🦣விநாயகக் கவசம்🦣🦣🦣

 

🦣விநாயகக் கவசம்🦣🦣🦣

விநாயகக் கவசம் என்னும் இந்தத் தமிழ் மந்திரம் பெரும் சிறப்புடையதாகும். இதனைக் கச்சியப்ப முனிவர் இயற்றியுள்ளார்.

இந்தக் கவசத்தைத் தினமும் படித்து வந்தால் எல்லாப் பேறுகளும் உறுதியாகக் கிடைக்கும். மேலும் பேய், பூதம் என்ற பயம் அனைவரையும் விட்டு ஓடிப்போகும். ஏவல் வைத்துப் பலர் வாழ்வு பாழாவதைத் தடுக்கும். இதனால் செல்வம் வளரும். நீண்ட ஆயுள் கிடைக்கும். அறிவு நிறைந்த அழகான மக்கள்பேறு கிடைக்கும். வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்தடையும்.


வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநா யகர் காக்க; வாய்ந்த சென்னி
அளவுபடா அதிகசவுந் தரதேகம் மதோத் கடர்தாம் அமர்ந்து காக்க விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க; புருவம் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க; தடவிழிகள்
பாலசந்திரனார் காக்க

கவின் வளரும் அதரங்கச முகர் காக்க தால் அங்கணக் கிரீடர் காக்க சிபுகம் கிரிசை சுதர் காக்க நனி வாக்கை விநாயகர் தாம் காக்க அவிர் நகைதுன் முகர் காக்க அள்ளெழிற் செஞ் செவிபாச பாணி காக்க
தவிர் தலுறா திளங்கொடி போல் வளர்மணி நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க

காமருபூ முகந்தன்னைக் குணேசர் நனி 
காக்க களங் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த பூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க ஏம்முறு மணிமுலை விக்கின விநா சர்காக்க இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க அகட் டினைத் துலங்கே ரம்பர் காக்க

பக்கமிரண் டையுந்தரா தரர்காக்க பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினக ரன்காக்க விளங்கிலிங்கம் வியாளபூ டணர்தாம் காக்க தக்ககுய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க சகனத்தை அல்லல் உன்னகண பன்காக்க ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க

தாழ் முழந்தாள் மகாபுத்தி காக்க இருபதம் ஏகதந்தர் காக்க வாழ்கரம்கிப் பிரப்பிரசா தனர்காக்க
முன்கையை வணங்குவார் நோய் ஆழ்தரச் செய் ஆசாபூ ரகர் காக்க
விரல் பதும அத்தர் காக்க கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற்புத் தீசர் காக்க

அக்கினியில் சித்தீசர் காக்க
உமாபுத்திரர் தென்திசை காக்க மிக்கநிரு தியிற்கணே சுரர்காக்க விக்கினவர்த் தனர்மேற் கென்னுந்



திக்கதனிற் காக்க வா யுவிற்கசகன் 
னர்காக்க திகழ்உ தீசி 
தக்கநிதி பன்காக்க வடகிழக்கில்
ஈசநந் தனரே காக்க

ஏகதந்தர் பகல்முழுதும் காக்க இர 
வினும்சந்தி இரண்டன் மட்டும்
ஓகையின்விக் கினகிருது காக்க இராக்
கதர்பூதம் உறுவே தாளம் 
மோகினிப் பேய் இவையாதி உயிர்த்திறத்தால்
வருந்துயரும் முடிவி லாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க

மதிஞானம் தவம் தானம் மானம் ஒளி புகழ் குலம் வண்சரீரம் முற்றும் பதிவான தானம் தானியம் கிரகம் மனைவி மைந்தர் பயில்நட் பாதிக் கதியாவும் கலந்து சர்வா யுதர்காக்க காமபவுத்திரர்முன்னான
விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க 

வென்றிசீ விதங்கபிலர் காக்க
கரியாதியெலாம் விகநர்காக்க
என்றிவ்வா றிதுதனைமுக் காலமும்
ஓதிடின் நும்பால் இடையூ றொன்றும்
ஒன்றுறா முனிவர்கள் அறிமின்கள் 
யார் ஒருவர் ஓதினாலும்
மன்றவாங் கவர்தேகம் பிணியறவச்
சிரதேகம் ஆகி மன்னும்

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog