🌹உடம்பில் வலிமையும் இளமையும் இருக்கும் பொழுதே காயத்ரி ஜபம் தவறாது செய்ய வேண்டும் அல்லது அஜபா காயத்ரியும் செய்யலாம்.🌹

 

🌹உடம்பில் வலிமையும் இளமையும்இருக்கும் பொழுதே காயத்ரி ஜபம்தவறாது செய்ய வேண்டும் அல்லதுஅஜபா காயத்ரியும் செய்யலாம்.🌹

அஜபா காயத்ரி

காயத்ரி தேவி, ஜபம் செய்யப்படாமல் ஒவ்வொரு உயிரினங் களின் சுவாசத்தில் கலந்திருக்கிறாள். அவள் 'ஹம்ஸ' என்று சதா காலமும் ஒலித்துக் கொண்டிருக்கிறாள்.

காயத்ரியின் சொரூபம் இருவிதமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. 'ப்ரயாசாத்மகம், ஸ்வாபாவிகம்' என்று இருவித மாகிறது.

பிரயாசை எடுத்து செய்யப்படும் 'ஜபம்' ப்ரயாஸாத்மகமாகிறது. இதில் ஜபம், சந்தியா வந்தனம், பூஜை, ஹோமம்
இவை அனைத்தும் தினப்படி செய்யப்படும் சந்தியாகாலவணக்கத்தில் (காலை, மாலை) அடங்கி உள்ளன.

ஸ்வாபாவிகம் என்பது பிரயாசை இல்லாமலேயே ஒலிப்பது. அது அனைவரும் அறியாதவாறு நிகழ்கிறது. சுவாசத்தில் சூட்சுமமாக 'ஹம்ஸ' என்று ஒலிக்கிறது. ஜபம் செய்யாமல் தாமாகவே ஒலிப்பதால் இதை "அஜபா காயத்ரி” என்று சொல் கிறார்கள்.

சுவாசம் விடும் பொழுது 'ஹம்' என்றும் இழுக்கும் பொழுது ஸட் என்றும் ஒலி உண்டாகிறது. அதனால் காயத்ரி தேவியின்


ஓம் மந்திரமும் தியான யோகமும்

வாகனம் 'ஹம்ஸ' அதாவது அன்னப்பட்சி என்ற கூறியிருக் கிறார்கள். அதாவது காயத்ரி தேவியின் சக்தியை அன்னப் பட்சியாக உவமையிட்டு கூறியிருக்கிறார்கள்.

விழித்திருக்கும் போதும், தூங்கும் போதும் 'ஹம்ஸ' என்ற காயத்ரி மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. யோகிகள் காயத்ரியின் 'ஹம்ஸ' என்ற ஒலியில் லயித்து இரண்டறக் கலந்து மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை விழித்தெழச் செய்து சரீரத்தில் உள்ள ஆறு தாமரைகளை மலரச் செய்து சிவானந்தத்தை அடைவார்கள்

'ஹம்ஸ' என்ற பதத்தை மாற்றி ஒலிக்கச் செய்யும் பொழுது, 'ஸோஹம்' ஆகிறது. அதாவது நானே அவனாக சுத்தாத்மாவாக சச்சிதானந்த ஆனந்த ரூபமாக (மாயா கர்ம மலங்கள் அல்லாதவனாக) திகழ்கிறேன். இதுவே வேதாந்த வாக்கியம்.

ஸ்தூலமாக நோக்கும் பொழுது காயத்ரி மந்திரம் ஜீவாத்மாவின் உள்ளத்தை தூய்மைபடுத்தி ஜீவனை சிவமாக்கு கிறது.

சத்திய பொருளை பிரகாசிக்கச் செய்கிறது. அவ்வாறு இருப்பதானல் 'ஸோஹம்' அல்லது 'ஹம்ஸ' என்ற மந்திர ஒலி அஜபா காயத்ரி என்று சொல்லப்படுகிறது.

கருணைக் கடலான இறைவன் அஞ்ஞானத்திலும் ஊழ் வினைகளிலும் சிக்கிக் கொண்ட ஜீவன்கள் உய்வடைய இயற்கையிலேயே எந்த முயற்சியுமின்றி அவர்கள் சுவாசத்தில் 'ஹம்ஸ' என்ற ஒலியை ஒலிக்கச் செய்திருக்கிறார். அதனை அடையாளம் கண்டு கொண்டவனே மோட்சம் அடைவான்.

''அஜபா காயத்ரி யோகிகளுக்கு மோட்சமளிக்கிறது. அதனை அறிந்து கொண்ட மாத்திரத்தில் பாவங்கள் கழுவப்


படுகின்றன. அதற்கு சமமாக எந்த வித்தையும், ஜபமும், ஞானமும் இல்லை.

கோரக்ஷ சம்ஹிதா

"அஜபா காயத்ரியே பிரம்மாவாக, விஷ்ணுவாக, சிவனாக இருக்கிறது. அதனை முறைப்படி சாதனை செய்தால் பேரின்பத்தை அடையலாம்.

அக்னி புராணம்

"இந்த சரீரம் ஓர் ஆலயம். அதில் சதாசிவன் வீற்றியிருக் கிறார். நானே அவராக இருக்கிறேன் என்பதை அஜபா காயத்ரி உணர்த்துகிறது."

பிரபஞ்ச ஸார தந்த்ரம்

மூக்கு துவாரத்தில் நுழையும் காற்றானது ஒருவிதஒலியை எழுப்பிக் கொண்டு போகிறது. துவாரம் விழுந்தமூங்கிலில் காற்று நுழையும் போது ஒருவித ஒலி எழும். அதுபோல நாம் உன்னிப்பாக கவனிக்கும் பொழுது சுவாசம்இழுக்கும் பொழுது 'ஸ' என்றும், விடும் பொழுது 'ஹம்' என்றும்
சூட்சும ஒலி கேட்கும். அப்யாசம் செய்யும் பொழுது அந்தஒலியை நன்கு உணரலாம். அய்யாசம் கடினமானதல்ல.

ஏகாந்த ஸ்தானத்தில் அமர வேண்டும். சுவாசம் உள்ளே போவதையும் வெளியே வருவதையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இது சூட்சுமமாக நடக்கும் நிகழ்ச்சியாகும்.

காயத்ரி தியானம் பக்குவ நிலை அடையும் போது இதனை நன்கு உணரலாம். ஆனால் எடுத்தவுடன் வெற்றி கிடைக்காது.

அப்யாசத்தால் ஒலியை கேட்கும் உணர்வு ஏற்படும் பொழுது சித்தம் ஒரு நிலையில் இருக்கும், அப்பொழுது ஆனந்த அனுபவம் பெறலாம். ஏனெனில் நம் ஆத்மா


 மந்திரமும் தியான யோகமும்

பரமாத்மாவோடு இணைந்து விடுகிறது. அப்பொழுது இனியசங்கீதத்தை கேட்கும் ஆனந்தானுபவம் ஏற்படும். 

ஒரு விதத்தில் 'ஹம்ஸ' என்ற ஒலி ஓம்கார நாதமாகவே ஒலிக்கிறது. சுவாசத்தை விடும்பொழுது 'ஹம்' என்றும் இழுக்கும் போது 'ஸோ' என்ற நாதத்துடன் செய்தால் ஓங்காரத்தின் இனியஒலியை கேட்கலாம்.

அகில பிரம்மாண்டத்தில் வியாபித்திருக்கும் உயிர் சக்தி மிகுந்த பிராண வாயு, 'ஸோ' என்ற பரமாத்மாவின் தூய நினை வோடு சுவாசத்தில் நீண்டு இழுக்கும் போது சரீரத்தில் பிரவேசிக் கிறது. சரீரத்தில் இருக்கும் உள் உறுப்புக்கள் பலப்படுகின்றன. நாடி நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. உடம்புக்கு அதிகமாக ஆக்ஸிஜன் கிடைத்து இரத்த சுத்தி ஏற்படுகிறது. 'ஹம்' என்று சுவாசம் விடுவதற்கு தாமதம் ஆகும் பொழுது இடையில் சூட்சுமமாக, 'அ' என்ற ஒலி சரீரமெங்கும் வியாபிக் கிறது. அதாவது அச்சமயம் தாமாக கும்பக பிராணாயாமம் ஏற்படுகிறது. 'ஹம்' என்று சுவாசம் விடும் பொழுது உள்ளிருக்கும் அழுக்குகள் வெளியேறுகின்றன. அந்தரங்க சுத்தி ஏற்படுகிறது. அகம்பாவம் அதாவது ஆணவம் வெளியேறுகிறது.

பகவானை நினைத்து அவருக்கு அங்கு இருப்பிடம் தந்தால் மனதில் குடியிருக்கும் காமக் குரோத லோப மோகாதிகள் தாமாக வெளியேறிவிடும்.

உண்மையில் ஜீவாத்மாவில் சத் (மெய்யான) சித் (உயிருக்கு உயிராக) ஆனந்த பாவங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அஹம் என்ற ஆணவ மலத்தால் படிந்திருக்கிறது. அந்த வகையில் சத்தும் சித்தும் உணர்ந்தாலும் ஆனந்தத்தை உணர முடிவதில்லை.

ஜீவனானவன் விஷயங்களில் சிக்கித் தவித்து நல்லது கெட்டது அறியாது கர்மங்களை செய்கிறான். அவைகளே


அவனை பாவப்படுகுழியில் தள்ளுகின்றன. ஹம்ஸ யோகசாதனை சரீரத்தின் அணு அணுவிலும் பாய்ந்து தெய்வீக சக்தி களை வளர்க்கிறது. 

அப்யாசம் செய்யும் சாதகன், மனதின்
இயல்பு மாற்றம் அடைவதை உணர்வான். ஆனால் அஹம்என்ற ஆணவம் லேசில் அழியாது. நீண்ட கால பயிற்ச்சியால்
உள்ளத் அடைந்த பின்பே வெற்றி காணலாம்.

இறைவன் அருள் ஒருக்காலமும் ஜீவனை கீழ்நிலை அடைய அனுமதிக்காது. நாம் உய்வடை அவர் நமக்கு சாதனைகள் வழியாக மோட்ச மார்க்கத்தை எளிதாக்கி உள்ளார். அவர் சக்திகளை, தமக்கு சாதகமாக்கிக் கொண்டு உயர்நிலை அடைய வேண்டும். பாகுபாடு அறிந்து, கர்மங்கள செய்ய பகுத்தறிவு தந்துள்ளார். அதனால் இலட்சியத்தை அடைய சாதனை என்ற முயற்சியை செய்ய வேண்டும். முயற்சி செய்யாமல் செயல்படாமல் இருந்தால் எந்த காரியமும் நடக்காது.

மனித பிறவி மிகவும் அரிதானது, ஏனெனில் மிருகங் களும், பட்சிகளும், தாவரங்களும் உயிர் துடிப்புள்ள ஜீவன்கள் தான். ஆனால் அவை பகுத்தறிவு இல்லாதவை. உலகில் இரை தேடி, உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்வதைத் தவிர எதுவும் அறியாது வாழ்கின்றன. ஆனால் மனிதனோ மோட்சம் அடைவதற்காகவே பிறவி எடுத்திருக்கிறான். அவன் விலங்கினம் போல வாழ்ந்து விடக் கூடாது. உடம்பில் வலிமையும் இளமையும் இருக்கும் பொழுதே காயத்ரி ஜபம் தவறாது செய்ய வேண்டும் அல்லது அஜபா காயத்ரியும் செய்யலாம். இளம் வயதிலேயே தன்னை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயலாத முதுமையில் ஞானம் பிறந்து என்ன பயன்? அப்பொழுது எதையும் சாதிக்க முடியாது.


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog