🌹🌹பிரசாத மகிமை!🌹🌹🌹
🌹🌹பிரசாத மகிமை!🌹🌹🌹
ராண காலம் துவங்கி, சரித்திர காலம் கடந்து இன்றைய நிகழ்காலம் வரை பாரதத்தின் ஒற்றுமையை மகான்களும் காப்பாற்றி வருகின்றனர்.
தென்னிந்தியாவின் கடைக் கோடியில் வசிப்பவரை காசிக்குச் சென்று கங்கையில் நீராட வேண்டும் என்று சொல்லும் புராணம், வட இந்தியாவில் வாழ்பவரை ராமேஸ்வரத்துக்கு வந்து கடலில் நீராட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
இதேபோல் தெற்கே... தாமிரபரணிக் கரையில் தோன்றிய ஸ்வாமி சிவானந்தர், வடக்கே உள்ள ரிஷிகேசத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டார். வங்காளத்தில் தோன்றிய அரவிந்தரோ புதுச்சேரியை நாடி வந்தார். புவனகிரியில் தோன்றிய ராகவேந்திரரோ மந்திராலயத்தில் ஜீவசமாதி ஆனார். இப்படி எத்தனையோ மகான்கள் நம் தேசத்தில்
தோன்றி, மக்களின் அறியாமையையும் அவர்களது குறுகிய மனப்பான்மையையும் அகற்றி அவர்களுக்கு அருள்பாலித்தனர்; இன்றும் அருள்பாலித்து வருகின்றனர். தேச ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றில் மகான்களின் பங்கு அளவிட முடியாதது.
காசியை அடுத்த கங்கைக் கரையில் தோன்றி, பாரத நேசம் முழுவதும் வலம் வந்து, நினைத்தாலே முக்தி தரும் தலமாம் திருவண்ணாமலையை, தனது நிரந்தர பூமியாக்கிக் கொண்டு அங்கேயே சமாதி கொண்ட மகான் யோகி ராம்சுரத்குமார்!
துவக்கக் காலத்தில், மகான்களின் சமாதிகள் பலவற்றுக்கும் சென்று தரிசித்தார் யோகி ராம்சுரத்குமார். மகான்களுடைய
மற்றும் முக்கிய க்ஷேத்திரங்களில் சில காலம் தங்கியிருந்து, தியானித்து வந்தார் அப்போது, கோயில் மற்றும் அதிஷ்டானத்தில் வழங்கப்படும் பிரசாதத்தையே சாப்பிடுவாராம்!
பிரசாதங்களை வாங்கிக்கொள்ளும் தருணத்தில், உடல் முழுவதும் மின்சாரம் போன்ற தெய்விக உணர்வு ஒன்று பரவுவதை உணர்ந்திருக்கிறேன் தெய்வத்துக்கும் நமக்குமான ஒரு தொடர்பை ஏற்படுத்தும் மகிமை, பிரசாதத்துக்கு உண்டு, பிரசாதம் என்பது வெறும் உணவு அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன்.
இதை மேலும் உறுதிப்படுத்திய சம்பவம் ஒன்று. திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் தன்னைத் தேடி வந்த பக்தர்களின் துன்பங்களையெல்லாம் பொறுமையுடன் கேட்டு, அவற்றை நிவர்த்தியும் செய்துவிடுவார். செல்வந்தர்கள், ஏழைகள் என்று எந்த வித்தியாசமும் இன்றி, யோகி ராம்சுரத்குமாரின் அருள் நிழவில் இணைப்பாறியவர்கள் ஏராளம்.
கபீர்தாஸரே மீண்டும் யோகி ராம்சுரத்குமாராக வந்துள்ளார் என்று தபோவனம் ஞானானந்த ஸ்வாமிகள் திருவாய் மலர்ந்தருளி உள்ளார். காஞ்சி முனிவரும் யோகி ராம்சுரத்குமாரை ஞானியாக உலகத்துக்கு எடுததுரைத்தார். சதாசர்வ காலமும் ராம நாமம் ஒன்றையே ஜபித்து வந்தவர் இதன்மூலம் அறிவுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைந்து தன்னை அண்டியவர்களின் துயர் துடைத்தது மட்டுமின்றி, அவர்களை அருள் நெறியிலும் வழி நடத்திய மகான் யோகி ராம்சுரத்குமார்.
ஒரு நாள்! இறை ஆனத்தத்தில் திளைத்த நிலையில் அமர்ந்திருந்தார் யோகி. வலது கை ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் மாலை உருட்டுவது போன்ற பாவனையில், ராம நாமத்தை ஜபித்தபடியே இருந்தார். அப்போது இளைஞர் ஒருவர், யோகி ராம்சுரத்குமாரை தரிசிக்க பழங்களுடன் வந்தார். உள்ளே வந்த இளைஞர் மெள்ள அவருக்கு எதிரே அமர்ந்தார்.
அந்த இளைஞரை அப்படியே சிறிது நேரம் ஊடுருவிப் பார்த்தார் யோகி, பிறகு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். சிறிது நேரம் கழித்து, ஒரு வாழைப்பழத்தை எடுத்து, இளைஞருக்குக் கொடுத்தார் யோகி
உடனே இளைஞரோ, “ஸ்வாமி... முதலில் நான் கொண்டு வந்த பழங்களைத் தாங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் தரும் இந்தப் பழத்தை நான் பெற்றுக்கொள்கிறேன்" என்றார்.
ஆனால், மிகப் பணிவுடன் மீண்டும் மீண்டும் பழத்தைப் பெற்றுக்கொள்ளும்படி இளைஞரை வலியுறுத்தினார் யோகி.
அவரும் விடாப்பிடியாக தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். கடைசி வரை யோகியார் வழங்கிய பழத்தைப் பெற்றுக்கொள்ளாமலேயே இளைஞர் கிளம்பிச் சென்றார். சிறிது நேரம் கழித்து... "இன்னும் சிறிது காலத்தில் இவனுக்குப் பேராபத்து ஒன்று வரவுள்ளது. இதைத் தடுக்கும் விதமாகவே பழத்தைக் கொடுத்தேன். இதை வெறும் பழம்தானே... என்று எண்ணிவிட்டான் இவன்! பாவம் என்ன செய்வது?" என்று அங்கு இருந்தவர்களிடம் விளக்கினார் யோகியார்.
பிறகு, "அவனுடைய கர்மா அத்தனை வலிமையாக இருக்கிறதோ என்னவோ? இருந்தாலும் என் தகப்பன் அந்த இளைஞனை ஆசிர்வதிக்கட்டும்" என்று இளைஞன் சென்ற திசையில், கை உயர்த்தி ஆசீர்வதித்தார் யோகி ராம்சுரத்குமார்.
கோயில் மற்றும் அதிர்ஷ்டானங்களில் வழங்கப்படும். பிரசாதத்துக்கு ஒரு தனி சக்தி உண்டு. அதை வாங்கி உட்கொண்டு துன்பம் நீங்கி நிறைவு பெற்றுவிட்டால் நம் வாழ்க்கை தினம் தினம் அருள் நாள் தான்!
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment