🌏உயிர் மீட்கும் சித்தி🌏🌍🌎
🌏உயிர் மீட்கும் சித்தி🌏🌍🌎
சித்தர்கள் மரண காலத்தை அறிந்தது மட்டுமல்லாது இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் கலையிலும் வல்லவர் களாகவே இருந்திருக்கின்றனர்.
அதே சமயம் ஒவ்வொரு மனிதனுக்கும் மரணத் துக்குப் பின் நிகழ வேண்டிய கர்ம வினைகளின் அடிப் படை உணர்ந்து அதற்கேற்ப தங்களின் ஞான திருஷ்டியைப் பயன்படுத்தி பிறப்புக் கொள்கைகளில் தலையிட்டிருக்கிறார்கள்.
ஜமதக்கினி முனிவர் பரசுராமரை நோக்கி தாயையும் தமையன்மார்களையும் உடனே கொன்று விட்டு வரும்படி கூறியதும், தந்தையாரின் உத்தரவை தலைமேற் கொண்டு பரசுராமர் அவ்வாறே செய்துவிட்டு வந்து நின்றபோது மிகவும் சந்தோஷப்பட்டார்.
ஓம்.
தந்தை சொல் மதித்த தனயனைப் பார்த்து மகிழ்வுற்ற ஜமதக்கினி முனிவர் 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டபோது 'இறந்து போன தாயும் தமையன்மார்களும் உயிர் பெற்று வரவேண்டும்' எனக் கூறினார். உடனே ஜமதக்கினி முனிவரும் அவ்வாறே செய்தார்.
பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்ட நாயனார் மைந்தனை சிவபெருமான் உயிர்பெறச் செய்தார்.
பிரயாகையில் யமுனையும் கங்கையும் கூடும் திரிவேணி அருகே 'கபீர்' உபன்யாசம் செய்துகொண்டு இருந்தார். அங்கே ஆற்றில் ஒரு சிறுவனின் பிணம் மிதந்து வந்தது. அதனைப் பார்த்த ஷேக்தகி அங்கே இருந்த அரசனிடம் சென்று 'இந்தப் பிணத்துக்கு கபீர் உயிரூட்டி
னால் அவர் சிறந்த யோகி' என்று நம்புவோம் என்றார். கபீரிடம் இந்தக் கோரிக்கையை அரசன் முன்வைத்தான்.
கபீர் அதற்கு சம்மதித்து 'குழந்தையே, என் அருகில் வா' என்று அழைக்க அந்தச் சிறுவன் உயர்பெற்றெழுந்து வந்தான்.
அது போலவே ஷேக்தகியின் இறந்துபோன பெண் குழந்தையை புதை குழியிலிருந்து உயிர் பெற்று எழுந்து வரச் செய்தார்.
மரணத்தை வென்ற சித்தர்கள் இப்படி எத்தனையோ சித்து விளையாட்டுக்களை உலகுக்குத் தந்துள்ளனர்.
ஓம்
'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பதும் போலும் பிறப்பு*
என்று வள்ளுவர் பெருந்தகை இதன் பொருட்டேஇவ்வாறு பாடியுள்ளார்
சித்தர்கள் இறைவனுடைய அன்பினால் உந்தப் பட்டு இவ்வாறு சித்து விளையாடி உயிர்ப்பிக்கும் பணி யினையும் அவ்வப்போது செய்து வந்தனர்.
மரணம் என்ற திரைக்குப் பின்னே நிகழும் அத்தனைகொடூரங்களும் அறிந்தவர்கள் சித்தர்கள்.
அதன் பொருட்டே மக்களை மரணமில்லாப் பெரு வாழ்வுக்கு அழைத்துச் செல்ல யுகம் யுகமாய் இந்த அற்புத சித்தர்கள் அரிய கலைகளை இந்த உலகுக்கு அர்ப்பணித்துள்ளனர்.
ஜனனமும் மரணமும் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத சுழற்சி என்றபோதிலும் மரணத்தை வெல்லும் வழி குறித்து சதா சிந்தித்துக்கொண்டு வந்தவர்கள் சித்தர்கள்.
யோகங்கள் மூலம் இறவாமையைப் பெற்றவர்கள் சித்தர்களே.
தாவர யோனி வழியே வந்து, ஊர்வன, நீர் வாழ்வன யோனிகள் வழியே வந்து, பறவை யோனி வழியே வந்து, விலங்கு யோனி வழியே வந்து, தேவயோனி வர்க்கங் களான பூத, இராட்சஸர், அசுரர் முதலியோர் யோனி வர்க்கங்களைக் கடந்து மனித யோனியில் ஒருவனது சுக்கிலத் துளியில் புகுந்து மனித சரீரம்உருவானது..
ஓம்..
யமுனா தீரத்தில் கண்ணனின் புல்லாங்குழலில் கோபிகா ஸ்திரீகள் மயங்கியதும் பசுக்கூட்டம் மெய் மறந்து நின்றதும் கண்ணனின் வசித்துவ ஆற்றல் காரண மாகவே தான்.
இவ்வுலகத்தில் காதல் என்ற ஈர்ப்பு ஒருவர் மீதுஒருவருக்கு ஏற்படுவது வசித்துவக் காரணத்தினால் தான். அடியார்களும் ஆன்மிக புருஷர்களும் தங்களின் சமய நன்னெறிக்கு மக்களை வசித்துவ ஆற்றலால் கவர்ந்திழுத்தனர்.
இத்தகைய வசிய சக்தியின் காரணமாக மகான்களின் பேச்சும் அசைவும் மக்களைக் கட்டிப்போட்டு வைத்தன. இந்தியா முழுமையும் ஒரே மகாத்மாவால் நினைத்த வுடன் எழுச்சி கொள்ள முடிந்ததென்றால் மகாத்மா காந்தியிடம் இருந்த வசித்துவ ஆற்றலினால் அன்றோ!
வசப்பட்ட நிலையில் இருப்போரால் வசீகரிக்கமுடியாது. பற்றுக்களிலிருந்து விடுதலையாகும்போதுஅதனால் வரும் துன்பத்திலிருந்தும் விடுபடுகிறோம்.
தவநிலை முனிவர்கள் வசப்பட்ட நிலையில் இருந்ததால் தான் தேவலோக மங்கையர்களால் தவம் கலைக்கப் பெற்றார்கள்.
ஆசை உள்ளவர்களால் பிறரை எப்படிக் கவர முடியும்? அசுரர்களை அதன் பொருட்டே மோகினி அவதாரமெடுத்து ஸ்ரீ விஷ்ணுவால் தோற்கடிக்க முடிந்தது.
ஓம்..
மக்களின் மனதை அறிந்தவர்கள் அவர்களை வசப்படுத்தும் கலையின் மூலம் வசப்படுத்தி, அவர்களை வெல்கிறார்கள் என்பது தான் நிகழ்கால உண்மை.
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment