🌹மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் - பாவை நோன்பிருந்தால் கல்யாண வாழ்க்கை கை கூடி வரும்🌹🌹🌹

🌹மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் - பாவை நோன்பிருந்தால் கல்யாண வாழ்க்கை கை கூடி வரும்🌹🌹🌹 🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎 🌹சர்வம் சிவார்ப்பணம்... 🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்... 🌹 ஓம்.. 🌹இன்று! சுபகிருது வருடம், மார்கழி 1, வெள்ளிக்கிழமை 16.12.2022, தேய்பிறை அஷ்டமி திதி இரவு 11:18 மணி வர... அதன்பின் நவமி திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 6:17 மணி வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், சித்த - அமி... நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி ராகு காலம் : காலை 10:30 - 12:00 மணி எமகண்டம் : மதியம் 3:00 - 4:30... பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : சதயம் பொது : தனுர்மாத பூஜை ஆரம்பம்... கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி பிறக்கிறது. நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது....