🌹யார் யாருக்கு அழகும் இளமையும் வேண்டுமென்றுநினைக்கிறீர்களோகொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்திற்கு வாருங்கள்..🌹🌹🌹




திருமேனி அழகு தரும் கோடீஸ்வரர்


மனிதன் குழந்தையாய் இருக்கும் போதும், வாலிப வயதில் வாழும் போதும், முதுமை வந்த போதும் உடல் ரீதியாய் தோற்றப் பொலிவுடன் திகழ விரும்புகிறான். அதிலும் குறிப்பாக பெண்கள், தாங்கள் வாழும் நாட்கள் எல்லாம் வயது வித்தியாசம் இன்றி என்றும் இளமையுடன் விளங்க வேண்டும் என்று ஆசைப் படுவது இயல்பு.


கொட்டையூர்


முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக திகழும், சுவாமிமலைக்கு அருகில் உள்ளது திருக்கொட்டையூர் என்னும் திருத்தலம்.


'மடவார் திரைபுரளும் காவிரிவாய் வலஞ்சுழியின்


மேவிய மைந்தன் கண்டாய் கொடியாடு நெடுமாடக் கொட்டையூர்


கோடீச்சரத்து உறையும் கோமான் தானே!'


என்ற திருநாவுக்கரசரின் தேவாரப் பாடலின் படி, கொட்டை யூர் அருகே காவிரி நதி பொங்கிவரும் பண்டைய கால காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.



கொட்டையூர் என்று பெயர் வரக் காரணம் என்ன?


 கொட்டை முத்து எனப்படும் ஆமணக்கு செடியே தலவிருட்சமாக இருப்பதால், இந்தத் தலத்திற்கு இப்பெயர் வந்திருக்க

லாம் என்று கருதப்படுகிறது. இந்த ஆமணக்கு கொட்டையில்இருந்துதான் அடர்த்தி மிகுந்த விளக்கெண்ணையைப் பிழிந்தெடுக்கிறார்கள். இந்த ஆலயத்தில் தல விருட்சமான ஆமணக்குச்செடிகள் வளர்ந்துநிற்கின்றன.இத்திருக்கோவிலில் பெரியஅகல் விளக்கு களில், ஆமணக்கு எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றுவதைப் பார்க்கலாம். இவ்வாறு தீபம் ஏற்றுவதால், பூர்வ ஜென்மபாவங்கள், பித்ரு தோஷ சாபங்கள் தீரும் என்பது பக்தர்களின்உறுதியான நம்பிக்கையாக உள்ளது.


எல்லாம் கோடி


கிழக்கு பார்த்து உயர்ந்து நிற்கும் ஐந்து நிலை ராஜகோபுரத்தைஅண்ணாந்து பார்த்து கை தொழுகிறோம். இதன் கன்னிமூலையில் தனிச சன்னிதியில் விநாயகப் பெருமான் கருணையே வடிவாகக் காட்சி தருகிறார். அவர் பெயர் 'கோடி விநாயகர்' என்பதாகும். இந்த ஆலயத்தில் எல்லாருமே கோடி தான். சிவபெருமானோ, கோடீஸ்வரர் என்னும் கயிலாசநாதர்'. சக்தி வடிவான அம்பி கையோ 'கோடீஸ்வரி என்னும் பந்தாடுநாயகி', சிவசக்தியின் செல்லப்பிள்ளையான முருகப்பெருமான், 'கோடி முருகனாகவும், தலைமை பக்தரான சண்டேசவரர் 'கோடி சண்டீசுவரர்' ஆகவும் வீற்றிருக் கிறார்கள். இந்த ஆலயமே 'கோடீச்சுரம்' என்றுதான் அழைக்கப் படுகிறது.


கோடீஸ்வரர் - பந்தாடும் நாயகி



சுவாமியும் அம்பாளும்


பழமையான இந்தஆலயத்தில் கிழக்கு

பார்த்த சன்னிதியில் வீற்றிருந்து அருள்

பாலிக்கிறார்மூலவரானகோடீஸ்வரர்.

இவரை தரிசிக்கும்போது நம் கண்கள் வியப்பால் விரியாமல் இருக்காது. ஏனெனில் ஈசனின் லிங்கத் திருமேனி கொட்டை கொட்டையாக காட்சி தருகிறது. கிட்டத்தட்ட முள்ளுடன் கூடிய ஒரு பலாப்பழத்தின் தோற்றமே அங்கு நமது கண்ணுக்குத் தெரி கிறது. ஆமணக்குச் செடியின் கீழ் இந்த லிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. இந்த சிவலிங்கத்தை பத்திரயோகி முனிவர் என்பவர் தரிசித்து பேறுபெற்றதாக புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்தக் கோடீஸ்வரர்தான் நம் பாவங்களைப் போக்குபவர் என்று நினைத்துவிடக்கூடாது. அம்பாளும் சக்திவாய்ந்தவளாக வீற்றிருக்கும் ஆலயம் இது. தெற்கு பார்த்த சன்னிதியில் இருக்கும் அம்பாளின் தோற்றம், வித்தியாசமான அமைப்பு கொண்டது. அம்பாளின் தோற்றம் பந்தை கால்கொண்டு உதைப்பது போன்று அமைந்திருக்கிறது. இந்த தோற்றத்தை வேறு எங்கும் காண முடி யாது. எனவேதான் அம்பாளுக்கு 'பந்தாடும் நாயகி' என்ற பெய தம் ஏற்பட்டுள்ளது. நாம் செய்த பாவங்களைப் பந்தாக உதைத்துவிரட்டுவாள் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மேலும் வினை யாட்டில் விருப்பம் உள்ளவர்கள், இந்த அம்பிகையை வழிபட்டு செல்கிறார்கள். தோற்றப் பொலிவுக்கு உடல் பயிற்சியும், வினை யாட்டும் தேவை என்பதை இந்த ஆலய அம்பிகை சொல்லாமல் சொல்கிறாளோ என்னவோ!


இங்குள்ள எந்திரங்களுடன் கூடிய நவக்கிரகங்கள் சிறப்பு வாய்ந் தவை. ஒன்பது கிரகங்களும் தங்கள் வாகனங்களில் இருக்கும் நிலை மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.


'கொட்டை நகர்ப் பெருமாளே!' என்ற அருணகிரிநாதரின் பாடல் பெற்ற கோடி முருகன் கேட்டதை எல்லாம் கொடுப்ப வர்.


திரும்பக் கிடைத்த திருமேனி


வட தேசத்தை ஆட்சி செய்து வந்த சத்தியரதி என்ற மன்னனின் மகன் சுருசி. இவன் சாபம் காரணமாக பேய் வடிவம் பெற்றான். இவனது உருவைக் கண்டு அனைவரும் பயந்தனர். அவன் பேய் உருவை விட்டு மனித உருவிற்கும் மாற வேண்டும் என்று சிவபெ ருமானைப் பிரார்த்தித்து வந்தான். சிவபெருமானின் கட்டளைப் படி கொட்டையூர் திருத்தலம் வந்து இங்கு ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, ஆமணக்கு எண் ணெய்யில் தீபம் ஏற்றி வைத்து கோடீஸ்வரப் பெருமானை மன முருக வேண்டினான். இதன் பலனாய் அவனது பேய் உருவம் மறைந்து அழகிய உருவத்தைப் பெற்றான்.


தாடிவைத்து அமர்ந்த நிலையில் உள்ள ஏரண்ட முனிவரின்திருஉருவம், மூலவர் சன்னிதிக்கு செல்லும் முன்பாக வடக்கு பார்த்த நிலையில் இருக்கிறது. ஏரண்டம் என்றால் கொட்டைச் செடி என்பது பொருளாகும். அந்தச் செடியின் அடியில் தவம் செய்ததால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. 'ஆத்ரேய மக ரிஷி' என்பது இவரது இயற்பெயராகும்.


முனிவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் இன்று அமுதக் கிணறு என்று அழைக்கப்படுகிறது. தங்கள் பாவம் நீங்கவும், அழகு மெருகேறவும் இந்தத் தீர்த்தத்தை பக்தர்கள் தலையில் தெளித்துக் கொண்டு இறைவனை வேண்டுகின்றனர். இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் தொழில், வியாபா ரம், தானம், புண்ணியம் ஆகியவை கோடி மடங்காக பெருகும் என்பது ஐதீகம்.



சிறப்பு மிக்க இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருக்கொட்டையூர் திருத்தலம். கும்பகோணத்தில் இருந்து சுவாமி மலை செல்லும் பேருந்தில் சென்றால் வழியில் திருக்கொட்டையூர் ஆலயத்தில் இறங்கிக்கொள்ளலாம். தொடர்பு எண்: 9150174502. 



ஓம்..


🌹

ஓம்..


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண்: 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


ஓம் குரூப் எண்: 500


https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog