🌹 🌹எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட முக்கிய பைரவர் ஸ்தலங்கள் 30🌹🌹🌹
🌹 🌹எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட முக்கியபைரவர் ஸ்தலங்கள் 30🌹🌹🌹
தேய்பிறை அஷ்டமி அன்று
🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹
வைரவன்பட்டி
பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.
திருக்கோஷ்டியூர்
இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே
உள்ளது டி.வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர்
குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர்.
பைரவபுரம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம்,
வெண்பாக்கம் அருகில் உள்ளது பைரவபுரம். ஸ்ரீ ஸ்வர்ண கால
பைரவர் கோவில் இங்கே உள்ளது.
சிவபுரம்
இது ஸ்ரீகால பைரவ க்ஷேத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோவிலாக விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில்
உள்ளது.
எமனேஸ்வரம்
எமனேஸ்வரமுடையார் கோவிலில் பைரவர் அருள் பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஓம்..
க்ஷேத்திர பாலபுரம்
காசிக்கு நிகரான கால பைரவர் ஆலயம். பிரம்மா இங்கே பைரவரை வழிபட்டார். இது கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ளது. மயிலாடுதுறை
காளையார் கோவில்
இங்கு இரண்டு சந்நிதிகளில் பைரவர் உள்ளார். இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திருநாகை
நாகைக் காரோணர் சந்நிதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.
மதுரை
இங்கு இம்மையில் நன்மை தருவார் கோவிலிலும், மீனாட்சி கோவிலைச் சார்ந்த கீழ ஆவணி மூல வீதியில் தனி சந்நிதியாக அருள்பாலிக்கும் ஸ்ரீகால பைரவர்.
திருமயம்
இக்கோவில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான ஸ்ரீகால பைரவர் அருள் பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.
பொன்னமராவதி புதுப்பட்டி
இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்னை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
ஓம்..
சேந்தமங்கலம்
இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார். எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும்.
முறப்ப நாடு
எந்தக் கோவிலிலும் பைரவர் சந்நிதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருவார். ஆனால் முறப்ப நாடு கோவிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை ஸ்ரீகால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர். இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.
திருவாஞ்சியம்
தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.
திருச்சேறை
கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சந்நிதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.
திருப்பாச்சேத்தி
மதுரை-ராமேஸ்வரம் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
ஓம்..
நாகை
இங்கு சம்ஹார பைரவராக காலனின் திசையான
தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார். கும்பகோணம் வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து
பைரவர்களாக எழுந்தருளி 'பிதுர் தோஷத்தை' நிவர்த்தி
செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம்.
காளஹஸ்தி
இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.
பழநி
அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.
சீர்காழி
சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும். சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் ஸ்ரீகாமநாத ஈஸ்வரர் திருக்கோவிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய ஸ்ரீகால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.
சேலம்
இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் ஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சந்நிதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் கருதப்படுகிறார். மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகால பைரவரையும் தரிசிக்கலாம்.
ஓம்..
திருவான்மியூர்
சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சந்நிதி அமைந்துள்ளன.
இலுப்பைக்குடி
இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர். இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்ரீ ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.
அந்தியூர்
ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோவிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
பெரிய காஞ்சிபுரம்
கருடனின் தொல்லையையும், சொல்ல
முடியாத துயரத்தையும் சந்தித்த பாம்புக் கூட்டம் சிவபெருமானிடம் சென்று முறையிட்டதால், சோதனைகளுக்கு உள்ளான இறைவன் தன் முடியிலும் உடலிலும் அணிந்து கொண்டு பாம்புக்குப் பாதுகாப்பு கொடுத்தார். கருடன திருமாலுடன் இணைந்து வந்து பரமசிவன் முகத்திலிருந்த பாம்புகளைப் பார்த்தது. அப்போது பாம்பு கருடனைப் பார்த்து ''சௌக்கியமா?" என்று கேட்டது. அந்தப் பரமசிவன் தான் பாம்புத் தலைகளோடு ஸ்ரீ பணமுடீஸ்வரராக இங்கே காட்சி அளிக்கிறார். சர்ப்ப தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள் நாகங்களோடு காட்சியளிக்கும் இந்த இறைவனை வழிபாடு செய்தால் நாகத்தால் உண்டாகும் தோஷங்கள் விலகி ஏற்றங்கள் ஏற்படும்.
காஞ்சிபுரம்
உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோவிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார். சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.
ஓம்..
திருவியலூர் (திருவிசநல்லூர்)
இந்த க்ஷேத்திரம் சோழ நாட்டிலே காவேரியின் வடகரையில், கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் விஷ்ணு மூர்த்தியுடன் கோவில் கொண்டுள்ளார். இத்தலம் ஆதியில் வில்வ காடாயிருந்தமையால் வில்வ வனமென்றும், எல்லா க்ஷேத்திரங்களுக்கெல்லாம் முன்னர் தோன்றிய பழமையாலும், புராதனன் என்ற இராக்ஷதன் இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய சந்நிதியில் இறந்து சிவப்பதவி பெற்றமையால் புராதனபுரமென்றும் வழங்கப்படுகிறது. இங்குள்ள சிவபெருமானுக்கு வில்வவனனேசன், புராதனேசர் என்ற பெயரோடு சிவயோகி என்ற முனிபுங்கவருக்கு அனுக்கிரகஞ் செய்தமையால் சிவயோகிநாதர் என்னும் திருநாமம் உண்டு.
இங்கு நந்தி தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், பிரமகுண்ட தீர்த்தம், கங்கை தீர்த்தம், சக்கர தீர்த்தம், சூல தீர்த்தம், சடா தீர்த்தம் ஆகிய எட்டு பிரசித்திப் பெற்ற தீர்த்தங்கள் உள்ளன.
வன்னி, வில்வம், புன்னை, மகிழ், ஆல், அரசு, நெல்லி என்னும் எட்டு விருக்ஷங்களையும் உடையது இத்தலம்.
இத்திருக்கோவிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் இருக்கிறார்கள். இவரை த்ரேதாயுகம், கிருதயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கு யுகத்துக்குமான பைரவர்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. புராணங்களில் இவர் சதுர்கால பைரவர் என்று அழைக்கப் படுகிறார். மேலும் பைரவருக்குப் பக்கத்தில் சனீஸ்வரன் இருக்கிறார். நேர் எதிரே இருப்பதால் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவராக இருக்கிறார். சனீஸ்வரருக்கு குருவாக பைரவர் இருப்பதால் இத்தலம் சனி தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
ஏழரைச் சனி நடப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக ஒரு மனிதனின் ஆயுளில் வரும் நான்கு ஏழரை சனி காலத்திற்கும் நான்கு பைரவர்கள் இங்கு அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.
ஓம்..
தனிக்கோவில்
ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் ஸ்ரீபைரவருக்கு தனிக்கோவில் உள்ளது. இதுபோல் தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடையாது.
ஸ்ரீபைரவருக்கு சிவன் கோவிலில் தனி சந்நிதி உண்டு. என்றாலும் சென்னி மலையில் கி.பி. 12ஆம் நூற்றாண்டி டிலேயே தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார்.
காசி
அனுமன், இராமன் பூஜை செய்ய சுயம்புலிங்கம் ஒன்றைக் காசியிலிருந்து எடுத்து வரச்சென்றார். சுயம்புலிங்கம் இருக்கும் இடத்தை கருடன் வட்டமடித்துக் காட்டியது. பல்லி ஒலித்தது. காசியின் காவல் தெய்வமான ஸ்ரீகால பைரவர் பல்லியையும், கருடனையும் சபித்து விட்டார். ஆதலால் தான் காசியில் கருடன் பறப்பதில்லை. பல்லி ஒலிப்பதில்லை. இங்கு தனித்தனிக் கோவில்களில் சனி பகவானும், பைரவரும் அருகருகே இருப்பதைக் காணலாம். இவர்களை சனிக்கிழமைகளில் வணங்கினால் அனைத்து சனி தோஷங்களும் விலகும் என்பர்.
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment