🌹கணவன்-மனைவி ஒற்றுமைக்கு வழிகாட்டும் மந்திரங்கள்🌹🌹🌹

 

🌹கணவன்-மனைவி ஒற்றுமைக்கு வழிகாட்டும் மந்திரங்கள்🌹🌹🌹

வேக தர்ம ரிஷிகள் வாழ்வியலை, ப்ரஹ்மஸர்யம், க்ரஹஸ்தம், வானப்பிரஸ்தம், ஸன்யாஸம்' என்று நான்கு பகுதிகளாக நமக்கு நெறிப் படுத்திக் காட்டியுள்ளார்கள். அதாவது முதல் 24 வயது வரை கல்வி. 24 முதல் 48 வயது வரை குடும்பம். 48 முதல் 72 வயது வரை உலகியல் கடமைகளைச் செய்து முடித்து மன ரீதியான உணர்வுச் சமன்பாட்டை எல்லா விதங்களிலும் அடை தல். அதன்பின் சகலவித தொடர்புகளி லும் இருந்து மன ரீதியாகவோ, உடல் ரீதி யாகவோ விலகி நிற்றல் என்ற முறையில் அவர்கள் வழிப்படுத்தித் தந்துள்ளார்கள்.

பிறப்பு எவ்வாறு வரவேற்கப்பட்டதோ அதேபோல இறப்பும் அமைதியுடன் எதிர்பார்க்கப்பட்டது. அந்த வரிசை முறையின் நேர்த்தியான கட்டமைப்பு இன்றும் கூட நம்மால் மறுக்க முடியாத தாக உள்ளது.

ஓம்..


வழக்கம் போல நவீனக் கல்வியால் விளைந்த, வாழ்க்கை முறை யின் கட்டாய மாற்றங்களால், பழைய பயன்பாட்டு நெறிமுறைகள் சார்ந்த அத்தகைய வாழ்க்கை நெறிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.

மேலைநாடு தந்த (அ)நாகரிக மோகத்தால் திருமண வாழ்வில் 'விட்டுக்கொடுத்தல்' என்ற இனிய அனுபவம் விடுபட்டு, சுய மரியாதை என்ற பெயரில் தமது மனம் போன போக்கில் செல் லும் கட்டுப்பாடற்ற, தன்னிச்சையான மனப்போக்கே தற்போது நிலவுகிறது.

ஒரு சாதாரணப் பிரச்சினைக்கு விவாகரத்து வரை செல் லக்கூடிய அவசரமான மனப்போக்கு தற்போது சாதாரணமாகக் காணப்படுகிறது. அதன் காரணம் அடிப்படை மனோநிலையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளாத கல்விமுறையும், வாழ்வியலின் முதிர்ந்த பண்பாட்டுக்கூறுகளை உதாசீனம் செய்யும் அரை வேக்காட்டு மனோபாவமுமே. அதை எந்தக் கல்விக்கூடங்களும் கற்றுத்தராது.


திருமணமான தம்பதிகளது வாழ்வில் கருத்தொருமைமிக்க இனிமை நிலவுவதற்கு இங்கு நாம் மந்திரப்பூர்வமான பல வழிகளைக் காண விருக்கிறோம்.

முதலாவதாகக் காணவிருப்பது ஸ்ரீ தேவியின் மங்கள ஸ்துதியாகும்.

ஸர்வ மங்கள மாங்கல்யே 

ஷிவே ஸர்வார்த்த எஸாதகே 

ஸரண்யே த்ரயம்பிகே

தேவி நாராயணி நமோஸ்துதே'

இதைப் பெரும்பாலும் பலர் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. எளிய மந்திரமானாலும் வலிய பலன்களைத் தரக்கூடியது.

ஒரு வளர்பிறை வெள்ளியன்று காலையில் ஆரம்பித்து, தினமும் தொடர்ந்து செய்து வர வேண்டும். அம்பிகையின் படத்தையோ, அல்லது மகாலட்சுமியின் படத்தையோ வைத்து நெய் தீபமேற்றி, தூப, தீப, நைவேத்தியம் செய்து மேற்கண்ட ஸ்துதியை 24 முறை மனதிற்குள் சொல்லி வந்தால் விரைவில் குடும்ப ஒற்றுமை நல்ல முறையில் அமையும்.

பல சிக்கல்கள் தாமாகவே விலகிவிடக் கூடிய நல்ல சூழ்நிலை கள் ஏற்படும். அதுமட்டுமின்றி மனதுக்குள் அடிக்கடி உச்சாடனம் செய்து வருவதால் ஒரு நல்ல அலையியக்கம் சொல்பவரைச் சுற்றி உண்டாகி மனதில் உற்சாகம் ஏற்படும்.


இன்னொரு மந்திர வழி பாட்டு முறை 'ப்ரஹ்ம யாமள தந்திரத்தில்' வருகி றது. அதை இங்குக் காண லாம். இதற்குக் காமாட்சி அம்மனின் படத்தையோ, புவனேஸ்வரியின் படத் தையோ அல்லது ராஜரா ஜேஸ்வரியின் படத்தையோ பயன்படுத்த வேண்டும்.

ஒரு வளர்பிறை வெள் ளிக்கிழமையன்று மாலை 6 மணியில் இருந்து 8 மணிக்குள் இதைச் செய்ய வேண்டும். ஒரு பித்தனைத் தாம்பாளத் தின் நடுவில் சிறிது பச்சரிசி மாவும் கற்கண்டு பொடியும் கலந்து வைத்து, அதைச் சுற் றிப் பதினொரு வெற்றிலை களைத் தாமரை போலப் பரப்பி வைக்க வேண்டும்.

வெற்றிலைகள் ஒவ்வொன் றிற்கும் மஞ்சன், குங்குமம் கொண்டு பொட்டிட வேண்டும். தட் டின் இடப்புறமாக சர்க்கரை போடாத காய்ச்சிய பசும்பாலை ஒரு டம்ளரில் வைக்க வேண்டும்.

தட்டின் வலப்புறமாக மஞ்சன் நிறத் துணி கொண்டு திரி போட்ட நெய் தீபமேற்றி வைக்க வேண்டும். பச்சரிசியில் மஞ்சள் கலந்து அட்சதை தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர்,

'ஓம் நமோ யதி வதீம்ஸ வஸீகா

 வாக் விலாஸினி காமேஸி 

மாங்கல்ய தாரிணி தேவி 

ஸகல ஸௌபாக்ய யோகினி 

ஸ்வயம் எஸித்தம் விஜயீ பவ'

இந்த ஸ்துதியை 9 முறை உச்சாடனம் செய்ய வேண்டும். 

அப்போது நெய் தீபத்திற்கு அட்சதையைக் கொண்டு அர்ச் சனை செய்ய வேண்டும். மந்திர அர்ச்சனையை நிறைவு செய்த பின்பு கற்கண்டு பொடி கலந்த பச்சரிசி மாவை, நைவேத்தியப் பசும்பாலுடன் சிறிது கலந்து கணவன்- மனைவி இருவருமேபிரசாதமாக அருந்தினால், குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும். தம்பதியர் இருவருக்குள்ளும் அன்யோன்யம் வலுப்பெறும்.


மற்றொரு மந்திரம் 'ஸ்வயம்வர பார்வதி மந்திரமாகும். இம்மந்திரத்தை பல விஷயங்களுக்காகப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

ஒரு வெள்ளி அல்லது திங்கட்கிழமையில் சாயங்கால வேளை யில் சங்கல்பம் செய்து கொண்டு மந்திர வழிபாட்டுப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். தினமும் அதே நேரத்தில் செய்து வர வேண்டும்.

90 நாட்கள் தொடர்ந்து செய்து வர சவுபாக்கிய விருத்தி ஏற்பட்டு வாழ்வு வளம் பெறும்.

'ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி 

யோகேஸ்வரி யோக பயங்கரி 

ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய 

முக ஹ்ருதயம் மம வசம் 

ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ'

இம்மந்திரத்தை முறையாகப் பயன்படுத்தும்போது நமது இல் லங்களில் நாம் விரும்பும் ஒற்றுமை நிச்சயமாக ஏற்படும் நல்லதை நினைத்து நல்லதைச் செய்பவர்கள், இறைவனையும் தொழுதால் இனிமையாக வாழ்வார்கள்



அடுத்து வருவது அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி யின் இரண்டு ரத்தினங்களாகும். இவையிரண்டும் இல்லறம் சார்ந்த ஒருவரது தொல்லைகளை உடனே தீர்க்கும் வல்லமை பெற்றவை. இவற்றைத் தினமும் சுக்ர ஹோரையில் சொல்லி வந்தால் நல்ல பலன்களை உடனடியாகக் காணலாம்.

அதுவும் அம்பிகையின் சன்னிதியில் மனம் ஒருமித்துச் சொல்லி வந்தால் நல்ல பலன் கை மேல் வந்து சேரும் இல்லறம் இனிய நல்லறமாகும். அவற்றைக் கீழே காணலாம்.

அபிராமி அந்தாதி

'வருந்தா வகை என் மனத்தாமரையினில் வந்து புகுந்து 

இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப் 

பொருந்தாது ஒரு பொருள் இல்லை; விண் மேவும் புலவருக்கு 

விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே'.

'துணையும் தொழும் தெய்வமும், பெற்ற தாயும், கருதிகளின் 

பணையும், கொழுத்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூங் 

கணையும் கருப்புச் சிலையும், மென்பாசாங்குசமும் கையில் 

அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே'.

இவை ஒரு மகானின் திருவாக்கிலிருந்து வெளிப்பட்டதால்,

இவை இயல்பாகவே மந்திர சக்தியைப் பெறுகின்றன.

கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்து பலன்களைத் தரும் மந் திர சக்தி பெற்ற ஸ்துதிகளில் அபிராமி அந்தாதியும் ஒன்று. பயன்ப டுத்தி நலன் பல பெற்று வாழ்வோர் இப்பாரினில் பாக்கியம் பெற்றவர். களாவர்.

அடுத்து வருவது ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் ஸ்தோத்திர மாகும். இதை அவருடைய படத்தின் முன்பு பசும்பால் நைவேத் தியம் செய்து 24 முறைகள் சொல்லி வந்தால் நமக்குத் தெரிந்த பிரச்சினைகள், கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகள் ஆகிய யாவற்றையும் ஒருங்கே திவர்த்தியடைய வைக்கும். அசைவ உண வுப் பழக்கம் இருந்தால் நிறுத்திவிட வேண்டும்.



ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி ஸ்தோத்திரம் "ஸிம்ஹ முகே ரௌத்ர ரூபிண்யாம் அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே ஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம் பாப விமோசனம் துரித நிவாரணம் லக்ஷ்க்ஷ்மி கடாக்ஷம் ஸர்வாபீஷ்டம் அநேஹம் தேஹி லக்ஷ்மிந்ருஸிம்ஹ'

மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸ்தோத்திரம், சம்சார சாகர துக்க நிவாரணம், இஷ்ட காரிய சித்தி, மனோதைரியம் ஆகிய நற்பலன்களை வாரி வழங்கக் கூடியதாகும். கருணைக் கடலாம் லக்ஷ்மிற்ருஸிம்ம ஸ்வாமியின் திருவனைப் பெற எளிய, தூய பக்தி மட்டும் தேவையானதாகும். அவனருளைப் பெற்றவர் யாவர்க்கும் உற்றவராகவே மற்றவரால் கருதப்படுவர். பொங்கும் அவனருள் யாவருக்கும் கிட்டட்டும்.


ஜோதிட சாஸ்திரம்

ஜோதிட ரீதியாக ஒரு ஜாதகத்தின் லக்னம் என்பது, அவரைக் குறிப்பிடும் என்றால் அதற்குச் சரியாக எதிர் ராசி யானது ஜாதகரின் மனைவியையோ அல்லது கணவரையோ குறிப் பிடும். அப்படியென்றால் அது இன்னொரு துருவமாகக் கருதப் படும்.

துருவங்கள் இணைவதில்லை. ஆனால் அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன. இதன் வாயிலாக ஜோதிட சாஸ்திரம் நமக்குத் தெரிவிக்கும் செய்தி யாதெனில் மாற்றுக்கருத்துக் கொண்ட வாழ்க்கைத் துணையுடன்தான் நாம் பயணம் செய்தாக வேண்டும் என்பதேயாகும்.

இதிலுள்ள முரண்பாடுகளை முதலில் ஏற்றுக் கொள்பவர்களே தமது பயணத்தை இனிமையாக்கிக் கொள்கிறார்கள். 'விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்ற சொல் வழக்கை இப்போது நினைவு கூர்வது மிகவும் பொருத்தமாகும்.


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog