🌹அஸ்பராகஸ் தாம்பத்தியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் அற்புதக் கீரை🌹🌹🌹
🌹அஸ்பராகஸ்தாம்பத்தியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் அற்புதக் கீரை🌹🌹🌹
பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகளில் கீரை வகை களுடன் விற்பனைக்கு இருக்கும் சீமைக் காய்கறியான அஸ்பராகஸை என்னமோ, ஏதோ என்று பார்ப்போம். இதுவும் கீரை வகையைச் சேர்ந்ததுதான்.இதன் இளந் தண்டுக்காக, இளந் தண்டு கொழுந்துக்காக இது மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஊதா நிற இளந்தண்டு வகை, ஊதா நிறமில்லாத தண்டு வகை என்று இரண்டு வகைகள் உள்ளன. 'அஸ்பராகஸ் அஃபிசினாலிஸ் (Asparagus of Ficinalis)' என்பது
இதன் பெயர்.
இதன் இளந்தண்டுக் கொழுந்துகளில் சத்துகள் பொங்கி வழிகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி3, பி5, வைட்டமின் சி, வைட்ட மின் ஈ, வைட்டமின் கே, பீட்டா கரோட்டீன் பயோட்டீன், ஃபோலிக் அமிலம், கால்சியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம், அஸ்பாராஜின், குளூட்டாதியோன், ஃப்ளாவோனாயிட்ஸ், நார்ச் சத்து, புரதம் என்று வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.
ஓம்..
புராணங்களிலும் பண்டைய மக்களின் வாழ்க்கை முறையிலும் தாம்பத் தியத்தில் ஆர்வத்தைத் தூண்டும் அரிய காய்கறியாக. கீரையாக அஸ்பராகஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன் அனைத்து நோய்களையும் குணமாக்கும் அரு மருந்தாகவும். மனத்திற்கு இனிமையான மணம் தரும் உணவாகவும் இருக்கிறது. இதைத் தினம் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப் பதால், தொடர்ந்து உழைத்துச் செல்வந்தனாகவும் ஆகி விடலாம் என்று கிரேக்கர்களும், ரோமானியர்களும் நம்பினார்கள். இதற்காக உணவிற் காகவும் மருந்துக்காகவும் அஸ்பராகஸை 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்து வருகின்றனர்.
ஐரோப்பிய காடுகளில் இயற்கையாகத் தோன்றி வளரும் மரமாக இருந் த்து அஸ்பராகஸ். மருத்துவத்துக்காக பயன்பட்ட அஸ்பராகஸ், தற்போது இந்தியா, மலேசியா, சீனா, பிரிட்டன், தைவான், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நன்கு வளர்கிறது. மக்களும் இதை மலட்டுத் தன்மையைப் போக்கவும், தாம்பத்தியத்தில் வெறுப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும் நன்கு பயன்படுத்துகின்றனர்.
100 கிராம் அஸ்பராகஸில் என்னென்ன இருக்கிறது?
ஈரப் பதம் 93.1, புரதம் 2.2, கொழுப்பு 0.2, நார்ச் சத்து 0.9, மாவுச் சத்து 5, மக்னீசியம் 23 மி.கி., பாஸ்பரஸ் 63, கால்சியம் 25, இரும்பு 1.0, கரோட்டீன் 900 சர்வதேச அலகு, வைட்டமின் சி 36, கிடைக்கும் கலோரி 60.
மேலும் வைட்டமின் பி1, பி3, பி5, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பயோட்டின், தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், செலினியம், துத்த நாகம். ஃப்ளாவோனாயிட்ஸ் என்னும் நுண்ணிய ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், குளூட்டாதியோன் என்ற சத்துகள் பொங்கி வழிகின்றன.
உயர்தரமான சத்துகள் அதிகம்; அதே நேரத்தில் கலோரி குறைவு. எனவே அஸ்பராகஸை விரும்பி உணவில் சேர்த்து நன்மைகளை அடையலாம்.
அஸ்பராகஸின் மருத்துவக் குணங்கள்
பாக்டீரியாக்களும், வைரஸ்களும் உடலுக்குள் நுழையாது. இதனால் தொற்று நோய்கள் தாக்காது.
. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாகச் செயல்படுகிறது.
உடலில் வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
ஓம்..
முதுமையைத் தாமதப்படுத்துகிறது.
புற்றைத் தடுக்கிறது.
உடலிலுள்ள விஷப் பொருள்களை வெளியேற்றுகிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாகக் உடலின் சக்தியை அதிகரிக்கிறது.
கண்காணிக்கிறது.
தோல், கண், இதயம், நோய் எதிர்ப்புச் சக்தி மண்டலம், தரை மண்டலம், ஜீரண உறுப்புகள், ஹார்மோன்கள் குறிப்பிட்ட
விகிதத்தில் சுரக்க உதவுவது என அனைத்திற்கும் அஸ்பராகஸில் உள்ள சத்துகள் உதவுகின்றன.
எப்படிச்சாப்பிடுவது?
ஊதா நிற இளந்தண்டுகள், பச்சை நிற இளந்தண்டுகள் என இரு
வகைகளில் அஸ்பராகஸ் கிடைக்கிறது.
இதன் இளந்தண்டுகள் சூப் மற்றும் காய்கறி, அவியல், குழம்பு போன்ற வைகளில் சுவையூட்டும் பொருளாகவும் சேர்க்கப்படுகிறது. இதைக் குளிர்பானமாகத் தயார் செய்தும் விற்பனை செய்கின்றனர். முக்கியமாக நறுமணச் சுவையுடன் கலோரி குறைவாகவும், எல்லாவித
மான நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாகவும்,
இந்தக் கீரைத் தண்டு இருக்கிறது.
நறுமணப் பொருளாக இதை அனைத்து உணவுகளிலும் சாலெட்டு
களிலும் சேர்த்துச் சாப்பிடலாம்.
வயாகரா செயல்பாடு!
கிரேக்கர்களும், ரோமானியர்களும் சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருளாகவே அஸ்பராகஸைப் பயன்படுத்தினார்கள்.
அஸ்பராகஸை குளிர்பானமாகத் தயாரித்தும் அருந்தி வந்தார்கள். தற் போதும் இவை குளிர் பானமாகவும், மணமூட்டும் நறுமணப் பொருளா சவும் கிடைக்கிறது.
வயாகராபோலச் செயல்படுவதால் அஸ்பராகஸ் சேர்த்தே பிற காய்கறி களையும் சமையுங்கள். இதனால் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும். குழந்தையும் பிறக்கும். மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டமும் நன்கு செயல்படும்.
ஆணின் மலட்டுத் தன்மையையும், பெண்ணின்மலட்டுத் தன்மையையும் குணமாக்க இதில் வைட்டமின் தாராளமாக
ஓம்..
இருக்கிறது. மேலும், முதுமையைத் தடுத்து இளமைத்தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள வும் இந்த வைட்டமின் ஈ உதவுகிறது. தினசரி இரண்டு அவுன்ஸ் வைட்டமின் ஈயை உடனடியாக உடலுக்கு வழங்குகிறது. இதவால் ஆண்மைக் குறைவும், பெண்மைக் குறைவும் நீங்கி, தம்பதி
இளுக்கு குழந்தைப் பாக்கியம் உறுதியாகக் கிடைக்கிறது. இளமையும் நீடிக்கிறது. தண்டைவிட அஸ்பராகஸ் வேரை இதற்காக பாலில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்தப் பாலைக் கர்ப்பம் தரிக்கும்வரை அருந்தி வர வேண்டும். தினமும் இரு வேளை கணவனும் மனைவியும் இதேபோல பாலை அருந்தி வர வேண்டும். இதே முறையில் அருந்தி வந்தால் சிறுநீரும் நன்கு பிரியும். கர்ப்பமும்
உருவாகும்.
அனைத்து நோய்களும் குணமாகும் அஸ்பராகஸில் அஸ்பராஜின் (Asparagine) என்ற அமினோ அமிலம்
இருக்கிறது. இது மூளையில் குளூட்டாமிக் அமிலத்துடன் சேர்ந்து காணப்படுகிறது. இந்த அஸ்பராஜின் ஒரு கூட்டுப் பொருளாகவும் துளையைக்கட்டுப்படுத்துகிறது. மூனை நரம்புகளின் வளர்சிதை மாற்றத் திற்கும் உதவுகிறது. இதனால் உணர்ச்சிகரமான சூழ்நிலைகளிலும் தீர்க்கமான நல்ல முடிவுகளை எடுக்க குளூட்டாமிக் அமிலத்துடன் இந்த ஆக்ஸாலிக் அமிலம் உதவுகிறது.
மூக்கியமாக நறுமணச் சுவையுடன் கலோரி குறைவாகவும் இருப்ப துடன் அஸ்பராஜின் முளையையும் மனத்தையும் நன்கு அமைதிப் படுத்தி விடுகிறது.
எனவே, அஸ்பராகஸை சூப்பாகவும், சமைத்தும் சாப்பிடுவதில் அக்கறையாக இருங்கள்.
முத்தத்தில் உள்ள புளிப்புத் தன்மையை வடிகட்டி, சுந்தப்படுத்தி விடுவது
டன் ரத்தத்தில் காரத்தன்மையையும் அஸ்பராஜின் அதிகரித்து விடுகிறது.
இதனால் எல்லா விதமான நோய்களும் குணமாக ஆரம்பிக்கின்றன.
மேலும் இந்த ஆக்ஸாலிக் அமிலம் (அஸ்பராஜின்) சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் சிறந்த மருந்தாகவும் செயல்படுகிறது. இதளால் உடலில் உள்ள விஷப் பொருள்களும் சிறுநீருடன் வெளியேறி விடும். மலச் சிக்கலும் குணமாகி விடும்.
ஓம்..
தண்டைவிட வேருக்கு சிறுநீரை அதிகம் உற்பத்தி செய்து வெளியேற்றும் தன்மை உள்ளது. எனவே, வேரைத் தண்ணீரிலோ அல்லது பாலிலோ கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் சிறுநீர் கழிக்கச் சிரமப்படு கிறவர்கள் விரைந்து குணம் பெறுவார்கள்.
இதய நோய்
கல்லீரல், மஞ்சள் காமாலை, இருதய நோய் போன்ற பிரச்னை உள்ளவர் களும் சூப், பால் அல்லது தண்ணீரில் கஷாயம் என்று இந்தத் தண்டையும் வேரையும் சமைத்து உண்ணவும். பக்க வாதத்தையும் குணமாக்க வல்லது அஸ்பராகஸ் சூப்.
பித்த நீர்ப் பையில் உள் விஷப் பொருள்களும் இந்த சூப்பால் வெளியேற்றப்பட்டு விடும்.
இதய நோயாளிகள் கீரைத் தண்டை நீராவியில் சமைத்து உண்னு வேண்டும். 100 கிராம் கீரைத் தண்டை சாறாக மாற்றி வடிகட்டி அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்த வேண்டும். இந்த முறையில் தினமும் மூன்று வேளை அருந்தி வரவும். இதனால் இதய நோய்கள் விரைந்து குணமாகும். இதயமும் நன்கு பலப்படும். சீனர்கள் இருதய பலத்திற்கும் பெரிதாக உள்ள இருதயம் சரியான அளவிற்கு வரவும் இந்த முறையில்தான் தேன் கலந்த அஸ்பராகஸ் சாறைச் சாப்பிட்டு வருகின்றனர்.
மேலும் இத்தண்டில் ருட்டின் (Rutin) ஃப்ளாவோனாய்டும் இருக்கிறது. இது மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாகும். இது பொட்டாசியம் உப்பைப்போல் ரத்தத்தைத் தங்கு தடையின்றி ஓட வைக்கிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள் வதால் ரத்தக் கொதிப்பு, பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் இன்றி நலமாக வாழலாம். இதயமும் ஆரோக்கியமாக இயங்கும்.
மூட்டு வலி
இந்தத் தண்டில் சாறை வடிகட்டி தேன் சேர்த்தோ (சேர்க்காமலோ) அருந்தி வரவும். இதில் தாராளமாக உள்ள சாம்பல் உப்பு (Potash) மூட்டு வீக்கத்தையும், மூட்டு வலியையும் 'என்ன சேதி?' என்று குணமாக்கி விடுகிறது.
உடலில் எங்காவது வீக்கம் அஸ்பராஜின் அமினோ அமிலம் அதை எளிதில் கரைத்து விடுகிறது.
மூளையும் நரம்பு மண்டலமும் ஆரோக்கியமாக இருக்க ஃபோலிக் அமிலம் அஸ்பராகஸ் மூலம் மூளைக்கு நன்கு கிடைக்கிறது. ஏற்கெனவே
ஓம்..
குளூட்டாமிக், அஸ்பராஜின் போன்றவை அஸ்பராகஸில் இருப்பதைப் பார்த்தோம். இந்த மூன்று சத்துகளும் உங்களுக்கு நாள் முழுவதும் மனத்தில் அமைதி நீடித்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்.
மேலும், ஃபோலிக் அமிலம் தீய கொலஸ்ட்ராலைக் கரைத்து
வெளியேற்றி விடுகிறது. வைட்டமின் சி முதுமையடைவதைத் தடுத்து
நிறுத்தி விடுகிறது. திடீர் உடல் நலக் குறைவு வராமல் பார்த்துக்
கொள்கிறது வைட்டமின் ஏ.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் யுனானி மருத்துவர்கள் மூலம் அஸ்பராகஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள மருந்தையும் வாங்கிப் பயன்படுத்தலாம். அவர்களே இதற்குச் சிறந்த ஆலோசகர்கள்.
சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்களும், நீரிழிவு மற்றும் தீவிர மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்குத் தீவிரமாக சிகிச்சை, மருந்து எடுத்து வருபவர்களும் மருத்துவர்களின் அனுமதி பெற்றே அஸ்பராகஸ் தண்டை உணவில், உணவு மருந்தாகச் சேர்த்து வரவும். அஸ்பராகஸை உணவு மருந்தாகச் சேர்க்க மூலிகை மற்றும் யுனானி மருத்துவர்களின் ஆலோசனைகளே சிறந்த ஒன்றாக இருக்கிறது. எனவே, அவர்களையே முதலில் தொடர்பு கொள்ளுங்கள்.
நமக்கு வயதாகும் போது கண்களில் நோய் அதிகரிப்பது சாதாரண ஒன்றாக இருக்கிறது. கண்ணின் லென்சிலும் விழித் திரையிலும் குளுட்டாதியோன் என்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்டின் அளவு குறைவதே இதற்குக் காரணம். அஸ்பராகஸ் மூலம் குளுட்டாதியோன் எளிதில் கிடைத்து விடுகிறது. மேலும் அஸ்பராகஸில் உள்ள செலினியம் உப்பும் குளுட்டாதியோனை நமது உடலின் ஒவ்வோர் உயிரணுவின் உள்ளும் மீண்டும் மீண்டும் தோற்றுவிக்க உதவுகிறது. எனவே, பார்வைத் திறனை அதிகரிக்க, பசலைக் கீரையைப்போல அஸ்பராகஸையும் அளவுடன் தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment