🌹நவீன அறிவியலின் தந்தை🌹

 

🌹நவீன அறிவியலின் தந்தை🌹

சம்பிரதாயப்படி இனிப்பு இனிப்பாகவும், கசப்பு கசப்பாகவும், வெப்பம் வெப்பமாகவும், குளிர் குளிராகவும், நிறம் நிறமாகவும் இருக்கின்றன. ஆனால் உண்மையில் அணுக்களும்வெற்றிடமுமே இருக்கின்றன.

டெமாக்ரிட்டஸ்

'அணு' என்பதற்கான ஆங்கிலச்சொல் 'ஆடம்' (Atom). அணு அது 'அட்ட மோஸ்' என்கிற கிரேக்கச் சொல்லிலிருந்து உரு வானது. அதற்குப்பொருள் 'உடைக்கப்படாத' என்பதே. என்கிற தத்துவார்த்தத்தை முதலில் சொல்லி, அணுவியல் என் பதை முன்மொழிந்து, அவருடைய ஆசான் லூசிப்பசுடன் சேர்ந்து அண்டம் சிறிய பிரிக்கமுடியாத துகள்களால் ஆனது' என்று அறிவித்தவர் டெமாக்ரிட்டஸ்.

அவரை ‘நவீன அறிவியலின் தந்தை' என்று குறிப்பிடுகிறார்கள். அவர் வாழ்ந்த காலம் கி.மு. 460-ல் இருந்து கி.மு.370 வரையா கும். ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு யூகத்தை முன்வைத்த பெருமை அவரையே சாரும்.

டெமாக்ரிட்டஸ் எப்போதும் பணிவாகவும், எளிமையாகவும் இருப்பார். எந்தப் பொருளின்மீதும் அவருக்கு ஆர்வம் இருந் ததில்லை. அவருடைய அடக்கத்தைப் பற்றி டையோஜினஸ் லேர்ஷியஸ் பல சம்பவங்களைக் குறிப்பிடுகிறார். படிப்பதற்கா கவே அவர் வாழ்ந்தார். அவர் தன்னுடைய தேடலில் தடங்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக தன்னுடைய விழிகளைக் குரு டாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் வயோதிகத்தில் பார்வையிழந்தது உண்மைதான்.

அவரை எல்லோரும் 'சிரிக்கும் ஞானி' என்றே அழைப்பார்கள். ஹிராக்ளிட்டஸ் ‘அழுகிற அறிஞர்' என்றால் இவர் எப்போதும் கல கலப்பாக இருக்கும் ஞானி. வாழ்க்கையின் நகைச்சுவையான பகு கண்டு உரக்கச் சிரிப்பது அவரது வழக்கம். வாழ்க்கை நமக்குப் பல நகைச்சுவையான நிகழ்வுகளை முன் வைக்கிறது. நாம் ரசிக்கும் மனநிலையில் உற்றுநோக்கினால் எல்லாச் சம்பவங்களி லும் சிரிக்கத் தோன்றும்.

ஒருவரை அரைமணி நேரம் உற்றுப்பார்த்தால் அவர்கள் நட வடிக்கைகளில் இருக்கும் நகைச்சுவை புரியும். சிரிக்கச் சிரிக்க பதற்றம் குறையும், ஆயுள் கூடும்.

ஓம்..

உலகை உலுக்கிய வாசகங்கள்

சிரிக்கிற அறிஞராக இருந்ததால் தான் 90 வயது வரை டெமாக்ரிட்டஸ் வாழ்ந்தார். அவர் மிகப்பெரிய மேதையாகவும் திகழ்ந்தார். நிறைய நாடுகளுக்குப் பயணம் செய்தவர் அவர். இன்று பயணம் செய்வது பெரிய சாதனையல்ல. ஆனால் பல தடைகளும், அபாயங்களும் இருந்த காலத்தில் விரும்பிப் பயணம் செய்தவர் அவர். அதுவும் இடங்களைப் பார்ப்பதற்குச் செல்லாமல் அறிஞர்களைப் பார்ப்பதற்காக கிரேக்கம், எகிப்து, பாபிலோனியா போன்ற நாடு களுக்குச் சென்றார். எகிப்தில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தார்.

எகிப்திய கணிதத்தைக் கற்றுக்கொண்டார். இந்தியாவுக்குக்கூடவந்திருக்கிறார். அவருக்கு அறிவியலின் மீது அபார விருப்பம்.

அவருடைய காலத்தில் அவரைக்காட்டிலும் அதிகம் பயணம்செய்தவர் யாருமில்லை.

அவர் கிரேக்கத்தில் கூட எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து பல்வேறு நாகரிகங்களை அறிந்தார். பலருடைய எழுத்து களை பணம் கொடுத்து வாங்கிப்படித்தார். லூசிப்பசினுடைய தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. மருத்துவ மேதை ஹிப்போஹிரட் டஸையும் அவருக்குத் தெரியும். பிளாட்டோ மாத்திரம் அவரை அங்கீகரிக்கவில்லை. அவருடைய புத்தகங்களை எல்லாம் எரிக்க வேண்டுமென்று பகிரங்கமாக அறிவித்தார்.

டெமாக்ரிட்டஸ் சிலவற்றை முன்கூட்டியே தெரிவிக்கும் ஆற்றல் பெற்றதாகக் கூறுகிறார்கள். பலருடைய முட்டாள் தனத்தைப் பார்த்து அவர் அடுக்குச் சிரிப்புகளில் அமிழ் வாராம். அறிஞராக இருப்பவர்களுக்கு அது இயல்புதான். டாஸ்டன் என்கிற அறிவியல் அறிஞர் அணுவைப்பற்றி விஞ் ஞானப்பூர்வமாக அறிந்தார். அதற்குப்பிறகு உலகு அதை ஏற்றுக் கொண்டது.

ஆனால் அதற்குப் பல ஆண்டுகள் முன்னரே டெமாக்ரிட்டசும், லூசிப்பசும் எல்லாப்பொருட்களும் அணுக்களால் ஆனவை, அவை பிரிக்க முடியாதவை, இரண்டு அணுக்களுக்கு இடையே வெற் றிடம் இருக்கிறது, அணுவை அழிக்க முடியாது, அவை இயக்கத் திலிருக்கும் கணக்கற்ற அணுக்கள் இருக்கின்றன, அணுக்கள் வடி விலும், அளவிலும் மாறுபடுகின்றன, என்றனர். எது பிரிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறதோ, அந்த அணு அந்தப்பொருளை கனமானதாக ஆக்குகிறது.

இரும்பின் அணுக்கன் திடமாக இருக்கின்றன. இரண்டு அணுக்களை வலிமையான கொக்கிகள் பிணைப்பதால் அவற்றின் உறுதித்தன்மை அதிகம். நீரின் அணுக்கள் வளவளப்பாகவும், மென்மையாகவும் இருக்கின்றன. உப்பின் அணுக்கள் கூர்மையா


கவும், நீண்டும் இருப்பதால் சுவையைக் கூட்டுகின்றன. காற்றின் அணுக்கள் கனமற்று இருக்கின்றன என்றெல்லாம் வாதத்தை முன் வைத்தார்கள்.

டால்டன், அணு பிரிக்க முடியாத யூனிட் என்றுதான் வாதத்தை

முன்வைத்தார். ஆனால் அணுவைப் பிளக்க முடியும், அதன்

மூலம் அசாத்தியமான ஆற்றலைப்பெற முடியும் என்பதை அறிவி

யல் பின்னர் கண்டறிந்தது, அணுவைச் சேர்க்கும்போது ஏற்படும்

ஆற்றல், பிரிக்கும்போது ஏற்படும் ஆற்றலைக்காட்டிலும் அதிகம்

என்பதையும் விஞ்ஞானம் கண்டறிந்தது.

ஐன்ஸ்டீன் அளித்த சமன்பாடு அணுகுண்டு தயாரிக்கப்பயன்படும் என்பதை அவரே அறி யவில்லை. அணுவை பிளப்பதும், அதிலி ருக்கும் பொருட்களால் பல சாதனங்கள் படைப் பதும் சாத்தியமாகியுள் ளது. வரை கடவுள் துகள் கண்டுபிடிப்பு நீண்டிருக்கிறது.

டெமாக்ரிட்டஸின் வாதம் இன்றிருக்கும் நவீன அறிவியலோடு ஒத்துப்போவதாக இருக்கிறது. பெட்ரன்ட்

ரசல், அவர் அதிர்ஷ்டவ சமாக ஒரு மாபெரும் உண்மையின் மீது மோதியிருக்கிறார். அது அண்மையில்தான் சான்றுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று

குறிப்பிட்டார். வெற்றிடம் என்கிற அவருடைய தத்துவம் ஜெனோ பார்மினிடஸ் என்பவர்களுடைய முரண்பாடுக்கான எதிர்வினை.

டெமாக்ரிட்டஸ் இயக்கத்திற்கு வெற்றிடம் வேண்டும் என்று சொன்னதை ஒத்துக்கொண்டார்கள். ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை ஜெனோ பார்மினிடஸ் ஆகியோருடைய கேள்விக்கு விடையளிப்பதாக இருந்தது. டெமாக்ரிட்டஸ், உண்மையைப் பற்றிய அறிவு மனிதனுக்கு மனிதன் வேறுபடும் என்று குறிப்பிட் டார். புலன்கள் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஒரு பொருள் உண்டாக்குகிறது.



எனவே புலன்களை வைத்து உண்மையை மதிப்பிட முடியாது. அந்தத் தகவல்களைக் கொண்டு நுண்ணறிவின் மூலமே உண்மையை அறிய முடியும். உண்மை என்பது அதன் உள்ளார்ந்த பகுதியாக இருக்கிறது. எனவே உண்மை என்பது ஒன்றுமில்லை, சம்பிரதா யப்படி சிலவற்றை நாம் அவ்வாறு அழைக்கிறோம்.

அவர் அறிதலை இரண்டுவிதமாகப் பிரிக்கிறார்.

ஒன்று உண்மையானது (Legitimate).

மற்றொன்று தவறிப்பிறப்பது (Bastard Knowledge). புலன்களின் மூலமாக அடைகிற அறிவையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார். நாமும், 'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்று அதனால் தான் குறிப்பிடுகிறோம்.

தோற்றம் என்பது எப்போதும் ஏமாற்றக்கூடியது தான் எல்லாப் பொருட்களுமே ஒருவகையில் பச்சோந்தியைப் போல பார்க்கிற சூழலுக்கேற்ப தோற்றமளிப்பவையே,' அதைப்போலவே சில நேரங்களில் கண்ணைக்காட்டிலும் காதை நம்புகிறோம். கண்டுபிடிக்க முடியாதபோது, மூக்கு மூலம் துர்நாற்றம் நமக்கு சிலவற்றை அடையாளம் காட்டுகிறது. கண்

எனவே புலன்கள் ஏமாற்றுகின்றவை. அவர் உண்மையான அறிவு என்று குறிப்பிட்டது புத்தியின் மூலம் தெளிந்து உணர்வது. புலன்களின் மூலம் சேகரித்த புள்ளிவிவரங்களை ஆய்வுக்குட்ப டுத்தி நன்றாகப் பரிசீலித்து முடிவுக்கு வரவேண்டும்.

அப்போதுதான் தெளிவான அறிவு பிறக்கும். தோற்றத்தை வைத்து முடிவுக்கு வராமல் அதை எது தோற்றுவிக்கிறது என்ப தையும் பார்க்க வேண்டும். இன்றுகூட நாம் தோற்றத்தை வைத் தும், புலன்களின் மூலமும் பல முடிவுக்கு வந்துவிடுகிறோம். சில நேரங்களில் ஒளிவட்ட மயக்கத்திற்கு நாம் உட்படுகிறோம்.

சிலர் எடுப்பாக இருந்தால் அவர்கள் எல்லாவற்றிலும் துடிப் பாக இருப்பார்கள் என்று கருதுகிறோம்.

டெமாக்ரிட்டஸ் அறிவியலை எவ்வளவு தெளிவாக அணுகியிருக் கிறார் என்பது ஆச்சரியமானது. அதே நேரத்தில் இன்று நாம் பயன்படுத்தும் பல சாதனங்கள் அந்த அடிப்படை உண்மையை ஆதாரமாகக்கொண்டவையே என்பது சிலிர்க்க வைக்கிறது.

முதலில் சொன்னவர் பெயர் தெரியாமலேயே அவரது கூற்றைப்பயன்படுத்தி வருகிறோம்.

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog