🌹நினைத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றி கொடுக்கும்சித்தர்கள் அதிர்ஷ்டான 108 அஷ்டோத்திர திருமந்திரங்கள்🌹🌹🌹
🌹நினைத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றி கொடுக்கும்சித்தர்கள் அதிர்ஷ்டான 108 அஷ்டோத்திர திருமந்திரங்கள்🌹🌹🌹
இந்த அமைப்பில் பிரபஞ்சத்தில் பரவியுள்ள அணுமின் காந்த அலைகளை செம்பு உலோகமானது ஈர்த்து உள்வாங்கிக் கொண்டு சிலையின் அடியில் உள்ள செம்புத் தகடானது அதை வாங்கிக் கொள்ளும். இடைவிடாது இந்த அலைப் பிரவாகத்தின் இடையே அந்தத் தகட்டில் கீறியுள்ள கோடுகளுக்கு ஏற்பட ஒலி அதிர்வுகளை (மந்திரங்களை) உண்டாக்கும்போது அந்த அணு, மின், காந்த அலைகள் சிதறி நாற்புறமும் பரவி கருவறையின் வெளியில் இறைவழிபாடு செய்யும் பக்தர்கள் மீது படுவதால் பல நன்மைகள் உண்டாகும். இதனால்தான் கோயில்களில் பூஜையின்போது பல வாத்தியங்கள் முழங்குவதால். கருவறைக்குள் மந்திரச்சொற்கள் கூறிக்கொண்டே சங்கு, சேகண்டி, மணி முதலி யவைகள் கொண்டு அதிக அதிர்வுகளை உண்டாக்கும் அற்புதமான விஞ்ஞான ரீதியான ஒரு நன்மையை நம் முன்னோர்கள் வகுத்து வைத்தனர்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் முன்கூறிய உலோகத்தகடுகள் களிம்பு ஏறி ஈர்ப்புத் தன்மையை இழந்து விடுவதால் அதை புதுப்பிக்கும் பொருட்டு திருப்பணி, கும்பா பிஷேகம் முதலியவற்றை நடத்த வேண்டும். இல்லையெனில் அந்த ஆலயங்கள் சக்தி இழந்து மிக பாழடைந்து விடும். இதுபோன்ற பல ஆலயங்களை நாம் இன்றும் காண்கின்றோம். இவ்வாறு உள்ள நிலையில் ஆலயங் களின் கருவறையில் உள்ள சிலையின் அடியில் வைக்கும் யந்திரத் தகட்டில் கீறியுள்ள கோடுகளுக்கு ஏற்றபடி பலபல சொற்களை (ஒலி அதிர்வுகளை) மாற்றி மாற்றி அமைத்து இருந்தனர்.
ஆனால் நீண்ட நெடும் தவம் இயற்றி ஆன்மாவின் அற்புத மான ஆற்றலை அதீதமான காந்தமயமாக்கி பெருவாழ்வு வாழ்ந்து ஜீவ சமாதியில் உறையும் சித்தர்கள் கருவறையில் எந்த உலோகத் தகடுகளும் இல்லை. அவர்களின் ஆன்மாவின் அற்புத காந்த சக்தியானது ஒவ்வொரு வினாடியும் அந்த ஆற்றலுடன் வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதால் அதை நாம் அடையும் பொருட்டு அந்த மாதிரி சித்தர் பீடங்களிலும் சரி, வீட்டில் சித்தர் படங்களை வைத்து பூஜிப்பவர்களும் சரி, சித்தர்கள் அடர்ந்த காடுகளில் தங்க ளுடைய குருவானவரின் திருச்சமாதி களில் மலர்கொண்டு அர்ச்சனை செய்ய எல்லா ஜீவ சமாதி களிலுமே பொதுவான ஒரே அஷ்டோத்திர மந்திரத்தையே பயன்படுத்தினார்கள். என் குருவான அந்த மஹானு பவரின் திருவருளால் நான் அறிந்த அந்த ரகசியமான சித்தர்களுக்கே உரிய 108 மந்திர ஒலிகளை உங்களுக்கு அளிக்கிறேன்.
சித்தர்களை பூஜிக்கும் முறைகள்.
சித்தர்கள் அதிர்ஷ்டான 108 அஷ்டோத்திர திருமந்திரங்கள்
1.ஓம் சித்தஸ்வரூபாய நம
2. ஓம் யோகஸ்வரூபாய நம
3.ஓம் ஞானஸ்வரூபாய நம
4.ஓம் மோனஸ்வரூபாய நம
5. ஓம் தேஜஸ்வரூபாய நம
6.ஓம் ஜோதிஸ்வரூபாய நம
7.ஓம் மந்திரஸ்வரூபாய நம
8.ஓம் யந்திரஸ்வரூபாய நம
9. ஓம் தந்திரஸ்வரூபாய நம
10. ஓம் தேவஸ்வரூபாய நம
11. ஓம் மூர்த்திஸ்வரூபாய நம
12. ஓம் சத்தியஸ்வரூபாய நம
13.ஓம் சிவஸ்வரூபாய நம
14. ஓம் விஷ்ணுஸ்வரூபாய நம
15. ஓம் பிரும்மஸ்வரூபாய நம
16.ஓம் சக்திஸ்வரூபாய நம
17. ஓம் லிங்கஸ்வரூபாய நம 18. ஓம் ஸ்தூலஸ்வரூபாய நம
19. ஓம் சூட்சுமஸ்வரூபாய நம
20. ஓம் கனகஸ்வரூபாய நம
ஓம்..
21. ஓம் கனனஸ்வரூபாய நம
22. ஓம் ஆத்மஸ்வரூபாய நம
23. ஓம் குருஸ்வரூபாய நம
24. ஓம் ரவிஸ்வரூபாய நம
25. ஓம் பிருமதிஸ்வரூபாய நம
26.. ஓம் மதிஸ்வரூபாய நம
27. ஓம் அப்புஸ்வரூபாய நம
28. ஓம் தேயுஸ்வரூபாய நம
29. ஓம் வாயுஸ்வரூபாய நம
30. ஓம் அகண்டஸ்வரூபாய நம
31. ஓம் அண்டஸ்வரூபாய நம
32. ஓம் மேரூஸ்வரூபாய நம
33. ஓம் கமலஸ்வரூபாய நம
34. ஓம் சகஸ்திரஸ்வரூபாய நம
35. ஓம் காந்தஸ்வரூபாய நம
36. ஓம் புஸ்பஸ்வரூபாய நம
37. ஓம் கந்தஸ்வரூபாய நம
38. ஓம் மூலஸ்வரூபாய நம
39. ஓம் காலஸ்வரூபாய நம
40.ஓம் க்ஷேத்திரஸ்வரூபாயநம
ஓம்..
41. ஓம் நேத்திரஸ்வரூபாய நம
42. ஓம் தீர்த்தஸ்வரூபாய நம
43. ஓம் சாஸ்திரஸ்வரூபாய நம
44. ஓம் தீட்சாஸ்வரூபாய நம
45. ஓம் பீஜஸ்வரூபாய நம
46. ஓம் ஆசனஸ்வரூபாய நம
47.ஓம் புவனஸ்வரூபாயநம
48. ஓம் கற்பஸ்வரூபாய நம
49. ஓம் திருஷ்டிஸ்வரூபாய நம
50. ஓம் சக்கரஸ்வரூபாய நம
51.ஓம் திருக்கோணஸ்வரூபாய நம
52. ஓம் நட்சத்திரஸ்வரூபாய நம
53.ஓம் நிர்விகல்பவரூபாய நம
54.ஓம் ஆருடஸ்வரூபாய நம
55. ஓம் சஞ்சாரஸ்வரூபாய நம
56. ஓம் சாந்தஸ்வரூபாய நம
57. ஓம் கோரஸ்வரூபாய நம
58. ஓம் தியானஸ்வரூபாய நம
59. ஓம் தபஸ்வ ரூபாய நம
60. ஓம் ஜென்மஸ்வரூபாய நம
ஓம்..
61.ஓம் கர்மஸ்வரூபாய நம
62.ஓம் தர்மஸ்வரூபாய நம
63. ஓம் ரிஷிஸ்வரூபாய நம
64. ஓம் முனிஸ்வரூபாய நம
65.ஓம் ராஜஸ்வரூபாய நம
66. ஓம் சாதுஸ்வரூபாய நம
67. ஓம் அத்திஸ்வரூபாய நம
68.ஓம் அனுக்கிரஹஸ்வரூபாய நம
69. ஓம் ஆதாரஸ்வரூபாய நம
70.ஓம் ஆதிஸ்வரூபாய நம
71. ஓம் அந்தஸ்வரூபாய நம
72.ஓம் கீர்த்திஸ்வரூபாய நம
73. ஓம் பூதஸ்வரூபாய நம
74. ஓம் நாதஸ்வரூபாய நம
75. ஓம் ஜீவஸ்வரூபாய நம
76. ஓம் தீபஸ்வரூபாய நம
77. ஓம் சுவேதஸ்வரூபாய நம
78. ஓம் ரக்தஸ்வரூபாய நம
79. ஓம் மங்களஸ்வரூபாய நம
80. ஓம் மரகதஸ்வ ரூபாய நம
ஓம்..
81.ஓம் அகரஸ்வரூபாய நம
82.ஓம் உகரஸ்வரூபாய நம
83.ஓம் மகரஸ்வரூபாய நம
84. ஓம் பிரணஸ்வரூபாய நம
85. ஓம் சித்திஸ்வரூபாய நம
86.ஓம் முக்திஸ்வரூபாய நம
87.ஓம் அந்தரஸ்வரூபாய நம
88. ஓம் ருத்ரஸ்வரூபாய நம
89. ஓம் குபேரஸ்வரூபாய நம
90.ஓம் வருணஸ்வரூபாய நம
91.ஓம் இந்திரஸ்வரூபாய நம
92. ஓம் நவக்கிரஹஸ்வரூபாய நம 93. ஓம் அஸ்டசித்திஸ்வரூபாய நம
94. ஓம் மாயஸ்வரூபாய நம
95. ஓம் தூயஸ்வரூபாய நம
96. ஓம் ஈசானாஸ்வரூபாய நம
97. ஓம் ப்ரளயஸ்வரூபாய நம
98. ஓம் அஞ்சனஸ்வரூபாய நம
99. ஓம் அமிர்தஸ்வரூபாய நம
100. ஓம் ஆக்ஞைஸ்வரூபாய நம
ஓம்..
101. ஓம் பூரணஸ்வ ரூபாய நம
102. ஓம் திடஸ்வரூபாய நம
103. ஓம் திவ்யஸ்வரூபாய நம
104. ஓம் ஜெகஸ்வரூபாய நம
105. ஓம் பிரேமஸ்வரூபாய நம
106. ஓம் பிரிமளஸ்வரூபாய நம
107. ஓம் சிருஷ்டிஸ்வரூபாய நம
108. ஓம் அதிர்ஷ்டிஸ்வரூபாய நம
ஓம்..
சர்வம் சிவார்ப்பணம்..
மேற்கூறிய சித்தர்களுக்கே உரிய 108 அஷ்ட்டோத்திர மந்திரங்கள் அவர்களுடைய ஆற்றல்களையும் அளப்பறிய சக்திகளையும், அளவிட முடியாத பேரின்ப நிலையையும் அபூர்வ ஞானத்தையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ள படியால் இந்த மந்திரங்களை உச்சரிக்கும்போதே ஏற்படும் தெய்வீக ஒலி அலை அதிர்வுகளால் உச்சரிப்பவர் மட்டுமின்றி அதைக் கேட்பவர்களுக்கும் தானாகவே மனம் தவநிலைக்குச் செல்லும் என்பதைத் தெளிவாக அறிந்த சித்தர்கள் தங்களுடைய அனுபவ உண்மைகளை தங்களுடைய நூல்களில், தீட்சா முறைகளிலும் தெளிவாக வெளிப்படுத்தினர்
சாதாரணமாக வேதங்களில் கூறப்பட்டுள்ள முறைகளை அனுஷ்டிக்க முடியாமல் போனாலும், அந்த வேதங்களில் உள்ள பாடல்களை மனப்பாடம் செய்து ஒதுவதும் அதன் அர்த்தங்களை அறிந்து அதைப் பிறருக்கு ஞான உபதேசமாகக் கூறி அதன் மூலம் தன்னை ஒரு பெரிய பண்டிதர் போலவும், ஞானி போலவும் பிறர் நினைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் இன்று பலர் தங்களுக்குத் தோன்றிய பல முறைகளை கூட்டமாகச் சேர்ந்து செய்து, அதன் மூலம் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லாமல் போனாலும், தற்பெருமைக்காகவும் புகழ்ச்சிக்காகவும் செய்து வருகின்றனர். ஆனால் நான் மேலே கூறியுள்ள அபூர்வமான இந்த சித்தர்களின் பூஜை முறையும் காயத்திரி மந்திரங்களும், அஷ்டோத்திர மந்திரமும் முறையாக எந்த ஒரு சிறு பிழையுமின்றி அனுசரிக்கப்பட வேண்டும் என்பதுடன் கண்டிப்பாக இதை பொது நன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றும், காலப்போக்கில் அபூர்வமான இந்த முறைகள் அழிந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும் நான் பல சிரமங்களுக்கு இடையில் முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையில், குரு முகமாக கிடைக்கப்பெற்ற இந்த அபூர்வ விஷயங்களை இங்கு வெளிப்படுத்தியுள்ளேன்.
ஓம்..
மேற்கூறிய நான்கு வேதங்களிலும் உள்ளது போல அன்றி ஐந்தாவது வேதமான சித்தர்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள இந்த முறைகள் அனைத்தும் சித்தர்கள் வழியை பின்பற்றுபவர்கள் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டும் என்பதுடன் வெறும் வாய் ஞானத்திற்காகவும், தற்புகழ்ச்சிக் காகவும் பிறருக்கு இதை உபதேசிக்கக்கூடாது என்ற சித்தர்களின் கோட்பாட்டை இங்கு உங்களுக்கு தெளிவாகக் கூறி எல்லாம் குருவின் செயலே, குருப் பார்க்கின் கோடி நன்மை என்ற நல்மொழிக்கு இணங்க இப்பூவுலகில் கிடைத்தற்குரிய முக்தி யெனும் பேறு பெறும் சக்தியுள்ள மனிதப் பிறவியாய் பிறந்த நாம் ஒவ்வொருவரும் மேற்கூறிய முறைகளை தவறாது கடைப்பிடித்து அதீத விஞ்ஞானிகளாகவும், ஆண்டவனின் தூதர்களாகவும் அண்ட சராசரங்களையும் அன்புடன் பராமரிக்கும் அதிதிகளாகவும் அன்பின் உருவாய், நம் ஆத்ம குருவாய் விளங்குகின்ற நம் ஆதி சித்தர்களின் அருள் பார்வைக்கு நாம் அனைவரும் ஆளாகி அவர்களுடைய திருப்பொற்பாத கமலங்களில் சரண் அடைவோமாக!!
ஓம் ஸ்ரீ மஹா குரு பாதுகாய நம
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment