🌹🌹ஜோதிலிங்கம், திருவண்ணாமலையாக மாறிய கதை🌹🌹
🌹🌹ஜோதிலிங்கம், திருவண்ணாமலையாக மாறிய கதை🌹🌹
கந்தபுராணம்...
அந்த ஜ்யோதிர்லிங்கத்தின் முடியையும் அடியையும் கண்டு விட விரும்பிய நாங்களிருவரும் ஆயிரம் யோசனை உயரமுள்ள கைகளும், அதிக வேகத்தையும் வலிமையையும் கொண்டிருக்கும் ஹம்சபக்ஷி, பன்றி ஆகிய இரண்டு வடிவங்களில் உருமாறி, அங்கிருந்து கிளம்பிச் சென்றோம். நான் மேல் பாகத்தையும் கீழ்பாகத்தையும் கண்டறிந்து வருவதாகப் பிரதிக்ஞையும் செய்து கொண்டோம். பன்றியுருவத்தில் கிளம்பிச் சென்ற விஷ்ணுவோ நீண்ட தொலைவு சென்றும் தான் மேற்கொண்டிருக்கும் காரியத்தை நிறைவேற்றி, முடிக்காமலேயே மேனியெங்கும் களைத்துச் சோர்ந்து சலிப்புற்றவராய், திரும்பி வருவதற்கு ஓர் அடி எடுத்து வைக்கக் கூட பலமில்லாதவராகக் காட்சியளித்தார். தான் எடுத்திருக்கும் பன்றி உருவத்தை விடுவதற்குகூட அப்போது அவரிடம் தெம்பில்லை. அச்சமயத்தில் மனம் ஸ்ரீசிவபெருமானே தமக்கெல்லாம் மேலான சிறந்த ரக்ஷகர் என்று எண்ணி உணர்ந்து கொண்டது. உடனே
அவர்கள் அனைவரும் என் முன்னிலையில் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் இந்த அன்னப்பட்சியானது அறியாமையின் காரணமாகச் சிவபெருமானின் முடியை கண்டுவரப் புறப்பட்டுப் போயிருக்கிறது. ஆனால் இனி ஓர் அடி பறந்தால் கூட அது உயிர் துறந்து விடுவது நிச்சயம். விஷ்ணுவும் சிவஜோதி ஸ்வரூபத்தின் மகிமையை உணர்ந்து கொள்ளாமலேயே அதன் அடிபாகத்தைக் கண்டுணரமுடியாமல் தோல்வியுடன் திரும்பி வந்து ஜ்யோதிர்லிங்கத்தின் முன்னிலையில் களைத்துச் சோர்ந்த நிலையில் அச்சத்துடன் வணங்கி நமஸ்கரித்து நிற்கிறார். அளவு கடந்த புத்தி மோஹத்தை அடைந்திருக்கும் இந்த அன்னப்பட்சி ஸ்ரீசிவபெருமானுடைய ஆசியினாலேயே தற்போது உயிரோடு பிழைத்திருக்கிறது. இல்லையென்றால் இது நிச்சயமாக இந்நேரத்திற்குள் செத்துப் போயிருக்கும்! என்று பேசிக் கொண்டே சென்றார்கள். அவர்களுடைய அந்தப் பேச்சு வார்த்தைகளைக் கேட்ட நான் சட்டென்று என் புத்தி மயக்கத்திலிருந்து விடுபட்டு நல்லறிவை அடைந்தவனாக விரைவில் பூமியை நோக்கித் திரும்பி வந்தேன். அங்கே ஸ்ரீபரமேஸ்வரனை அநேகவிதமான ஸ்தோத்திரங்களினாலும் வணங்கித் துதித்து அவரைப் பக்திப் பெருக்கோடு நமஸ்கரித்தேன். என்னைப் போலவே ஈஸ்வரனை வணங்கிக் கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை நான் கவனித்தேன்.
அப்போது சிவாக்ஞையால் எங்களிருவருக்கும் அந்த லிங்கத்தைப் பூஜை செய்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே நாங்களிருவரும் எங்களுக்குள் நாம் புத்தி மோஹத்தால் இப்படிப் புத்தி கெட்டு அலைந்தோமே! என்று சொல்லிக் கொண்டோம். பிறகு நாங்களிருவரும் ஸ்ரீமகாதேவனை பக்திப் பெருக்கோடு பூஜை செய்து வணங்கினோம். அப்போது ஸ்ரீபரமேஸ்வரர் பார்வதி தேவி சமேதராக அந்த ஜ்யோதிர்லிங்கத்தின் நடுவிலிருந்து ஆவிர்பவித்தார். நாங்களிருவரும் அப்பெருமானை பலவித எங்கள் இருவரின் தவறுகளையும் தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். தாங்களே அனைவருக்கும் குரு! சுகங்களுக்கு இருப்பிடமானவர் சகல உலகங்களுக்கும் நன்மையைச் செய்து வருவதில் உற்சாகமுள்ளவர்!" என்று வேண்டிக் கொண்டோம்.
அப்போது சந்திரசேகரரும், மங்கள வடிவினருமான அந்த மஹாதேவன், எங்களுக்கு அவரவர்களுடைய பதவிகளைக் கொடுத்து விடை கொடுத்தனுப்பினார். ஸ்ரீ மகேஸ்வரரின் உருவமான அந்த ஜ்யோதிர்லிங்கம் அதிக மகிமை வாய்ந்ததும் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்ததுமான அலைகிரி அதாவது திருவண்ணாமலை என்ற மலையாக உருவாயிற்று. மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் அதாவது மஹாசிவராத்திரியில் ஜ்யோதிர்லிங்க ரூபியும் அதியற்புதமும் வாய்ந்த அந்த அலைகிரிக்கு (அதாவது திருவண்ணாமலைக்கு) பலர் சென்று பாவங்களில் இருந்தும் விடுபட்டவர்களாக ஆகி அப்பெருமானுடைய கருணா கடாட்சத்தால் சகல விருப்பங்களையும் பெற்று வேதங்களாலும் ஆகமங்களாலும் ஏற்படக்கூடிய சிவஞானத்தையும் பெற்று களங்கமற்ற மனதுடன் ஈஸ்வரனிடம் தங்கள் மனதை நிலைநிறுத்தி விடுகிறார்கள். என் மகனே! உனக்கும் இப்போது ஸ்ரீ பரமசிவனுடைய அருள் கிட்டியிருக்கிறது. ஆகையால் அவரை வணங்கி வழிபட்டு உன் விடுதலையடைந்து சகல நன்மைகளையும் பெறுவாயாக!
இப்படிக் கூறி முடித்த பிரும்மதேவன் சிவபெருமானைப் பூஜை செய்து வணங்கிவிட்டு தேவர்களால் புடைசூழப்பட்டவராகத் தம் சத்தியலோகத்தை நோக்கிச் சென்றார்.
அதன் பிறகு தன்னுடைய பெயரால் விளங்கிவரும் தக்ஷேச்வரர் என்னும் சிவலிங்கத்தை விதிமுறைப்படி பிரதிஷ்டை செய்தான். அந்த லிங்கத்தை பக்திப் பெருக்கோடு ஆயிரம் வருஷ காலம் ஒருமைப்பட்ட மனதோடு அவன் பூஜை செய்தான். அவன் உன்னுடைய முன்னிலையில் ஸ்ரீபரமசிவன் பிரத்தியட்சமானவுடன் அவன் அப்பெருமானை நமஸ்கரித்து வணங்கித் துதித்தான். அப்போது ஸ்ரீபரமசிவன் அவனை நோக்கி, பூஜையின் மகிமையால் நான் இப்போது உன் முன்னிலையில் ‘தக்ஷனே! பிரத்தியட்சமானேன். ஆகையால் உனக்கு வேண்டியவைகளை என்னிடம் தயங்காமல் கேட்டுப் பெற்றுக் கொள்வாயாக!" என்றார்.
உடனே தக்ஷன், “தயாநிதியே! கால வசத்தினால் அழிந்து போகக் கூடிய தன்மை படைத்த விஷ்ணு, பிரும்மா, இந்திரன் அக்னி முதலானவர்களுடைய பதவிகளிலாவது அல்லது மற்றவர்களுடைய பதவிகளிலாவது எனக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை. நான் விரும்புவதெல்லாம் இதுதான் பர்வதங்களில் சிறந்ததான கைலாச மலையில் தங்கள் மாளிகை வாசலில், கணங்களுக்குத் தலைவன் என்னும் ஸ்தானத்தில் எப்போதும் தங்கியிருந்து வரவே நான் பெரிதும் விரும்புகிறேன்!'' என்று வேண்டினான். அவன் கோரிய வரத்தை அளித்துவிட்டு மஹாதேவனும் அங்கிருந்து மறைந்தார்.
அதன் பிறகு தக்ஷன் கைலாயத்திற்குச் சென்று, அங்கே சகல கணங்களுக்கும் தலைவனாக இருந்து, மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான்.
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment