🌹ஸ்ரீ சிவ மஹா புராணம் ருத்ராட்சம் அணிவதன் பெருமையும், அதன் வகைகளும்🌹
🌹ஸ்ரீ சிவ மஹா புராணம் ருத்ராட்சம் அணிவதன் பெருமையும், அதன் வகைகளும்🌹
ருத்ராட்சம் அணிவதன் பெருமையும், அதன் வகைகளும்
சூதபுராணிகர் கூறுகிறார்- சௌனக மகரிஷியே! நீங்கள் சிவனது ஸாரூப்யத்தையே பெற்றவர். பேரறிஞர், நல்லெண்ணம் கொண்டவர், ருத்ராட்சத்தின் பெருமைகளைச் சற்று சுருக்கமாகக் கூறுகிறேன், கேளுங்கள். ருத்ராட்சம் சிவனுக்கு மிகவும் உகந்தது மிகமிகத் தூய்மையானது. அதைக் காண்பதும் தொடுவதும் அதை வைத்துக் கொண்டு ஜபிப்பதும் பாவங்கள் அனைத்தையும் தொலைக்கும் முன்பொரு சமயம் அனைத்துலகங்கட்கும் உதவ எண்ணிய சிவப்பரம்பொருள், உமையம்மைக்கு ருத்ராட்சத்தின பெருமைகளைக் கூறியுள்ளார்.
சிவபெருமான் கூறுகிறார்— மங்களங்களை அருளும் மகேசுவரியே! அடியார்களுக்கு இதம் செய்ய விரும்பி உன்மேல் கொண்ட அன்பினால் ருத்ராட்சத்தின் பெருமைகளைக கூறுவேனாக. மகேசுவரியே! முன்பொரு சமயம் நான் மனதை அடக்கி ஆயிரக்கணக்கான தேவ வருடங்கள் கடுந்தவத்தில் மூழ்கியிருந்தேன். ஒரு நாள் எனது தவம் மனம் கலங்கித் கலைந்தது. அனைத்துலகங்கடகும் நன்மையே செய்யும் பரம்பொருளான நான் உடனே எனது இருகண்களையும் திருவிளையாட்டாகத் திறந்தேன் அவ்வாறு திறந்த அழகிய கண்களிலிருந்து சில கண்ணீர்த்துளிகள் கீழே சிந்தின. அக்கண்ணீர்த்துளிகளிலிருந்து இரு ருத்ராட்ச மரங்கள் தோன்றின. அடியார்களுக்கு அருளவதற்கென்றே அக்கண்ணீர்த்துளிகள் தாவரநிலை பெற்றனவோ, என்னவோ? அதில் தோன்றிய ருத்ராட்சங்களை விஷ்ணு பக்தர்களுக்கும், மற்ற நால்வாணத்தவர்களுக்கும் பிரித்துத் தந்தேன். எனக்குகந்த ருத்ராட்சத்தை இந்நிலவுலகில் கௌட தேசத்தில் பயிரிடச் செய்தேன் வடமதுரை, அயோத்தி, இலங்கை, மலையபர்வதம், ஸஹ்யகிரி (விந்தியமலை), காசி மற்றும் பலப்பல தேசங்களிலும் அதன் வேர் தோன்றியது. சுருதிகளில் புகழப்பட்ட இந்த உயர்ந்த ருத்ராட்சம் சகிக்க முடியாத பெரும் பாவங்களையும் அழித்தொழிப்பது
எனது கட்டளையினாலேயே இவ்வுலகில் அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள். வேளாளர்கள் என்கிற நான்கு வர்ணங்கள் தோன்றின. சுபங்களைத் தரும் ருத்ராட்சங்களும் இவ்வாறே நால்வகைத்ததாகும். அந்தணர் முதலிய பிரிவுபோல், ருத்ராட்சமும் வெண்மை, செம்மை, மஞ்சள், கருமை நால்வகைத்தன. அந்தந்த வர்ணத்தவர் அந்தந்த ருத்ராட்சத்தையே அணிய வேண்டும். இவ்வுலக போசுமும் பின்பு முக்தியும் பெற விரும்பும் நால்வர்ணத்தவரும் அதிலும் சிவனடியார்களாக உள்ளவர்கள் இறைவன்-இறைவியின் திருவருளைப் பெறக் கட்டாயமாக, ருத்ராட்சக் காய்களை அணிய வேண்டும். நெல்லிக்காய் அளவுள்ள ருத்ராட்சமே மிகச்சிறந்தது. இலந்தைப் பழ அளவுள்ளது நடுத்தரமானது. கடலை
வித்யேசுவர ஸம்ஹிதை
அளவுள்ளது மிகமிகக் குறைந்தது, கீழ்த்தரமானது. பக்தர்களின் நலன் கருதியே இப்பிரிவுகளைக் கூறினேன்.
மகேசுவரியே! இலந்தை பழ அளவுள்ள சௌபாக்கியத்தையும் மேலும் மேலும் வளரச் செய்து, விரும்பியதை விரும்பியவண்ணம் ருத்ராட்சம், இவ்வுலகில் இன்பத்தையும் தரும், அது சிறிதுதானே என நினையாதே நெல்லிக்காய் அளவுள்ள ருத்ராட்சம் அனைத்துத் தீவினைகளையும் களைவது; அரிஷ்டங்களைத் தொலைப்பது. குந்துமணியளவுள்ள குத்ராடசம் விரும்பியதெல்லாம் நல்கும்; காரியங்களைப் பயனுடையதாகச் செய்யும், அளவில் சிறியதாகச் சிறியதாக அதிகப் பயனைத் தரும் பெரிய குத்ராட்சததைவிடச சிறிய ருத்ராட்சம் பத்து மடங்கு அதிக நலனைத் தருவதென்று அறிஞர்கள் கூறுகிறார்கள் பாவங்கள் தொலைய வேண்டுமெனில் குத்ராட்சம் அணிவது அவசியம் விரும்பியதெல்லாம் பெறத் தருவது ருத்ராட்சம். எனவே, அதை அணிவதும் கட்டாயமாகும்
பரமேசுவரியே! மங்களமான குத்ராட்ச மாலை அளிக்கும் நற்பயன் போல இவ்வுலகில் பயன் தருவது வேறெந்த மாலையுமில்லை என்பது கண்கூடு அம்பிகையே! ஒரே அளவுள்ள உறுதியான பிகபிகப்புள்ள பருத்த மேற்பகுதி சற்று கூர்மையுள்ளதாக உள்ள அழகான ருதராட்சம் விரும்பியதையெல்லாம் அருள்வது, போகத்தையும் முடிவில் முக்தியையும் தருவதாகும். பூச்சியரித்தது. சற்று பின்னமானது, பாதியாக உடைந்தது. மேற்புறம் முன் போன்ற சொரசொரப்பின்றி வழுவழுப்பாக உள்ளது, அடிபட்டது. முழுமையாக இல்லாதது இவ்வாறுள்ள ஆறுவகையான ருத்ராட்சங்களையும் ஏற்கக் கூடாது. மாலையாகக் உருணடையாக கோர்ப்பதற்கேற்ப இயற்கையாகவே துளையுள்ள ருத்ராட்சம் மிக உயர்ந்தது. மனிதனால் துளை செய்யப்பட்ட ருத்ராட்ச மணி நடுத்தரத்தது. குதராட்ச மணியை அணிதல் பெரும் பாதகங்களையும் நசிக்கச் செய்யும். ஆயிரத்து நூறு ருத்ராட்சம் அணிந்தவன் பெறும் பெரும் பயனைப் பற்றி நூறு வருடங்கள் கூறினாலும் முடிவுறாது! சில பக்திமான்கள் ஐந்நூற்றைம்பது ருத்ராட்சங்களைக் கோத்து கிரீடம் போல் செய்து தலையில் அணிவதுண்டு. முன்னூற்று அறுபது ருத்ராட்சங்களை ஒரு மாலையாகக் கட்டி, அதுபோல் மூன்று மாலைகளைப் பூணூலாக அணிவது சிறந்தது
இதன்பின், எந்தெந்த உறுப்புகளில் எத்தனை எத்தனை குத்ராட்சங்கள் அணிய வேண்டும் என்பதை விளக்கிய சூதர் மேலும் கூறலானார்- மகரிஷிகளே! 'ஈசாந: ஸர்வவித்யாநாம்' என்கிற மந்திரத்தைக் கூறித் தலையிலும், 'தத்புருஷாய வித்மஹே! என்கிற மந்திரத்தைக் கூறி இருகாதுகளிலும், 'அகோரேப்யோ' என்கிற மந்திரம் கூறி கழுத்திலும் மார்பிலும், 'அகோர பீஜ மந்திரம்' கூறி இரு கைகளிலும் ருத்ராட்சம் அணிய வேண்டும், பதினைந்து ருத்ராட்சங்கள் கொண்ட மாலையை 'வாமதே,வாய நமோ' என்கிற மந்திரம் கூறி வயிற்றில் அணிய வேண்டும். அல்லது பஞ்சப் பிரும்ம மந்திரங்களைப் பிரணவமான ஓங்காரத்தோடு சேர்த்து ஐந்து முறை கூறி, மூன்று, ஐந்து அல்லது ஏழு ருத்ராட்ச மாலைகளை அணியலாம். அல்லது 'நம: பரிவாய' என்னும் திருவைந்தெழுத்தை ஓதியே ருத்ராட்சங்களை அணியலாம். ருத்ராட்சம் அணிபவன் கள், ஊன் (மாமிசம்). பூண்டு, வெங்காயம், பெருங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றைத் தன் உணவில் சேர்க்கக் கூடாது.
மலைமகளே! வெளுத்த ருத்ராட்சத்தை அந்தணர்கள் மட்டுமே அணியலாம்; நல்ல சிவந்த ருத்ராட்சம் க்ஷத்திரியர்களுக்கு நலம் பயப்பது; வெளுத்த மஞ்சள் நிற ருத்ராட்சம் வைசியர்களுக்குகந்தது; வேளாளர்கள், கறுத்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் - இது வேதம் வகுத்த வழி பிரும்மசாரி, இல்வாழ்வான், வானப்பிரஸ்தன், துறவி நால்வருமே ருத்ராட்சம் அணிய வேண்டும். இதை அணிய பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். உமையே!
ஸ்ரீசிவ மகாபுராணம்
முதலில் நெல்லிக்காய் அளவுள்ள ருத்ராடசத்தையும், அதன்பின் இதைவிடச் சற்று சிறிதான ருத்ராட்சத்தையும் அணியவும். அரித்தது, சொரசொரப்பற்றது. பூச்சி கடித்தது, துளையற்றது. இந்த ருத்ராட்சங்களை நலன் விரும்புபவன் அணியக் கூடாது குதராட்சம் எனது சிவலிங்க வடிவானது. ருத்ராட்சம் நெல்லிக்காய் அளவிலிருந்து சிறிதுசிறிதாகிக் கடலை அளவுள்ளதாகத் திகழ்கிறது. சிறிய ருத்ராட்சமே மிகச்சிறந்தது அனைத்து ஆசிரமத்தவர்கள், அனைத்து வர்ணத்தவர்கள், பெண்கள், வேளாளர்கள் என அனைவரும் எப்பொழுதும் குத்ராட்சம் அணிய வேண்டுமென்பது சிவனது கட்டளை.
ஸர்வாஸ்ரமாணாம் வர்ணாநாம் ஸ்த்ரீத் ராணாம் பபிவாக்ஞயா i தர்யா ஸதை வ ருத்ராக்ஷா: யதீநாம் ப்ரணவேந ஹி ||
(பஸிவபுரா, வித் ஸம். 25/47)
துறவிகள் பிரணவ மந்திரத்தைக் கூறி ருத்ராட்சம் அணியவேண்டும். நெற்றியில் திருநீறணிந்து உடலில் ருத்ராட்சம் அணிந்து நாவில் 'த்ரயம்பக மந்திரத்தையோ, திருவைந்தெழுத்தையோ ஓதி வருபவனைக் காணில், சிவபெருமானையே கண்ட பலன் கிட்டும்,
பார்வதீ! ருத்ராட்சம் பலவகைத்தது என்றேனல்லவா? அதன் வேறுபாடுகளைக் கூறுவேன். அது போக-மோட்சங்களைத் தரவல்லது ஆகவே பக்தியோடு கேட்பாயாக ஒருமுகமுடைய ருத்ராட்சம் சாட்சாத் சிவனது சொரூபமே! அது போக மோட்சம் அருளவல்லது. ருத்ராட்சம் பூஜிக்கப்படும் இடத்தைவிட்டுத் திருமகள் வேறிடம் செல்லாள். அங்கு தீவினை தொடராது. அவ்விடத்தில் வசிப்பவர்களது விருப்பங்கள் நிறைவுறும், இரு முகமுள்ள ருத்ராட்சம் 'தேவதேவன்' என்றழைக்கப்படும். அனைத்து நலன்களையும் தரும் அது, பசுவைக் கொன்ற பாவியையும் தூய்மையாக்கும். மூன்று முகமுள்ள குத்ராட்சம் எடுத்த காரியத்தை நிறைவேற்றித் தரும். நலல கலவியைத் தரும் நான்கு முகமுள்ள ருத்ராட்சம் பிரும்மதேவரது சொரூபமானது. அதைத் தரிசித்தாலும் அணிந்தாலும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை பேறுகளையும் தரும். ஐந்துமுக ருத்ராட்சம் காலாக்னி ரூபமானது. அது எதையும் செய்யும் திறன் படைத்தது, முக்தி தருவது, விருப்பங்களைப் பூர்த்தி செய்வது. பாவங்கள் அனைத்தையும் பொசுக்குவது, ஆறுமுக ருத்ராட்சம் ஆறுமுகன் திருமேனியானது. அதை வலது கையில் அணிய பிரும்மஹத்தி முதலிய பாவங்களைத் தொலைத்துவிடும். ருதா
மகேசுவரியே! ஏழு முகமுள்ள ருத்ராட்சம், அனங்களான மன்மதன் சொரூபமானது. அதை அணியும் வறுமையாளனும் செல்வந்தனாவான். எண்முக ருத்ராட்சம் எட்டு மூர்த்தி திருவுருவான பைரவர் சொரூபமானது. அதை அணிபவன் நீண்ட ஆயுளைப் பெறுகிறான், இறந்தபின் முத்தலைச் சூலமேந்திச் சிவனாகவே ஆகிறான். ஒன்பதுமுக ருத்ராட்சம், எட்டு பைரவரோடு கூடிய கபில முனிவரின் திருமேனியானது. மேலும் சைலபுத்திரீ முதலிய ஒன்பது துர்கைகளின் சொருபமானதும் அவள் வாசம் செய்யும் இடமானதும் ஆகும். பக்தியோடு இடது கையில் அதை அணிய ஐயமின்றி எனக்குச் சமமான செல்வந்தனாவான். மகேசீ! பத்து முகம் கொண்ட ருத்ராட்சம் ஸ்ரீமந்நாராயணனது அம்சமாகும். அதை அணிய விருப்பங்கள் அனைத்தையும் பெறுவான். பதினோரு முகமுள்ள ருத்ராட்சம் ஸ்ரீருத்ரனது சொரூபமே. அதை அணிய எங்கும் எதிலும் வெற்றியே. பன்னிரண்டு முகமுள்ள ருத்ராட்சத்தைத் தலையில் அணிய மித்ரன், ரவி முதலிய பன்னிரண்டு ஆதித்யர்களும் அவன் தலையில் வாசம் செய்வர். பதின்மூன்று முகமுள்ள ருத்ராட்சம் விசுவே தேவர்களது சொருபம். அதை அணிபவன் அனைத்து விருப்பங்களும் நிறைவேறி சௌபாக்கியத்தையும் பரம மங்களத்தையும் பெறுகிறான். பதினான்குமுக ருத்ராட்சம், ஸ்ரீபரமசிவனது சொரூபமாகும். இதை பக்தியோடு தலையில் அணிய பாவங்கள் தீயினில் தூசாகும்.
மலைமகளே! இவ்வாறு பல முகங்கள் கொண்ட ருத்ராட்சத்தில் பதினான்கு வகைகளைக் கூறினேன், இனி, இந்த ருத்ராட்சங்களை அணிவதற்கான மந்திரங்களைக் கூறுவேன், ஆசையோடு கேள். (குறிப்பு:- ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதிநான்கு முகமுள்ள ருதராட்சம் வரை அணிவதற்கான மந்திரங்கள் எண்வாரியாகக காண்க.) 1. ஓம் ஹ்ரீம் நம:, 2. ஓம் நம:, 3. ஓம் க்லீம் நம:, 4.ஓம் ஹ்ரீம் நம:, 5. ஓம் ஹ்ரீம் நம:, 6. ஓம் ஹ்ரீம் ஹும் நம:, 7. ஓம் ஹும் நம:, 8. ஓம் ஹும்
தம:,
9.ஓம் ஹ்ரீம் ஹும் நம:, 10.ஓம் ஹ்ரீம் நம:, 11. ஓம் ஹ்ரீம் ஹும் நம:,
12. ஓம் க்ரௌம் க்ஷெளம் ரௌம் நம:,
13.ஓம் ஹ்ரீம் நம:, 14. ஓம் நம:
இம்மந்திரங்களை ஓதியே ஒவ்வொரு ருத்ராட்சத்தையும் அணியவேண்டும். 'தூக்கத்தையும் சோம்பலையும் விடுத்து, விருப்பங்கள் நிறைவுற வேண்டும்' என்னும் குறிக்கோளுடன் ஈடுபாடும் பக்தியும் கொண்டு இந்த குத்ராட்சங்களை அணிய வேண்டும். ருநராட்சம் அணிந்தவனைக் காணில் பூதப்பிரேதம், பிசாசு, இன்னல் தரும் சாகினி, டாகினி முதலிய துர்தேவதைகள் பயந்து ஓடும் ஏவல், பில்லி, சூனியம் முதலிய அபிசாரங்கள் இவனை அணுகா. பார்வதி! ருத்ராட்சம் அணிந்தவனைக் கண்டு சிவனான நான், ஸ்ரீமந்நாராயணன், துர்காதேவி, கணேசர், சூரியன், மற்றுமுள்ள தேவதைகள் அனைவரும் மனம் மகிழ்கின்றனர். இவ்வாறு ருத்ராட்சத்தின் பெருமைகளை நன்கறிந்து தர்மம் செழித்தோங்க பக்தியோடு முறைப்படி மந்திரங்களைக் கூறி ருத்ராட்சம் அணிய வேண்டும்.
முனிவர்களே! சிவபெருமான் பார்வதீதேவிக்குக் கூறியவற்றை உங்கள் கேள்விகட்கு விடையாகக் கூறினேன். இதுவரை வித்யேஸ்வர ஸம்ஹிதையைக் கூறினேன். இது அனைத்து சித்திகளையும் தரவல்லது சிவப்பரம்பொருளது கட்டளையால் முக்தியையும் தருவது.
வித்யேசுவர ஸம்ஹிதை முற்றிற்று
சர்வம் சிவார்ப்பணம்..
இந்த சர்வம் சிவார்ப்பனத்திற்கு அர்த்தமுள்ள எதுவும் எனக்கு இல்லை இறைவா எல்லாம் உமக்கே...
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment