🌹🌹தானச் சிறப்பும் உயிர்பிரியும் விதமும்🌹🌹🌹
🌹🌹தானச் சிறப்பும் உயிர்பிரியும் விதமும்🌹🌹🌹
கருட புராணம் கூறுகின்றன..
ஜகத்காரணரான ஸ்ரீமந்நாராயணர். கருடனை நோக்கி "வைனதேயா! என்னை ஆராதித்து எனது புண்ணிய க்ஷேத்திரங்களில் தான தருமஞ் செய்பவன் புண்ணியங்களை அதிகமாக அடைவான். மாய்ந்து போன ஜீவனைக் குறித்து பூமி தானஞ் செய்தால் பூமியானது எத்தனை அடிகள் ஆழமாக இருக்கிறதோ, அத்தனையாண்டுகள் அந்த ஜீவன் சுவர்க்கலோகத்தில் வசிப்பான். மாரடிதானம் செய்தால் குதிரை மீதேறி நல்லுலகு சேர்வான் என்பது மட்டுமல்ல, அவன் செல்லும் மார்க்கத்தில் முள் முதலியவற்றால் துன்பம் ஏதும் அடையாமல் செல்வான். குடை செய்தால், நிழலுள்ள பாதை வழியாக யமபுரம் செல்வான். இன்னலுறான். மழை வந்தாலும் தானம் அதனால்
தீபதானம் செய்தால் இருள் வழியில் பிரகாசத்தோடு செல்வான். ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மூன்று மாதங்களிலாவது, சதுர்த்தசியிலாவது,
பௌர்ணமியிலாவது ஒருவன் இறந்த தினத்திலாவது வரையிலும் தீபதானம் செய்வது சிறப்பாகும். ஒருவன் இறந்த நாள் முதல் ஓராண்டு காலம் தினந்தோறும் தீபதானம் செய்தால் மேடுபள்ளம் இல்லாத நல்லதொரு யமபுரியைச் சார்ந்து, அவனது சேர்ந்தவர்கள் அந்த யமபுரியில் மாண்டவன் வழியாக குலத்தைச் இருந்தால் அவர்களையும் நல்லுலகம் சேர்த்து தானும் நற்கதியை அடைவான். தீபதானத்திற்குள்ள மதிப்பு சிறிதல்ல. பிரமாலயத்திலும், தேவாலயத்திலும் முகமாகவாவது கிழக்கு முகமாகவாவது வைக்கவேண்டும். தீபதானம் செய்பவன் எதிர்முகமாக தீபத்தைச் சுடர்விட்டெரியச் கொடுக்க வேண்டும். வடக்கு தீபம் தனக்கு செய்து
மனிதனாக பிறந்தவன், என்றாவது ஒருநாள் இறந்தே தீர வேண்டும் என்பதை உணர்ந்தவன் மேலே சொன்ன தானங்களைத் தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டும். ஆசனப் பலகையையும் செப்புத் தாலியையும் தானஞ் சுயம்பாகப் செய்தவன், மரித்த பொருளையும் பிறகு ஆகாய மார்க்கமாகவே இனிதாகச் செல்வான். அரிசியும், எள்ளும், பதின்மூன்று கடகமும், மோதிரமும், குடையும். விசிறியும், பாதரஷையையும் அவசியமாகத் தானஞ் செய்ய வேண்டும். யானை, குதிரை இவற்றைத் தானஞ் செய்தால் புண்ணியம் எருமைக் விசேஷமான உண்டாகும். கிடாவைத் தானஞ் செய்யும் அதனுடன் ஏராளமான பொருள்களையும் தானஞ் செய்வது சிறப்பாகும். பாக்கு, மிகவும் வெற்றிலை, புஷ்பம்ஆகியவற்றைத் தானஞ்
செய்தால் யமதூதர்கள் மகிழ்ச்சியடைந்து ஜீவனை வருந்தச் செய்ய மாட்டார்கள். ஆடைகளைத் தானஞ் செய்தால், கார்மேகம் போன்று கருத்த மேனியும், பிறைபோன்ற கடைவாய்ப் பற்களும் செம்பட்டை ரோமமும் அச்சந்தரும் பயங்கர உருவமும் கொண்ட யமதூதர்கள் ஜீவனின் முன்பு நல்ல உருவத்துடன் தோன்றுவார்கள்" என்றருளிச் செய்தார்.
கருடன் அவரை அடியார்க்கெளிய நோக்கி, "ஸ்ரீஹரியே! ஆபத்பாந்தவரே! மனிதனின் சரீரத்திலிருந்து உயிரானது எப்படி நீங்குகிறது? இதை திருவாய் மலர்ந்தருள வேண்டும்!" என்று சர்வாந்தர்யாமியான பகவான் கூறலானார்: கேட்க,
''கருடா! உயிரானது மனிதனது சரீரத்தைவிட்டு விலகும்போது வழியாகவோ, கண் ரோமக் வழியாகவோ, நாசி கால்கள் (துவாரம்) வழியாகவோ, நீங்கிவிடும். ஞானிகளுக்குக் கபாலம் விரிந்து நீங்கும். பாபிகளுக்கு அபான மார்க்கமாக உயிர் நீங்கும். உயிர் நீங்கியதும் மனித உடல் கட்டையைப் போலக் கிடக்கும். பிறகு அந்த உயிரற்ற உடல், மரக்கட்டையைப் போன்ற அந்த பஞ்சபூதாத்மகம் ஆகலாம். உடல் உடல் கூறுகள் பஞ்சபூதத்தால் உருவானவை. ஆகையால் பிரித்வி மண்ணிலும், அப்பு புனலிலும், தேயு அக்கினியிலும், வாயு காற்றிலும், ஆகாயம் ஆகாயத்திலும் லயமாகிவிடும்.
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியமாகிய ஆறும், கர்மேந்திரியம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும் மனித சரீரத்தில் திருடர்கள் போலப் பதுங்கி ஒளிந்து ஒன்றொடொன்று உறைந்து இருப்பன.உயிரானது நீங்கும்போது அவையனைத்தும் ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவியை அடைகிறான். பழைய வீட்டில் வசிப்பவன் பொருள் சம்பாதித்து நல்லதொரு புதிய வீடு கட்டிக் கொண்டு அதில் குடியேறுவதைப் போலவே, புண்ணியஞ் செய்த ஜீவன், தன் வாழ்நாள் முடிந்த பிறகு இந்திரியங்கள் ஐந்தும் அமைந்த ஒரு திவ்விய தேகத்தில் அவன் குடியேறுவான். மல் மூத்திரங்களும், பயன் தராத கற்பனைகளும், ஊணும், ' நசிக்கப்பட்டோ ஊனும் நரம்பும் எலும்பும் மெய்யோடு எரிக்கப்பட்டோ உடலாகும்! ஓ, நாசமடைந்து விடுவதே கருடா! மனிதன் மரிக்கும் விதம் இதுவேயாகும். இனி, மனிதன் இறந்த பிறகு, மீண்டும் பிறக்கும் விதத்தையும் சொல்கிறேன், கேட்பாயாக"
"பல நரம்புகளோடு தூணைப் போல் பெரிய நரம்பைக் கொண்டதும் இந்திரியங்கள் பொருந்தியதும் காமக் குரோத லோப ஒரு மோக மதமாற்சரியமாகிய உட்பகைகளுடன் கூடியதும்,காம, குரோத, இச்சை துவேஷங்களால் வியாபிக்கப் தேகம், பெற்றதும் மாயையோடு கூடியதுமான எல்லாப் பிராணிகளுக்கும் உறுதியாய் உளதாகும். சமஸ்தலோகங்களுக்கும் உரிய சமஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள்!" என்று கூறியருளினார்
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment