காக்க...காக்க... கல்லீரல் காக்க...

 🌹காக்க...காக்க... கல்லீரல் காக்க...🌹



காக்க...காக்க... கல்லீரல் காக்க...

உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல். கொழுப்பு -உணவைச் செரிமானம் செய்ய பித்தநீர் தேவை. அந்தப் உருவாக்குவதும் பித்தநீரைச் சுரப்பது கல்லீரல். ரத்தம் உறைவதற்குத் தேவையான புரோத்திராம்பின் எனும் பொருளை இதுதான்; உடலுக்குள் நுழைந்துவிட்ட நச்சுப்பொருள்களை வெளியேற்றுவது, உடலுக்குத் தேவையான ஆற்றலை சேமித்து வைப்பது, உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு வேதிப்பொருள்களை உருவாக்குவது, இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, போன்றவற்றுக்குச் சேமிப்புக் கிடங்காகச் செயல்படுவது, நாம் சாப்பிடும் மருந்துகள் சரியாக வேலை செய்கிறதா என்பதைக் கண்காணிப்பது என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிகளைச் செய்கிறது கல்லீரல்.

ஆனால், இதய நோய், சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றைத் தடுக்க நாம் தருகின்ற முக்கியத்துவத்தை கல்லீரல் நோய்களுக்குத் தருவதில்லை.

மஞ்சள் காமாலை

உடலில் கல்லீரல் பாதிக்கப்பட்டால் முதலில் தோன்றும் அறிகுறி மஞ்சள் காமாலை. வயதாகிப்போன ரத்த செல்கள் மண்ணீரலில் அழிக்கப்படும்போது, 'பிலிருபின்' எனும் மஞ்சள் நிற வேதிப்பொருள் வெளிவருகிறது. இது கல்லீரல் சுரக்கின்ற பித்தநீர் வழியாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், ரத்தத்தில் இதன் அளவு சரியாக இருக்கும். கல்லீரல் பாதிக்கப்படுமானால், இதன் அளவு அதிகரிக்கும். அப்போது சிறுநீரிலும் இது வெளியேறும்.


டாக்டர் கு. கணேசன்



இதனால்தான்கல்லீரல் பாதிக்கப்படும்போதெல்லாம் கண், நாக்கு, நகம், தோல் ஆகியவை மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. சிறுநீரும் மஞ்சளாகப் போகிறது.

கல்லீரல் வீக்கம்

மது, மருந்துகளின் பக்கவிளைவு, நச்சுப்பொருள்கள் மற்றும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் கல்லீரல் வீங்குவதை 'கல்லீரல் அழற்சி' (Hepatitis) என்கிறோம். இந்த நோயின்போது கல்லீரலின் பணிகள் பாதிக்கப்படும் அல்லது அதன் திறன் குறையும். பொதுவாக, ஹெப்படைட்டிஸ் ஏ, பி, சி, டி, இ வைரஸ் கிருமிகள் கல்லீரலைப் பாதித்து அழற்சியை ஏற்படுத்துவது அதிகம்.

இவற்றில் ஹெப்படைட்டிஸ் ஏ, இ என்பது அசுத்தமான தண்ணீர், உணவு மூலம் பரவக்கூடியது. நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் இது பரவலாம். இது பரவியுள்ள இடங்களுக்கு அண்மையில் பயணம் செய்திருந்தால், அவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

ஹெப்படைட்டிஸ் ஏ, இ கிருமிகள் கல்லீரல் செல்களைத் தற்காலிகமாக பாதித்து, மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும். இது அவ்வளவாக உயிருக்கு ஆபத்து தருவதில்லை. சில வாரங்களில் தானாகவே சரியாகிவிடும். கீழாநெல்லி மருந்து இந்த நோயைக் குணப்படுத்த உதவுகிறது.

ஹெப்படைட்டிஸ் பி, சி, வைரஸ் கிருமிகள் டி ஏற்படுத்துகின்ற கல்லீரல் அழற்சி நோய்கள்தான் ஆபத்தானவை. இந்த நோய்கள் தொற்றுள்ள ரத்தம் மூலம் பரவுகின்றன. ஒருவர் ரத்த தானம் செய்யும்போது அந்த ரத்தத்தில் ஹெப்படைட்டிஸ் பி,சி,டி கிருமிகள் இருக்குமானால், அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொள்பவருக்குக் காமாலை பரவிவிடும். இந்த நோயாளிக்குப் போட்ட ஊசியைத் தொற்றுநீக்கம் செய்யாமல், அடுத்தவருக்குப் போடும்போது அவருக்கும் இந்த நோய்கள் வந்துவிடும். போதை ஊசிப் போட்டுக் கொள்கிறவர்கள் ஒரே ஊசியைப் பலரும் பகிர்ந்துகொள்ளும்போதும் பச்சை குத்திக்கொள்ளும்போதும், பாலுறவு மூலமும் இந்த நோய்கள் பரவுகின்றன. கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு இந்த நோய்கள் இருந்தால், கருவில் வளரும் குழந்தைக்கும் பரவிவிடும். என்றாலும் பாதுகாப்பற்ற ரத்தம் மூலம் பரவுவதே அதிகம்.

பொதுவாக, இந்த நோய்களின் தொடக்கத்தில் நோயாளிக்கு எந்தவித அறிகுறியும் தெரிவதில்லை. நாட்கள் ஆக ஆகத்தான் உடல் வலி, எலும்பு இதன் குணம் காட்டும், அதிக களைப்பு, காய்ச்சல், குமட்டல் வாந்தி, வயிற்றுவலி, பசியின்மை, மூட்டுகளில் வலி, மஞ்சள் காமாலை ஆகியவை இதன் முக்கிய இந்த நோயாளிகளுக்கு நாட்கள் ஆக ஆக கல்லீரல் அறிகுறிகள். இதைத் தொடர்ந்து புற்றுநோய் வரும். இறுதியில் மரணம் ஏற்படும். இதனால்தான் இவற்றை உயிர்க்கொல்ல காமாலை என்கிறோம்.

மதுவும் கல்லீரல் நோயும்

மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குக் கல்லீரல் சீக்கிரத்தில் கெட்டுவிடும். தினமும் 80 மில்லிக்கு மேல் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இரண்டு வருடங்களுக்குள் கல்லீரல் அழற்சி அடைந்துவிடும். இவர்கள் மதுப்பழக்கத்தைத் தொடர்ந்தால் அடுத்த ஐந்து வருடங்களில் கல்லீரல் சுருங்கிவிடும். இதைத்தான் 'லிவர் சிரோசிஸ்' என்று சொல்லுகிறார்கள். இது வந்துள்ளவர்களுக்கு வயிற்றில் நீர் கோத்து பானை மாதிரி ஊதிவிடும். இது உயிருக்கு ஆபத்து தருகின்ற நோய். எனவேதான் மதுவை மறக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

தடுப்பது எப்படி?

ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் பி வகை மஞ்சள் காமாலையைத் தடுக்க தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். 

குடிநீரைக் கொதிக்கவைத்து ஆற வைத்துக்குடிக்க வேண்டும். 

சுகாதாரமான தயாரான உணவு மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட உணவுகளை மட்டுமே எப்போதும்உண்ண வேண்டும்.

உணவைச் சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் கைகளை நன்றாக சுத்தப் படுத்திக்கொள்ள வேண்டும். 

சுத்தம், சுகாதாரம் குறைந்த உணவு விடுதிகளில், சாலையோரக் கடைகளில் அடிக்கடி சாப்பிடக்கூடாது.

ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது
தானமாகப்



பெறப்படும் ரத்தத்தில் ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமிகள் இல்லை என்று பரிசோதனையில் உறுதியான பிறகே செலுத்தப்பட வேண்டும்.

தசைஊசிகள்மற்றும்சிரைஊசிகளைப்
போட்டுக்கொள்ளும்போதுஒருவருக்கு பயன்படுத்தியவற்றை அடுத்தவர்களுக்குப் போடக்கூடாது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசிக்குழல்களைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த நோய் உள்ளவர்களுடன் பாலுறவு கொள்வதைத்தவிர்க்க வேண்டும். 

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும்சாப்பிடாதீர்கள்.

கொழுப்பு மிகுந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள் அதீத கொழுப்பு கல்லீரல் திசுக்களைப் பாதிக்கும் என்பதா இந்த யோசனை.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog