🌹கரிமா சித்தி🌹
🌹கரிமா சித்தி🌹
இலேசான ஒரு பொருளை வேண்டும் போது வேண்டிய அளவிற்குக் களமாக்க முடிவது கரிமா எனப் படும் அற்புத சித்தியால் சாத்தியம்.
கனம் என்பது ஒரு பொருளின் எடையைப் பொறுத் தது. ஒரு பொருளின் எடை என்பது பூமி அதனை இழுக்கும் விரைவைப் பொறுத்ததாக அமைகிறது. ஒரு பொருளைப் பூமியானது இழுக்கும் வேகத்தை வைத்து அப்பொருளின் எடை அதிகம் என்கிறோம். ஆக கரிமா என்றால் கடினமாதல் என்று பொருள்படுகிறது.
ஒரு காகிதத்தைத் தொலைவில் வீசுவதற்கு முயற்சி செய்து வீசினால் அந்தக் காகிதம் நம் காலடியில் லேசாக வந்து விழும். அதே சமயம் அந்தக் காகிதத்தை இறுக்கி கசக்கி எறிந்தால் தூரப் போய் விழும். அந்த காகிதத்தின் எடை சாதாரண நிலையில் ஒன்றாகவும், கசக்கி இறுக்கிய நிலையில் வேறாகவும் மாறியதை இதில் காண்கிறோம்.
யோக நிலையில் பலமுள்ள ஒன்றை எண்ணி சம்யமம் செய்து கொள்ளும்போது அந்த பலம் நமக்கு வந்துவிடும் சித்திதான் கரிமா சித்தி. உறுதிபடைத்த மலையை மனதில் யோகத்தில் சம்யமம் செய்துகொள்ளும் போது மலையின் பலம் நமக்கு வந்துவிடும்.
இராமாயணத்தில் அநுமன் இந்த கரிமா சித்தியைக் கொண்டே பெரிய ராக்ஷஸனைப் போல தன்னிலும் எடை கூடிய பெரிய மரங்களையும் தூண்களையும் பிடுங்கவும் தூக்கவும் உடைக்கவும் முடிந்தது.
பீமனும் கடோத்கஜனும் அத்தனை வலியவர்களாய் போர் புரிந்ததெல்லாம் கரிமா சக்தியால்தான்.
சித்தர்களின் அற்புத சித்திகள்
குழந்தை கண்ணனைக் கொல்ல அசுரன் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்தபோது குழந்தைக் கண்ணனின் எடை கரிமா சித்தியால் அதிகமாக, அகரனால் தாங்க முடியாது திணற, குழந்தை மேலும் அழுத்த, அசுரன் கண்ணனைக் கீழே விட்டுவிட்டான்.
அதுபோலவே அரசன் மகள் என்ற கர்வத்தால் சத்தியபாமா கிருஷ்ணனுக்கு எடைக்கு எடை தங்கம் எண்ணிதராசுத்தட் டில் எத்தனை பொற்கட்டிகளை வைத்தும் கண்ணன் அமர்ந்திருந்த தட்டு தாழவே இல்லை. இது போன்ற கதைகள் இலக்கிய புராணங்களில் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவையனைத்தும் கரிமா சித்தியைக் காட்டுபவைதான்.
கிழட்டு அநுமன் வாலை பலசாலியான பீமனால் அசைக்க முடியாமல் போனது அநுமன் கரிமா சித்தியை வாலில் காண்பித்ததுதான். வால்மீது பீமனின் வலிமையைக் காட்டிலும் பன்மடங்கு வலிமையை அநுமன் சம்யமம் செய்து பரிசோதித்ததன் விளைவுதான் பீமனின் தோல்வி யாகும்.
அணுக்கள் பற்றிய ஆளுகையே கரிமா சித்திக்கு பிரதானம். உடலை மிகவும் கனமாக்கிக் கொள்ள பூமியின் கனத்தை மனதால் யோகத்தால் சம்யமம் செய்து கொண்டால் உடலில் அந்த பூமியின் கனமான அம்சம் ஏறிக்கொள்ளும். உடலணுக்களில் நிலத்தின் அணுக்களை அதிகரித்துக் கொள்ளும் உணர்வலைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது போலவே ஒரு யானையை மனதால் சம்யமம் செய்து கொள்ள, யானையின் பலம் நம் உடலுக்குள் வந்துசேரும்.
கரிமா சக்திக்கு வாயு கட்டுப்பாடு மிக அவசியம். நமது உடலில் பிராணன், அபானன், உதானன், சமானன், வியாகன் எனும் முக்கியமான பஞ்ச வாயுக்கள் நம் வேலை களைச் செய்ய பயன்படுகின்றன.
பிராண வாயு எப்படி பலம் வாய்ந்ததோ அது போன்றே அபானன் வாயு எனப்படும் கார்பன்டை ஆக்சைடு வாயுவும் பலம் வாய்ந்ததுதான்.
அபானன் வாயு உடலின் கீழ்ப்பகுதியில் இயங்கு
வதும் அழுத்தம் பெறச்செய்வதுமான வாயுவாகும். அபானன் வாயுவை சம்யமம் செய்து உடலைக் கீழே அழுத்தும் திறமையைச் செய்வதன் மூலம்கரிமா ஆற்றலைப் பெறலாம்.
பிரசவகாலத்தில் குழந்தையை வெளியே பிடித்துத் தள்ளும் வாயு அபானன் வாயுதான். இப்படிக்கீழ் நோக்கி இயங்கக்கூடிய அபான வாயுவை சம்யமம் செய்து யோகிகள் வெற்றி கண்டுதான் உடலை எடை கூடுதலாக்கிக் கொள் கிறார்கள். இதற்கு மூலபந்தப் பயிற்சி துணை செய்கிறது. மலத்துவாரம் வழியே அபானவாயு கீழே செல்வதால் பலம் குன்றுகிறது. அப்படி அபானவாயு வெளிச்செல்லாமல் இறுக்கி கொள்ளச் செய்யும் அந்த மூலபந்தப் பயிற்சி கரிமா ஆற்றலைக் கூடுதலாக்குகிறது.
இது போன்றே அனைத்து வாயுக்களோடும் சம்யமம் செய்து, கரிமா ஆற்றலை சித்தர்கள் வளர்த்துக் கொண்டிருக் கிறார்கள்.
உடல் முழுவதும் பரவிக் கிடக்கும் நாகன் எனும் துணை வாயுவைப் பயன்படுத்தி உடலைக் கட்டைபோல செய்து கொள்ளவும் பலமுள்ளதாக்கவும் சித்தர்கள் அறிந் திருக்கின்றனர்.
இந்தக் கரிமா பயிற்சியின் காரணமாகவே கண்ணிமை யில் நூலைக்கட்டி காரை இழுப்பதும், தரையில் படுத்து லாரியை ஏற்றி இறக்கவும் சாத்தியமாகிறது. கராத்தே வீரர் மெல்லிய கைகளைக் கட்டைபோல விறைப்பாக்கிக் கட்டடத்தையே இடிக்கவும் இந்த கரிமா ஆற்றல் கைகொடுக்கிறது.
தொப்புளுக்கு அருகில் இருப்பது கண்ட மூலம். உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் ஓடும் எல்லா நாடிகளும் சங்கமிக்கும் இடம் என்று உடலில் ஒரு மையம் இருக்கிறது என்றால் அது கண்ட மூலம்தான். இதில் மனதை ஒருமைப் படுத்தி தியானிப்பதன் மூலமும் உடலை கனமாக்க முடியும்.
சித்தர்கள் அனைவரும் இந்த அட்டமா சித்தியில் ஒன்றான கரிமா சித்தியைப் பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றனர்.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment