திருமூலர் திருமந்திரம்
சரியை
நேர்ந்திடு மூல சரியை நெறி இதென்று
ஆய்ந்திடும் காலங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே.'
1443 பாடல்கள்
மூலமும் விளக்க உரையும்
நேர்ந்திடு மூல சரியை நெறி இதென்று முத்தியாகிய பேரின்ப நிலை அடைவதற்கான மூல காரணமாகவும், முதன்மையான வழியாகவும் இருக்கின்ற சரியை நெறி இன்னதென்று ஆய்ந்தறிகின்ற, காலங்கி கஞ்சமலையமான் - நுணுகி உணர்ந்திடும் சந்துரு ஆகிய என்அன்புச் சீடர்களே! கேட்டுக் கொள்ளுங்கள். பூவுலகில் உண்மை உணர்த்திடும் சுத்த சைவகுக்கு உயிர் போன்றதே இந்தச் சரியை நெறிதால் தேர்தல் - அடைதல். நெறி வழி. ஓர்தல் - உணர்தல் பூதலம். மண்ணுலகம். சரியை நெறி என்பது புறப்பூசை. ஆலய வழிபாடு ஆகும்..
நால் வகைப் பூசை
உயிர்க்கு உயிராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க்கு ஒளிநோக்கல் மகாயோக பூசை
உயிர்பெறும் ஆவாகனம் புறப் பூசை
செயின்கடை நேசம் சிவபூசை ஆமே.
1444 பாடல்கள்
மூலமும் விளக்க உரையும்
உயிர்க்குள் உயிராய், உற்ற துணையாய் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து, அந்த நினைவிலே ஒன்றி இருப்பது உயர்ந்ததான சிறந்த ஞான பூசையாகும். உயிர்க்குள் ஒளி வடிவாக இறைவன். விளங்குவதை, அசுக்கண் கொண்டு கண்டு ஆனந்தித்தல் மிகப் பெரிய தவயோகப் பூசை ஆகும். உயிர் பெறும் ஆவாகனம் புறப்பூசை - கல் அல்லது செப்புச் சிலைகளுக்கு உயிர்ப்பை ஊட்டி ஆவாகனம் செய்யப்படும் ஆலய மூர்த்தங்களை வழிபடுவது புறப்பூசை ஆகும். முடிவாக அன்பால் இறைவழிபாடு செய்வது சிவ பூசையாகும். இதுவே கிரியை ஆகும். ஒண் - சிறந்த. ஆவாகனம் பிரதிட்டை செய்து உயிர்ப்பூட்டுதல். செயின் - செய்யின், செய்தால். நேசம் அன்பு. ஞானபூசை தலையானது - ஞானத்துக்கு வழியான சிவபூசை (அன்பு) வழிபாடு) கடைசியாகும்.
பணிபவர் உள்ளம் பரம்பொருள் இல்லம்
நாடும் நகரமும் நல் திருக்கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே.
1445 பாடல்கள்
மூலமும் விளக்க உரையும்.
நாடு நகரங்கள், நல்ல திருக்கோயில்கள் இருக்கின்ற ஊர்கள் என்று தேடிப் போய், அங்கெல்லாம் எழுந்தருளியிருக்கிற, சிவப் பரம் பொருளைக் கண்டு, பெருமானே என்று போற்றிப் பாடுங்கள். பாடிப் "பணிந்து வணங்கி நில்லுங்கள். இப்படி வணங்கிப் பணிந்தால், அப்படி வணங்கிப் பணிபவர்கள் உள்ளமே கோயிலாகக் கொண்டு, எழுந்தருளுவான் பரம்பொருள். கூடிய நெஞ்சம் இறை உணர்வுடையவர் உள்ளம்.
சரியை கிரியை யோகம்
பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள் வேடத்தாகுவோர்
சந்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானம் சென்றுஎய்து வோர்களே.
1446 பாடல்கள்
மூலமும் விளக்க உரையும்
சரியை வழிச் சென்று இறைவழிபாடு செய்யும் பக்தர்கள், ஆலய ஆழிபாட்டில் நாட்டமுடையவர்கள், கிரியை வழியில் செல்லும் அடியவர்கள் விபூதி உருத்திராக்கம் ஆகிய புற வேடங்கள் நாங்கி தீர்பவர்களாவர். புலனடக்கம் முதலான புனிதமான அட்டாங்க யோகப் பயிற்சிமேற்கொண்டிருப்பவர்கள் மேலான யோகநிலை பெற்றவராவர். சிந்தங்கள் எனப்படுவோர், சிவஞான சிந்தனையால் பரம்பொருளைத் ன்னுள் கண்டு ஆனந்த பரவசம் எய்தி அதிலேயே இலயித் திருப்பவராவர். பத்தர் - பக்தர், இறை அடியார்கள். சரிதை சரியை புரவழிபாடு. அத்தகு அப்படிப்பட்ட அருள் வேடம் சிவச்சின்னம் அணித்திருத்தல். இயமம் புலனடக்கத்தவயோகம். சாதகர்பயிற்சியில் ஈடுபடுவோர். சித்தர் சித்திகள் எய்தப் பெற்றவர்.
ஞானத் தவம்
சார்ந்த மெய்ஞ் ஞானத்தோர் தான்அவன் ஆயினோர்
சேர்ந்த எண்யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சுனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.
1447 பாடல்கள்
மூலமும் விளக்க உரையும்.
உண்மையான மெய்ஞ்ஞானம் அடையப் பெற்றவர்கள்என்பவர்கள். தாங்களே சிவமாகச் சிறந்திருப்பவர்கள். எட்டு வகை யோக சித்தி அடைந்தவர்கள் யோகத்தில் உயர்ந்த சித்தர்கள்; சமாதி அநுபவம் கைவரப் பெற்றவர்கள். ஆராய்ந்து உணர்ந்த கிரியை வழிச் செல்பவர்கள். தவறாமல் சிவபூசை செய்பவராவார்கள். சரியை நெறி மேற்கொண்டு ஒழுகுபவர் சிவப்பேறு பெற்றவராவார்கள். சார்தல் அடைதல். எண் யோகம் அட்டாங்க யோகம். சமாதி - தன்னை மறந்த தவம், அருச்சுனை - சிவ வழிபாடு. நீள்நிலம் - சிவபதி.
அன்பு வழிபாடே ஆனந்த வழிபாடு
கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவன்உரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர்பூசை ஆமே.
1448 பாடல்கள்
மூலமும் விளக்க உரையும்.
கிரியை, யோகம் கிளர் ஞான பூசை - அன்பால் சிவவழிபாடு செய்கிற கிரியை, உள்ளத்துள்ளே இறைவனைக் கண்டு, அதனோடு ஒன்றிச் சிவத்தியானத்தில் இருக்கின்ற யோகம், அறிவு விளக்கமான ஞானபூசை, உயிருக்குள் உயிராய் இறைவனை உணருகிற தவம்: யாவும் அறிதற்கு அரிதான சிவப் பரம்பொருளின் அருஉருவம், சிவஉருவாக மனதில் வந்து அமர்வதைக் கண்டு கொள்ள அவரகர் பக்குவ நிலைக்கேற்பப் பயன் தரும் பூசையாகும். உரியன நேயத்து பூசை ஆமே - இவற்றின் அதாவது இந்தப் பூசைகளிலெல்லாம் மே பூசை, அன்பு மனம் கொண்டு ஆண்டவனை வழிபடுவதே ஆகும். உருவம். அரூபம் - உருவமற்றது. நேயம் அன்பு.
நந்தி அருளிய ஞானம்
சரியாதி நான்கும் தருஞானம் நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது நந்தி பொன்நகர் போந்து
மருளாகும் மாந்தர் வணங்க வைத்தானே.
1449 பாடல்கள்
மூலம் விளக்க உரையும்
சரியாதி நான்கும் தரு ஞானம் நான்கும் சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நான்கு நிலைகளிலும் பெற்ற ஞானம்; விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும் - விரிந்து பரந்ததான வேதாந்த முடிவுகள் ஆறும், சித்தாந்தத் தெளிவுகள் ஆறும்; பொருளானது நந்தி பொன்ந போந்து நந்தியெம்பெருமான் ஞான குருவாகச் சிவ உலகில் இருந்து, அறியாமையாலும், ஆணவ மலங்களாலும் வருந்தும் மாந்தர்களுக்குப் பொருளறிவுறுத்திப் பரம்பொருளைப் போற்றி வழிபடச் செய்தான். வேதாந்தம் ஆறு காபிலம், காணாதம், பாதஞ்சலம், அட்சபாதம், வியாசம், ஜைமீனியம். சித்தாந்தம் ஆறு - பைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம். பொன்நகர் - சிவ உலகம். போந்து இருந்து, பொருந்தி. மருள் - மயக்கம்.
உண்மைச் சைவர்க்கு உரிய தீட்டைகள்
சமையம் மலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன் மந்திரசுத்தி
சமைய நிருவாணம் கலாசுத்தி ஆகும்
அமைமன்னு ஞான மார்க்கம் அபிடேகமே.
1450 பாடல்கள்
மூலமும் விளக்க உரையும்
இந்த மந்திரத்தில் நான்கு வகையான தீட்சை முறைகள் சொல்லப்படுகின்றன. சைவம் திருமுறை வழியாகச் செய்யப்படும் தீட்டைகளாக நான்கைக் கூறும். நிருவாணம், அபிடேகம் என நான்கு. இவை குருவினால் சீடனுக்குச் அவை சமையம்,விசேடம் நிருவினால் சீடனுக்குக் நிருவாணம்,அபிடேகம் என நான்கு. இவை
செய்விக்கப்படும். தீட்சை (தீக்கை) என்பது, மனமாசு நீக்கிச், சிவ இத்தனையோடு, பற்றற்று அன்பு மனங் கொண்டு, ஒழுக்க நெறி தவறாது வாழ்கின்ற, மேலான வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்கின்ற முறை. இவை நான்கும் ஒவ்வொரு படி ஒன்றினுக்கு ஒன்று உயர்ந்தது மேலானது. சீடன் அடையும் பக்குவத்திற்கு ஏற்ப, இவை படிப்படியாக உபதேசிக்கப் படுவன. சமைய தீக்கை என்பது, மலசுத்தித் தன்செயல் மனத்தில் படிந்துள்ள ஆணவம் முதா மன அழுக்குகளைப் போக்கி, மனதைத் தூய்மை உடையதாக்கி, என் அற்றிடும் செயலாவது ஒன்றும் இல்லை, எல்லாம் ஈசன் செயல் என்றிருக்கின்ற, தான் என்னும் முனைப்பற்று இருக்கின்ற நிலை. விசேடம் அரன் மந்திர சத்தி விசேட தீக்கையாவது, அரசன், சிவபெருமானின் ஐந்தெழுத்தை தமசிவாய மந்திரத்தை ஓதி உள்ளத் தூய்மை பெற்றிருத்தல். நிருவாண தீக்கையாவது, கலாசுத்தி ஆகும் பொறி அறிவாலும், புலன் நுகர்வாலும் அடையப் பெறும் அறிவு உணர்வு நினைவுகளால் கலைகள் இன்ப நுகர்வுகளை மனமொழி மெய்களால் விட்டொழித்து பற்றற்று இருக்கின்ற, விருப்பு வெறுப்பு, வேண்டுதல் வேண்டாமை விலக்கிவிட்ட பரஞான நிலையாகும். இந்த மூன்று சமைய, விசேட, நிர்வாண தீக்கைகளுக்கும் மேலான, முடிவானதான தீக்கை அபிடேகம் (அபிஷேகம் இது ஞான குருவான ஆசான் தன் சீடனுக்கு அவனையும் தன்னைப் போலப் பக்குவப்பட்ட ஆசானாக அங்கீகாரம் செய்து, ஆசிர்வதித்து அருளுதலாகும். சுத்தி என்பது, சுத்தமாகிப் புனிதமடைதல், அழுக்குகள் அற்றுத் தூய்மை அடைதல் என்பதைக் குறித்தது. இந்த நான்கு தீக்கை தீட்டை முறைகளும், புற ஒழுக்கம். வெளிவேடம் அன்று. அகத் தோற்றம். உள் ஒழுக்கம், உயிர்க் கொள்கையாகும், உண்மைச் சைவருக்கு.
திருமூலர் திருமந்திரம்
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment