🌏கார்த்திகை மாத பௌர்ணமி விசேஷங்கள்.....🌍
🌏கார்த்திகை மாத பௌர்ணமி விசேஷங்கள்.....🌍
🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹இன்று! சுபகிருது வருடம், கார்த்திகை 21, புதன் கிழமை, 7.12.2022, ...
வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 8:34 மணி வரை, அதன்பின் பவுர்ணமி திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 11:2...
நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி. ராகு காலம்: மதியம் 12:00 - 1:30 மணி. எமகண்டம்: காலை 7:30 - 9:00 ம...
பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: சுவாதி பொது: பவுர்ணமி விரதம்...
கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று திருமால், பிரம்மா ஆகியோர் சிவனின் அடிமுடி . காண முயன்ற நிகழ்வு கொண்டாடப்படுகிறது
கிருத்திகை நட்சத்திரன்று வரும் பவுர்ணமி, அதே பெயரால் 'கார்த்திகை தீபத் திருவிழா'வாகக் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தன்று
சூரியன் கார்த்திகை மாதத்திலும், சந்திரன் கார்த்திகைநட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார். அன்று சந்திரன் உச்சபலம் பெறுவார்.
ஓம்..
கயிலாயத்தில் ஒருநாள் அன்னையுடன் அமர்ந்திருந்த சிவபெருமான், தனது ஒரு கன் சூரியன் என்றும், மற்றது சந்திரன். என்றும் வேடிக்கையாகக் கூறிவார்
அதை நம்பாத பார்வதி சிவனின் இரு விழிகளையும் தனதுகரங்பளால் மூடினாள்.
என்ன ஒரு அபத்தம்!
ஈரேழு உலகமும் நொடிப்பொழுதில் இருட்டாகிவிட்டது.
இதைப்பார்த்த பார்வதி தேவி திடுக்கிட்டுப் போனாள்
இருளைப் போக்கி ஒளியைப் பரவச் செய்வதற்காக சிவன்தனது நெற்றிக் கண்ணைத் திறந்தார் உடனே பதினான்கு உலகமும் ஒளியைப் பெற்றது. இவ்வாறு தான் செய்த தவறுக்காக வருந்திய பார்வதி தேவி, தவது பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காசு காஞ்சிபுரம் சம்பா நதிக்கரைக்கு வந்தான் அங்குள்ள மணலில் சிவலிங்கம் ஒன்றைச் செய்து வழிபட்டாள்.
இந்தப் பூஜையால் அகமகிழ்ந்த சிவன் அன்னைக்குக் காட்சி அளித்தார். உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று பரிவோடு கேட்டார்.
உடனே அன்னை, தங்களின் இடப்பாகத்தில் இடம் தரவேண்டும் என்று கேட்டாள்.
திருவண்ணாமலை திருத்தலத்திற்கு வந்து எப்மை நினைத்து
தவமிருந்தால் வேண்டியது கிட்டும் என்று அருள் வாக்குக்கூறிமறைந்தார் பரமன்
இதனையடுத்து திருவண்ணாமலையை அடைந்த பார்வதி, கௌதம ரிஷியின் துணையோடு அங்குள்ள பவளக்குன்றில் அமர்ந்து சிவனை நினைத்துக் கடும் தவம் மேற்கொண்டாள்.
பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய இறைவன் கார்த்திகை மாதத்து பவுர்ணமி தினத்தில் மலையின் உச்சியில் ஜோதியாகத் தோன்றினார்.
இதனால் மகிழ்ந்த தேவி கிரிவலம் வந்தாள்.
மகிழ்ந்துபோன சிவபெருமான், தனது உடலில் சரி பாதியை அன்னைக்குத் தந்தருளி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார்.
ஓம்..
இன்றும் திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை பவுர்ணமி நாளன்று பரமன் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளிக்கி நார். அத்துடன் அவர் ஜோதியாக வடிவெடுத்ததைப் போற்றும் விதமாக மலையில் தீடமும் ஏற்றப்பட்டு சார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இந்நன்னாளில் அர்த்தநாரீஸ்வரரைத் தரிசித்து, தீப தரிசனமும் செய்தால் பிரிந்தவர்கள் ஒன்றுகூடுவார்கள் என்கிறது.
அருணாச்சலப் புராணம் நிலவுலகில் உயிரினங்கள் வளர்வதற்கும். செடி கொடிகள் தழைப்பதற்கும் சூரியனிடம் இருந்து சக்தியைப் பெற்று அளிக்கிறது சந்திரன் குறிப்பாக மூலிசுைச் செடிகள் தங்களுக்கான குணப்படுத்தும் ஆற்றலை சந்திரனிடம் இருந்தே பெறுகின்றன
மேலும் திருக்கார்த்திகைத் திருநாளில் ஜோதி பிரகாசிப்பதால் ஆற்றலை இன்னும் அதிகமாகப் பெற்ற மூலிகைச் செடிகள், மருத்துவ சக்தியைக் காற்றில் பரவச் செய்கின்றன. எனவே அப்போது கிரிவலம் வரும் பக்தர்கள் அதனைச் சுவாசிப்பதால் உடல் ஆரோக்கியம் அடைகின்றனர். மனமும் குதூகலம் பெறுகின்றனர்.
ஒருமுறை விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் இடையே யார் பெரியவர் என்னும் போட்டி மனப்பான்மை உருவாகியது. அதனைச் சோதித்துப் பார்ப்பது என்றும் முடிவானது,
ஜோதி வடிவான சிவனின் அடி முடியைக் காண்பது என்று அவர்கள் முடிவு செய்தனர். இதற்காக இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சிவனின் அடி முடியைக் கண்டு பிடிக்க அலைந்தனர்.
ஆனால் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால்இருவரும் செருக்கழிந்தனர். விஷ்ணுவின் செல்வச் செருக்கும்,
பிரம்மாவின் அறிவுச் செருக்கும் அடங்கியது.
இதன்பின்னர் அவர்களின் வேண்டுதலை ஏற்று தனது ஜோதி வடிவத்தை மாற்றி மலையாகத் தோன்றினார் சிவன்.
எனவே கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் அதே மலையின் மீது ஜோதி வடிவாகக் காட்சிதர வேண்டும் என்று திருமாலும், பிரம்மாவும் சிவபெருமானை வேண்டினர். அப்படியே அவரும் காட்சியளித்தார்.
ஓம்..
இன்றும் திருவண்ணாமலையில் கார்த்திகை பவுர்ணமி அன்று சிவபெருமான் தீபமாகக் காட்சியளிக்கும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது, இவ்வுலகைப் படைத்த பிரம்மதேவனுக்கு சிவபெருமான்
இட்ட சாபத்தில் பூலோகத்தில் ஒருசில இடங்களைத் தவிர வேறு
எங்கும் கோயிலே கிடையாது.
இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகே புஷ்கரணி ஏரிக்கரையில் மிகப்பழமையான பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இங்கு வழிபாடு நடைபெறுவதில்லை.
குஜராத் மாநிலம் சோமநாதபுரம் கோயில் அருகில், இரண்யநதி, கபிலநதி, சரஸ்வதி நதி கூடும் இடத்தில் கடற்கரையில் பிரம்மா கோயில் அமைந்திருந்தது. ஆனால் தற்போது கடலில் மூழ்கி விட்டது.
குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றங்கரையில் பிரம்மசீலா எனும் இடத்திலும் பிரம்மா கோயில் உள்ளது. ஆனால் இங்கும் பூஜைகள் கிடையாது
பீகார் மாநிலம் கயாவிற்கு அருகில் பிரம்மயோனிகிரி என்னுமிடத்தில் 'கயாஸ்நீத்' என்னும் பெயரில் பிரம்மனுக்கு கோயில் உள்ளது. ஆனால் இங்கும் வழிபாடுகள் கிடையாது.
ஓம்..
கும்பகோணத்தில் சரஸ்வதி காயத்ரி சமேதரராக பிரம்மன் அருள்பாலிக்கும் கோவில் உள்ளது இந்தக் கோயிலில் மட்டும் தான் இந்தியாவில் பிரம்மனுக்கு தினசரி பூசை செய்யப்படுகிறது இதனை 'பிர்மன்' கோயில் என்று அழைக்கின்றனர்.
என்னும் இடத்திலும் பிரம்மாவிற்குக் கோயில் உள்ளது. நாமக்கவ் துறையூர் வழித்தடத்தில் குருவன் என்ற குருவனம் உள்ளது. இங்கு 'நாபிக் கமல தீர்த்தம்' என்ற பெயரில் பிரம்மன்
கிருச்சி அருகே திருப்பட்டூர்
கோயில் உள்ளது
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருக்கண்டியூரிலும் பிரம்மாவிற்குக் கோயில் உள்ளது
நெல்லை அருகே பிரம்மதேசம் என்ற ஊரிலும் பிரம்மன் கோயில் அமைந்துள்ளது. இவ்வாறு ஒருசில இடங்களில் மட்டுமே பிரம்மாவிற்குக்
கோயில்கள் உள்ளன இங்கு கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று
பிரம்மதேவன் ரத உற்சவம் கொண்டாடப்படுகிறது.
ரதத்தில் பிரம்மாவின் விக்ரகம் மான் தோலில் வைத்து நன்கு அலங்காரம் செய்யப்பட்டு, அருகில் சரஸ்வதியும், காயத்ரியும் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார்.
முன்னும் பின்னும் அந்தணர்கள் மந்திரங்கள் ஒரு பிரம்மா இரவு முழுவதும் வீதி உலா வந்து விடிவதற்குள் நிலைக்கு வந்துவிடுகிறது.
இந்த ரத உற்சவத்தில் கலந்து கொண்டு தரிசித்தால் புண்ணியம் கிடைக்கும் என்றும், முன் ஜென்மத்துப் பாவங்கள் நீங்கும் என்றும் நம்பிக்கை உள்ளது மேலும் தங்கள் ஆயுள் முடிந்ததும் திவ்ய விமானத்தில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே விண்ணுலகை அடையும் பாக்யம் கிட்டும்.
இவ்வாறு கார்த்திகை மாத பவுர்ணமியின் பிரம்ம தேவ விரத மகிமையை பவிஷ்ய புராணம் வாயிலாக சுமந்து முனிவர் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
கார்த்திகை மாத பவுர்ணமி விரதத்தைக் கடைப்பிடித்ததன் விளைவாக இழந்த நாட்டை பகீரதன் திரும்பப் பெற்றான் என்பது வரலாறு.
ஓம்..
திரிசங்கு மன்னனும் இதேபோன்ற விரதம் இருந்து பேரரசன்
ஆனான் என்பதும் உண்மை,
என்னும் அசுரனைக் கொன்று வேதத்தை. மீட்பதற்காக திருமால் மச்ச அவதாரம் எடுத்தார். அந்த நன்னாளே திருக்கார்த்திகை என்று கொண்டாடப்படுகிறது. மாடலி சக்ரவர்த்தி முற்பிறவியில் வேதாரண்ய வேதபுரீஸ்வரர்
சன்னதியில் அணைய இருந்த விளக்கை எலியாக வந்து தீபத்தைத்
தூண்டி எரியச் செய்தார். இதனால் மாபலி முக்தி பெற்ற நாள்
திருக்கார்த்திகை என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தன்னாள் திருமால் வழிபாடாக விளங்குகிறது. சரஸ்வதிக்குத் தெரியாமல் யாகம் ஒன்றை நடத்தினார் பிரம்மா இந்த விவரம் தெரியவந்ததும் கோபமடைந்த சரஸ்வதி, மாயநலன் என்ற அரக்கன் மூலமாக அந்த யாகத்தை அழித்தாள்.
இதனால் வருத்தமுற்ற பிரம்மா, திருமாலின் உதவியை நாடினார். உடனே திருமால் பேரொளியாகப் பிரகாசித்து மாயநலனை அழித்தொழித்து, தீபஜோதியாகக் காட்சி அளித்தார் இவ்வாறு திருமால் ஜோதியாகக் காட்சி தந்த புண்ணிய தலம் காஞ்சிபுரம் அங்கு 'தீபப் பிரகாச விளக்கொளி பெருமாள்' என்னும் திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார்.
சென்னை தாம்பரம் இடையே அமைந்துள்ளது எழுச்சூர். இங்கு நல்லிணக்கீஸ்வரர் மற்றும் தெய்வ நாயகி அம்பாள் திருக்கோயில் உள்ளது.
கார்த்திகை தீபத் தினத்தன்று இக்கோயிலின் வடபுறத்தில் உள்ள சூர்ய புஷ்கரணியில் நீராடி, படித்துறையின் இருபுறமும் அமைந்துள்ள சுவரில் அகல் விளக்கு போன்று உள்ள குழிகளில் தீபம் ஏற்றி வழிபட்டால் உறவினர் மற்றும் அருகாமையில் வசிப்பவர்களோடு பகை ஏற்படாமல் நல்லிணக்கத்துடன் வாழ முடியும் என்பது ஐதீகம்.
இங்குள்ள ஏரழிஞ்சல் என்னும் அபூர்வ வில்வ மரத்தின் விதைகள் கார்த்திகை தீபத் திருநாளன்று விழாமல் தானாகவே அம்மரத்தில் ஒட்டிக் கொள்ளும் அற்புதமும் நிகழ்கிறது.
மேலும் இந்த மரத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு. பவுர்ணமி அன்று இம்மரத்தை நூற்றியெட்டு முறை வலம் வந்தால் நோய் நொடிகள் நீங்கும் என்பது அழுத்தமான நம்பிக்கை.
ஓம்..
மூலஸ்தாளத்திற்குப் பின்புறம் உள்ள பெண் பனை மரத்தில் மஞ்சள் கிழங்கைக் கட்டினால் திருமணம் ஆகாதவர்களுக்கு மணவாழ்க்கை உடனடியாகக் கிட்டும் என்றும் நம்பப்படுகிறது. பவுர்ணமி. கிருந்திகை விரதம் இருப்பவர்களுக்கு மறுபிரஷ்
கிடையாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
திருவண்ணாமலை கிரிவலம்
திருவண்ணாமலை பிறப்பு, இறப்பினை நீக்கக் கூடியது. ஆதலால் மவைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணகிரி என்றும் அழைக்கப்படுகிறது. மலையே லிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.
கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், சுலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது. அண்ணாமலை என்பது புராண வரலாறு இதனைச் சுற்றி ஆயிரத்தெட்டு லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுவதால் இத்தலம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பதினான்கு கி.மீ சுற்றளவுள்ள இம்மலையைச் சுற்றிலும் நடக்கும் கிரிவலத்திற்கு சில அடிப்படை விதிகள் உள்ளன. முதலில் ஆலயத்தின் புறத்தே காவல் காத்துக்கொண்டிருக்கும் பூத நாராயணரை வணங்கித் தொழ வேண்டும்.
பின்னர் தடங்கல் ஏதும் இல்லாமல் கிரிவலம் சிறப்பாய் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும்.
அங்குள்ள கோயிலுக்குச் சென்று அண்ணாமலை மற்றும், உண்ணாமுலை அம்மனைத் தரிசனம் செய்து கோயில் ராஜ கோபுரத்தையும் வணங்கி விட்டு வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.
இதன்பிறகு இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில்
வழிபட வேண்டும். கிரிவலம் செல்லும் சாலையில் உள்ள நந்திகேஸ்வரர் சன்னதியை வணங்கி வழிபட்டு அதன் பின்னரே கிரிவலம் வர வேண்டும். தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்தஅக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.கண்டிப்பாக வணங்கி வழிபட வேண்டும்.
ஓம்..
சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் வழியில் அமைந்துள்ளது ரொம்பவே மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. சேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட இருபத்தி ரெண்டுக்கும் மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர் வழிபடுதல் சிறப்பு
வழியில் ரமணாஸ்ரமம் உள்ளது. இது ஆன்ம அமைதியைத் தர வல்லது, சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. தியானம் செய்ய ஏற்ற இடம் அதுதெற்குத் திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து
வழிபட்டஎமலிங்கம் உள்ளது எமன் கட்டளையைநிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான்
புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது வழிவழியான நம்பிக்கை.
அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிபட்ட நிருதி லிங்கம் உள்ளது.
இவரை வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையைத் தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான் காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்வது அவசியம்.
ஓம்..
அடுத்து அருணாச்சலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிர்ங் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு, உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் இதன் அருகிலேயே உள்ளது.
அடிமுடி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இங்கு தியானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை
அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கமும், மேற்குஅதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கமும் உள்ளன' அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களைப் போக்கி கொண்ட திசைக்கு ஆதி அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை அடி அண்ணாமலையார் சோயில் என்று அழைப்பர் இது மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய இடம் இவ்வாலயம் செல்லும் வழியில் மாணிக்க வாசகரின் ஆலயமும் உள்ளது
பின்னர் வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சற்று தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படுகிறது.
அதன்பின்னர் இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையைப் பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கக்கூடியது. இதனைப் பஞ்ச முக தரிசனம் என்பர்
அடுத்து சுடுகாட்டுக்குப் பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனை வழிபட்டு, அடுத்துள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும்.
பின்னர் எதிரே ஒரு சிறிய விருஷபாரூடர் சன்னதி உள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குதான் உமையம்மைக்கு சிவன் காட்சி அளித்து இடப்பாகம் தந்தருளினான். ஆதலால் இதனைத் தரிசித்தல் மிக மிக அவசியம்.
அதன் பிறகு மீண்டும் பூதநாராயணர் ஆலயம் அடைந்து அவருக்கு நன்றி கூறி, தீபம் ஏற்றி வழிபட்டு, எந்தவிதமான இடர்ப்பாடும் இல்லாமல் காத்த இரட்டைப் பிள்ளையாரையும் வணங்கி வழிபட வேண்டும்.
ஓம்..
அதன்பின் அருணாச்சலேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்த பிறகுதான் கிரிவலம் முழுமையாகப் பூரணத்துவம் அடையும்.
கிரிவலம் செல்லும்போது கால்நடையாசு நடந்துதான் செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும்.
சிரிவலத்தின்போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடத்தல் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும் ஆடிக் கொண்டும் பாடி கொண்டும் செல்லாமல் அமைதியாகவே செல்ல வேண்டும். எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்றவையாக இருந்த
போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதத்து பௌர்ணமி தாட்களே சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது. சித்தர்களும், ஞானிகளும் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் கிரிவலம் வந்தனர் என்றும், இப்போதும் அவர்கள் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் நம்பப்படுகிறது.
திருவண்ணாமலையில் உள்ளது அக்னி மலை அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாய் அன்று வலம் வருதலே சிறப்புக்குரியது என்று கூறியுள்ளார்.
மலையைச் சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலனும், நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்கள் செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை,
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment