🌹சகல தோஷங்களும் நீக்குவார் சுந்தரேஸ்வரர்🌹

 

🌹சகல தோஷங்களும் நீக்குவார் சுந்தரேஸ்வரர்🌹

மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோயில் வானோருக்கும் இமையோர்க்கும் இன்பம் தந்தது என்று அறிகையில் நமது உள்ளம் ஆனந்தம் அடைகின்றது. எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் சிவபெருமானின் வலப்புறம் ஆற்ற லுடன் அருள்பாலிக்கும் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் அத்தோஷம் விலகி ஓடும் என்பது சித்தர் தம் வாக்கு.

 "இடப்புறத் துறையுஞ் சக்தி யிடமாறி

நின்றருள் புரிய புகுந்து ஆராதனை

 செய்வார் தம் வினைப்

 பயனுடனே தோஷம் பலவுங் கருக...'

-என்ற புலிப்பாணியின் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. அப் படி இடப்புறம் இருக்கும் பார்வதி தேவியானவர், சிவபெருமானின் வலப்புறம் நின்ற கோலத்தில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தலமே இந்த சாத்தூர் வட்டம், கோல்வார்பட்டியில் உறையும் மீனாட்சி அம்மன். கையில் மீனாட்சி கிளியை ஏந்தவில்லை. மாறாக தாமரை மலரை ஏந்துவது திருமகளின் கடாட்சத்தை நல்கவும் மங்களமான வாழ்வு அமையவுமே என பேசுகின்றார். மூலமுனிச் சித்தர்.

“கரமதனிலே கமலங்கொண்டாரை

ஏகதச வாரந் துதித்து கடை

யாகஞ் செய்வார்க்கு தீர்க்கமாய் மங்கள

 மாங்கல்ய பாக்யஞ் சித்திருமெய்யே”

-என்ற பாடல் மூலம், மீனாட்சி அம்மன் கரத்தில் தாமரை மலரை ஏந்தி நிற்கின்றார். பதினோரு வாரங்கள் வணங்கி, கடைசி வாரத்தில் ஹோமங்கள் செய்து நிற்பவருக்கு, தீர்க்க சுமங்கலியாய் வாழும் பாக்யம் கிடைக்கின்றது என்று தெரிகின்றது.

"முழுமதியதனிலே சோதி தீபமெடுத்து

 பின் பிரகாலத்தே ஆவமுதால் தீபாராதனை


செய்வார் தம்வம்சம் வருத்தியோடு கல்வி கேள்வி ஞானச் செல்வத்தோடு கர்த்தி கொண்டிருப்பாரே" -என்ற கொங்கண சித்

தர் பேச்சை விளக்குகையில், பௌர்ணமி தினத்தில் தீப மேற்றுதலும் பிரதோஷத்தில் பசுநெய் தீபமேற்றி தொழுவதி னாலும் புத்திசாலித்தனமும் மனதைரியமும் உடைய, சகல கலைகளிலும் முன்னேறக் கூடிய குழந்தை பாக்யத்தினால், தொழுபவர் தம் வம்சம் விருத்தி அடையும் என்று அறியலாம்.

 "கணநாதனைக் கண்ட

கண்கள் மற்றொன்றை காணுமோ?

 பாம்பிரண்டுமுடனே கூடிய 

பெருமானை ஆராதிக்க 

வரவ தோசமது நாசமாகப்பாரே”

என்ற பாம்பாட்டி சித்தர் வாக்கால், விநாயகப் பெருமான், ராகு-கேது என்ற இரு பாம்பு கிரகங்களுடன் அருள்பாலிப்ப தனால், இவரை ஆராதிப்பவர்க்கு நாகதோஷம் தவிடு பொடி ஆகும் என அறியலாம்.

"கலங்காமனத்தக மன்னனும் கலங்கி 

சிவனடி சேவிக்க, செயமே பெற

சக்தி மாற்றமுடை அம்பலந்தொழுது 

பின் புனரோத்தாரனமற்ற செயமெந்நாளுமே"

என்ற புலிப்பாணி சித்தர் வாக்கில் பல செய்தி கள் தெளி வாகின்றன. கலங்காத மன்னன் என்று எட்டையபுரத்தை தலைமை இடமாக ஆண்டு வந்தார் கண்டப்ப நாயக்கர் எனும் சிற்றரசர். பற்பல போர்களில், தன் கோள் நிலை தோஷங்களினால் தோற்று நின்றார். அப்போது அவர் செவிகளில் ஓர் அசரீரி கேட்டது. அம்பாள் எந்தக் கோயிலில் சிவபெருமானின் வலப்புறம் குடிகொண்டு நிற்கின்றாரோ, அக் கோயிலை சீரமைத்தால், தோஷம் விலகி வெற்றி கிட்டும் என் றது அசரீரி. அவர் ஆட்சிக்கு உட்பட்ட, சாத்தூர் (மதுரைக்கு அடுத்து) வட்டம் கோல்வார்பட்டியில் குடிகொண்ட, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அமைப்பை போன்று இருந்த சிற் பக்கலை அம்சம் நிறைந்த இந்தக் கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்காற்ற, அம்மன்னனைப் பற்றிய பன்னிரு வகையான



சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் 

தோஷங்களும் பீடைகளும் அகன்றன. பின் வெற்றிமேல் வெற்றி சூடி, வானுலகம் சென்றான் என்ற செய்தியை நாடியில் விவரித்த அகத்தியர், இக்கோயிலின் பெருமையை மேலும், "

"நந்தனாருக்கு தள்ளி நின்ற 

நந்தசன் யிண்டும் தள்ளியே 

நின்று பக்தர் தமை நந்தனென

 யெண்ணியே கொலுவிருக்க”

என போற்றுகின்றார். இங்குள்ள நந்தீஸ்வரர், சிவபெருமானுக்கு நேர்முன் இல்லாது சற்று ஒதுங்கி எல்லா பக்தர்களுக்கும் நந்தனாரை போலவே பாக்யம் கிட்டட்டும் என பிரார்த்திக்கின்றார்.

"சதுராந் திதி முமுமதி பின்னே

 கணநாதருக்கு பன்னாவித

 திரவியத்தால் அபிடேகமாற்றி 

வத்திரத்தோடு படையலிட்டு 

அருச்சிக்க சர்ப்ப தோஷமோடு

 முன்னைவினை முற்றிலுமாறுபடாரே."

-என்ற குதம்பை சித்தர் வாக்கு போற்றத்தக்கது. சங்கடஹர சதுர்த்தி திதி அன்று விநாயக மூர்த்திக்கு பலவிதமான அபிஷே கங்களை செய்து, வாசனை மிகுந்த மலர்களுடன், வஸ்திரம் சாத்தி, சுவையான நைவேத்யமோடு அர்ச்சிப்பவருக்கு சகல தோஷங்கள் அகலும். நாக தோஷம் தன்னோடு பூர்வவினை கேடுகள் முழுவ தும் நீங்கும் என்ற பொருளுடன் கூடிய பாடலை கேட்க உள்ளம் இன்பமடைகிறது அன்றோ!

இங்குள்ள பைரவ மூர்த்தியை ஞாயிற்றுக் கிழமைகளில் தொழுது, செம்பருத்தி பூ மாலை சாத்தி நெய் தீபாராதனை செய்
தால், விஷக்கடி, நாய்க்கடி போன்ற சங்கடங்கள் வராது ஒழியும் என்று அழுகணி சித்தர் பாடுகின்றார்.

“கெட்டிபொம்மு கொண்டாடிய

பைரவ மூர்த்தி தமை 

செம்மலராலாராதிப்பார் 

தமக்கோர் பைரவ வாத

 னையிலாதொழி

வதல்லாது நெய் தீபா 

ராதனை செய்வார்

நஞ்சால் மாள்வ 

தில்லை யறிவீரோ"

என்ற செய்யுளால் அறியலாம். இங்கு குடிகொண்டுள்ள தட்சிணா


மூர்த்தி மிகுந்த வரப்பிரசாதி. வெள்ளையத் தேவனை தெருவில் கண்டு எடுத்து வளர்த்த வீரபாண்டிய கட்ட பொம்மன் என்ற அர சன், அவனுக்கு வீரமும் தைரியமும் வர இந்த தட்சிணாமூர்த்தியை ஆராதித்தார் என மட்டுவ மகரிஷி எனும் சித்தர் பேசுகின்றார். இவர் பாபாஜியின் குருவும் ஆவார்.

"தேவனுக்கு விவேகமும்

 வீரமுங் கூட்டிய தேவனார்

பண்பும் பற்றுங் கொள்ள 

கருவானார் மூர்த்தியுள் முதலாம்

தட்சிணாமூர்த்தி தாமே"

என்ற பாடல் நம்மை மெய்சிலிர்க்க செய்கின்றது. ஆம், பாஞ்சா லங்குறிச்சி அரசன் வீரபாண்டிய கட்டபொம்மன் தொழுத கோயில் இது. இவர் இக்கோயிலை செப்பனிட்டு பக்தியோடு பராமரித்து வந் தார் என்றும் உணருகிறோம்.

இங்கே ராமர்-சீதை-அனுமன் ஒரே கல்லில் நேர்த்தியாய் சமைக் கப்பட்டுள்ளமை சிறப்பு. இதனை அகத்தியர் உள்ளிட்ட சித்தர்கள் இன்றும் ஆராதித்து வருவதாக 'குமாரகேசன்' என்ற அண் மைகால சித்தர் - இவர் கருவூர் சித்தரின் தாசன் - பேசுகின்றார்.

"அப்பசி அன்னாபிஷேக் மதனிலு 

மடுத்த மகா சிவஇராப் போதும் 

மாதமுழுமதி முழுதுமே சித்தரெல்லாங்

கூடி அருடமாயாராதிக்க, கருவூரார் காட்ட

கண்டின்புற்றோமே"

 என்ற வரிகள் நமக்கு புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் ஊட்டு கின்றன.

ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாய் கொண்டாடி,பின் மகா சிவராத்திரியில் அன்பர்கள் உறங்காது சிவநாம கீர்த்தனைசெய்து இன்புறுவர். பௌர்ணமி தினத்தன்று சிவனடியார்கள்
பொங்கும் கடலைப்போல மனத்தில் இன்பம் பொங்க சிவனைஆராதிப்பர்.இக்காலங்களில் அரூபமாக வாழும் வானுறை சித்தர்களும் இந்தத் திருத்தலத்தில் எழுந்தருளி சிவபெருமானை, மீனாட்சிசொக்கநாதனை ஆராதனை செய்யும் வைபோகத்தை கருவூர் சித்தர்காட்டித்தர, கண்டு இன்பம் எய்தினமே என்ற பொருள் நாம் பிறந்தபிறப்பை, எடுத்த பிறவியை அர்த்தமுள்ளதாக்குகின்றது அல்லவா? மதுரையிலிருந்து 78 கி.மீ. தூரத்திலுள்ள சாத்தூர் சென்று, அங்கிருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள கோல்வார்பட்டிக்கு மினி பஸ், ஆட்டோவில் செல்லலாம்.


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog