🌹🌹🌹நோய் எதிர்ப்புச் சக்தி🌹🌹🌹
🌹🌹🌹நோய் எதிர்ப்புச் சக்தி🌹🌹🌹
நம் உடல் சுய சார்பு கொண்டது. இந்த உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தொட்டதற்கெல்லாம் மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தி நம் உடலுக்கென இயற்கையாக அமைந்துள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை மழுங்கடித்து விடுகிறோம்.
நம் உடலை அதன் போக்குக்கு இயற் ை கையாகச் செயல்பட விடாமல் நாம் அவசரப்படுகிறோம். சிறுசிறு உடல் தொந்தரவுகள் கூட உடனே நீங்கி இயல்பு நிலையை அடைய வேண்டும் என்பதற்காக மருந்து மாத்திரைகளை விழுங்கி வைக்கிறோம். இதைத் தவிர்த்துக் கொண்டு உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்வதற்குரிய கால அவகாசத்தைக் கொடுத்தால் நிச்சயமாக நம் உடல் தன்னை மீண்டும் இயல்பு நிலைக்கு
நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க!
மாற்றிக் கொள்ளும். நம்முடைய நம்பிக்கைக் குறைவு மற்றும் அவசரப்படுதல் காரணமாக நம் உடலின் தன் தடுப்பாற்றல் திறனை செயல்பட முடியாமல் செய்து விடுகிறோம். எனவே நம் உடலைப் பற்றிய புரிதல் நமக்கு ஏற்படுவது அவசியம்.
நோய் எதிர்ப்புச் சக்தி என்பது என்ன?
நாம் வாழும் இந்த உலகத்தில் நாம் மட்டுமே இல்லை. நம்மைச் சுற்றி பல்வேறு தாவரங்களும், விலங்குகளும் மற்ற உயிரணுக்களும் வசித்து வருகின்றன.
நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் பறவைகள், விலங்குகள் போன்றவற்றால் சுற்றுப்புறச் சூழலில் பல்வேறு வகையான கிருமிகள் பரவக்கூடும். இவற்றில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக் காளான்,ஓர் உயிரணு மற்றும் பல உயிரணுக்களைக் கொண்ட நுண்ணுயிரிகள் நம்மைத் தாக்குவதன் மூலம் நமக்குப் பலவிதமான நோய்கள் தோன்ற வாய்ப்புகள் உள்ளன.
இந்த நோய்களால் நம் வழக்கமான செயல்பாடுகள் முடங்கக்கூடும். நம் உடலின் உறுப்புகளில் சில செயலி ழக்கவும் வாய்ப்பு உண்டு. இப்படிப் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் நமக்கு நோயை உண்டாக்கும் கிருமிகளிடம் இருந்து நம்மைக் காக்கின்ற சக்தி நம் உடலுக்குள்ளாகவே அமைந்திருக்கிறது. இந்த சக்தியைத் தான் நோய் எதிர்ப்புச் சக்தி என அழைக்கிறோம்.
நுண்ணுயிரிகளும் - நோய் எதிர்ப்புச் சக்தியும்
நோய்க் கிருமிகள் நம் உடலினுள் எந்த இடத்தில் நுழைகின்றன என்பதைப் பொருத்தும், அவற்றின் செயல்படும் திறனைப் பொருத்தும் நம் உடலுக்குள் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி அதற்குத் தகுந்தபடி எதிர்ப்பு ஆற்றலை உண்டாக்கி செயல்படுகின்றன.
பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் போன்றவை திசுக்கள், இரத்தம் மற்றும் நம் உடலில் இருக்கும் திரவப் பகுதி களில் நுழையும் போது அவற்றை எதிர்க்கின்ற விதமும், ஆற்றலும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி மாறுகின்றன.
வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் உடலினுள் நுழையும் போது அவை உடலில் இருக்கும் உயிரணுக்களில் தமக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தி இனப்பெருக்கம் செய்து விடுகின்றன. இது மட்டுமல்லாமல் இந்த வைரஸ் கிருமிகள் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்ட உயிரணுக்களைக் கண்டறிந்து அவற்றையும் செயலிழக்கச் செய்து விடுகின்றன.
அதே சமயம் நோய் எதிர்ப்புச் சக்தியானது நம் உடம்பில் உள்ள திசுக்களையும், வெளியில் இருந்து உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளையும் வேறு படுத்தி அறிந்து கொள்கின்றன. இதன் காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தி செயல்படும் போது நம் உடல் திசுக்களை விட்டு விட்டு நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்க முடிகிறது.
இந்த இடத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி செயல்படும் விதத்தைக் கொண்டு இரண்டாக வகைப்படுத்தலாம்.
நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கர் 1.
இயல்பான எதிர்ப்புச் சக்தி (Native immunity),
2. சிறப்பு எதிர்ப்புச் சக்தி (Specific immunity)
இயல்பு எதிர்ப்புச் சக்தி
உடலுக்குள் நுழையும் எல்லா விதமான நோய்க் கிருமிகளையும் எதிர்த்து அழிப்பதில் தீவிரம் காட்டுகின்றன. நோய்க் கிருமியின் தன்மைக்கு ஏற்பட இவை எதிர்ப்பை வெளிப்படுத்துவது இல்லை.
சிறப்பு எதிர்ப்புச் சக்தி
நோய்க் கிருமியின் தன்மைக்கு ஏற்ப தன்மை மாற்றி அமைத்துக் கொண்டு தான் செயல்படும் விதத்தையும் தேர்வு செய்து செயல்படுத்துவது இதன் இயல்பாகும்.
பொதுவாக நம் உடலுக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு ஒரு சிறப்புப் பண்பு உள்ளது. ஒருமுறை தன்னைத் தாக்கிய நோய்க் கிருமிகளையும், அவை தாக்கிய விதத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு மீண்டும் அதே நோய்க் கிருமிகள் உடலுக்குள் நுழைந்தால் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முனை வதற்குள் அவற்றை அழித்து செயலற்றதாக ஆக்கிவிடும் திறன் நம் நோய் எதிர்ப்புச் சக்திக்கு உண்டு.
அதனால் தான் சில நோய்கள் குறிப்பாக சின்னம்மை, "மெட்ராஸ் ஐ" போன்றவை ஒருவருக்கு ஒருமுறை வந்து சென்று விட்டால் மீண்டும் அந்த நோயின் பாதிப்பு அவருக்கு ஏற்படுவதே இல்லை.
நோய் எதிர்ப்புச் சக்தியின் இந்த செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் தற்போது நாம் பயன்படுத்தும் பலவிதமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி சிறப்பாக அமைய மூலகாரணமாக இருப்பது எது தெரியுமா? வெள்ளை அணுக்கள் தான். இவை தவிர இண்டர்பெரான், இன்டர்லூசின்கள் மற்றும் சில புரத மூலக்கூறுகளும் முக்கியப் பங்கு ஆற்றுகின்றன.
நோய் எதிர்ப்புச் சக்திக்கு வெள்ளை அணுக்களும் அவை சுரக்கும் கரையும் தன்மை கொண்ட மூலக்கூறு களும் பெருமளவுக்கு உதவுகின்றன.
இந்த வெள்ளை அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உண்டாக்கப்பட்டு அதில் சில வகைகள் வேறு இடங்களில் இவை முதிர்ச்சி அடைந்து இரத்த ஓட்டத்தில் சுற்றி வருகின்றன. அதேசமயம் பல உறுப்புகளிலும் காணப்படுகின்றன. முக்கியமாக மண்ணீரல், தைமஸ், குடலில் காணப்படும் திட்டுகள், நிணநீர் முடிச்சுகள் என பல இடங்களில் பரவி இருக்கின்றன. வெள்ளை அணுக்களின் உருவாக்கம் என்பது நாம் கருவில் இருக்கும் உ போதே தொடங்கி விடுகிறது. 5 மாத சிசுவாக இருக்கும் போதே எலும்பு மஜ்ஜையில் இருந்து வெள்ளை அணுக்கள் உருவாகின்றன.
வெள்ளை அணுக்கள் நிறமிகளை ஏற்றபின் நியூட்ரோபில், இயோசினோபில், பேசோபில் என்றும் மானோசைட்டுகள், லிம்போசைட்டுகள் என அடை யாளம் காணப்படுகின்றன. இப்படி வெள்ளை அணுக் களை வேறுபடுத்திப் பார்க்காமல் ஒரு கன மில்லி மீட்டரில் மொத்தமான கணக்கெடுக்கும் போது மொத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை (Total WBC count) பொதுவாக 5,000 முதல் 10,000 வரை காணப்படுகின்றன.
நோய்க் கிருமிகளின் தாக்கம் இருக்கும் போது நோயின் தன்மைக்கு ஏற்ப வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கூடவோ, குறையவோ செய்கின்றன. பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் நுழையும் போது இவற்றின் எண்ணிக்கை அதிகமாகும். இதை லுக்கோசைட்டோசிஸ் (Leucocytosis) என்பர். டைபாய்டு போன்ற சில நோய்கள் தாக்கும் போது உடலில் வெள்ளை அணுக்க ளின் எண்ணிக்கை குறைகிறது. இதை லூக்கோபீனியா (Lecopenia) என்பர்.
வெள்ளை அணுக்கள் பல்வேறு படிநிலைகளில் முதிர்ச்சி அடைகின்றன. முழுமையாக முதிர்ச்சி அடைந்த பிறகு தான் இவை இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. முதிர்ச்சி அடைந்த வெள்ளை அணுக்களுக்குத் தான் செயலாற்றும் திறன் இருக்கிறது.
܀܀܀
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment