து விட்டாள். அன்றிரவு சிதம்பரம் பெரிய சுவாமிகள் கனவில் தண்டீசுவரர் தலத்து அம்பாள் கர்ணாம்பிகை தோன்றினாள். "நான்தான் மூதாட்டி வடிவத்தில் வந்து உன்னிடம் திருப்பணி செய்யக் கூறினேன்" என்றாள்.
அம்பிகை தன் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் உருகியசிதம்பரம் பெரிய சுவாமிகள் மறுநாளே தண்டீசுவரா ஆலய
சீரமைப்புப் பணியை செய்ய முடிவு செய்தார். சித்தப் புருஷர்கள்கையால் ஒரு பைசா கூட தொட மாட்டார்கள். ஸ்ரீசிதம்பரம்.பெரிய சுவாமிகளும் அப்படித்தான் கையில் எதுவும் இல்லாமல் இருந்தார். பணம் இவ்வாமல் எப்படி ஆலயத்தை சீரமைப்பது? வேளச்சேரி ஊர் மக்களிடம் கை ஏந்தினார்.
ஆனால் அவரை நம்பி ஒருவர் கூட பணம் கொடுக்க முன்வரவில்லை. திட்டிதுரத்தி விட்டனர்.
அதற்காக கவலைப்படாத சுவாமிகள் மற்ற ஊர்களுக்கு சென்று யாசகம் மேற்கொண்டார். அந்த பணத்தை வைத்து சிறுசிறு திருப்பணிகளை செய்து வந்தார்.
ஒருநாள் அலைந்த களைப்பு தீர்வதற்காக ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார். அவர் முகத்தில் வெயில் பட்டது.
அப்போது அங்கு வந்த ஒரு நாகம் படம் எடுத்து அவர் முகம் மீது சூரிய ஒளி படாதபடி நின்றது. வயலுக்கு சென்று கொண்டிருந்த 2 விவசாயிகள் அதை பார்த்தனர்.
ஆச்சரியம் அடைந்த அவர்கள் ஊருக்குள் ஓடிச் சென்றுஅனைவரையும் அழைத்து வந்தனர். பாம்பு படம் விரித்துள்ள
நிழலில் சுவாமிகள் அயர்ந்து தூங்குவதைக் கண்டு கிராமமே
வியந்து நின்றது. இந்த சம்பவத்துக்குப் பிறகே தங்கள் ஊருக்கு வந்திருப்பவர் சாதாரண மகான் அல்ல... மிகப்பெரிய சித்தப்புருஷர் ன்பதை புரிந்து கொண்டனர். சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்ட ஊர் மக்கள், தண்டீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு தேவையான பொருள் உதவிகளை செய்தனர்.
ஒருநாள் மாலை சுவாமிகளிடம் கூலி கொடுக்க பணம் எதுவும்இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. தொழிலாளர்கள் வேலை முடிந்து வந்து நின்றனர். அவர்கள் கையில் ஆளுக்கு ஒரு விபூதி சுவாமிகள் எடுத்துக் கொடுத்தார்.
இந்த பொட்டலத்தை இங்கு வைத்து பிரிக்காதீர்கள். வீட்டுக்குப்போய் பிரித்துப் பாருங்கள்” என்று உத்தரவிட்டார்.
தொழிலாளர்கள் வீடு திரும்பியதும் விபூதி பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தனர். அதற்குள் இருந்த விபூதி அதன்படி அவரவர் உழைப்புக்கு ஏற்ற பணமாகவோ, தங்கக் காசாகவோ மாறி இருந்தது. இப்படி பல்வேறு அற்புதங்கள் செய்த சுவாமிகள் விரைவில் தண்டீஸ்வரர் ஆலயத் திருப்பணிகளை செய்து முடித்தார். இனி வேறு சிவஸ்தலத்துக்கு சென்று திருப்பணிகளை செய்யலாம் என்று முடிவு செய்தார்.
தண்டீஸ்வரர் ஆலயத்துக்குள் சென்று ஈசனை வழிபட்டு விட்டு புறப்பட்டார். கிழக்கு வாசலுக்கு வந்தபோது மிகப்பெரிய பாம்பு ஒன்று வாசல் மத்தியில் நின்று கொண்டு அவரை வெளியில் விட மறுத்தது. வேறு வழியாக வெளியேறலாம் என்று நினைத்தபடி வடக்கு வாசலுக்கு சென்றார். அங்கும் அதே நாகம் வந்து நின்று அவரை வெளியேற விடாமல் தடுத்தது.
இந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்று தண்டீஸ்வரர் விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்ட சுவாமிகள் வாழ்நாள் இறுதி வரை வேளச்சேரியிலேயே இருக்க முடிவு செய்தார். ஆலயம் அருகிலேயே குடில் அமைத்து தங்கினார்.
அவரை நாடி ஏராளமானோர் வந்தனர். வறுமையில் வாடும் நேர்மையானவர்களுக்கு மண்ணை அள்ளிக் கொடுப்பார். அது தங்கமாக மாறி இருக்கும். இப்படி சுவாமிகள் செய்த அற்புதங்களை கேள்விப்பட்ட திவான் ஒருவர் சுவாமிகளை வந்து சந்தித்தார். அவரைப் பார்த்ததுமே, “என்ன.... உமக்கு வயிற்று வலி தீரவே மாட்டேங்குதா....? கவலைப்படாதீர்கள். இந்த விபூதியை தண்ணீரில் கரைத்து குடியுங்கள்... எல்லாம் சரியாகி விடும்" என்றார்.
திவான் இதுவரை எத்தனையோ பேரிடம் தன் வயிற்று வலிக்கு வைத்தியம் பார்த்து விட்டார். எந்த பலனும் கிடைக்கவில்லை. வெறும் விபூதியால் எப்படி வயிற்று வலி குணமாகும் என்று சந்தேகத்துடனே அதை கரைத்து குடித்தார்.
அன்றே திவானின் வயிற்று வலி குணமானது. ஒரு மாதம் வரை பார்த்தார். வயிற்று வலி வரவே இல்லை.
ஓம்..
சுவாமிகளிடம் திரும்பி வந்த அவர் உங்களுக்கு நாள் ஏதாவது உதவி செய்ய வேண்டும். சொல்லுங்கள்,உங்களுக்குத் தேவையானதைத் தருகிறேன்” என்றார். ஆனால் சுவாமிகள் அவரிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை."
என்றாலும் திவான் விடவில்லை. வேளச்சேரியில் ஏக்கர் நிலத்தை (தற்போது ஜீவசமாதி ஆலயம் உள்ள சுவாமிகளுக்கு அவர் தானமாகக் கொடுத்தார்.
அங்கிருந்தபடி சுவாமிகள் மக்களுக்கு உதவி வந்தார். தினமும் 10 இடம்)
அவர் ஒரு பெண்ணின் வீட்டுக்கு சென்று யாசகம் கேட்டுஉணவு வாங்கி சாப்பிடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார்.அந்த அம்மையாரும் தினமும் சுவாமிகளுக்கு உணவு சமைத்துகொடுப்பதை பாக்கியமாக கருதினார்.
ஒரு நாள் அந்த அம்மையார் சமைத்து முடித்து விட்டு அசதியில்படுத்திருந்தார். அப்போது சுவாமிகள் வந்து, “அம்மா... பசிக்கிறது. சாப்பாடு தாருங்கள்" என்று கேட்டார்.
வேறு யாரோ பிச்சைக்காரன் வந்திருக்கிறான் என்று தவறுதலாக புரிந்து கொண்ட அந்த அம்மையார், போப்பா சாப்பாடு இல்லை என்றார். சுவாமிகளும் உணவு கிடைக்காமல் திரும்பி விட்டார்.
இதற்கிடையே அந்த அம்மையாரின் கணவர் சாப்பிட வீட்டுக்கு வந்தார். அந்த அம்மையார் சாப்பாடு எடுக்க சென்ற போது பாத்திரங்களில் உணவு இல்லாமல் வெறுமையாக இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.
அப்போதுதான் அவருக்கு சுவாமிகள் சாப்பாடு கேட்டதும் தான் தூக்கக் கலக்கத்தில் இல்லை என்றதும் நினைவுக்கு வந்தது. உடனே அவர் சுவாமிகளிடம் ஓடோடி சென்று மன்னிப்புக் கேட்டார்.
அந்த அம்மையாருக்கு ஆசி வழங்கிய சுவாமிகள், "வீட்டுக்குப் போ உணவு இருக்கும்" என்றார். வீடு திரும்பிய அந்த அம்மையார் மீண்டும் பாத்திரங்களை திறந்து பார்த்தபோது, அறுசுவை உணவு வகைகள் தயாராக இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். மற்றொரு தடவை தண்டீஸ்வரர் கோவில் தென்னந்தோப்பில் தினமும் தேங்காய் திருட்டுப் போவது அவர் கவனத்துக்கு வந்தது. உடனே அவர் ஒரு தென்னை மரத்திடம் சென்று, "இன்றிரவு திருடனைப் பிடித்து வை" என்றார்.
அருகில் இருந்தவர்கள் சிரித்தபடி, “அது எப்படி தென்னை மரம் திருடனைப் பிடிக்கும்?" என்றனர். அன்றிரவு தேங்காய் திருட வந்த திருடன் தென்னை மரத்தில் ஏறியபோது,அவன் கால்கள் மரத்தை சுற்றி இறுகிவிட்டன. திருடனால் ஏறவும் முடியவில்லை, இறங்கவும் முடியவில்லை. மரம் அவனைப் பிடித்துக் கொண்டது.
மறுநாள் காலை அங்கு வந்த சுவாமிகள், தென்னை மரத்தைப் பார்த்து, "விட்டு விடு" என்றார். அதன் பிறகே திருடனால் தென்னை மரத்தில் இருந்து கீழே இறங்க முடிந்தது. அவனுக்கு சுவாமிகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
இப்படி சுவாமிகள் நடத்திய அற்புதங்கள் ஏராளம். ஏராளம்.அவரால் வளமான வாழ்வு பெற்ற பல குடும்ப வாரிசுகள் இன்றும்சென்னை முழுவதும் உள்ளனர்.
1856ல் அவர் "உபதேச உண்மை" என்ற செய்யுள் வடிவ நூலை எழுதி வெளியிட்டார். 1858ம் ஆண்டு கார்த்திகை மாதம் அவர் உயிருடன் ஜீவ சமாதியில் பரிபூரணம் பெற விரும்பினார்.
அப்போதைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மகான்கள் பரிபூரணம் பெறுவதை தற்கொலையாக கருதினார்கள். என்றாலும் சுவாமிகளின் சிறப்பை உணர்ந்த ஆங்கிலேயர்கள் மருத்து வர்கள் பரிசோதனைக்குப் பிறகு அவர் ஜீவ சமாதியாக ஒப்புதல் வழங்கினார்கள்.
1858ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி சனிக்கிழமை விசாகம் நட்சத்திரம் தினத்தன்று காலை 9.45 மணிக்கு வேளச்சேரியில் தான் தங்கி இருந்த இடத்தில் சுவாமிகள் ஜீவ சமாதி கட்டினார்கள்.
வழக்கமாக சித்தர்களின் ஜீவ சமாதி மீது லிங்கம்தான்அமைத்திருப்பார்கள். ஆனால் வேளச்சேரியில் சுவாமிகளின் ஜீவசமாதி மீது அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கருணைப் பார்வையுடன் கம்பீரமாக இருக்கும் ஸ்ரீசிதம்பரம் பெரிய சுவாமிகளின் சிலையை எத்தனைத் தடவை பார்த்தாலும் சலிப்பே வருவதில்லை. மாறாக மனம் அமைதி கொள்கிறது.
அந்த அளவுக்கு அதிர்வலை கொண்டதாக சிதம்பரம் பெரிய சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது. சுவாமிகளின் சிலைக்கு நடராஜன் என்பவர் செய்யும் பூஜையும், ஆராதனையும் மேலும் மெருகூட்டுவதாக உள்ளது. சித்தர் சிதம்பர பெரிய சுவாமிகள் அடிக்கடி "சிந்தனைக்கு எட்டாத சிவரூபத்தை காண்" என்று சொல்வதுண்டு. அதை இந்த ஜீவ சமாதி தலத்துக்கு சென்றால் உணர முடியும்.
இந்த ஜீவ சமாதி ஆலயத்தை, சுவாமிகள் வாழ்ந்த போது அவருக்கு உதவியாக இருந்த பரசுராமர் என்பவரின் பேரன்
சி.செல்வமணி சற்குருவின் உத்தம சீடராக இருந்து பராமரித்து நடத்தி வருகிறார்.
வியாழன் தோறும் இத்தலத்தில் மாலை 6.30 மணிக்கு அபிஷேகம்
இரவு 8.30 மணிக்கு அன்னதானமும் நடத்துக்கிறார்கள். பவுர்ணமி
நாட்களில் காலை 11 மணிக்கு யாகம், 12 மணிக்கு அபிஷேகம்
1.30 மணிக்கு அன்னதானம் நடத்தப்படுகிறது. முதலில் இத்தலத்தில் சுவாமிகளின் ஜீவசமாதி கற்களால் கட்டப்பட்டு வணங்கப்பட்டு வந்தது. மருதம் சொக்கப்பு செட்டியார் மகன் அப்புக்குட்டிச் செட்டியார்- அன்னம்மான் தம்பதிக்கு 1946-ல் இங்கு வந்த பிறகுதான் குழந்தை பிறந்தது.
அவர்கள் ஜீவசமாதியை சுற்றி கருங்கல் மண்டபம் அமைத்துக் கொடுத்தனர். 2000-ம் ஆண்டு சுவாமிகளின் சீடர் செல்வமணி பொறுப்பு ஏற்ற பிறகு மற்ற கடவுள் சன்னதிகள் கட்டப் பட்டன.
பஞ்சமுக சர்வேஸ்வர், தாயார் யோகேஸ்வரி, ஸ்ரீ காமாட்சி அம்மன், தெட்சிணாமூர்த்தி, பிரணவ மூர்த்தி விநாயகர், ஆஞ்சநேயர், நால்வர், குபேர பெருமாள், 18 சித்தர்கள், நவக்கிரகம், 6 ஆதார சக்திகள் இங்கு உள்ளனர்.
இதனால் பெரிய ஆலயத்துக்குள் வலம் வந்த உணர்வு இங்குஏற்படுகிறது.
ஜீவசமாதி முன்பு தியானம் செய்ய விசாலமான இடம் உள்ளது. இது சுவாமிகளை நாடி வருபவர்கள் அமைதியாக அமர்ந்திருக்க மிகவும் வசதியாக உள்ளது.
2010-ம் ஆண்டு இத்தலத்தில் ராஜகோபுரம் கட்டினார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் சித்தர்களின் ஜீவசமாதிகளில் ராஜகோபுரத்துடன் கூடிய ஒரே ஜீவசமாதி என்ற சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது.
வேளச்சேரி மெயின் ரோட்டில் சாலையோரத்திலேயே இத்தலம் உள்ளதால் சென்னையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மிக, மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment