🌹96 சித்தர்கள் சமாதி ஜீவசமாதிகள் மயிலாடுதுறை 🌹
🌹96 சித்தர்கள் சமாதி ஜீவசமாதிகள் மயிலாடுதுறை 🌹
ரோமரிஷி
ஜீவசமாதி: உள்ளது.
திருவாலங்காடு
முதல்வர் நமச்சிவாய மூர்த்தி-திருமாளிகைத் தேவர்
ஆடுதுறை-குத்தாலம் இடையே திருவாலங்காடு. இங்கு திருவாவடுதுறை ஆதீன திருமடத்தில் ஆதீனக்குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சமாதிக்கோயில்- வளாகத்துள் சற்று வடபுறம் திருமாளிகைத் தேவர் சன்னதி-தை அசுவதி குருபூஜை.
முழையூர்
ஆதி சிவப்பிரகாசர்
தாராசுரத்தை அடுத்து முழையூர் முக்கூட்டிற்கு மேற்கே ஆதி சிவப்பிரகாசர் சிவாலயம் - கருவறையே சமாதிக்கோயில்.
ஓம்..
கொத்தம்பட்டி
பாலானந்த ஜோதி சுவாமிகள்
தஞ்சாவூர்-புதுக்கோட்டை இடையே 13 கி.மீ. தூரத்தில் புனல்குளம். வடக்கே 4 கி.மீ. தூரத்தில் கொத்தம்பட்டி கிராமம், சாலை முடிவில் பிள்ளையார் கோயில், வடபுறம் காமாட்சி அம்மன் கோயில்-கோயில் வளாகத்துள் அம்மன் சன்னதி. தெற்கே சமாதிக்கோயில்- சிவலிங்கப் பிரதிஷ்டை.
பட்டுக்கோட்டை
ஸ்ரீவெங்கிடு சாமிகள்
பட்டுக்கோட்டை பெரியகடை தெரு மேல் கோடியில் சாமியார் மடம் என்னும் ஸ்ரீவெங்கிடு சுப்பையா சாமிகளின் அழகிய சமாதிக்கோயில் சிவலிங்கப் பிரதிஷ்டை.
வடகாடு
ஸ்ரீஅம்பலவாண சுவாமிகள்
முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை ஊரிலிருந்து தில்லை வளாகம் செல்லும் வடகாடு என்னும் ஊரில் சுவாமிகளின் சமாதி-மாசி திருவாதிரை குருபூஜை.
முத்துப்பேட்டை
ஷைகு தாவுத்அலி
ஜாம்பவான் ஓடை பகுதியில் ஷைகு தாவுத்அலி தர்கா உள்ளது.
ஓம்..
மன்னார்குடி
சூட்டுக்கோல் ராமலிங்க சாமி
மன்னார்குடி கிழக்கு எல்லையில் திருவாரூர் செல்லும் சாலையில் மேல்புறம் பைபாஸ் ரோடு அய்யர் சமாதி என்றழைக்கப்படும் சூட்டுக்கோல் ராமலிங்க சாமிகளின் ஜீவசமாதி-சிவலிங்கப் பிரதிஷ்டை- தைப்பூசம் குருபூஜை.
மாயாண்டி சாமி
சூட்டுக்கோல் ராமலிங்க சாமியின் சமாதி பின்புறம் மாயாண்டி சாமியின் சமாதி-ஜுலை மாதத்தில் குருபூஜை.
ஸ்ரீவாட்டார் மௌனகுரு சாமி
மன்னார்குடி தென்வடல் 6ஆம் தெருவில் கோபிநாதப் பெருமாள் கோயில் அருகில் சமாதிக்கோயில்,
ஸ்ரீமேரு சாமி
மன்னார்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளம் ஈசானியேஸ்வரர் என்னும் காசிவிஸ்வநாதர் ஆலயம் - கிழக்கு வாயிலை அடுத்து, வாயிலுக்கு வடபுறம் பாமினி ஆற்றுக்குத் தென்புறம் மேருசாமி சமாதிக்கோயில்.
பூந்தி சுவாமிகள்
மேலே குறிப்பிட்டுள்ள சிவன் கோயில் அருகில் சுவாமிகளின் சமாதி உள்ளது.
ஓம்..
வடகரவாயில்
சாமிநாத சித்தன்
மன்னார்குடிக்கு 10 கி.மீ. தூரத்தில் ராஜப்பையன் சாவடி என்னும் சிற்றூர். அதன் அருகில் வடகரவாயில் என்னும் சிற்றூர்-நாகமாரியம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறம் அதிஷ்டானம்-மாசி உத்திராடம் குருபூஜை அருகிலேயே குருநாதர் ஆறுமுகச் சித்தரின் சமாதி. பங்குனி உத்திரம் குருபூஜை. உ
முத்தையா சித்தர்
ராஜப்பையன் சாவடி அருகில் வடகரைவாயில் நாகமாரியம்மன் கோயில் வடக்குப் பக்கத்தில் சமாதி. மாசி உத்திராடம் குருபூஜை.
செருவாமணி
ஆனந்தசாமி
சூட்டுக்கோல் ராமலிங்கசாமியின் சீடர்-மன்னார் குடியிலிருந்து 15 கி. மீ. தூரத்திலுள்ள சேந்தமங்கலத்தில் இறங்கி செருவாமணியை அடையலாம்.
திருக்களர்
வீரசேகர ஞான தேசிகர்
மன்னார்குடி அருகில் திருப்பத்தூர் சிற்றூர் அருகில் திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில் வடக்கு வீதியில் வடகிழக்கு மூலையில் சமாதிக்கோயில்- வைகாசி விசாகம் குருஜை.
ஓம்..
மருதூர்
சிவப்பிரகாச சாமிகள்
மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் 7 கி.மீ. தூரத்தில் தட்டாங்கோயில்-தெற்கே 3 கி.மீ. தூரத்தில் மருதூர்-ஸ்ரீசிவப்பிரகாச சாமிகள் அதிஷ்டானம் கார்த்திகை திருவோணம் குருபூஜை.
திருநெல்லிக்காவல் புதூர்
ஸ்ரீஅண்ணன் சாமிகள் (எ) அருணாசல சாமிகள் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலை நான்கு ரோடு சந்திப்பு-மேற்கே 3 கி.மீ. தூரத்தில் புதூர் ரைஸ் மில்லுக்கு எதிரில் உள்ள தோப்பில் சுவாமிகளின் அதிஷ்டானம்.
ஓம்..
அங்கிருந்து 3 கிலோமீட்டரில்-மன்னை செல்லும் சாலையில் கடுவெளி சித்தாலத்தூரில் ஆலயம் உ புஞ்சையூர் (திருத்துறைப்பூண்டி தாலுகா) ள்ளது.
சிவசித்தர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் 1) திருத்துறைப்பூண்டி - மன்னை
சாலையில் விளக்குடி பேருந்து நிறுத்தம். அங்கிருந்து கீரக்களூர் சாலை அடுத்து புஞ்சையூர் கிராமம் சித்தர் கோயில்,
2) திருத்துறைப்பூண்டி -திருவாரூர் சாலையில் ஆலத்தம்பாடி பஸ் நிறுத்தம். பொன்னிரை, ஆலிவலம் அடுத்து புஞ்சையூர் கிராமம் சித்தர் கோயில்.
சன்னாநல்லூர்
சின்னான் சுவாமி
திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் சன்னா நல்லூரில் சமாதிக்கோயில்-ஆடி ஆயில்யம் குருபூஜை.
திருவாஞ்சியம்
இராமையா சாமி
நன்னிலத்திலிருந்து 7 கி. மீ. தூரத்தில் திருவாஞ்சியம் அருகில் பால் பண்ணைச்சேரி கிராமம்-பால தண்டாயுத பாணி கோவில் வளாகத்தில் சமாதி-பங்குனி 2ஆம் தேதி குருபூஜை.
திருவாரூர்
கமலமுனி
திருவாரூர் ஆனந்தீஸ்வரர் சன்னதியில் சித்தி.
ஓம்..
மடப்புரம் தட்சிணாமூர்த்தி
89
திருவாரூர் மடப்புரம் பகுதியில் கமலாலய தெப்பக்குளத்திற்குத் தென்மேற்கே அம்மையப்பன் செல்லும் சாலையில் சமாதிக்கோயில்- சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் கீழே சுரங்கக் குகையில் அடக்கம்.
திருக்குவளை
வன்மீகர்
திருவாரூர் அருகே திருக்குவளையிலிருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள எட்டுக்குடி சௌந்தர ஈஸ்வரர் கோயில் சித்தி
திருநெய்ப்பேர்
நமிநந்தியடிகள்
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி இடையில் 7 கி.மீ. தூரத்தில் திருநெய்ப்பேர்-சிவன் கோயிலைப் பார்த்த வாறு சாலைக்குக் கிழக்கே சமாதி திருக்கோயில்.
முடிகொண்டான்
ஆலங்குடி சுவாமிகள்
திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் முடி கொண்டான் சிற்றூர். பெரிய குளத்திற்குக் கீழ்க்கரையில் சுந்தரேஸ்வரர் கோவில்-நுழைவு வாயில் கிழக்கே மதில் சுவருக்கு வடக்கே ஸ்ரீஆலங்குடி சுவாமிகள் என்னும் சுயம்பிரகாசானந்த சரஸ்வதி சாமி அதிஷ்டானம் - சமாதியில் வில்வமரம்.
ஓம்..
பொறையாறு
பாப்பையா சுவாமிகள்
மயிலாடுதுறைக்கு கிழக்கே 35 கி.மீ. தூரத்தில் பொறையாறு. போக்குவரத்துக் கழக பணிமனை கிழக்கே பாப்பையா சாமிகளின் சமாதிக்கோயில்.
மயிலாடுதுறை
குதம்பைச் சித்தர்
மயிலாடுதுறை சிவாலயத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் ஆரூடசமாதி-வெள்ளைப் பிள்ளையார், குதம்பைச் சித்தர் சிலை பிரதிஷ்டை. பால்சாமி
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் திருமஞ்சன வீதி-காவிரிக்கரை அருகே பள்ளி எதிரில் சமாதிக் கோயில்- கருவறையுள் முருகன் பிரதிஷ்டை.
மணிவாசக சாமி
கூறைநாடு பகுதியில் காவிரி தென்கரையில் சமாதி-
சமாதி மீது தட்சிணாக் காளி பிரதிஷ்டை.
திருவாலங்காடு
கொங்கணச் சித்தர்
மயிலாடுதுறைக்கு 15 கி. மீ. தூரத்தில் திருவாலங்காடு தென்னந்தோப்பு. இதை கொங்கணேஷ்வர தோப்பு என்பர். தாமரைக்குளம் அருகே கொங்கணச் சித்தர் சமாதி
உள்ளது.
சுடுகாட்டுச் சாமி
மயிலாடுதுறை தருமபுரம் சாலையில்
ராஜன்
ஓம்..
தோட்டத்திற்கு எதிரில் 25ஆம் எண் உள்ள இடத்தில் சமாதி-கார்த்திகை 2ஆம் தேதி குருபூஜை யோக அபிராமி அம்மையார்
மயிலாடுதுறை கச்சேரி வீதியில் தண்டபாணி (முருகன் கோயிலில்) முருகனுக்குக் கீழ் நிலவறையில் சமாதி-ஐப்பசி அஸ்தம் குருபூஜை. பாய்கட்டி சுவாமி
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்துள்
சமாதிக்கோயில்.
சித்தர்காடு
காழி சிற்றம்பரநாடிகள் சுவாமி
ரயில்வே மேம்பாலம் மேற்புறம் சித்தர் காடு. காழி சிற்றம்பல நாடிகள் உடன் 60 சீடர்கள். ஒருசேர சமாதி கொண்ட தலம்-சித்திரை திருவோணம் குருபூஜை. கண்ணப்பர் சாமி
சித்தர் காடு தென்கிழக்கே சாலைக்கு சற்று தொலைவில் ஸ்ரீ ஆலந்துரையப்பர் கோவிலில் சமாதி.
மாதிரிமங்கலம்
ரோட்டு சாமி (சிவராமகிருஷ்ண சாமி)
மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் 12 கி.மீ. தூரத்தில் மாதிரிமங்கலம்-ரைஸ் மில்லுக்கு தெற்கில் மடமும் சமாதிக்கோயிலும் உள்ளன-பங்குனி சுவாமி குருபூஜை.
ஓம்..
குத்தாலம்
சேதுபாவா சாமி
மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் 10 கி.மீ. தூரத்தில் குத்தாலம்-சிவன் கோயில் சன்னதி தெருவில் மரம் அறுக்கும் ஆலைக்குள் சமாதிக்கோயில்.
க்ஷேத்திரபாலபுரம்
உறிக்கட்டி சுவாமிகள்
மயிலாடுதுறை - கோமல்-கும்பகோணம் சாலையிலுள்ள க்ஷேத்திரபாலபுரத்தில் சமாதிக்கோயில்- கார்த்திகை மிருகசீரிஷம் குருபூஜை.
சீர்காழி
சட்டைநாதர்
சீர்காழி சிவாலயத்தில் சித்தியானார்.
தென்பாதி
கதிர்காம சுவாமி
சீர்காழி- வைத்தீஸ்வரன் கோயில் சாலையில்
தென்பாதி-உப்பனாற்றின் வடகரையில் பாலத்துக்கு மேற்கே சமாதிக்கோயில்.
வைத்தீஸ்வரன் கோயில்
தன்வந்திரி
வைத்தீஸ்வரன் கோயில் பிரகாரத்தில் இவரது சமாதி மீது தன்வந்திரி விக்கிரகம் பிரதிஷ்டை.
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
நன்னிலம்
தாண்டவராய சுவாமி- நாராயண சுவாமி
நன்னிலம் கடைத்தெரு அருகே பிள்ளையார்கோயில் தெற்கு தெரு இலுப்பை தோப்பு-ஸ்ரீநாராயண தென்புறத்தில் ஸ்ரீநாராயணகுரு அதிஷ்டானம் - வடபுறம் ஸ்ரீதாண்டவராய சுவாமிகள் அதிஷ்டானம்-வைகாசி விசாகம் குருபூஜை.
தாண்டீஸ்வரர் ஜீவசமாதி ஆலயம் அருகருகே
எடையூர்
கடுவெளிச் சித்தர்
திருத்துறைப்பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பாதையில் எடையூர் சங்கேந்தி நிறுத்தம்.
Comments
Post a Comment