🌹அலையும் ஆவிகள்🌹🌹🌹
🌹அலையும் ஆவிகள்🌹🌹🌹
ஆவிகளுடன் பேசுவது எப்படி?-2
உலகம் தோன்றியது முதல் ஆவிகள் இயக்கமும்தோன்றியது. இந்து மதத்திற்கும் மற்றைய கிறிஸ்துவ, று, இஸ்லாமிய மதத்திற்கும் உள்ள பெரும் வித்தியாசம், மறுபிறப்பு கொள்கைதான். இறந்தவர்களை நியாயத் தீர்ப்பு நாளன் கர்த்தராகிய ஆண்டவர் எழுப்பி, அவர்கள் செய்த நன்மை, தீமைகளை விளக்கி தீர்ப்பு கூறுவார் என கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். இஸ்லாமியர்களும் மேற்சொன்னவாறே அல்லா தீர்ப்பளிப்பார் எனச் சொல்கின்றார்கள். அதனால் தான் அவர்கள் இறந்த உடலை எரிக்காமல் புதைக்கின்றனர்.
ஆனால், இந்து மதக் கொள்கைப்படி, மனிதர்களின் நல்ல மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகாயத்தில் வீடியோ மாதிரி பதிகின்றது. மனிதன் இறந்தபின் அவன் வீடியோவை சித்ரகுப்தன் தன் யஜமானனான யமன் முன் போட்டுக் காண்பிக்கின்றான். மனிதன் செயலுக்குத் தீர்ப்பு தர்மத்தின் அடிப்படையில் யமன் வழங்குகின்றார். அதனால் அவர் யமதர்மராஜா என அழைக்கப்படுகின்றார். யமனின் சேவகர்களான காலன் மற்றும் தூதன் அத்தீர்ப்பின்படி மேற்படி ஆவிகளை சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ இட்டுச் செல்கின்றனர். ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சுவர்க்கம் இல்லை. சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம். மறுபிறவி உண்டு. சனி என்னும் இருள்
கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம். பல ஆண்டுகள் ஆவி அங்கு கஷ்டப்படும். இதன் முழு விபரம் கருட புராணத்தில் உண்டு. சாதாரணமாக இறந்தவர்களுக்கும் வயோதிகத்தின் காரணமாக இறந்தவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களுக்கும் தான் மேற்படி சட்டதிட்டங்கள்.
நாம் இங்கு எடுத்துக் கொண்ட ஆய்வுப்பொருள் 'அலையும் ஆவிகள்' என்பது பற்றியது. அதாவது கொலை, தற்கொலை, விபத்து ஆகியவற்றால் பலவந்தமாகப் பிரிக்கப்பட்ட உயிர், இறந்தவர்கள் ஆவி ஆண் என்றால் பேய் எனவும், பெண் என்றால் பிசாசு எனவும் உலக வழக்கில் பேசப்படுகின்றது. நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலிலிருந்து பலவந்தமாகப் பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும். சுமார் இருபதடி சுற்றளவுக்குள் சுற்றும். வெளியே எங்கும் செல்ல முடியாது. உயரே கிளம்பவும் இயலாது. இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து தங்கள் கட்டளைப்படி ஏவல் கொள்கின்றனர். அருளாளர்களின் ஆசி கிடைத்தால் தான் அவைகளுக்கு விடுதலை கிடைக்கும்.
ஆவிகளுடன் பேசுவது எப்படி?
ஒரு வீட்டில் துர்மரண ஆவி இருந்தால் வீடு இருளடையும். விளக்கு பிரகாசமாக எரியாது. குடும்பத்தில் கலகம் ஏற்படும். சமைத்த சாதம் ருசிக்காது. சிறு குழந்தைகள் திடீர் திடீர் என அழும். திடீரென துர்நாற்றம் வீசும். படங்கள், கண்ணாடிகள், பூஜைப் பொருட்கள் கீழே விழுந்து உடையும். நடு வீட்டில் சூடத்தைக் கொளுத்தினால் தீபச்சுடர் நேராக எரியாது. சுழன்று எரியும். நல்ல காரியங்கள் செய்ய விடாது. செவ்வாய், வெள்ளி, அமாவாசை. பௌர்ணமியில் நெஞ்சில் அழுத்தும். பயங்கரக் கனவுகள் உண்டாகும். சிலரின் மேல் தொற்றிக் கொண்டு அருள்வாக்கும் சொல்லும். தன்னைக் கும்பிட்டு, படையல் படைக்கச் சொல்லும்.
வீடுகள், லாட்ஜுகள், ஹாஸ்டல்கள், ஆஸ்பத்திரிகள், பழைய அரண்மனைகள் ஆகியவைகளில் மேற்படி துர்மரண ஆவிகள் அலைகின்றன. அவற்றை தொழில் தெரிந்தவர்கள் மூலம் பச்சை மண் பானைகளில் அடைத்து ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை, வனங்கள் ஆகிய இடங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கு விடுதலை. நமக்கும் நிம்மதி. இது ஒரு பெரிய புண்ணியச் செயல்.
துர்மரணம் அடைந்தவர்களை வணங்கக் கூடாது. அவர்களின் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கக் கூடாது. அவர்களுக்குப் படையல் போடக் கூடாது. உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர்ஹோமம் மூலம் அவர்களை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம். பின் இடத்தைப் புனிதப்படுத்தலாம். அருள் ஜோதி ஆண்டவர் மருள் நீக்கி ஒளியைத் தருவார்.
இறப்புக்குப் பின்னர் ஆவிகள் அவர்கள் வாழ்ந்த, இறந்த இடத்தின் அருகில் தொடர்ந்து இருக்கின்றன. இறந்த மனிதனின் ஆசைகள், வேட்கைகள் ஆகியவை அவனது உடல் அழிந்த பின்னரும் தம் வடிவத்துடன் அங்கே தொடர்ந்து மிதந்து கொண்டிருக்கின்றன. அடிக்கடி இவை தம்மை வெளிப்படுத்தி திருப்தி அடைவதற்காகச் செயல்படுகின்றன என்கிறார் அன்னை.
ஆவிகள் மனிதர்களின் அருகாமையை விரும்புவர். ஆனால் மனிதர்களின் கண்களுக்குள் அகப்படுவதை
அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் விரும்பினால் மட்டுமே மனிதர்களின் கண்களுக்குத் தன் உருவத்தை ஒரு சில நிமிடங்கள் காட்டுவர்.
ஆனால் நாய்கள், பூனைகள், ஆடு, மாடு போன்ற விலங்குகளின் பார்வையில் ஆவிகள் சர்வசாதாரணமாகத் தெரிவார்கள். அதனால் தான் சில சமயம் யாருமே இல்லாத இடத்தைப் பார்த்தபடி தொடர்ந்து நாய்கள் பயங்கரமாகக் குலைக்கும். இல்லாத ஆளை துரத்தியபடி ஓடும். இது அங்கே ஆவிகள் நடமாட்டம் இருப்பதன் அடையாளமாகும்.
பொதுவாக ஆவிகள் தாங்கள் இருப்பதை சில ஒலிகளின் மூலமும் வாசனைகளின் மூலமும் மனிதர்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டுவர்.
மேலும் ஆவிகள் நடமாட்டம் உள்ள இடங்களுக்குச் சென்றால் தேவையில்லாமல் நம் உடல் புல்லரிக்கும். மனத் தடுமாற்றமும் கவனச் சிதைவும் ஏற்படும். ஒரு சிலரின் வெண்படலமாகவோ அல்லது கரும்படலமாகவோ ஆவிகள் தெரியக்கூடும்.
பொதுவாக இறந்து போன ஆவிகள் தங்கள் பழைய
உடலுக்குள் புகுந்து கொள்ளத்தான் விரும்புவார்கள். புதிய
மனிதர்களின் உடலில் புக விரும்புவதில்லை. தன் பழைய
உடல் அழிந்து போன பிறகே பிற உடலைத் தேடுகின்றன.
ஆத்மாக்களும் இவ்வாறு உடலைத் தேடுவதில்லை.
ஆயிரத்தில் ஒன்று லட்சத்தில் ஒன்று எனச் சொல்லலாம்.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment