🌹🌹பஞ்சாட்சர மஹிமை🌹🌹🌹
🌹🌹பஞ்சாட்சர மஹிமை🌹🌹🌹
கடவுளைக் காண முயல்கிறவர்கள் பக்தர்கள் என்றும், கண்டு தெளிந்தவர்களைச் சித்தர்கள் என்றும் தேவாரம் பிரித்துக் கூறுகிறது.
சித்தர்கள், சிவனை மின்சார மயமானவராகவே பார்த் தார்கள். அதோடு தம் ஜீவனையே சிவனாகக் கருதி, அதற்குள் மின்சாரசக்தி இருப்பதையும், அந்த ஆற்றல் ஒருவரை ஒருவர் தொடும்போதுபரவுவதையும் உணர்ந்தனர். தம்முள் இருக்கும் அந்த சக்தி பாதத்தின் வழியாக வெளியேறி விடக்கூடாது என்பதற்காக மரத்தாலான
செருப்புகளை அணிந்தனர். அவசியமானால் மட்டுமே பிறரைக் கையால் தொட்டு ஆசிர்வாதம் செய்தனர்
சிவனை மின்சார மயமானவர் என்று எவ்வாறு சித்தர்கள் கூறினர் என்பதை ஆராயலாம். இத்தாலி நாட்டைச் சேர்ந்த வோல்ட்டா என்ற விஞ்ஞானி, கந்தக அமிலம் நிரப்பிய பாத்திரத்தில் துத்தநாகத் தகட்டையும், செம்புத் தகட்டையும் ஒன்றின் மேல் ஒன்று படாமல் வைத்து, இரண்டின் நுனிகளையும் ஒரு செப்புக் கம்பியால் இணைத்தால் கம்பியின் வழியாக மின்சார ஓட்டம் உண்டாகும் எனக் கண்டு பிடித்தார்.
சிவனாராகிய பாத்திரத்தில் பிறைச்சந்திரன், செம்பு. அவரது கழுத்தில் உள்ள பாம்பு, துத்த நாகம். கங்கை நீர், கடத்தும் சக்தி யாகி, அவரது திருமேனியில் மின்சாரம் உண்டாகிறது.
ருத்ராட்சம், ஆகர்ஷண சக்தி. புவியில் உள்ள எல்லாப் பொருள் களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. நிறை அதிகமான பொருள், நிறை குறைந்த பொருளை ஈர்க்கும். இரண்டு பொருள்களுக்கு இடையிலான இடைவெளியை ஒட்டி இது கூடவோ குறையவோசெய்யும். சர் ஐசக் நியூட்டன் இதனைக் கண்டுபிடித்தார்.
செய்யும். சர் ஐசக் நியூட்டன் இதனைக்
கண்டுபிடித்தார்.
ஈசன் அணிந்துள்ள ருத்ராட்ச மாலையில் இரு ருத்ராட்சங்களுக்கு இடையே உள்ள இடைவெளி இருப்பதால், ஆகர்ஷண குறைவாக சக்தியை அவர் அதிகம் பெற்றிருக்கிறார். இறைவனின் நெற்றியில் திருநீறு மூன்றுபட்டையாக இருக்கிறது. ஈர்ப்புச்சக்தியின்திசை, இடைப்பட்ட இரண்டு பொருள்களுக்கும் செங்குத் தாக இருக்கும்
பூமியின் ஒட்டுமொத்த ஈர்ப்பு, மேற் பரப்பில் உள்ள பொருளில் ஒரு குறிப்பிட்ட புள்ளிவழியாக செங்குத்தாகச் செயல்படுகிறது. அதுவே அந்தப் பொருளின் ஈர்ப்புமையம் (Centre ofgravity) என்று அழைக்கப்படும்.
விபூதிப் பட்டையின் மூன்றுகோடுகளும் விழாநிலை, விழும்நிலை, சமநிலை எனும் மூன்று சக்தி நிலைகளைக் குறிக்கின்றன. மத்தியில் உள்ள பொட்டு, ஈர்ப்பு மையம்.
உலகத்தின் மூலாதாரமே சிவசக்திதான் எனக் கூறினர் சித்தர் பெருமக்கள்.சிவனை லிங்கமாகவும், சக்தியை ஆவுடையாகவும் ஒருசேர அமைத்துவழிபட்டனர்.
ஒலிகளுள் மனிதனைக் கடவுள் வசம்
இழுத்துச் செல்லும் வல்லமை உடைய
வையே மந்திரங்கள். இவற்றுள்மேலான வேதத்தின் உட்பொருளாக ந்திரங்களுக்கு எல்லாம் மூல மந்திரமாக விளங்குவது, 'ஓம்நம வாய' எனும் பஞ்சாட்சர மந்திரம். இது சித்தர்களால் அரும்பெரும் ந்திரமாக ஒதப்படுகிறது.
அகத்திய முனிவருக்கு முதன்முதலில் உபதேசித்ததாகவும், பிறகுபஞ்சாட்சர மந்திரத்தை சிவபெருமான் பொதிகை மலையில் -ருகனுக்கு உபதேசம் செய்ததாகவும், அதன் பின்னரே அகத்தியர் எயிலாக ஏனைய சித்தர்களுக்கு உணர்த்தப்பட்டது என்றும் சித்தர் ல்கள் கூறுகின்றன.
'நமசிவாய' என்ற ஐந்தெழுத்துக்குள்ளே அண்டம் என்னும் உலகமும், அகண்டம் எனப்படும் எல்லா உலகங்களும் அடங்கிய பரவெளியும் உள்ளது. நமசிவாய என்ற ஐந்தெழுத்தில் திருமால், சிவன், பிரம்மா என்ற மூவரும் அடங்கிவிட்டனர். இச் சொல்லின் நிலை உணர்ந்தால் ஞானம் சித்திக்கும். ஞானம் தெளித்தால்நமசிவாயம் நம்முள் கலந்து நிற்கும்.
நமசிவாய மந்திரஜபம் இம்மையில் எல்லாச் செல்வங்களையும் வழங்கு வதுடன் மோட்சத்தையும் அளிக்கும். இந்த மந்திரத்தை ஜபிக்க நாள், நட்சத்திரம், லக்னம், திதி, வாரம், யோகம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை.
நடந்துகொண்டோ. ஏதாவதுசெயல் செய்துகொண்டோ, தின்று கொண்டோ கூட ஜபிக்கலாம். ஐந்து கோடிமுறை ஜபிப்பதால் சிவாலயம் நிர்மாணம் செய்தபலன் கிட்டும்.
ஒன்பதுகோடி முறை இம் மந்திரத்தை ஜபிப்பதால் மனது தூய்மை அடையும். 18 கோடி முறை ஜபிப்பதால் நீரில் நடக்கலாம். 27 கோடி முறை ஜபிப்ப தால் அக்னி தத்துவத்தையும், 36 கோடி முறை ஜபிப்பதால் வாயு தத்துவத்தையும், 45 கோடி முறை ஜபிப்பதால் ஆகாய தத்துவத்தையும், 54 கோடி முறை ஜபிப்பதால் ஐந்து குணங்களையும் வெல்லலாம். அகங்காரமும் மாறும்.
63 கோடி முறை ஜபிப்பதால் காரியத்தில் ஜயம், 72 கோடி முறை ஜபிப்பதால் கோபத்தை வெற்றி கொள்ளலாம்.81 கோடி முறை ஜபிப்பதால் மோகத்தை வெல்லலாம். 90 கோடி முறை ஜபிப்பதால் லோபத்தை வெல்லலாம். 99 கோடி முறை ஜபிப்பதால் மதத்தை வெல்லலாம். 108 கோடி முறை ஜபிப்பவர் மோட்சம் அடைவர்.
பஞ்சாட்சர மந்திரத்தின் மகிமையை விளக்கும் கதை:
1879-ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த சமயம். ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர்மால்வா, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையைத் தலைமை ஏற்று வழிநடத்திக் கொண்டிருந்தார். போர் நீண்டு கொண்டே சென்றதால், அவரால் தனது மனைவிக்கு கடிதம் எழுதஇயலவில்லை. அதனால் அவரது மனைவி துயருற்றார். ஒரு நாள் குதிரைச் சவாரி சென்ற அப்பெண்மணி, வழியில் பைஜிநாத் கோயிலைக் கண்டார். இது மத்தியப் பிர தில் அகர் என்ற நகரத்தில் உள்ளது.
ஆலயத்தின் உள்ளிருந்து ஒலித்துக் கொண்டிருந்த சங்கொ லியும், மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க, உள்ளே சென்று அங்கே பூஜையிலிருந்த வேதியர்களைக் கண்டார். துயருற்ற அவர் முகத்தைக் கண்ட வேதியர்கள், அவருக்கு ஆறுதல் கூறி, 'நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறினர்.
அதன்படி கர்னலின் மனைவி, பஞ் சாட்சர மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கி, சரியாக பதினோராம் நாள், கர்னலிடமிருந்து ஒரு கடிதம்வந்தது. அதில், "போர்க்களத்தில் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர். அதனால் தான் உனக்கு கடிதம் எழுத இயல் வில்லை.
நம்பிக்கையற்ற அந்தச் சூழலில் நீண்ட கேசமுடைய இந்தியத் துறவி ஒருவரைக் கண்டேன். அவரது கையில் திரிசூலம் இருந்தது. மெய்சிலிர்க்கும் வண்ணம் போரிட்டு எதிரிகளை விரட்டிவிட்டார் அந்தத் துறவி. அவரது கருணை யினால் தோல்வியைத் தழுவ வேண்டிய எங்கள் தருணம் நேரெதிராக மாறி வெற்றிபெற்றோம். அந்த உன்னதத் துறவி என்னிடம், “உன் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உன்னைக் காக்க வந்தேன்! என்று கூறிச் சென்றார்" என்று எழுதியிருந்தார், கர்னல்.
படிக்கப் படிக்க கர்னலின் மனைவி ஆனந்தக் கண்ணீர் வழிய, இதயம் முழுக்க ஆனந்தத்துடன் சிவபெருமானின் பாதங் களில் சரணடைந்தார். சித்தராக வந்தவர் சிவபெருமானே என்பது அவருக்குப் புரிந்தது.
போர் முடிந்து வந்த கர்னலும் சிவ பக்தரானார். பைஜி நாத் ஆலயத்தைப் புதுப்பிக்க, 1883ம் ஆண்டு கர்னல் மால்வா தம்பதியர், பதினைந்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தனர். இத் தகவல் இன்றும் பைஜி நாத்தின் கோயில் கல்வெட்டுகளில் உள்ளது. 'சிவாயநம' என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் இல்லை ஒரு நாளும் என்பதற்கு சான்றான நிகழ்ச்சி இது!
Γ சிவபெருமான் குருவாக வடிவம் கொண்டதே தட்சிணா | மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. தென்முகக் கடவுள் என்று | கூறப்படும் இவர், கோயில் கர்ப்பக்கிரகத்தின் தென்பாகத்தில் | தென்திசை நோக்கி வீற்றிருப்பார்.
கல்லால மரத்தின் அடியில் யோக ஆசனத்தில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் உபதேசிக்கும் முறையில், ஒரு திருவடி முயலகனை மிதித்துக் கொண்டிருக்க, மற்றொன்று வீராசனமாக உள்ளது.
நான்கு கைகளில் வலதுபக்க ஒரு கை சின்முத்திரை தாங்கியும், ஒரு கை ருத்ராட்ச மாலை தாங்கியும் அருள்பாலிக் கிறார். இடது பக்க ஒரு கையில் அமுதகலசமும், ஒரு கையில் வேதமும் உள்ளது. இவரை 'யோக தட்சிணாமூர்த்தி' என்று அழைக்கிறார்கள். ஞானத்தின் அடையாளமாக இவர் காட் 'டுவது, சின் முத்திரையாகும். கட்டைவிரல் இறைவனையும், சுட்டுவிரல் ஆன்மாவையும் குறிக்கிறது.
நடுவிரல் ஆணவத்தையும், மோதிர விரல் கன்மத்தையும். சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். இந்த மூன்றையும் கடந்தால் ஆன்மா இறைவனை அடையும் என்பதே இந்த ( முத்திரையில் உள்ள அர்த்தம் ஆகும்.
ரஷ்ய விஞ்ஞானி விளாடிமிர், சிவலிங்கம் பற்றி நீண்ட /தொரு ஆய்வினை மேற்கொண்டார். அதன் முடிவில் அவர், "லிங்க வடிவங்கள், பூமிக்கு மேலுள்ளவை மட்டுமன்றிபூமிக்குள் புதைந்து கிடப்பவை ஏராளம்! அவையே அவ்வப் போது சுயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகின்றன. இந்த மூர்த்தங் || களின் பின்புலத்தில் பஞ்சபூதங்களின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியமூட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தும் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங் களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை!
சிவலிங்க ஆராதனை நடக்கும் இடங்களிலும் பஞ்ச பூதங்கள் சீரான இயக்கத்துடன் இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்கத் தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன!" என்கிறார்.
உலகின் உயர்ந்த சிகரமான இமயம், பூகோள ரீதியில் | பூமியின் மையத்தில் காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்ததுபோல், உலகமே ஆவுடையாராகத் | 'திகழ, இமயம் சிவஸ்தம்பமாக எழும்பிநிற்கிறது. குளிர்ந்த காற்று, உறை பனியாக நீர், அதன் முற்றிய குணம் நெருப்பு | என பஞ்ச பூதங்களின் ஆதிக்கமும் அங்கே இருக்கிறது. ஈர்ப்பு | விசைக்கு உட்பட்ட வெளி, வேறு எங்கும் காணப்படாத விதத் | தில் தூயதாக, எந்தவிதக் கதிர் வீச்சும் அற்றதாகத் திகழ்கிறது. உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்துவிட, உணர்ந்து விட ஏதுவான இடமாக இருக்கிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் விளாடிமிரின் கருத்து!
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment