சாஸ்திரங்கள்30
🌹சாஸ்திரங்கள்30🌹
சாஸ்திரங்கள்30
1. ஒருமுறை கும்பாபிஷேகம் பார்ப்பது 100 முறை ஆலய தரிசனம் செய்வதற்கு சமம்.இந்து சாஸ்திரம்
2. நீங்கள் படுக்கை விட்டெழும் போது காகம் கத்தினால்நினைத்துச் செல்லும் காரியம் வெற்றியடையும்.
காக சாஸ்திரம்.
3. உப்பை அதிகமாகச் சேர்த்தால் உடலுக்குக் கேடு. உப்பை சேர்க்காவிட்டால் மூளைக்குக் கேடு.
வைத்திய சாஸ்திரம்
4. கோலம் அழகாகவும், கவர்ச்சியாகவும் அமைவது நல்ல சகுனமாகும். இதனால் மூதேவி வீட்டை நெருங்க அஞ்சுவாள். கோல சாஸ்திரம்
5. வஸ்திர தானத்தால் சர்வ தேவதைகளும் சந்தோஷம் அடைகின்றனர். ஆயுளும் விருத்தியாகின்றது. ஆகவே, ஆயுளைப் பெருக்கும் வஸ்திர தானம் (ஆடை தானம்) மிகவும் சிலாக்கியமானது.
தர்ம சாஸ்திரம்
6.நீதி, நேர்மை, தூய்மை ஆகியவற்றின் சின்னம் கொக்கு. நீதி,நேர்மையோடு வாழ விரும்புவோர் தங்களது அறைகளில் கொக்கு ஓவியம் வரைந்து வைத்தால் இந்த தன்மைகள் தானே வரும். -ஓவிய சாஸ்திரம்
ஓம்..
7. கனவில் தாய், தந்தையர், குரு, பெரியோர்களைக் கண்டால்அபிவிருத்தி உண்டாகும்.
கனவு சாஸ்திரம்
8. செண்பகப் பூவினால் முருகனுக்கு சந்திராஷ்டம காலத்தில்மாலை அணிவித்து வணங்கினால் சகலமும் சிறப்பாகஅமையும்.
சந்திராஷ்டம தின வழிபாடு
9. குத்துவிளக்குஒருமுகம்ஏற்றினால்
மத்திமபலன்கிடைக்கும்.
ஸ்ரீ காரணம்
10.ஆண்கள் குப்புறப்படுப்பதும், பெண்கள் மல்லாந்து படுப்பதும் கூடாது.
சயன சாஸ்திரம்
11. அரசங் கிளையை யாகத்தில் மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதை மற்ற காரியத்திற்காக வெட்டக் கூடாது. தானாக பட்டதைக் கூட அடுப்பெரிக்கக் கூடாதுகோவிலுக்குத் தான் கொடுக்க வேண்டும்.
.
பூஜா கல்ப பஞ்சகம்
12. பந்துக்களின் பிணத்தைத் தூக்கினால் மூன்று நாள் தீட்டு உண்டு. பிணத்தைத் தூக்காமல் அதைத் தொடர்ந்து சென்றவன் கட்டின துணியுடன் ஸ்நானம் செய்தால் தீட்டு இல்லை.
மனு சாஸ்திரம்
13.அதிகாலை 3 மணியிலிருந்து சூரிய உதயத்திற்குள்ளாக குழந்தை பிறப்பது சிறப்பாகும். இந்த நேரத்திற்குள் பிறந்த குழந்தை மிகச் சிறந்த ஞானியாக விளங்கும்.
மானிட ரகசிய சாஸ்திரம்
14.தேய்பிறையில் அஷ்டமியிலும், சதுர்த்தசியிலும் ஒரு வேளை சாப்பிட்டு உபவாசம் இருந்து சிவபெருமானைப் பூஜிப்பவர் களுக்கு வியாதிகள் நீங்கும்; உடல் வலிமை அதிகரிக்கும்.
பீஷ்மர்
ஓம்..
15. குளக் குளியலின் போது குளத்திலிருந்து ஐந்து கை அளவு
மண்ணெடுத்துக் கரையில் போட்டுப் பின் குளிக்கவும். கிருஹஸ்த தர்மம்
16.முடி விழுந்த அன்னம், புழு கலந்த அன்னம், கால்பட்டஅன்னம், காகம், நாய் தீண்டிய அன்னம், பசு முகர்ந்த
அன்னம், தூசி விழுந்த அன்னம் ஆகியவற்றை உண்ணக்கூடாது.
போஜன தர்மம்
17.குத்து விளக்கு இருமுகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
ஸ்ரீ காரணம்
18.தாய், தந்தையர்க்காக உண்ணத்தகும் பறவை, விலங்கு களைக் கொல்லலாம். அகத்தியர் அவ்வாறு செய்தார்.
மனு சாஸ்திரம்
19. அன்னம், தண்ணீர், ஆடை, எள், நெய், பசு, மண், பொன்
தருவதை விட வேதப் பொருள் அறிவிப்பது, கல்வி
அறிவிப்பது சிறந்தது. எது கருதி தானம் செய்யப்படுமோ
அது அக்கோரிக்கையை நிறைவேற்றும். பொது தர்மம்
20.சந்திராஷ்டமக் காலங்களில் செம்பருத்தி, அருகம்புல் இவைகளுடன் இடையில் மல்லிகை கட்டி கணபதிக்கும், திருமாலுக்கும் மாலையாக அணிவித்தால் பல காரியங்கள் நல்ல படியாக முடியும். சந்திராஷ்டம வழிபாடு
21.பூமி நூல், நிமித்த நூல் (சகுன சாஸ்திரம், மருத்துவம், ஜோதிடம், தர்க்கம் ஆகியவற்றைப் போதித்து அதற்கு ஊதியம் பெறக் கூடாது.
மனு சாஸ்திரம்
22.ஆணுக்கு இரட்டை நாடி இருப்பின் அதிர்ஷ்டம். ஆனால் பெண்ணுக்கு இரட்டை நாடி இருப்பின் துரதிர்ஷ்டம்.
சாமுத்திரிகா லட்சணம்
ஓம்..
23.இமைகளில் மயிர்ச்செறிவுள்ளபெண் அதிர்ஷ்டக்கார ஆவாள். அவளைத் திருமணம் செய்து கொள்பவன் சகல சௌபாக்கியங்களையும் பெறுவான்
. -ஸ்ரீ விஷ்ணு புராணம்
24.குத்துவிளக்கு மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்விகேள்விகளில் விருத்தி உண்டாகும்.ஸ்ரீ காரணம்
25. ஆனந்தக் கண்ணீர் கடைவிழி ஓரமாய் பெருகும். துன்பக் கண்ணீர் மூக்கு ஓரமாய் பெருகும். துன்பக் கண்ணீர் சூடாக இருக்கும். இன்பக் கண்ணீர் ஜில்லென்று இருக்கும்.
வைத்திய சாஸ்திரம்
26. மயானத்தில் சிவபெருமான் வாசம் புரிகின்றார். ஆகவேமயானத்தில் மலஜலம் கழித்தல் கூடாது. வேறு தவறானகாரியங்களும் செய்தல் கூடாது.
சிவ புராணம்
27.கோலம், இரட்டை இழைக் கோலங்கள் தான் போட வேண்டும். அசுப காரியங்களுக்குத் தான் ஒன்று அல்லது இழைக் கோலங்கள் போடலாம்.
கோல சாஸ்திரம்
28.அக்னியை வாயினால் ஊதி அனைப்பது முக்கியமான மரணச் சடங்குகளில் ஒன்றாகும். பலர் தற்காலத்தில் பிறந்த நாளன்று மெழுகுவர்த்திகளை ஏற்றி வாயினால் ஊதி அனைக்கின்றனர். மனநிறைவுடன் கொண்டாட வேண்டிய பிறந்த நாளில் மரணச் சடங்கையா செய்வது? இது சரியல்ல.
இந்து சாஸ்திரம்
29.பிறந்த நாளன்று அக்னியை வளர்த்து 'ஆயுஷ் ஹோமம்' என்ற பூஜா விதியைச் செய்வதே ஆரோக்கியமான உடல் நலனுக்கும், நல்வாழ்விற்கும் உகந்ததாகும். மெழுகுவர்த்தி ஏற்றி வாயினால் ஊதி அனைத்தால் நமது ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
இந்து சாஸ்திரம்.
30. சூரிய அஸ்தமனத்திலிருந்து ஒரு மணி நேரம் (மாலை 6.00 7.00) இறைவனும் இறைவியும் இணைந்திருக்கின்ற காலமாகும். சுபகாரியங்களுக்கு இது காலமாகும். கிழமை தோஷம், நட்சத்திர தோஷம், திதி தோஷம் எதுவும் கிடையாது.
உத்தமமான
-ஜோதிட கணிதாமிர்தம்.
ஓம்..
🙏பைரவர் அருள் தரும் ஒன்பது முக ருத்ராட்சம்🙏🙏🙏
👍ஒரிஜினல் ஒன்பது முக ருத்ராட்சம் தேவை என்பவர்கள் அணுகவும்.👍
❤️ +91 7550334350 ❤️
பைரவ வழிபாடு செய்யும்போதும், பைரவ ஜபம் செய்யும் போதும் ஒன்பது முக ருத்ராட்ச மணி அணிந்து கொள்வது சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஒன்பது முக ருத்ராட்சம் பைரவரின் அருள் பெற்றதாகும்.
இந்த மணி அனைத்துவித பாவங்களையும் போக்கும். அச்சமின்றியும், மன உளைச்சல் இன்றியும் வாழ வழி வகுக்கும். ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும். மனிதர்களைப் பீடிக்கும் பாவங்களை எரிக்கும் அக்னியாக இந்த ருத்ராட்சம் செயல்படுகிறது.
ருத்ராட்ச ஜாபலா உபநிஷதம் இந்த மணி ஒன்பது வித சக்திகளைப் படைத்ததாகக் கூறுகிறது.
இதை அணிபவர்க்கு அகால மரணமோ, துர்மரணமோ நிகழாது. மரண பயம் உட்பட பலவித அச்ச உணர்வுகளைக் கொண்டவர்கள் இதை அணிந்தால், அச்ச உணர்வு மாறும்.
இதனுடன் பத்து, பதினொரு முக மணிகளைச் சேர்த்து அணிந்தால் சகலவிதப் பாதுகாப்பும் உண்டாகும். சகல வளமும் தரக்கூடியது.
கணவன், உறவினர், குழந்தைகளால் வாழ்வில் பிரச்சனைகள் உள்ள பெண்கள் இதைத் தனியாகவோ மற்ற முக மணிகளோடு சேர்த்தோ அணிந்தால் பிரச்சனைகள் விலகும்.
ஓம்..
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments
Post a Comment