🌹🌹🌹பேரானந்தத் தூக்கம்🌹🌹🌹

 

🌹🌹🌹பேரானந்தத் தூக்கம்🌹🌹🌹

அமைதியான, ஓய்வான தூக்கம்தான் அடுத்த நாளின் உற்சாக வேலைகளுக்காக நம்முடைய பேட்டரியை ‘சார்ஜ்' செய்வது அனேகர் தூக்கம் குறித்துத் தவறான கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். தூக்க அளவு ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். வயது, தொழில், உடல் உழைப்பு, உள்ளத்தின் போக்கு இவற்றைச் சார்ந்தே நம்முடைய தூக்கத்தின் அளவு அமைகிறது. பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 18-20 மணி நேரம் தூங்குகிறது. பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணி நேரத் தூக்கம் தேவைப்படுகிறது. சாதனை மனிதர்கள் தினமும் தூக்கத்துக்காக 1 முதல் 12 மணி நேரம் மட்டுமே செலவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பேராசிரியர் டென்னிஸ் பிரௌன், சர் ட்யூக் எல்டர், சர் வின்ஸ்டன் சர்ச்சில் போன்றவர்கள் இந்த வகையினர். இவர்கள் எல்லோருமே நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் என்பதே இதில் வியக்கத்தக்க செய்தி.

கவிஞர் ஹெச்.டபிள்யூ.லாங்ஃபெல்லோ இப்படிச் சொல்கிறார்:



மாமனிதர்கள் தக்க வைத்துக்கொண்ட உயரங்கள் சட்டென்ற தாவலில் நடந்துவிடவில்லை தங்களுடைய கூட்டாளிகள் தூங்கும் இரவுகளில் இவர்கள் உழைத்துக்கொண்டிருந்தனர்.

தூக்கமின்மை (இன்சோம்னியா) நோய் இருப்பதாகச் சொல்பவர்கள் அதிகமாகத் தூங்கியபோதும் போதுமான நேரம் தூங்க முடிவதில்லை என்கிற சொந்தக் கற்பனையிலேயே வாழ்கின்றனர். அவர்களின் இந்த யூகம் பெரும்பாலும் தவறானது. குறைவாகவே தூங்கினோம் என்று நினைக்கிற பெரும்பாலானவர்கள் உண்மையில் நிறைய நேரம் தூங்கி இருப்பார்கள். தூக்கமின்மை என்பதை விட தூக்கம் வரவில்லையே என்கிற ஆதங்கம்தான் தூக்கமின்மை நோய் உள்ளவர்களை ஆக்கிரமித்திருக்கிறது. சரியாகத் தூங்காதவர்கள் மனநோயாளியாகி விடுவார்கள் என்கிற கூற்றில் உண்மை இல்லை. மன நோய் உள்ளவர்கள் பொதுவாகக் குறைவாகத் தூங்குபவர்கள்.

இரவில் சரியாகத் தூங்காதவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தங்களை அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மாறாகப் படுக்கையிலேயே படுத்துக் கொண்டு சரியாக தூங்கவில்லை என்றே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. உறக்கம் வராமல் தவிப்பவர்கள், வழக்கத்தைவிட தாமதமாக உறங்கச் சென்றால், விரைவில் தூங்கிவிடுவார்கள். தூங்கப்போகும் இளஞ் சூடான பால் அருந்தினால் அதில் இருக்கிற அமினோ அமிலம் மற்றும் L-Tryptophan ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுத்துவிடும். ஆழ்ந்த உறக்கத்தை விரும்புபவர்கள் மதுபானத்தையோ தூக்க மருந்தையோ உட்கொள்ளக் கூடாது. மது உட்கொள்கிறவர்கள் ஆரம்ப நாட்களைவிட போகப் போக அதிகம் எடுத்துக் கொள்வார்கள். அதே போல் தூக்க மாத்திரைகள் உட்கொள்கிறவர்களுக்கு நாளடைவில் மருந்தின் வீரியம் குறையும். மேலும், தூக்க மாத்திரை தருகிற தூக்கம் நம்மை மலர்ச்சியாகவும் வைத்திருக்காது.

படுக்கையில் படுத்தபடி முழு ஓய்வாக இருப்பதுகூட தூக்கம்தான். சொல்லப்போனால் தூக்கத்தில்கூட நம்முடைய மூளை ஓய்வாக இருப்பதில்லை. அன்றைய தினம் நடந்தவற்றை மூளை வரிசையாகச் சேமித்து வைக்கிறது.


அதனால் தூங்காமல் படுக்கையில் படுத்திருப்பதால் எந்தக் கெடுதலும் இல்லை. இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒன்பது முதல் பத்து மணி நேரம் தூங்கினால் தசையின் புரதச்சத்து இழப்பை அதிகரிக்க வைக்கும். அதிகத் தூக்கம் ஆயுட் காலத்தைக் குறைக்கும்.

நல்ல இரவுத் தூக்கம் அமைய கீழ்க்காண்பவற்றைப் பின்பற்றினாலே போதும். 

1. பகலில் உடல் உழைப்பை ஏற்படுத்திக்கொள்வது.
உதாரணமாக சுறுசுறுப்பான நடைப்பயிற்சிகூடப்போதும்

2. உறங்கச் செல்லும்போது முழுமையான ஓய்வை உணருங்கள்.படுக்கைக்குச் செல்வதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு முன் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சியைப் பார்ப்பதிலோ குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாகப் பேசுவதிலோ செலவிடலாம்.

3. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதையும், தூங்குகிற நேரத்தையும் வழக்கப்படுத்திக்கொண்டால் உடல் அதற்கு ஏற்றவாறு பழகிக்கொள்ளும்.

4. 'முன் தூங்கி முன் எழுதல்' என்பது உடல்
ஆரோக்கியத்துக்கானது.

5. கனவுகளை வரவழைக்கும் லேசான உறக்கத்தால் ஒருகேடுமில்லை. அது குறித்துக் கவலை கொள்ளத்தேவையில்லை.

6. நீர் நாய் குரைப்பது, பக்கத்துக்கு வீடுகளில் போடும் சண்டை இதனால் எல்லாம் ஒருவரின் தூக்கம் கலைவதில்லை. ஆனால், தூங்காமல் படுக்கையில் படுத்துக்கொண்டே விழித்துக் கொண்டிருப்பவருக்கு இவை எல்லாம் எரிச்சலை

7. வாழ்க்கை குறித்த நேர் சிந்தனையும் அமைதியும், சமநோக்கும் இரவு முழுக்க தூங்குவதற்கான 'டானிக்'. 

8. எதிர்மறை சிந்தனை, நம்மை அரித்து எடுக்கிற வெறுப்பு,பொறாமை, கோபம், பயம், வேண்டாத வேலை போன்றவை தூக்கத்தின் முக்கிய எதிரிகள்.


9.காபி, டீ, குளிர்பானம் இவை எல்லாமே இரவு முழுவதும் நம்மை விழிப்பாக வைத்திருக்கக் கூடியவை. அதனால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

10.உறங்கச் செல்லும்போது வயிறு முட்ட சாப்பிடுவது தூக்கத்தை விலக்கிவிடும்.
கட்டுக்குள் இல்லாத சர்க்கரை அளவு, வயதானவர்களைப்பாதிக்கிற ப்ராஸ்டேட் வீக்கம், இதய நோய் போன்றவையும்
தூக்கத்தைக் கெடுக்கக் கூடியவை. இந்த பாதிப்புகள்இருப்பவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டியதுஅவசியம்.

தன்னைவிட மற்றவர்கள் அதிக நேரம் தூங்குகிறார்கள் என்கிற பொறாமை உணர்வு கொண்டவர்களே தங்களுடைய தூக்கமின்மை குறித்து அதிகம் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog