🌹வியாசர் விருந்து கண்ணன் பசி🌹
🌹வியாசர் விருந்து கண்ணன் பசி🌹
பாண்டவர்களின் வளவா காலத்தில் ரியோதனன் ஒரு பெரிய யாகம் செய்து சிறப்பாக முடித்தான். முதலில் ராஜசூய யாகமே செய்யலாம் என்று ஆரம்பித்தான். ஆனால் பிராமணர்கள் "யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிருடன் இருக்கும்போது நீ ராஜகுயம் செய்ய இயவாது. வைஷ்ணவம் என்கிற பிறந்த யாகம் ஒன்று உண்டு ராஜசூயத்திற்குப் பதிலாக அதைச் செய்யலாம்.* என்றர்கள்.
அவ்வாறே செய்தான். யாகம் முடிந்த பின் நகரத்தில் சிலர் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். யாகம்? யுதிஷ்டிரன் செய்வித்த ராஜகுயத்தின் பதினாறில் ஒரு அம்சத்து க்கு சடாகாது. " என்றர்கள், ஆனால் துரியோ தனனுடைய நண் பர்கள் அவனைப் புகழ்ந்து அவன் செய்த யாகத்தின் சிறப்பை எடுத்துப்பேசி அது யாயதி, மாந்தா தா, பரதன் முதலானோர் செய்த யாகத்துக்குச் சமானமாகும் என்றார்கள். துரியோதனன் இந்தப் புகழ்ச் சொற்களைக் கேட்டுச் சந்தோஷமடைந்தான்.
அரண்மனையை அண்டிப் பிழைத்த மற்ற ஸ்துதிக்காரர்சு ளும் துரியோதனனை ஸ்தோத்திரம் செய்து அவன் மேல் நெல் பொரியும் சந்தனத் தூளும் வாரி இறைத்தார்கள். அச்சமயத்தில் கர்ணன் எழுந்து துரியோதனனைப் பார்த்து "சீக்கிரம் யுத்தத்தில் பாண்டவர்கள் தோல்வியடைந்து கொல்லப்படுவார் கள். பிறகு நீ ராஜசூய யாகமும் செய்வாய். அருச்சுனனை வதம் செய்வேன். அது வரையில் நான் என் கால்களைத் தண்ணீர் விட்டு அலம்ப மாட்டேன். வைத் தீண்ட மாட்டேன். மாமிசம் உண்ண மாட்டேன் எவன் என்ன நான் மது. யாசித்தாலும் இல்லை என்று சொல்ல மாட்டேன்" என்று சபையில் பிரதிக்ஞை செய்தான்.
இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த திருதராஷ்டிர புத்திரர் கள் பேராரவாரம் செய்தார்கள். மகாரதனான கர்ணனுடைய சபதத்தைக் கேட்டதும் பாண்டவர்களுடைய கதி முடிந்தது என்றே அவர்கள் நிச்சயம் செய்து கொண்டார்கள்.
கர்ணன் அர்ச்சுனனைக் கொல்வேன் பிரதிக்ஞை டம் என்று யாகசபையில் செய்ததைப் பற்றி வனத்திலிருந்த பாண்டவர்களி சாரணர்கள் போய்ச் சொன்னார்கள். இந்தப் பேச்சைக் கேட்ட தருமபுத்திரன் துயரத்தில் ஆழ்ந்தான். நெடு நேரம் தரையைப் பார்த்த வண்ணம் இருந்தான். 'கர்ணன் தெய்வீக கவசம் படைத்தவன். அற்புதமான பராக்கிரமசாலி, காலமும் நமக்கு விரோதமாக இருக்கிறது" என்று எண்ணிக் கவலைப்பட் டான்.
ஒரு நாள் காலையில் யுதிஷ்டிரன் தூக்கத்தின் முடிவில் ஒரு கனவு கண்டான். அநேகமாகக் கனவுகள் தூக்கத்தின் முதலி லும் முடிவிலுமே வரும். துவைத வனத்திலிருந்து துஷ்ட மிருகங் கள் வந்து தன்னிடம் முறையிட்டதாகக் கனவு கண்டான். எங் களை வேட்டையாடிப் பெரும்பாலும் கொன்று தீர்த்துவிட்டீர்கள். நாங்கள் அடியோடு நாசமாகாமலிருக்க வேண்டும். தயவு செய்து நீங்கள் வேறு இடம் சென்று வனவாசம் செய்யுங்கள். நாங்கள்
கண்ணன் பசி
எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டோம்; மிச்சமிருக்கிற நாங்கள் சிலரே எங்கள் குலத்துக்கு வித்தாக இருக்கிறோம். உம்முடைய அருளால் நாம் விருத்தி அடையக் கடவோம். உமக்கு மங்களம். எங்கள் மீது தயை செய்யக் கடவீர்.'' என்று கண்ணிரும் கம்பலையுமாக மிருகங்கள் கனவில் சொல்லின. இந்தக் கனவு யுதிஷ்டிரனை மிகவும் வாட்டிற்று. சகோதரர்களுக்கு விஷ யத்தைச் சொல்லி அவர்களும் உடன்பட எல்லாரும் வேறு வனம் சென்றார்கள். காட்டையும் காட்டு மிருகங்களையும் அழித்து விடலாகாது
என்பது நம்முடைய முன்னோருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
ஒரு நாள் துருவாச சிஷி பதினாயிரம் சிஷ்யர்களுடன் துரி யோதனனிடம் வந்தார். ரிஷியின் சாபத்துக்குப் பயந்து மிகவும் சுவனமாக நேரில் தானே எல்லாக் காரியங்களையும் துரியோதனன் வகித்து அதிதி பூஜையை வெற்றிகரமாகவே முடித்தான். ரிஷி திருப்தி அடைந்து உனக்கு என்ன வரம் வேண்டும்என்று கேட்டார்
அதிகக் கோப சுபாவமுள்ள அந்த முனிவரைத் திருப்தி செய்தது, தான் மறுபடியும் பிறந்த மாதிரி என்று துரியோதனன் மகிழ்ந்தான். என்ன வரம் கேட்கலாம் என்று ஆலோசித்தான். பாப சுபாவம் படைத்த அந்த ராஜகுமாரன் கேட்ட வரமாவது?-
'சுவாமி சிஷ்யர்களோடு எனக்கு அதிதியாக வந்ததைப் போலவே, வனத்திலிருக்கிற எங்கள் சகோ நரர்களான பாண்ட வர்களிடமும் அதிதியாக இருக்க வேண்டும். மகாராஜ னும் எங்கள் குலத்தில் மிக்க சிறப்புப் படைத்தவருமான யுதிஷ் டிரரிடம் தாங்கள் செல்ல வேண்டும். என்னிடத்தில் அனுக்கிர கம் வைத்து, அவருக்கு அதிதியாகக் சுடவிர், ராஜபுத்திரி பாஞ் சாலியானவன் பாண்டவர்களுக்கும் அவர்களுடைய பரிவாரத்தி லுள்ள எல்லோருக்கும் போஜனம் செய்வித்துக் களைப்பாற்றிக் கொண்டு சுகமாக உட்கார்ந்திருக்கும் பொழுது தேவரீர் அவர்க ளிடம் செல்ல வேண்டும் என்பது என் வேண்டுகோள்."
இவ்வாறு துரியோதனன் சொன்னதும் ஜனங்களைப் பரீட்சை செய்வதில் எப்போதும் பிரியம் கொண்ட துருவாசரும் "அப்ப டியே செய்கிறேன்'' என்றர்.
துரியோதனன் இவ்வாறு கேட்டுக்கொண்டதன் நோக்கம் அதிதி பூஜையைத் திருப்தியான முறையில் செய்யச் சக்தியில் லாமல் பாண்டவர்கள் முனிவருடைய கோபத்திற்கு இரையாகி சாபத்தை அடைவார்கள் என்கிற கெட்ட எண்ணம், முனிவ ரிடம் வரம் பேற்று ஏதாவது தான் நன்மை அடைவதற்குப் பதிலாகத் தனக்கு வேண்டாதவர்களுக்குத் தீமை விளைவிப்ப தையே பெரியதாகத் துரியோதனன் எண்ணினான், இதுவே தீய வர்கள் சுபாவம்.
துரியோதனன் கேட்டுக்கொண்டபடியே துருவாசர் சிஷ்யர் களுடன் வனத்திலிருந்த யுதிஷ்டிரனிடம் சென்றார். தம்பிமார்க ளுடன் தருமபுத்திரன் முனிவரை எதிர்கொண்டழைத்து உபசரித் தா ன். பிறகு "ஆற்றில் குளித்து விட்டு வருகிறோம். சாப்பாடு தயாராக இருக்க வேண்டும்'' என்று சொல்லி விட்டு முனிவரும் சீடர்களும் அவசரமாக ஸ்நானத்துக்குள் சென்றார்கள்,
வியாசர் விருந்து
வனவாச ஆரம்பத்தில் யுதிஷ்டிரன் சூரிய பகவான் பிரத்யட்சமாகி பாண்டவர்க ஒரு அட்சய செய்த தவத்தினால் பாத்திரத்தைப் க்குத் தந்தான். "இதைப் பெற்றுக் கொள், பன்னி ரண்டு வருஷம் இதன் மூலம் உனக்கு அன்னம் தருவேன். தினமும் திரௌபதி 'இந்தப் பாத்திரத்தைக் கொண்டு எவ்வளவு பேருக்கு அன்னம் அளிக்க விரும்புகிறாளோ. அது வரையில் அன்னம் வளரும். அனைவருக்கும் உணவு அளித்து விட்டுத் திரௌபதி புசித்த பின் அதன் சக்தி அன்றைக்கு மறைந்து விடும். இவ்வாறு சூரிய பகவான் வரம் கொடுத்திருந்தான்.
இதன்படி தினமும் பிராமணர்களும் அதிதிகளும் புசிப் பார்கள். பிறகு தம்பிகள் உண்டபின் தருமபுத்திரன் போஜனம் செய்வான். அதன் பின் கடைசியாகத் திரெளபதி துருவாசர் வந்த சமயம் உண்பாள். எல்லோரும் போஜனம் முடித்து விட்டுத் திரௌபதியும் சாப்பிட்டு முடிந்திருந்தபடியால், அட்சய பாத்திரத்தின் சக்தி அன்று தீர்ந்து போயிருந்தது.
முனிவரும் சிஷ்யர்களும் குளித்து விட்டு வருவார்களே என்ன செய்வது என்று பெருங் கவலையுடன் ஒரு வழியும் தோன்றாமல் திரௌபதி பகவானைத் துதித்தாள். "பிரபுவே ! சரணமடைந்த வர்களைக் காப்பவனே! கதியற்றவர்களுக்குக் கதியை கொடுப்ப வனே! துருவாசருடைய கோபத்துக்கு ஆளாகாதபடி. கரையேற்ற வேண்டும்" என்று இறைஞ்சினாள். என்னைக்
உடனே திரௌபதியின் சங்கடத்தைத் தீர்க்க வாசுதேவன் வனத்தில் சமையற்கட்டிலிருந்த திரௌபதியண்டை சென்றான். 'மிக்க பசியாக வந்திருக்கிறேன். சீக்கிரம் அன்னம் கொண்டு வா! பிறகு எல்லாக் காரியமும்!" என்றான்.
திரௌபதி ஐயோ! இதென்ன பரீட்சை? கண்ணனே. தான் போஜனம் செய்து விட்டேன். சூரியனால் கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் சக்தி இன்று முடிந்து விட்டது. துருவாசர் சமயம் வந்திருக்கிறர். நான் என்ன செய்வேன்? முனிவரும் சீட பர்களும் குளித்து விட்டு வந்து விடுவார்கள். போதாததற்கு நீரும் இப்போது வந்து பசி என்கிறீர்!'' என்று தளித்தாள். சொல்லித் இச் தத்
"நான் பசியால் வருந்துகிறேன், பரிகாசத்திற்குச் மல்ல. பாத்திரத்தைக் காட்டு, பார்க்கலாம் என்முன் சமய ணன், திரௌபதி எடுத்துக் காட்டினான். அதன் விளிம்பில் கண் கொஞ்சம் கீரையும் ஒரு சோற்றுப் பருக்கையும் ஒட்டிக்கொண் டிருந்தது. அதைக் கண்ணன் கீறி எடுத்து' இது விசுவருபனா கிய ஹரிக்கு உணவாகி அவன் பசி தீர்ந்து பிரீதி அடைவானாசு!! என்று மனத்தில் சொல்லிச் சோற்றுப் பருக்கையையும் கீரையை யும் வாயில் போட்டுக்கொண்டான்.
திரௌபதி வெட்கமும் கவலையும் கொண்டு தான் பாத்திரத்தை நன்றாக அலம்பாதததால் அதில் ஒட்டிக் 'கொண்டிருந்த சோற்றுப் பருக்கையை எடுத்து வாசுதேவன் உண்டானே! '" என்று எண்ணி வருத்தப்பட்டாள், ஐயோ
கண்ணன் வெளியே போய்ப் பீமசேனனைப் பார்த்து **சீக்கிரம் ஆற்றுக்குச் சென்று முனிவர்களைப் போஜனத்துக்கு அழைத்து வா" என்று சொல்லி அனுப்பினான்,
பீமசேனன் விரைந்து சென்று ஆற்றிலிருந்த துருவாசர் முதலிய ரிஷிகள் இருந்த இடத்துக்குப் போனான். அவர்கள் அனைவரும் போஜனம் செய்து திருப்தி அடைந்தவர்கள் போல் ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தார்கள். 'தரும புத்திரனை அன் னம் தயார் செய்யச் சொல்லி வந்தோமே! எங்களுக்கு வயிறு நிறைந்து பொறுக்க முடியாமலிருக்கிறதே! என்று சீடர்கள் துருவாசருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிறகு துருவாச ரூம் பீமசேனனிடம் 'நாங்கள் சாப்பிட்டாயிற்று. எங்களுடைய தவற்றை மன்னிக்க வேண்டும் என்று தரும் புத்திரனுக்குச் 'சொல்'' என்று கேட்டுக்கொண்டு அனைவரும் மறைந்தனர்.
அகில விசுவமும் கண்ணனுக்குள் அடங்கியிருந்த படியால் அவன் உண்ட ஒரு சோற்றுப் பருக்கை ரிஷிகளுக்கெல் லாம் பசியாற்றி விட்டது.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment