🌹ப்ரத்யங்கிரா தேவி வழிபாடு🌹🌹🌹

 

🌹ப்ரத்யங்கிரா தேவி வழிபாடு🌹🌹🌹

ப்ரத்யங்கிரா தேவி வழிபாடு


'ப்ரத்யங்கிரா தேவியைப் பற்றி ரிக் வேதத்திலும் 48 பஞ்சாதிகள் பெருமையுடன் பேசப்பட்டுள்ளது இவளுக்கு மேல் எந்த மந்திரமும் இல்லை, தெய்வமும் இல்லை என்பது அதர்வண வேதம் கூறும் சிறப்பாகும்.

ப்ரத்யங்கிரா தேவியை வழிபட்டால் -பில்லி சூன்யம், ஏவல், செய்வினை மற்றும் 64 சாபங்கள் உட்பட ரணம், ரோஹம், ம்ருத்யுபயம், பிதுர்சாபம் போன்ற அத்தனை யும் நிவர்த்தியாகும் என்பது சர்வ நிச்சயம்.

ப்ரத்யங்கிரா தேவியை, ஒன்பது விதமாக மகான்கள் குறிப்பிடு கின்றனர். ப்ரத்யங்கிரஸ், பால ப்ரத்யங்கிரா, பிராம்பி ப்ரத்யங் கிரா, பிராம்மிப்ரத்யங்கிரா, ருத்திர ப்ரத்யங்கிரா, உக்ர ப்ரத்யங் கிரா, அதர்வண ப்ரத்யங்கிரா, சிம்மமுகக் காளி, ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா என்று ஒன்பது வகைகளாகத் துதிக்கிறார்கள்.



இவள், கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். இந்த யுகத்தில் தான், இவளின் கருணையும் அருளும் அத்தியாவசியமாக மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது. ஏனென்றால் இந்த யுகத்தில், மனிதர்களிடையே போட்டியும் பொறாமையும், துவேஷமும் தீமையும் அதிகமாகிவிட்டன. அடுத்தவர் கஷ்டப்பட்டு உழைத்து சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தாலும்கூட, சுற்றியிருப்பவர்களுக்கு ஏனோ மனத்துக் குள் பொறாமை வந்துவிடுகிறது. நாம் எப்படி அவர் போல வளர்ச்சியடையலாம் என்று நல்லவிதமாக எண்ணாமல், எதிராளியை எப்படி அழிக்கலாம் என்றுதான் யோசிக் கிறார்கள்.

மனத்தில் வஞ்சக எண்ணத்துடன் அவருக்கு எதிராக ஏவல், பில்லி சூன்யம், வைப்பு போன்ற தீய மந்திரப் பிரயோகங் களில் ஈடுபடுகிறார்கள். இதனால் எத்தனையோ நல்ல ஜீவன் கள் துன்பப்பட வேண்டியதாகிறது.

இத்தகைய தீயவினைகளிலிருந்து தப்பித்து நல்லபடியாக வாழ நாம் சரணடைய வேண்டியது, நம்மைக் காப்பாற்றும் வல்லமையுள்ள கலியுகக் கடவுள் ப்ரத்யங்கிரா தேவி யிடம்தான்.

பத்ரகாளியாகிய ப்ரத்யங்கிராவின் உபாசனை, முக்கியமாக 'வாக் சித்தியை' அளிக்கக்கூடியது. இதுபற்றி 'அதகாளி மனூன் வஷ்யே ஸத்யோ வாக்ஸித்தி தாயகாள்' என்று மந்திர சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது இவளை உபாசிப்பவர்கள், கவி காளிதாசன்போல கல்வி கேள்விகளில் வல்லமை பெறுவார்கள். இவளை நாம் உபாசிப்பதால், தேவர்களும் மகிழ்கிறார்கள். அதர்வணக் காளியைப் பூஜிக்கும் பக்தர்களை, தங்களையும் பூஜிக்கும் பக்தர்களாகவே தேவர்கள் கருதி அருள்புரிகின்றனர். இவளைப் பூஜிப்பவர் - பிரம்மா, விஷ்ணு, சிவன், கௌரி, லக்ஷ்மி, வினாயகர் இவர்களையும் பூஜித்தவர்களாகவே கருதப்படுவார்.

ஓம்..



இத்தனை கீர்த்திமிக்கவளாகிய ப்ரத்யங்கிரா தேவியை, அவளின் திருவுருவப்படத்தை, நம் வீட்டுப் பூஜையறை யிலேயே வைத்து வணங்கலாம்.

"ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே க்ஷம் ஹ்ரீம் ஹும்பட்

இதுவே ப்ரத்யங்கிராவின் மூலமந்திரம். இதை முதலில் சொல்லி வழிபட்டு மற்றும் தேவியுடைய தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட்டால், குடும் பத்துக்கு மிகவும் நல்லது. எப்போதும், சந்தோஷமும் நிம்மதி யும் நிலவும்.

இதன் பலனாக - கெட்டவர்களின் சேர்க்கை இல்லாமல், தீவினை நெருங்காமல், நவக்கிரக தோஷங்கள் தாக்காமல், சகல அபாயங்களிலிருந்தும் காப்பாற்றப்படுவோம்,பாது காக்கப்படுவோம் என்பது வெகு நிச்சயம். அத்துடன், நல்ல எண்ணங்களும் தர்ம சிந்தனையும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நமக்குக் கிடைக்கும்.

மேலும், ப்ரத்யங்கிரா தேவியின் கோயில்களுக்குச் சென்று அவளைத் தரிசித்து வழிபடுவதும் கோயில்களில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் நடைபெறும் யாகத்தில் கலந்து அப்படிச் செல்லும்போது ப்ரத்யங்கிராவுக்குப் பிடித்தமான மிளகாயுடன் சென்று தரிசிப்பதும் மிகவும் சிறப்பானது.

ஏனெனில், உக்ரதேவியான ப்ரத்யங்கிராவுக்கு மிளகாய், மிளகு போன்ற காரப்பொருள்கள் மிகவும் ப்ரீதியானது.

உக்ரதேவியான ப்ரத்யங்கிராவின் அருளால் துஷ்டப் பிரயோகங்கள், நல்லவர்களை வதைக்கும் முன் ஜென்ம வினைகள், அதனால் உண்டாகும் தீராத வியாதிகள், குடும் பத்தில் நிலவும் குழப்பங்கள், கஷ்டங்கள், வேதனைகள் போன்ற அனைத்துவிதமான துன்பங்களிலிருந்தும் விடுதலை


பெற, அன்னைக்கு நடை பெறும் யாகத்தில் மிளகாய் இடுவது, மிகச் சிறந்த பரிகாரமாகச் சொல்லப்பட்டுள்ளது.

'சுவாமிஜி! ப்ரத்யங்கிரா தேவிக்கு எங்கெல்லாம் கோயில்கள் இருக்கு?'

‘குறிப்பா, மூன்று கோயில்களைப்பத்திச் சொல்றேன். ஒரு கோயில் கும்பகோணத்துக்குப் பக்கத்திலே இருக்கு. இன் னொன்னு சென்னையிலும், மூணாவது மேல்மருவத்தூரிலும் இருக்கு.'


ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog