🌹🌹🌹என் அன்புக்குரிய குழந்தைகளே கடிதம் 3🌹🌹🌹
🌹🌹🌹என் அன்புக்குரிய குழந்தைகளே கடிதம் 3🌹🌹🌹
सुखार्थी त्यजते विद्यां विद्यार्थी त्यजते सुखम्।
सुखार्थिनः कुतो विद्या कुतो विद्यार्थिनः सुखम्
11 311
இன்பத்தை நாடுபவன் கல்வியைத் துறக்கிறான்.
கல்வியை நாடுபவன் இன்பத்தைத் துறக்கிறான்.
இன்பத்தை தேடுபவனுக்கு கல்வியில்லை.
கற்பவனுக்கு இன்பம் நுகர நேரமில்லை.
அன்பிற்குரிய குழந்தைகளே,
ஸ்ரீ கிருஷ்ணா! ஸ்ரீ கிருஷ்ணா! ஸ்ரீ கிருஷ்ணா! நமஸ்காரம்.
நான் அன்பின் இயல்பையும், பிறரை எவ்வாறு நேசிப்பது என்பதைப் பற்றியும் விவாதிக்கலாம் என்று கூறியிருந்தேன். நாம் முதலில் அன்பின் தன்மையையும் செயலாற்றும் முறையையும் கூர்ந்து கவனிப்போம். பின்னர் உங்களை சுற்றியுள்ளவர்களை நேசிக்கும் முறைகளைப் பற்றி எழுதுகிறேன்.
மிருகங்களுக்கு சுபாவத்திலேயே தங்கள் மந்தையின் மீது சொந்தத்துடன் பக்குவப்பட்ட அன்பைச் சொரியும் தன்மை உள்ளது. கூர்ந்து நோக்கினால், அவற்றின் இனத்தை சார்ந்த பிற மிருகங்கள்பால் கொண்ட உறவிலும் அன்பு வெளிப்படுவதைக் காணலாம். இத்தகைய கண்மூடித்தனமான பற்றும், குடும்ப, சாதி, தேசிய குழு விசுவாசமும் மனிதர்களிடமும் காணப்படுகின்றன. ஆனால் மனிதன் தன் பரிணாம வளர்ச்சியால் தன்னைப்
அன்பின் ஆழங்கள்
வயது முதிர்ந்த நிலையில் எதனையும் ஊடுருவி ஆராய்ந்து. தான் நேசிப்பவர்களும் இறப்பர்; தானும் இறப்பினால், நேசிப்பவர்களைப் பிரிய நேரிடும் என்பதை அவன் உணர்ந்து கொள்கிறான். அவனைச் சுற்றியுள்ளவற்றிற்கு மத்தியில் தனித்து நிற்கிறான். அவன் செல்வம், திறமை, பெயர், புகழ், சாதனைகள் இவற்றைப் பெற்றிருக்கலாம். ஆயினும் அவன் தனித்து இருப்பவன்தான். அத்தனிமையுணர்வில், பிரிவினால் ஏற்பட்ட பீதியினால் துன்பப்படுகிறான்.
தன்னைக் கண்டு தானே அஞ்சுகிறான். பிறரைக் கண்டும் அஞ்சுகிறான். உபநிடத முனிவர்கள், "பிறரிடம் இருந்து மனிதன் பெறுவது பயமின்றி வேறில்லை" எனக் குரல் எழுப்புகின்றனர். இப்பிரிவு உணர்வு-பயம், எதிர்பார்ப்புகள், துன்பம் ஆகியவற்றை கணக்கின்றித் தோற்றுவிக்கிறது. இவைகள் தனியொருவனை சுயநலவாதியாக, கொடூரமானவனாக, கோபக்காரனாக, சில சமயங்களில் குற்றவாளியாகவும் கூட மாற்றி விடுகிறது. மனிதனின் இத்தகு பொதுப்படை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு அன்பு மட்டுமே நல்ல நிரந்தரமான தீர்வாக அமைய முடியும்.
மனிதன் அன்பின் சங்கமத்தால் மட்டுமே பெறக்கூடிய உள்ளுணர்வுகளுக்கிடையே இசைவின்றி, குரலற்ற தனிமையெனும் பீதியால் துன்பப்படுகிறான். இது அவனை உள்ளார்ந்த தனிமைக்குத் தள்ளி விடுகிறது. அன்பின் உருவமான கண்ணன் அருகே இல்லாதபோது கோபியரும் இவ்வேதனையை அனுபவித்தனர். குழலூதும் கண்ணன் அருகாமையில் இருந்தபோது, ஒவ்வொருவரும் தனிமை உணர்வினின்றும் விடுபட்டு, ஈடு இணையற்ற உள்ளார்ந்த இன்பலய உணர்விற்கு இட்டுச் செல்லப்பட்டனர். ராதையின் கதியற்ற நிலையும், பக்தர்கள் அடைந்த மனத்துயரமும் அவர்கள் தம் உள்ளுணர்வு லயத்தினின்று விடுபட்டபோது மனோதத்துவரீதியில் தோன்றிய தனிமையுணர்வால் ஏற்பட்ட அதீத மனச்சோர்வுக்கு சான்றாகி நிற்கின்றன.
அன்பின் ஆழங்கள்
உள்ளார்ந்த இப்பிரிவுணர்வு வெட்கத்தையும் நாணத்தையும் ஒருவகையான பொதுப்படை குற்ற உணர்வினையும் பெருக்குகிறது. எங்கே உண்மையான அன்பு காணப்படுகிறதோ அங்கே இவை மனதில் புகவும் முடியுமோ? முடியாது. கோபிகைகளின் இத்தகு உணர்வுகள் மறைய வேண்டியே தன் அன்பிற்கு ஈடாக கண்ணனும் அவர்களின் ஆடையை எடுத்தோடினான்.
எவ்வாறு இப்பிரிவு உணர்வை முடிவிற்கு கொண்டு வருவது? அன்பின் சங்கமத்தை எவ்வாறு மீண்டும் காண்பது? இது உலகளாவிய தேவை. எவ்வாறு மனிதன் தன் வரம்புகளினின்றும் பயத்தினின்றும் மீண்டு எழுவது? எவ்வாறு தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் அன்பால் சங்கமித்து ஒன்றியதை கண்டறிவது? இத்தேவைகள் வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் அனைத்து நாடுகளிலும் பண்பாடுகளிலும் இனங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன.
குழந்தைப் பருவத்தில் இருக்கும் வரை பிரிவு உணர்வு என்பது நமக்கில்லை. கருவறையில் இருக்கும்போது, தாயினுள் ஒருவராக இருக்கிறோம். உலகில் பிறந்த சில வருடங்களிலும் கூட முழுக்க தாயோடு சேயாகத்தான் இருக்கிறோம். ஆனால் விரைவிலேயே சுபாவத்திலேயே தாயின் முழுக்க சொந்தம் கொண்டாடுகின்ற தன்மைக்கு எதிராக சண்டை, சச்சரவு செய்யத் துவங்கி விடுகின்றன. பெற்றோர்களிடமிருந்து பிரிந்து கொள்ளும் குழந்தையின் இவ்வுணர்வு, தன்னைத் தானே ஸ்திரப்படுத்திக் கொள்ளச் செய்கிறது. இது சிறுவயதில் கீழ்படியாமையின் பாற்பட்டதாகிறது. இப்பண்புகள் அனைத்தும் முழு ஆரோக்கியமான குழந்தைகளிடமும் காணப்படும் சுபாவமாகும்.
இந்த கிளர்ச்சிக்கான சுதந்திர உணர்வோடு, தான் தனியொரு மனிதன் என்ற பிரிவு உணர்வும் தலை தூக்குகிறது. இப்பிரிவு உணர்வு துன்பமிகு தனிமையை தோற்றுவிக்கிறது. இதன் விளைவாக அக்குழந்தையிடம் உலகில் ஒன்றுவதற்கான, தொடர்ந்த புதிய உறவுகளை, அன்பினால் கண்டறியத் தூண்டும் தேவை தோன்றுகிறது. குழந்தையும் அருகாமையில் உள்ளவர்கள், நண்பர்கள், வகுப்பில் உள்ளோர், ஆசிரியர் இவர்களிடம் இப்புதிய உறவுகளை வைத்து சோதனை நடத்துகிறது.
அன்பின் ஆழங்கள்
இவ்வாறு நாம் உள்மனத் தனிமைத் துயரிலிருந்து வெளியேறி, வெளி உலக வட்டத்துள் புகும் முயற்சிகள் அனைத்தும் அன்பைக் கண்டறிந்து அனைவருடனும் இணைவதற்காகவே. நாம் அனைவரும் அடிப்படையில் ஒருவரே தான். பல்வேறு உருவங்களாக வேறுபடுத்தி உணர்வதும், வெளிப்படையாகத் தெரிகின்ற பிரிவு உணர்வும் மாயையின் விளையாட்டே.
நம் ஒவ்வொருவரின் தனித்துவமும், ஆயிரக்கணக்கான வழிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. அவை சமூகத் தினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இதற்காகச் செய்யப்படும் ஒவ்வொரு புதிய சோதனையும், சமூகத்தில் புது புது வழியாகிறது. நாமும் உற்சாகத்தோடு ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு, அதன் வசப்பட்டு மகிழ்வடைகிறோம். விரைவிலேயே அதில் சுவாரஸ்யம் குன்றி அதிருப்தியும் அடைகிறோம். அது பலனளிக்கவில்லை என்பதையும் உணர்கிறோம். மீண்டும் சமூகத்தில் தேடல் துவங்குகிறது.
இவ்வாறு உற்சவங்களும், கூட்டுப் பிரார்த்தனைகளும், விரிவான திருமணக் கொண்டாட்டங்களும், தீபாவளி, ஹோலி, ராம்லீலா போன்ற இதர பண்டிகைகளும், நீண்ட ஆரவாரமான தீர்த்த யாத்திரைகளும், புனித நீராடலும், யக்ஞங்களும் யாகங்களும், தற்கால சர்வதேச விளையாட்டுக்களும், மாநாடுகளும், கண்காட்சி களும், இராணுவ அணிவகுப்புகளும், தேசிய கொண்டாட்டங்களும் (சுதந்திர தினம், கிறிஸ்துமஸ், பிறந்த நாள் கொண்டாட்டம், நினைவு அஞ்சலிக் கூட்டங்கள்) சமூகம் தன் தனிமைத் துயரிலிருந்து வெளிப்படச் செய்யும் முயற்சியே ஆகும். இத்தகு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே அமைத்துக் கொண்ட பிரிவு என்னும் உள் மனச்சிறையிலிருந்து வெளியேறி, எல்லோருடனும் ஒன்றாக, உல்லாசமான விடுமுறை மனோநிலையுடன் கலந்து கொள்கிறான்.
நடன அரங்கங்கள், அளவிற்கதிகமான மது, போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பதுக்கி வைத்துக் கொள்ளல், அனைத்திலும் அளவிற்கதிகமாக ஈடுபடுதல் இவையனைத்துமே மனிதனின் புலப்படாத துன்பம் தரும் தனிமையினின்று தப்பிக்க முயலும் மார்க்கங்களே. இவை அனைத்தையும் சமூகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாததால் உண்டான குற்ற உணர்வு, மனிதனிடம் தங்கிக் கிடக்கின்றது. இவை மனிதனுக்கு கிடைத்த தப்பிக்கும் உபாயங்கள் ஆயினும் அவற்றைக் கைகொள்ளும்போதே
அன்பின் ஆழங்கள்
அன்றி அதற்குப் பின்பாகவோ, சஞ்சலப்படுத்தும் குற்ற உணர்வு கொடுக்கும் கசையடி, அவனுக்குள்ளாகவே அவன் வாழ்வை கசப்பூட்டி விடுகிறது. சுருங்கக் கூறின் மேற்கூறிய தப்பிக்க உதவும் வழிகள்,
உலகமனைத்தும் உள்ள பொதுமக்கள், இனங்கள் இவற்றால்
சிறந்த விதத்தில் கையாளப்பட்ட போதும், மிதமிஞ்சிய
அதிருப்தியைத்தான் தந்தன. இவை மகத்தான மனித இனத்தின்
வாழ்க்கைப் பிரச்சனைக்கு உதவாத அரைகுறைத் தீர்வுகளே.
இத்தகு தகர்த்தெறியும் தனிமைத் துயரினைத் துடைக்க மனிதன் இயல்பாகவே கைகொள்ளும் மற்றொரு வழி, சாதி, கூட்டம், நாடு, தேசம் என்ற கூட்டமைப்புகளோடு அனுசரித்தும் ஒத்தும் போவதாகும். அப்போது அவன் தனக்கென்று தனியே சிந்திக்க தேவையில்லை. அவன் எண்ணங்களில் மற்றவர்களுடன் ஒன்றி விடுகிறான். எப்போதும் கூட்டத்துடனும் கூட்டத்தில் ஒன்றியவனாகவும் காணப்படுகிறான். அவன் உடை, மொழி, எண்ணம், நம்பிக்கை, நடத்தை, செயல்கள், பணிகள், தொழில், பற்று இவற்றின் மூலம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளில் மற்றவர்களுடன் ஒன்றாகவே இருந்து, பிற மக்களிடமிருந்தும், சுற்றியுள்ளோரிடமிருந்தும் தான் வேறானவன் அல்லன் என்ற நம்பிக்கையைத் தன் மீது தானே திணித்துக் கொள்கிறான்.
மனிதன் கட்டுக்குள் அடங்கிய “தான்” என்னும் ஆணவ உணர்வை உணர்ந்து கொள்கிறான். அது சுமத்தும் சுமையிலிருந்து தப்ப முயலும் விழைவினாலும், தனிமை உணர்விலிருந்து தப்பிக்கவும் மனமொத்த மனிதர்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறான். அவன், குறைந்தபட்சம் பயம், அதிருப்தி, மனச்சோர்வு, கதியற்ற நிலை, தாழ்வு மனப்பான்மை, உற்சாகமின்மை, பீதி இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என நம்புகிறான். ஆனால் அவன் நம்பிக்கை பொய்த்து விடுகிறது. அவன் போலியான "நாங்கள்" என்ற கூட்டமைப்போடு சேர்ந்து செயலாற்றுவதாலோ அல்லது போலியான தனிமையான "நான்" என்ற உணர்வோடு செயலாற்றுவதாலோ அவனால் தப்பிக்கும் வழியேதும் என்றென்றும் கண்டுபிடிக்க முடிவதில்லை.
அப்படியென்றால் இதுவும் திருப்தியைத் தராத தப்பிக்கும் திட்டமாகிவிடுகிறது, ஆயினும் அவனுள்ளே ஏதோ ஒன்று அவனைத் தனியொருவனாகவும், தனிப்பட்ட
அன்பின் ஆழங்கள்
சிறப்புத்தன்மையுடையவன் என்றும் கட்டாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. தான் எனும் ஆணவத்தால் எழும் இந்த ஆளுமையை வெளிப்படுத்தாத வரை மகிழ்ச்சி கிடைப்பதில்லை.
நம் தனித்துவத்தை அப்படி மற்ற எல்லோருடனும் சேர்த்துக் கொண்டு தற்காலிகமாகத் தனிமை உணர்வின் துன்பத்திலிருந்து தப்பிவிட்டாலும், தன் தனிப்பட்ட தேவைகளால், “நான்" எனும் ஆணவம் அளிக்கும் ஆளுமை, தன் சிறப்பான சுயத்தன்மையை பலப்படுத்திக் கொண்டு விடும். மீண்டும் நமக்குள்ளே பிரிவு உணர்வு தன் வேதனையுடன், அச்சத்துடனும் தோன்றி விடுகிறது. ஆகையால் இவ்வாறு கூட்டாக ஒத்துப்போகும் முறையும் தானாகவே சிக்கலைத் தீர்க்கப் போதுமானதாக இல்லை.
அப்படியொரு முழுத்திருப்தியை அவை தந்திருக்குமேயானால், முன்னேறியுள்ள நாடுகளில் கூட அதிகரித்துக்கொண்டே வரும் மது அருந்துதல், போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பீதியூட்டும் அளவிற்கு எண்ணிக்கையில் அதிகரித்து வரும் தற்கொலை போன்றவை, இப்போது இருப்பது போல் தொடர்ந்து வந்திருக்காது. மனிதன் எத்துணை சந்தடிமிக்க சந்தையில் மீது நின்றாலும், சுற்றியுள்ளோர் மீது அன்பில் ஒன்றவில்லை என்றால் அவனுக்குள்ளே தோன்றும் பயங்கரமான தனிமையில் இருந்து அவனை எதுவுமே காப்பாற்றாது.
ஒவ்வொரு மனிதனின் மனதிலும், தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் அன்பினால் அடையாளம் கண்டு கொள்ள விழையும் ஒருமித்த தேவை ஏற்படுகிறது. அது ஒரு சிலரிடம் அவசரத் தேவையாகவும், நினைவுடன் ஆர்ப்பரிக்கும் தேவையாகவும் காணப்படுகிறது. பெரும்பாண்மையானவர்களிடம் நிதானமான அமைதியான கவனிக்காத அடிமனத் தேவையாக காணப்படுகிறது. ஆனால் அன்பில் சங்கமிக்கத் தூண்டும் உந்துதல், இயற்கையாகவும் எதிர்ப்பு இல்லாததாகவும் எல்லோரிடமும் காணப்படுகிறது.
அன்பின் தன்மையைப் பற்றி நாம் அடுத்த கடிதத்தில் ஆராய்ந்து விவாதித்து அறிந்து கொள்ளலாம் இப்போது இதுவரை நீங்கள் புரிந்து கொண்டவைகளைப் பற்றி, உங்கள் சொந்த சொற்றொடரில் எழுதி உங்கள் பாலவிஹார் சேவக சேவகியரிடம் கொடுங்கள்.
அன்பின் ஆழங்கள்
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment