🌹🌹மச்ச சாஸ்திரம் கூறும் மனித ரகசியம்!🌹🌹
🌹🌹மச்ச சாஸ்திரம் கூறும் மனித ரகசியம்!🌹🌹
நம் உடலில் உள்ள மச்சங்களின் நிறங்களுக்கேற்ப சில குண நலன்களைக் கூறுகிறது மச்சசாஸ்திரம்.
மச்சம் அழுத்தமான கருப்பு நிறத்தில் இருந்தால் வாழ்க்கைஎப்போதுமே உன்னத நிலையில் இருக்கும்.
பிறக்கும்போதே நிம்மதியான சூழல் அமைந்திருக்கும்.
ஆழ்ந்த கருப்பு இல்லாமல் மங்கலாகத் தென்பட்டால் சிறிது அமைதியற்ற நிலையில் வாழ்க்கை கழியும். வருமானம் நிரந்தரமாக இராது.
மச்சம் சாம்பல் நிறமாக இருந்தால் ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமையைப் பெற்று திகழ்வார்கள். வருமானம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் வாழ்நாள் முழுவதிலும் நிச்சயமான நிரந்தரமான வருமானம் இருக்கும்.
பழுப்பு நிற மச்சமாக இருந்தால் இவர்கள் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருட்களோடு ஒட்டியதாக இருக்கும்.
இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் மகான்களாகவும் கல்விமான் களாகவும் விஞ்ஞானியாகவும் புகழ் பெறுவார்கள்.
வெறுப்பு நிறமாக மச்சம் இருப்பின் பலசாலிகளாகவும் துணிச்சல்மிக்கவராகவும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுபவர் களாகவும் இருப்பார்கள். சற்று நீலமாக மச்சம் இருப்பின் பழைய விரும்பிகளாக இருப்பர். வணிகத் துறையில் ஆர்வம் இருக்கும்.
குங்கும நிறமாக மச்சம் இருப்பின் இவர்கள் உல்லாப்பிரியர்கள். தந்திரமான நுண்ணறிவு பாலியல் உணர்வுஅதிகமாக இருக்கும். மஞ்சள் நிறமாக அமைந்திருக்குமானால்
மிகவும் கலகலப்பான இயல்பு படைத்தவர்களாக இருப்பார்கள்.
எந்தவித பேதமும் இல்லாமல அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும் பழகுவார்கள். நமது உடலிலுள்ள மச்சங்கள் எந்த வடிவில் அமைந் திருக்கிறது என்பதைப் பொறுத்தும் பலாபலன்கள் மாறுபடுகின்றன.
மச்சம் உடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும், மிகச்சிறிய புள்ளி வடிவில் இருப்பின், அத்தகைய மச்சத்தைப் பெற்ற மனிதர்களின் இயல்பு மர்மம் நிறைந்ததாக இருக்கும். எவரு டனும் சரளமாக பழகமாட்டார்கள். தனியாக ஒதுங்கி இருப் பார்கள்.
இவர்களை எவராலும் புரிந்து கொள்ள முடியாது. இவர்கள் உயர்ந்த சிந்தவாதியாகவோ அல்லது சமுதாயத்துக்கு தொல்லை தரக்கூடிய குற்ற மனப்பான்மை உடைய நபராகவோ இருப்பர். வாழ்நாள் முழுவதும் பணப்பற்றாக்குறை இருக்கும்.
மிளகின் அளவை விட சற்று பெரிதான அளவில் மச்சம் அமைந்திருக்கும் எனில் அவர்கள் கலைத்துறையில் புகழ் பெறுவார்கள். ஏதாவது ஒரு வகையில் மகான்கள், அறிஞர்கள், மேதைகளாகத் திகழ்வார்கள், சொந்த வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்.
கொட்டைப்பாக்கு அளவுக்கு மச்சம் இருப்பின் அந்த நபர் புரட்சிகரமான சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களது கண்டிப்பும், தடைகளும், எதிர்ப்புகளும் இவர்களுக்கு தூண்டு சக்தியாகவே அமையும்.
நெற்றியில் மச்சம் அமைவது ஒரு விசேஷமான நிலை. ஞானத்துக்கான அம்சம். விருப்பம் போல் வாழ்க்கை அமையும்.
கிடைக்கும். மூக்கில் மச்சம் உள்ளவர்கள் முன்கோபிகள். மனைவி மக்களிடம் ஒருவித கெடுபிடியுடன் இருப்பார்கள். பெண் களுக்கு மூக்கு நுனியில் மச்சம் இருந்தால் சேவை மனப் பான்மை பெற்றிருப்பார்கள். அணிமணிகளில் விருப்பம் இருக்காது. சிலருக்கு திருமண விருப்பம் கூட இருக்காது சந்நியாசி போல் இருப்பார்கள். மூக்கில் நுனியில் இல்லாமல்
வேறு இடத்தில் இருந்தால் பொறுப்பு இல்லாதவர்களாக
இருப்பார்கள்.
உதடுகளில் உள்ள மச்சம் பெருஞ்செல்வத்தைக் குறிக்கும். தாராள பணப் புழக்கம் இருக்கும். சரஸ்வதியின் கடாட்சம் கிட்டும். கல்வியில் உயர்ந்த நிலையை எளிதில் அடை வார்கள். கலைகளில் புகழ் பெறுவார்கள். சுகபோகங்களில் கட்டுக்கடங்காத விருப்பம் இவர்களிடம் இருக்கும்.
முகவாயில் மச்சம் இருபபது நல்ல அம்சமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல தைர்யசாலியாக திகழ்வர். ஜோதிடம் வைத்தியம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள் இவர்கள்.
வலது செவியில் மச்சம் அமைந்திருப்பது ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். பலவிதமான தொழில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் இருக்கும். பெற்றோரிடமும் மனைவியிடமும் அதிக பாசம் இருக்கும்.
இடது பக்க செவியில் இருப்பது ஆண்களுக்கு நல்ல பலனை அதிகம் தருவதில்லை. பெண்களுக்கு சிறந்த பலனைத் தரும். பணி எதுவாயினும் முயற்சியால் வெற்றியடைவார்கள். வாழ்க்கையின் பிற்பகுதி இவர்கள் விரும்பியவாறு அமையும்.
அறிஞர்கள், மேதைகள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானி கள், மகான்கள் போன்றோருக்குத்தான் நாக்கில் மச்சம் இருக் கும். இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனியவர்களாக இருப்பார்கள். குழந்தை உள்ளம் படைத்த இவர்கள் மற்றவர்களை எளிதில் நம்பி விடுவார்கள்.
கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள் திடகாத்திரமும் நல்ல ஆரோக்கியமும் பெற்றுத் திகழ்வார்கள். இவர்கள் எவருக்கும்
அஞ்சாதவர் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். பொறா மைக் குணம் இவர்களுக்கு கிடையாது.
முதுகில் வலப்புறம் மச்சம் இருந்தால் பெரிய லட்சிய
வாதியாக இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்குவர்.
வலப்புற முதுகில் மச்சம் உடைய பெண்கள் வேலை செய்து சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். முதுகின் இடதுபுறம் மச்சம் இருந்தால் இளமை பருவத்தில் மந்த நிலை ஏற்படும். கல்வி கற்பதில் இடையூறும் முயற்சிகளில் தோல்வியும் ஏற்படும்.
பொதுவாக மார்பில் மச்சம் உடையவர்கள் இளமையில் பெரும் துன்பங்களை அனுவித்து பிற்கால வாழ்வில் நல்ல சுகத்தை அடைவார்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் இயல்பு கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.
வாழ்க்கையில் என்ன கஷ்டம் வந்தாலும் அதை பிறர் அறியா வண்ணம் சகித்துக் கொள்வார்கள். எந்த நிலையிலும் தங்களது கஷ்டங்களை பிறரிடம் கூறி முறையிட மாட்டார்கள். சிற்பம் மரவேலை சிலை செய்தல் போன்ற பணிகளில் சிறந்து விளங்குவார்கள். ரகசியத்தை மிகவும் எச்சரிக்கையுடன் கட்டிக் காப்பார்கள்.
வலது பக்க அக்குளில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்ற இறக்கமாக அமையும். எனினும் இவர்கள் மலர்ச்சியான முகத் தோற்றத்துடன் இருப்பர். தாங்கள் சங்கடப்படும் சூழ்நிலை யிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பர். எனினும் கெட்ட பெயரே மிஞ்சும். எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்த னைக்கு இவர்களே சான்று.
வலது பக்க இடுப்பில் மச்சம் இருப்பின் திடமான உள்ளம், கடுமையாக உழைக்கும் இயல்பை பெற்றிருப்பர். கள்ளம் கபடமற்றவர்கள். இவர்கள் பிறந்த இடத்தை விட்டு வெளி இடத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
தொப்புளில் மச்சமுடையவர்கள் அசாதாரணமான குணம் கொண்டவர்களாக விளங்குவார்கள். ஏதாவது ஒரு விசயத்தில் புதுமையும் புரட்சியும் செய்து கொண்டே இருப்பார்கள். தொடர்பில்லாத விசயங்களில் ஈடுபட்டு அதன் பொருட்டு போராடிக் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய திருமண
வாழ்வில் சிறு சிறு சலசலப்புகளும் சங்கடங்களும் அடிக்கடி ஏற்படும்.
பொதுவாக தொடைகளில் மச்சம் ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலனையே தரும்.
வலது தொடையில் மச்சம் உடைய ஆண்கள் மன உறுதி படைத்தவர்கள். இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பாவிப் பார்கள். இவர்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். பிறர் எண்ணங்களை கண்டறியும் சக்தி படைத்தவர்கள். இவர்களை யாரும் ஏமாற்ற முடியாது.
இவர்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஜன்ம விரோதியாக இருந்தாலும் இவரிடம் நேருக்கு நேர் உரையாடினால் சரணடைந்து விடுவார்கள்.
ஆண்களுக்கு வலது உள்ளங்கையில் மச்சம் இப்பதுமிகவும் உயர்ந்த அம்சமாகும். வலது உள்ளங்கையில் மச்சம் இருக்கும் எனில் அவர்கள் சகல சாஸ்திரங்களிலும் வல்லவர் களாக இருக்க வேண்டும் என்பது விதி. குறிப்பாக கணிதம், நீதி, பொறியியல் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள்.
கைவிரல்களில் அமையும் மச்சங்களுக்கு ஏறத்தாழஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான அம்சங்கள்நிகழக்கூடும். கட்டை விரலில் இருந்தால் எப்போதும் மகிழ்ச்சிஉண்டு.
ஆள் காட்டி விரலில் மச்சம் இருந்தால் தலைமை பொறுப்பு வகிப்பவர்களாகவும் ஆட்சி அதிகாரம் செய்யக்கூடிய அம்சம் பெற்றவர்களாகவும் இருப்பர்.
தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நடுவிரலில் மச்சம் இருப்பின் கலை உள்ளம் படைத்தவர்களாக இருப்பர். குறிப்பாக நாடகம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
மோதிர விரலில் மச்சம் அமைந்திருப்பின் அழகான தோற்றம் கொண்டவர்களாக இருப்பர். எதையும் கூர்மையாக விளங்கிக் கொள்ளும் இயல்பு உண்டு. எதிர்ப்புகளை இவர்கள் எளிதில் முறியடிப்பார்கள்.
சுண்டு விரலில் மச்சம் இருந்தால் சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள் என்பது சாஸ்திரவிதி. கல்வித் துறையில்
இவர்களுக்கு மிகவும் உயர்ந்த தகுதி அமையும். எதிலும் முன்னெச்சரிகையாக செயல்படுவது இவர்களின் குணம். இவர்கள் தனியார் பதவியில் உள்ள நிலையில் இருப்பார் கள். அரசியல் துறையில் பேச்சாளராகவும், வழக்கறிஞர் எனில்
புகழ்பெற்றவராகவும் திகழ்வார். இடது கை சுண்டு விரலில்மச்சம் இருந்தால் அவர்களிடம் பிடிவாத குணம் அதிகம்இருக்கும்.
பெண்களின் தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.
பெண்ணின் வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள்உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
வலது கண்ணின் வெண் படலத்தின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
பெண்ணின் இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால்வறுமையான வாழ்க்கை அமையும். இருப்பினும் அதைசமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
இடது கண்ணின் வலப்புறத்தில் மச்சம் உடைய பெண் ணுக்கு சொத்து விசயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவிற்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சினை ஏற்பட்டு தனி நபர் ஆவார்கள். இவர்களின் வாழ்க்கையில் உறவினர்கள் நட்பு என்பது எட்டாக்கனி போல் தான் இருக்கும். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
இருகண்களில் ஏதேனும் ஒரு பெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் பல பிரச்சினைகளை சந்திப்பார்கள்.
இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவி யிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி வாய்ப்பு களும் கிடைக்கும்.
பெண்ணின் நெற்றியில் வலது புறத்தில் சிவந்த மச்சம்
இருந்தால் அந்தப் பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்
பாள். தன்னம்பிக்கை தைர்யம் நிறைந்தவளாக இருப்பாள்.
யார்க்கும் எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.
நெற்றியின் வலது புறத்தில் கருப்பு மச்சம் இருந்தால் எதிர்பாராத உண்டாகும். செல்வந்தர் ஆவார். நெற்றியின் இடதுபுறத்தில் சிவந்த மச்சம் இருந்தால்
அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். நெற்றியின் இடபுறத்தில் மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும் வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள். நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அப்பெண் புகழ்.
பதவி, அந்தஸ்து மிக்கவளாக இருப்பாள்.
இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் அப்
பெண்ணிற்கு தீர்க்க ஆயுள் உண்டாகும். நல்ல குடும்பம்
அமையும்.
வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டமான கணவன் அமைவார். இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக் கஷ்ணடமான
அமையும். பெண்ணின் வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென செல்வமும் புகழும் கிடைக்கும்.
மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.
மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்
ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார். மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிக்கவளாக இருப்பாள். நல்லொழுக்கம்
உடையவளாக வாசனை பொருட்களின் மீது பிரியம் உள்ளவளாக சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள். காதுக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில்
இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகரமாக இருக்கும்.
சந்தோசம் குடிகொண்டு இருக்கும் இதுவே வலது பக்கம் என்றால் வறுமை வாட்டும். இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் எப்போதும் ஒருவித படபடப்புடன் இருப்பார்கள். கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும் சந்தோஷமும் சரிசமமாக அனுபவிப்பாள்.
பெண்ணின் கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும். புகுந்த வீட்டுக்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.
பெண்கள் இடது தாடையில் மச்சம் இருந்தால் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளை துரத்தித் துரத்தி காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள்.
வலது தாடையில் மச்சம் பிறரால் வெறுக்கப்படுவாள்.
இடது பக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துக்களுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன்
பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இருக்கும். பெண்ணின் இடது பக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம்
இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். இடது புறமாக மச்சம் இருந்தால உணர்ச்சிகள் அதிகம் உள்ளவளாக இருப்பாள்.
வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.
மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும் கூட.
பெண்ணின் தொப்புளுக்கு மேலே வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும் இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.
தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை.
தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும் செல்வமும்மாறி மாறி வரும்.
வயிற்றில் மச்சம் உடைய பெண்களுக்கு நல்ல குணம் நிறைவான வாழ்க்கை அமையும். அடி வயிற்றில் மச்சம் உடைய பெண்களுக்கு ராஜயோகஅம்சம் உயர் பதவிகள் போன்றவைகள் எளிதில் கிடைக்கும்.
பெண்ணின் முதுகில் மச்சம் கண்களுக்குத் தெரியாமல் எங்கு இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் செய்யக் கூடியவராக இருப்பார். வாழ்க்கை வசதியாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இடது தொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாககஷ்டப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமைஅடைவாள். வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டு
தான் இருக்கும்.
வலது தொடையில் மச்சம் இருந்தால் தற்பெருமையும் அடங்காபிடாரித்தனமும் இருக்கும். ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை போன்றவைகள் குணமாக அமையும்.
பெண்களின் புட்டங்கள் மீது மச்சம் இருந்தால் சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை, வெற்றி உண்டாகும்.
பெண்ணின் இடது முழங்காலில மச்சம் இருக்கும் பெண் புத்தி கூர்மையானவைகளாகவும் தன்னம்பிக்கை உடையவளா கவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் இருந்தால் பிடிவாதக்காரியாக இருப்பாள்.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment